கார்த்திக் நீலகிரி
என்னங்கடா காலங்காத்தால Katrina Kaif'கு வாழ்த்து சொல்லிட்ருக்கீங்க...?
ஏன்டா, கல்யாணம் ஆனா வாழ்த்து சொல்ல மாட்டாங்களா...
கல்யாணம் ஆகிருச்சா..?
மூதேவி... 38 வயசாகிருச்சு... கல்யாணம் பண்ணிக்க மாட்டாங்களா...
எது 38 வயசா..?!!!
#CoronaQuarantine
கார்த்திக் நீலகிரி
//செர்றா... செத்த நாள் ஷட்டரை சாத்திட்டு சாந்தமா சுத்துவோம்...//
மத்யமர்யன்ஸ் now...
#CoronaQuarantine
கார்த்திக் நீலகிரி
நல்லது நடக்கட்டும்...
#CoronaQuarantine
கார்த்திக் நீலகிரி
நியூஸ் பாத்தியா..? மாரிதாஸ் மதுரைக்காரன் போலயே... அங்க வெச்சு arrest பண்ணிருக்காங்க...
I and my fellow Floridans be like...
#CoronaQuarantine
கார்த்திக் நீலகிரி
//BJP script in other States//
What does Sumanth mean by this narrative..? Is he confessing or turning approver..?
#CoronaQuarantine
கார்த்திக் நீலகிரி
அய்யா மாரிதாஸு... ஒரு பத்து அமாவாசை பொறுத்துக்கப்பா... அப்புறம் நம்ம ஆட்சி வந்துரும்... உன்ன, கிஷோரு, கல்யாணு எல்லாரையும் வெளிய எடுத்துர்றோம்... அதுவரை கொஞ்சம் பொறுத்துக்க ராசா...
#CoronaQuarantine
கார்த்திக் நீலகிரி
உங்க WhatsApp வேணாம் தோழி... உங்க அம்மா நம்பர் தாங்க... தேங்க்ஸ் சொல்லணும்...
#APU
#CoronaQuarantine
கார்த்திக் நீலகிரி
அப்பத்தான், 'சூப்பர் ஸ்டார்' AK, அதாவது அஷ்வின் குமாரோட entry...
#CoronaQuarantine
கார்த்திக் நீலகிரி
ஐந்து வருடங்களுக்கு முன்பு அம்மா இறந்ததாக அறிவிக்கப்பட்ட நாளான நேற்று, கலைஞரை நக்கலடிப்பதற்காக ஒரு அதிமுக அனுதாபி இட்ட பதிவு இது...
பரிதாபம் என்னவென்றால் அம்மாவும் அப்பல்லோ ஹாஸ்பிடலில் தன் கடைசி நாட்களில் இப்படி கதறி இருக்கலாம்... அது நமக்குத் தெரியப் போவதே இல்லை... அதைத் தெரிந்து கொள்வதிலும், அப்படி ஏதாவது ஒரு குற்றம் நடந்திருந்தால் அந்த குற்றவாளிகளை தண்டிப்பதில் சாதாரண பொதுமக்களுக்கு இருக்கும் அடிப்படை அக்கறை கூட அம்மா அனுதாபிகளுக்கும் விசுவாசிகளுக்கும் இருப்பதாகவே தெரியவில்லை...
புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்காக உண்மையிலேயே பரிதாபப்படுகிறேன்...
#CoronaQuarantine
----- -----
உபிக்களின் கதறிலிலேயே, ஆகச்சிறந்த கதறல் என்பது,
"ஐயோ, கொல்றாங்களே கொல்றாங்களே"