2020-02-14

எவரதி... Cupid'ஆஹ்..? [ஆவுன்னாரு...] ராஹ்...

FB_IMG_1581657347540.jpg

2020-02-14

#கதம்பகுடும்பம்

நீ உன் வீட்டுக்காரிக்கு Valentine's Day gift வாங்கிக் குடுத்தா, அதை ஏன் அவங்க என் வீட்டுக்காரிக்கு phone பண்ணி சொல்றாங்க..?

FB_IMG_1581523215429.jpg

2020-02-14

ஆங்... ஆனா, நீங்கதான் screenshot போட்டு உட்றீங்களே...

#APU

FB_IMG_1581657959384.jpg

2020-02-14

யாரு, நம்ம Valentine'னாம்மா..? அவர அடிச்சே கொன்னுட்டாங்கம்மா...

FB_IMG_1581660401147.jpg

2020-02-14

Fake ID'னு நெனச்சுத் தான் சார் பேச்சு குடுத்தேன்...

ப்ப்ச்ச்ச்...

இப்ப யாரோ புருஷங்காரனாம்... Messenger கதவை தட்டிட்டு இருக்கான்...

#APU

FB_IMG_1581673977431.jpg

2020-02-14

அந்த புள்ள kerchief விட்டுட்டு போயிருச்சு... எடுத்துக் குடுத்து கரெக்ட் பண்ணப்போறேன்...

FB_IMG_1581677918215.jpg

2020-02-14

So, now, even the Supreme Court Judge talks of leaving the country..?

PS: Government note is provided in next post.

//A "desk officer's" letter asking that no coercive action be taken against telecom companies for not paying dues was the trigger for the Supreme Court's tongue-lashing for the government and a notice to telecom companies for contempt.//

//"Should we wind up the Supreme Court? A desk officer considers himself judge and stays our order. Who is the desk officer? A desk officer says coercive action not to be taken until further orders. How can he stay our orders," Justice Arun Mishra had demanded of the government, represented by Solicitor General Tushar Mehta.//

//"Nonsense has been created. There is no law left in this country. It is better not to live in this country and rather leave the country. I am anguished. I feel I should not work in this court."//

This Letter Enraged Supreme Court, Judges Talked Of "Leaving Country"

20200214_201304.jpg

2020-02-14

So, now, even the Supreme Court Judge talks of leaving the country..?

PS: The Government note is attached.

//A "desk officer's" letter asking that no coercive action be taken against telecom companies for not paying dues was the trigger for the Supreme Court's tongue-lashing for the government and a notice to telecom companies for contempt.//

//"Should we wind up the Supreme Court? A desk officer considers himself judge and stays our order. Who is the desk officer? A desk officer says coercive action not to be taken until further orders. How can he stay our orders," Justice Arun Mishra had demanded of the government, represented by Solicitor General Tushar Mehta.//

//"Nonsense has been created. There is no law left in this country. It is better not to live in this country and rather leave the country. I am anguished. I feel I should not work in this court."//

This Letter Enraged Supreme Court, Judges Talked Of "Leaving Country"

hi6vhcio_supreme-court-letter-fumes-over-letter-by-ministry-of-telecom_625x300_14_February_20.jpg

2020-02-05

Acting concerned for women, the government displays it's male chauvinistic teeth with a grin... Talk of reservations..?

//The Centre has told the Supreme Court that womenmay not be suitable for command posts in the Army as male troops are not yet prepared to accept women officers. “The composition of rank & file being male, and predominantly drawn from rural background, with prevailing societal norms, the troops are not yet mentally schooled to accept women officers in command,” it said.//

//The Supreme Court said there was resistance when women were being inducted in police force but they are doing extremely well. “A change of mindset is required with changing times. You need to give them opportunity and they will serve to the best of their capabilities,” the bench said.//

Male troops won’t accept women commanders: Government to SC

20200205_085405.jpg

2020-02-05

Another New India to be born..? Demonetisation of realty..?

