படம் slowவா போகுதே, தூக்கம் வருதே, 2x வைக்கலாம்'னு பாத்தா, அது already 2x'ல தான் ஓடிட்ருக்கு...
Trailer பாத்துட்டு bright, colourful and lively'னு நம்புனேன்... படத்தை பாத்தா deadly and slowly...
#Varisu #வாரிசு
அதில்ல சிம்ரன்... படம் பாக்க போரடிச்சோ இல்ல பயந்துட்டோ நிப்பாட்டல... Telegramல download பண்ணி பாக்குறது தப்பு... அதான் நிப்பாட்டிட்டேன் சிம்ரன்...
#Varisu #வாரிசு
இப்ப சொல்றேன்... Beast நல்லாருக்கு...
#Varisu #வாரிசு
விஜய் / அஜித் படத்தை கேலி பண்ற மாதிரி பாலையா படத்தையும் கேலி பண்றீங்க...
ChatGPT to கருந்தேள்...
நீங்க அவ்ளோ நடுநிலை'னா ரெண்டு படமும் பாருங்க...
#Varisu #வாரிசு
#Thunivu #துணிவு
புள்ளைய பெத்த பாவத்துக்கு துணிவு வாரிசு எல்லாம் விட்டுட்டு Netflix'ல நாய் சேகர் பாத்துட்ருக்கேன்...
ஐயையோ... ரெண்டு பேரும் போறாங்களே... நேருக்கு நேர் confront பண்ணா என்ன நடக்குமோ தெர்லியே...
மாமி மாமி... FDFS fansஆ மாமி...
இல்லடா அபிஷ்ட்டு... பாக்கியமும் போறா... ராதிகாவும் போறா... அதும் ஒரே beauty parlour'க்கு... இப்ப என்ன நடக்கப் போவுதோ... பகவானே...
#Varisu #வாரிசு
#Thunivu #துணிவு
#பாக்கியலட்சுமி
ஏற்கனவே பாக்கியமும் அழகு, ராதிகாவும் பேரழகு... இவங்க எதுக்கு திரும்பவும் beauty parlour போறாங்க... சண்டை போடணும், TRP ஏத்தணும்... இதான் டார்கெட்...
#பாக்கியலட்சுமி
ஏன்டா...
#Varisu #வாரிசு
ஜஸ்ட் மூணு ஷோ... இட்ஸ் நாட் இனஃப்...
PS: மூணாவதா இருக்குற படமும் இப்படித்தான் பரபரப்பா ரிலீஸ் ஆச்சு...
இவங்க தர்ற interview, release பண்ற statement எல்லாம் பாத்தா, துணிவு படத்துக்கு வாரிசு டீமும், வாரிசு படத்துக்கு துணிவு டீமும் promotion பண்ற மாதிரி இருக்கு...
இந்த வருஷம் நமக்கு வார்னிஷு பொங்கல் தான்...
#Varisu #வாரிசு
#Thunivu #துணிவு
துணிவும் book பண்ணல, வாரிசும் book பண்ணல... ஆக மொத்தம் நமக்கு 210+240'னு ஒரு நானூத்தியம்பது லாபம்...
#Varisu #வாரிசு
#Thunivu #துணிவு
தொட்டுத் தொடரும் பாரம்பரியம்...
தண்ணியக்குடி தண்ணியக்குடி...
நிதானமாத்தான் ஆரம்பிச்சாப்ல... ரெண்டே செகண்ட்ல டென்ஷன் ஆகிட்டாப்ல... கொழந்தைய ஏன்யா confuse பண்ணி கதற விடுறீங்க...
#Varisu #வாரிசு
#Thunivu #துணிவு
Feeling blessed...
#இல்லறமதிகாரம்
இன்னும் யார்தான்டா சென்னை மரத்தான் ஓடல... சொல்லி தொலைங்களேன்டா...
புத்தகம் வாங்குனா உங்களுக்கு ராயல்டி பிரச்சினை வருது'னு தெரிஞ்சப்புறமும் அதை வாங்குனா நா மனுஷனா... என்னால நிம்மதியா படிக்க முடியுமா...
பட்டாசுக்கும் குடை பிடிக்கும் அளவுக்கு மென் மனம் கொண்டவர்கள் தேசபக்தர்கள்...
That's the reply... ❤️❤️❤️
அதாவது மக்களே, இன்னைக்கு என்ன நடந்துருக்கு'னா...
"ஆடியன்ஸ் எல்லாம் ஒருத்தனை மட்டுந்தான் பாப்பாங்க..."
எனக்கு பிடிச்சிருக்கு... Bright, colourful and lively... I believe that வாரிசு பொங்கல் hit அடிக்கும்...
#VarisuTrailer
உங்க சண்டையெல்லாம் விஜய் - அஜித் பக்கம் தான் இருக்கணும்... தப்பித்தவறி மஞ்சு வாரியர் - ராஷ்மிகா மந்தானா'னு திரும்பிச்சோ, அவ்ளோதான்...
வீட்ல வேலை நடக்குது... லீவ் தான, வீட்ட பாத்துக்க'ன்னு சொல்லி, என்ன உக்கார வச்சுட்டு எல்லாரும் வெளியே சுத்த போயிட்டாங்க... ஹேப்பி நியூ இயர் பிரெண்ட்ஸ்...
