கார்த்திக் நீலகிரி

உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

September 01, 2021

That வாக்கிங் வந்த ஏஞ்சல்: உங்க கூட பேசிட்டு இருந்தா நேரம் போறதே தெரிய மாட்டேங்குது... அவரு போன் பண்ணிட்டாரு... டீ வேணுமாம்... நா கிளம்புறேன்...

மீ: இல்லற தர்மம்... போயிட்டு வாங்க...

#APU

#CoronaQuarantine

Screenshot_20210901-092822_Facebook.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

September 01, 2021

சக ground சுத்தி: கார்த்திக் ஸார்... ஜான்வி மேடம் கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்... இப்பத்தான் உங்க கூட பேசிட்டு இருந்ததை பாத்தேன்... எங்க அவங்க..? வீட்டுக்கு போய்ட்டாங்களா..?

#APU

#CoronaQuarantine

FB_IMG_1630470434089.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

September 01, 2021

மாண்பு...

முன்னாள் முதல்வருக்கு ஆறுதல் கூறும் இன்னாள் முதல்வர் தலைவர் ஸ்டாலின்...

#CoronaQuarantine

FB_IMG_1630485968277.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

August 30, 2021

வாசகசாலை நண்பர்கள் முன்னெடுப்பில் வரும் கலை இலக்கிய மாத இதழ் 'புரவி'... எனக்கு சென்ற மாதம் பத்திரமாக மும்பை வந்து சேர்ந்தது... கதை, கவிதை, கட்டுரை, நேர்காணல் என கலவையான இதழ்... நேர்த்தியான வடிவமைப்பு... மலையாள உரையாடலில் இருந்தாலும் 'காளியன் தோள்' என் மனதில் பாரம் ஏற்றியது... பொதுமக்களுக்கான விஷயம் ஒவ்வொன்றிலும் யாரோ ஒருவரின் தியாகம் இருந்தே தீருகிறது... 'Rabbit Proof Fence' திரைப்படம் பற்றிய மொழிபெயர்ப்பு கட்டுரையில் முதல் பத்தியே என்னை உள்ளிழுத்து விட்டது... படத்தை பார்க்க வேண்டும்... 'நறுமணம்' பாலியல் உணர்வு பற்றியது... தொடர்ந்து எழுத்தாளர் சுனில் கிருஷ்ணனின் விரிவான நேர்காணல்... பின் ஹருகி முரகாமியின் 'எரியும் கிடங்குகள்' மொழிபெயர்ப்பு சிறுகதை... பின் 'The Wild Pear Tree' திரைப்படம் பற்றிய கட்டுரை... அப்பா மகன் உறவு பற்றிய படம்... Coincidentally, இன்று தான் #Home திரைப்படம் பார்த்து முடித்தேன்... 'அந்நிய நிலக் குறிப்புகள்' எங்கெங்கோ சென்றாலும் சுவையாக உள்ளது... 'தங்கமான நீர்யானைகள்' ஒரு காமெடி கதை... இதழோரம் புன்னகை கொண்டுவர தவறவில்லை... பின் 'காஃப்கா கடற்கரையில்' நூல் விமர்சனம்... 'தொடர்வண்டியில் நடப்பவர்' மற்றுமொரு உருக்கமான கதை... சிறை சென்று வந்தவர்களுக்கு வெளி உலகம் பிடிப்பதே இல்லை... மீண்டும் பத்திரமாக சிறை செல்லவே தலைப்படுகின்றனர்... இவையெல்லாம் போக நடுநடுவே கவிதைகள்... நான் கவிதைகளில் எப்பொழுதுமே கொஞ்சம் சிரமப்பட்டுதான் போகிறேன்... இதில் தேவசீமா கவிதைகள் விரும்பிப் படித்தேன்... குட்டியாக இருந்த எறும்பு பற்றிய கவிதையும், அறம் பற்றிய கவிதையும் பிடித்திருந்தது... இதோ, அடுத்த இதழும் வந்துவிட்டது... ஆர்வமுடன் படிக்கச் செல்கிறேன்...

#CoronaQuarantine

20210830_185431.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

August 30, 2021

மீ: பாயல் வீட்டு பூஜைல சமோசாவும் சுண்டலும் ஜூஸும் தந்தாங்களாமே... என்னை கூப்டுருக்கலாம்ல... நானும் வந்துருப்பேன்ல...

தலைவி: அட, வெறும் லேடீஸ் & குழந்தைகள் தான் வந்துருந்தாங்க... Gents யாருமே வரல... போர் அடிச்சிருக்கும் உங்களுக்கு...

மீ: ஹீஹீ... அப்பத்தான் நீ என்னை கண்டிப்பா கூப்ட்டுவுட்ருக்கணும்...

#இல்லறமதிகாரம்

#APU

#CoronaQuarantine

images (1).jpeg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

August 28, 2021

அடேய், மணி ஸார்...

EDIT: I'm clarified that this is not Trisha, but Sinthuja Parimalam... This guy Kannan Raajamanickam is a famous makeup artist known for such fantastic creations...

Chola Princess Kundhavai

#CoronaQuarantine

FB_IMG_1630166794614.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

August 26, 2021

அடேய் பாஜக சங்கிகளா... சத்தியமா முடியலடா...

#CoronaQuarantine

images (1).jpeg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

August 26, 2021

எச் ராஜா now be like...

#CoronaQuarantine

FB_IMG_1629964150842.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

August 26, 2021

டேய்... அப்படி யாருக்குத்தான்டா நீங்க ஸ்கெட்ச்சு போட்டீங்க..‌.

#CoronaQuarantine

Screenshot_20210826-134531_YouTube.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

August 26, 2021

$π€¥%த்தா... வீடியோ வந்தா ஆடியோ வரல, ஆடியோ வந்தா வீடியோ வரல..‌. ஒண்ண ஒழுங்கா பண்றானுங்களா...

#CoronaQuarantine

FB_IMG_1629978644368.jpg