//The Madras High Court has raised questions about whether individuals can be restricted from buying more than one house until the Government completes the Awas Yojana, which intends to provide housing for all in urban areas by 2022.//

//“Why don’t the Governments curb individuals from purchasing more than one house/plot till ‘housing for all’ is accomplished. Why can’t the registration charges for the second house that an individual buys be charged twice as much? Why not the government charge individuals twice as much electricity charges, water tax and house tax for the second house?”//

//The bench also observed as to why the authorities could not limit the NRIs from purchasing houses in India, in order to bring down the costs. The judges highlighted the plight of lakhs of people who are living on platforms, roads, slums and river banks without basic amenities and safety. The court observed that Housing morals all could be achieved when restrictions are put on persons who hold more than one housing unit.//

'Why not limit people from buying more than one house?' asks Madras High Court

20200205_091749.jpg

2020-02-05

Economy is going to catch big time... Talk of Ease of doing business..?

//Srei Infrastructure Finance Ltd. plans to stop financing Indian infrastructure projects after three decades in the business, as a slowing economy and crisis in the shadow bank sector dries up funding lines.//

//Srei’s decision, at a time when Prime Minister Narendra Modi is banking on private companies to contribute a quarter of a planned $1.5 trillion investment pipeline, highlights the pain non-bank financiers are facing 17 months after the collapse of the IL&FS Group. Construction of roads, ports and power plants is seen as key to revive an economy growing at the slowest pace in a decade since the failure of the shadow lender.//

//“Post the IL&FS crisis, access to funds is limited and access to capital is virtually not there,” Kanoria said. “There are arbitration cases going on for several years. When government does not pay, they expect you to pay on time. And if you don’t pay then you are branded as a non-performing asset and a crook.”//

//“We had an economic challenge, now we also have a social challenge for the last three months. Is there any investor who will come?” Srei Vice-Chairman Sunil Kanoria said. “We don’t want to be in infra. That’s a very clear message.”//

Shadow lender Srei quits infrastructure, blaming ‘socialist’ India

20200205_122458.jpg

2020-02-04

#Budget2020

Governmentmay remove Income Tax exemptions within a couple of years... Why..? Because, they have no way to generate revenue to return the money... I beleive that government does not want to accumulate liabilities... 

Problem is, this will break the long term savings habit of the Indian population... And it could be disastrous for a 1.25 billion nation, where free education and medicare still in pipeline...

//“We wanted to place money in the hands of the people, particularly the middle and lower middle classes,” Finance Minister Nirmala Sitharaman added. “Also wanted to simplify income tax process, increase compliance.”//

Budget 2020: Income-tax exemptions may be removed in the long run, says finance minister

20200204_072617.jpg

2020-02-04

#Budget2020

Enough of these analysis... Now shut up and start paying taxes...

FB_IMG_1580782787168.jpg

2020-02-04

Income Tax'ங்குறதே நாட்டுக்காகத்தான ஸார்... கட்டிருவேன் ஸார்...

#Budget2020

FB_IMG_1580782134639.jpg

2020-02-04

இந்த 5ஆம் மற்றும் 8ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு ரத்து முடிவை கொஞ்சம் முன்னமே எடுத்திருந்தால் ஒரு குழந்தை பிழைத்திருக்கும்...

FB_IMG_1580805361396.jpg

2020-02-04

அவ 2K kid... Boyfriend இருக்கான்...

அய்யோ, இவங்க பெரிய பாஸ்'ஓட secretary...

நானு: இந்த 90s kids'ஸ conferenceக்கு கூட கூட்டிட்டு வந்து நா படுற பாடு இருக்கே... ஹய்யோ...

#ஆப்பீஸ்

#APU

FB_IMG_1580817801871.jpg

2020-02-03

மாமி போட்ட பட்ஜெட்டுக்கு முதலாளி நம்மள போட்டு பிறாண்டிடக்கூடாதுடா ஆண்டவா...

#ஆப்பீஸ்

#Budget2020

FB_IMG_1580700813213.jpg

2020-02-03

முடிஞ்ச்ச்சு...

20200203_103624.jpg

2020-02-03

நா reforms விட்டுக்கிட்டே இருப்பேன்... 5 trillion economy'னா சும்மாவா...

#Budget2020

FB_IMG_1580653631306.jpg

2020-02-03

இஜிபுத்து...