#கதம்பகுடும்பம்
Happy New Year
40 things that were promised to be achieved by 2022...
40 things Modi has promised to achieve by 2022
எனக்கும் இந்த Happy New Year'க்கும் எந்த சம்பந்தமும் இல்ல... என்னைப் பத்தி யாரும் எதுவும் எழுதாதீங்க...
Happy New Year என்பதே ஒரு புனைச்சுருட்டு...
//New Year'னா Happy'யா இருக்கணும்...//
அடேய்ய்ய்... இந்த வியாதி இன்னும் உங்கள விட்டு போகலியா..?
சாமி கும்பிடுறவங்களுக்கு கடவுள் நல்லது பண்ணுவாரோ...
ஹப்பாடா... இந்த வருஷம் எந்த screenshot'லயும் நாம மாட்டல...
#APU
மன்னிக்கணும்... பீஸ்ட் இல்ல, அதுக்கும் முப்பது வருஷம் முன்னாடியே இதெல்லாம் பார்த்தாச்சு...
#ThunivuTrailer
இவ்ளோ பரபரப்புலயும் எங்கிட்டாவது ஓடுவாரான்னு பார்த்தேன்... இல்ல... நடந்து தான் போறாப்ல...
#ThunivuTrailer
H Vinoth now be like...
#ThunivuTrailer
இதுல பைக் ஓட்ற சீன் வர்லீங்க...
#ThunivuTrailer
ஏயப்பா, இன்னும் பாதி முதுகு காலியிருக்கே... சீக்கிரம் அடி வாங்கி அதையும் tattoo போட்டு ரொப்பிடு...
இதுக்குத் தான் நா trailer, promotions, audio launch எல்லாம் encourage பண்றதேயில்ல... படத்தை release பண்ணிட்டு producerஅ பாத்துக்க சொல்லிட்டு, bike எடுத்துட்டு கிளம்பி போய்ட்டே இருக்கணும்...
#ThunivuTrailer
அதுல ரெண்டு குரூப் இருக்கு... ஒண்ணு வீடியோ எடுக்குற குரூப்... இன்னொண்ணு அந்த வீடியோல இருக்குற குரூப்...
மூதேவி... Blood donation'னா உனக்கு ஏத்துவாங்க'னு நெனச்சியா... நீதான் ரத்தம் தரணும்... பேர் எழுதிட்டு அந்த bed'ல போய் படு போ...
#ஆப்பீஸ்
#BloodDonation
Biscuit தர்றாங்க'னு இந்தப் பக்கம் வந்தேன்... புடிச்சி வெச்சு ரத்தம் எடுத்துட்டாங்க...
#ஆப்பீஸ்
#BloodDonation
ஊசி குத்துறப்ப வலிக்காம குத்துவோம்'னு சொல்லுவோம்... அதுக்காக... மூடிட்டு படு man...
#ஆப்பீஸ்
#BloodDonation
அந்த அக்கா வந்து ரத்தம் எடுப்பாங்க'னா ஓகே... இந்த தடியன்தான் டாக்டர்'னா I'm not coming...
#ஆப்பீஸ்
#BloodDonation
இப்ப எடுத்தீங்களே, என் ரத்தம்... இது வெச்சு எத்தனை பேர் உயிர காப்பாத்துவீங்க...
#ஆப்பீஸ்
#BloodDonation
ரத்தம் எல்லாம் எப்பவோ எடுத்துட்டாங்க... இப்ப எங்கள'தான் யாராவது எடுத்துட்டு போய் சீட்ல போடணும்...
#ஆப்பீஸ்
#BloodDonation
தலைவி ~ எதே, Merry Christmas ஃபாத்திமா and சீதா'வா... எழுப்பி கேட்டாத்தானய்யா விளக்கம் சொல்லுவ...
#இல்லறமதிகாரம்
#APU
படம் ஓடுதோ இல்லியோ, எத அடிச்சா சங்கிங்க கிளம்பி வந்து marketing பண்ணுவாங்க'னு புள்ளப்பூச்சி மொதக்கொண்டு புரிஞ்சு வெச்சிருக்கானுங்க...
#VarisuAudioLaunch
எப்படி பாத்தாலும் ஜீசஸ் எங்காளு தான்... மூணு நாளு கழிச்சு உயிர்த்தெழுந்து வந்துருக்காரு... மறுஜென்மம்'ங்குறதே Hindu concept தான...
#MerryChristmas
டேய் TTF... இங்க வாடா...
இதோ எங்க பில்லு... எங்க, நீ மூல பத்திரம் காட்டு பாப்போம்...
இந்தா பாத்துக்க... ஒரிஜினல் பில்லு...
நம்பர் கணக்கு எல்லாம் கரெக்டா இருக்கு... இது சத்தியமா பாஜக பண்ணியிருக்க வாய்ப்பில்ல... அண்ணாமலை பேர கெடுக்க எவனோ பண்ணி சுத்தல்ல விட்ருக்கான்... ரிஜெக்டெட்...