கார்த்திக் நீலகிரி

உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

February 26, 2024

கடலுக்குள்ள போய் சாமி கும்பிட்டா ஹிந்துக்களின் ஓட்டு விழும்...

எந்த கடல்..?

"அரபிக் கடல்..."

IMG_20240226_210724.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

February 17, 2024

தமிழக வெற்றி கழகம்...

தமிழக வெற்றிக் கழகம்...

IMG_20240217_103223.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

February 17, 2024

சம்பவ இடத்தில், தினமும் மதியம் 12:30 மணியளவில்...

#JSR

images.jpeg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

February 17, 2024

சிங்கத்துக்கு பேரு வெச்சு, அதுக்கொரு கேஸ போட்டு...

#அக்பர் #சீதா

#JSR

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

February 15, 2024

வேலை இருக்கு, தலைமை உத்தரவு தரல'னு சாக்கு போக்கு சொல்லி இந்து மக்களை ஏமாத்திறாதீங்க..‌. வாங்க, வந்து நில்லுங்க... People are waiting...

பிகு: எச். ராஜாவிடம் consult/discuss செய்ய வேண்டாம்... He'll further demoralise & scare you...

InCollage_20240215_080844886.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

February 15, 2024

"இவ்வளவு நேரம் நான் அரபியில் பேச முயற்சித்தேன்..." என்று ஹிந்தியில் சொன்ன பிறகுதான் கூட்டம் புரிஞ்சிட்டு கைதட்டுது... அரபியை சமஸ்கிருத slangல அபிநயத்தோட பேசி வெச்சிருக்காரு...

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

February 13, 2024

இடதுசாரி: வாவ்... What a பாதுகாப்பு... ஆமா, எதுக்கு இது..?

வலதுசாரி: இந்த விவசாயிங்க இருக்காங்கல்ல... அவங்க ஏதோ வேலையில்லாம டெல்லிக்கு வந்து போராடப் போறாங்களாம்... அவங்கள டெல்லி பார்டர்லயே தடுத்து நிறுத்தத்தான் இது... உள்ள வந்தா traffic jam ஆகி மக்களுக்கு கஷ்டம்தான... அதான், ஒரு precautionary measure...

இ: அடப்பாவிகளா... அவங்கள கூப்பிட்டு வச்சு பேசி பிரச்சனையை தீர்க்கலாம்ல... இப்படி எல்லாம் பண்ணா உங்கள விவசாய விரோத கட்சி'னு நினைச்சிட மாட்டாங்களா...

வ: அதான் MS Viswanathan'கு பாரத ரத்னா குடுத்துட்டோமே... இதெல்லாம் கண்டுக்க மாட்டாங்க... ஓட்டு போட்ருவாங்க...

இ: என்னடா சொல்றீங்க... அவருக்கு எங்கடா குடுத்தீங்க... ஆமா, எதுக்குடா குடுத்தீங்க...

வ: பின்ன... அவரு விவசாய விஞ்ஞானி'ல...

இ: எலேய்... அவரு MS Swaminathan'டா... சுத்தம்...

Talks inconclusive, Punjab farmers to set out for Delhi today850/

"ஜெய் ஜவான்; ஜெய் கிசான்"

IMG-20240213-WA0004.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

February 13, 2024

Fortification of fear... பயத்தின் அரண்...

FB_IMG_1707814227266.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

February 12, 2024

"இரண்டே நிமிடத்தில் வெளிநடப்பு..‌."

இவ்ளோ ரோஷத்த வெச்சிட்டு எப்படிய்யா அந்த கட்சில இருக்கான்...?

IMG_20240212_122044.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

February 09, 2024

என்னதிது... சிங்கப்பூர் சித்தப்பா, மைலாப்பூர் மாமா, மிடில் ஈஸ்ட் மச்சான் எவனும் review போடல...

#லால்சலாம்

FB_IMG_1707481212042.jpg