FB_IMG_1580662194097.jpg

2020-02-03

You guys create fake id and excite a guy... But, why...

20200203_180619.jpg

2020-02-03

மீட்டிங் ஓவர்...

#ஆப்பீஸ்

FB_IMG_1580736850201.jpg

2020-02-03

Reduced tax slabs...

But no deductions...

#Budget2020

FB_IMG_1580729996282.jpg

2020-02-03

எந்த Tax slab best ப்ரோ..? பழசா புதுசா..?

ஓ, அவ்ளோ சம்பாரிக்கிறியா நீயி...

#Budget2020

FB_IMG_1580742655717.jpg

2020-02-02

நார்ஹோயில்...

FB_IMG_1580610473075.jpg

2020-02-02

அடேய் தேசபக்தி NRI, உனக்கும் Tax போட்டுருக்காமே நம்ம மாமி...

#Budget2020

20200202_080509.jpg

2020-02-02

Rates எல்லாம் குறைச்சதால, புது Tax slabல Returns file பண்ணனும்'னு தோணுமே...

#Budget2020

FB_IMG_1580610514759.jpg

2020-02-02

And you dare to pay Tax as per new slab...

#Budget2020

FB_IMG_1580617684606.jpg

2020-02-02

டே பூல்... மொதல்ல முழுசா படிச்சிட்டு வந்து posts போட்றா...

#Budget2020

FB_IMG_1580618106716.jpg

2020-02-02

கார்த்தி, பட்ஜெட் discussions இருக்கு... நாளைக்கு சீக்கிரம் வந்துரு...

ஓகே பாஸ்...

#ஆப்பீஸ்

#Budget2020

FB_IMG_1580657452160.jpg

2020-02-01

1. What I dream...

2. What I plan...

3. What I expect...

4. What I am...

20200201_080114.jpg

2020-02-01

மக்களுக்கான இந்த அரசு, கந்துவட்டி விகிதத்தை இவ்வருட பட்ஜெட்டில் உயர்த்தும் என்று நம்புகிறேன்... New India will be born...

#Budget2020

images.jpeg

2020-02-01

The much awaited cure...

//"Consuming cow urine and cow dung will stop the effect of infectious coronavirus. A person who chants Om Namah Shivay and applies cow dung on body, will be saved. A special yagna ritual will soon be performed to kill coronavirus," said Swami Chakrapani Maharaj, president of Hindu Mahasabha.//

Coronavirus can be treated by cow urine, dung: Hindu Mahasabha president

20200201_082158.jpg

2020-02-01

Wow... Even games use memes...

20200201_085550.jpg

2020-02-01

கல்வி தரும் பக்குவம் இது... மூளைச் சலவை செய்யப்பட்ட 'Rambhakt' Gopal Sharma மீதான கரிசனம் இது... “பிதாவே இவர்களை மன்னியும். தாங்கள் செய்வது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே” (லூக் 23;34) என்ற மன்றாடுதல் இது...

#Jamia

-----

Azeez Luthfullah

நேற்றைய கதாநாயகர் ஷாதாப் ஃபாரூக் வீட்டுக்குத் திரும்பி விட்டார்.

ஜாமியா மாணவி தில்லி போலீசை நோக்கி ஒற்றை விரலை நீட்டிய காட்சியைப் போன்று,

துப்பாக்கியுடன் மிரட்டிய ராம் பக்த் கோபாலை நோக்கி ஷாதாப் ஃபாரூக் சற்றும் பதற்றப்படாமல், பயப்படாமல் நெஞ்சை நிமிர்த்தியவாறு நிதானமாக, உறுதியாக முன்னேறிச் சென்று மிகப் பெரும் நெருக்கடியைத் தவிர்த்த காட்சியும் நீண்டகாலத்துக்குப் பேசப்படும்.

ஒன்றைக் கவனித்தீர்களா?

துப்பாக்கியை வைத்துக் கொண்டிருந்த கோபாலின் முகத்திலும் உடல் மொழியிலும் பயமும் பதற்றமும் போட்டி போட்டன...

ஆனால் கொலை மிரட்டல் விடுத்த வெறியனை நோக்கி முன்னேறிச் சென்ற போதும் சரி, அடிபட்டு வலியும் வேதனையும் வாட்டிய போதும் சரி, மருத்துவமனைக்குப் போவதற்கு வழி விடாமல் போலீஸ் முரண்டு பிடித்த போதும் சரி, சொட்டுகிற இரத்தத் துளிகளின் அளவும் வேகமும் கூடிக் கொண்டே போன போதும் சரி, தடுப்புகளின் மீது ஏறித் தான் போயாக வேண்டும் என்கிற கட்டாயத்துக்கு ஆளான போதும் சரி - எந்தவொரு கட்டத்திலும் ஷாதாப் ஃபாரூக் ஒரே ஒரு முறை கூட நிலை குலையவில்லை.

FB_IMG_1580529241366.jpg

2020-02-01

Anurag Singh Thakur, Minister of State for Finance, praying to Hanuman before Budget session in parliament...

#Budget2020

FB_IMG_1580532458272.jpg

2020-02-01

As always...

#Budget2020

FB_IMG_1580535550995.jpg

2020-02-01

Nimmi speeching a poem in Kashmiri... It was Tamil last time...

#Budget2020

images.jpeg

2020-02-01

(Again) Plans to double farmers income by 2022...

#Budget2020

20200201_112030.jpg

2020-02-01

#Budget2020

Nimmi quotes ஔவையார்...

'பூமி திருத்தி உண்'

And, ஔவையார் now be like...

FB_IMG_1580535933698.jpg

2020-02-01

மோதி through பட்ஜெட் speech...

#Budget2020

FB_IMG_1579796490329.jpg

2020-02-01

பட்ஜெட் speech போற போக்கை பாத்தா 20 lakhs வரைக்கும் Personal Tax exemption announce பண்ணுவாங்க போலயே...

அட என்னப்பா, நீ வேணா பாரு... GSTயே மொத்தமா cancel பண்ணக்கூட வாய்ப்பு இருக்கு...

#Budget2020

FB_IMG_1580537896987.jpg

2020-02-01

திருவள்ளுவர் too quoted...

#Budget2020

tenor.gif

2020-02-01

It seems that the share market is responding to the budget speech...

#Budget2020

20200201_125217.jpg

2020-02-01

GDP growth estimate, based on government inputs, for the year 2020-21 is 10%

#Budget2020

FB_IMG_1580541983397.jpg

2020-02-01

Choose your option in Personal Income Tax payment...

Option A: New slab with no deduction

<5: NIL

5-7.5 : 10%

7.5-10: 15%

10-12.5: 20%

12.5-15: 25%

>15: 30%

Option B: Old slab with deductions

<2.5: NIL

2.5-5: 5% (NIL if total income is <5)

5-10: 20%

>10: 30%

Nirmala Sitharaman calls this simplified...

#Budget2020


2020-02-01

Expecting a fantastic and fabulous budget, they kept the share market open today... It did start well... As time went by, reality sinked in the minds of the investors...

#Budget2020

20200201_153455.jpg

2020-01-31

As (Delhi) police calmly watch and media sincerely record, only a student Shadab Farooq approaches a gun wielding 'Rambhakt' Gopal Sharma to soothe him... I see a reassuring body language in Shadab, rather than anything defensive or agressive... Shadab had to take a bullet to nudge police into action...

Much courageous act by Shadab...

#Jamia

FB_IMG_1580431895528.jpg

2020-01-31

"மக்கள் போராட்டம் போராட்டம் என்று இருந்தால் நாடு சுடுகாடு ஆகிவிடும்" என ஆவேசப்பட்ட கந்துவட்டிக்காரர், இந்த 'Rambhakt' Gopal Sharma shooting பத்தி ஏதும் சொல்லி இருக்காரா...

#Jamia


2020-01-31

#Budget2020

ஏன்CAA, NRC, 'Rambhakt' Gopal Sharma, Mann ki baat, ராமர் கோயில், பட்ஜெட் அல்வா போன்றவை தேவையாய் இருக்கின்றன என்றால்...

Alert: Excerpts from a lengthy interview.

1. தேசிய வருவாய்

2. பொதுத் துறை பங்குகள் விற்பனை

3. ஜிடிபி வளர்ச்சியில் வீழ்ச்சி

4. தவறாக முடிந்த ஜிஎஸ்டி, பண மதிப்பிழப்பு

5. வறுமை அதிகரிப்பு

6. புள்ளிவிவரங்களை தவறாக அளிப்பது

7. மறக்கப்பட்ட கிராமப்புற வளர்ச்சி

8. குறைக்கப்பட்ட மாநில நிதி

9. ஜிஎஸ்டி உயர்வு

-----

1. தேசிய வருவாய்: வரி வருவாயைப் பொறுத்தவரை, 2019-20 நிதி ஆண்டில் 24.6 லட்சம் கோடி ரூபாய் வரி வருவாயாக கிடைக்கும் எனக் கணக்கிடப்பட்டிருந்தது. வரி வருவாய் வளர்ச்சி என்பது, 18.3 சதவீதம் இருக்குமென்றும் கணக்கிடப்பட்டிருந்தது. ஆனால், நவம்பர் வரை 11.7 லட்சம் கோடி ரூபாய்தான் வசூலாகியிருக்கிறது. வளர்ச்சி விகிதம் 18.3 சதவீதத்திற்குப் பதிலாக 0.8 சதவீதம்தான் இருந்திருக்கிறது.

-----

2. பொதுத் துறை பங்குகள் விற்பனை: இந்த ஆண்டைப் பொறுத்தவரை பொதுப் பங்கு விற்பனையிலிருந்து 1.05 லட்சம் கோடி ரூபாய் கிடைக்கும் எனக் கூறியிருந்தார்கள். ஆனால், கடந்த நவம்பர் வரை 18,099 கோடி ரூபாய்தான் கிடைத்திருக்கிறது. இந்த 18 ஆயிரம் கோடி ரூபாயும் சந்தையிலிருந்து வரவில்லை. பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷனை வாங்கியிருப்பது மற்றொரு பொதுத்துறை நிறுவனமான ஓஎன்ஜிசிதான் வாங்கியிருக்கிறது. அவர்கள் வெளியில் கடன் வாங்கி, இந்த நிறுவனத்தை வாங்கியிருக்கிறார்கள். இதற்கு அர்த்தம் என்னவென்றால், தனியார் துறையைச் சேர்ந்த யாரும் பணம் முதலீடு செய்ய விரும்பவில்லை என்பதுதான்.

-----

3. ஜிடிபி வளர்ச்சியில் வீழ்ச்சி: நம்முடைய உண்மையான வளர்ச்சி என்பது வெறும் 2 அல்லது 2.5 சதவீதம்தான். இது பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் இருந்த வளர்ச்சி விகிதம். அதாவது 70 வருடத்திற்கு முன்பு இருந்த வளர்ச்சிதான் இப்போது இருக்கிறது.

-----

4. தவறாக முடிந்த ஜிஎஸ்டி, பண மதிப்பிழப்பு: 2014 தேர்தலின்போது, பா.ஜ.கவின் முக்கிய பிரசாரமாக, வளர்ச்சியைத் தருவோம் என்பதை முன்வைத்தார்கள். அந்தப் பிரசாரத்தில் பொருளாதார பிரச்சனை முக்கியப் புள்ளியாக இருந்தது. ஆனால், அதற்குப் பிறகு, வளர்ச்சியில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக பண மதிப்பழப்பு, ஜிஎஸ்டி என்று செயல்படுத்தினார்கள். அவை மிகப் பெரிய தவறுகளாக முடிந்தன.

-----

5. வறுமை அதிகரிப்பு: முதல் முறையாக நுகர்வு, குறிப்பாக உணவுப் பொருள் நுகர்வு குறைய ஆரம்பித்திருக்கிறது. வறுமை அதிகரித்திருக்கிறது என்பதுதான் இதன் அர்த்தம்.

-----

6. புள்ளிவிவரங்களை தவறாக அளிப்பது: புள்ளிவிவரங்களை தவறாக அளிப்பது ஒரு முக்கியமான பிரச்சனை. இதற்கு முன்பாக எகனாமிக் சர்வேவில் கொடுத்த வரி வருவாயும் பட்ஜெட்டில் கொடுத்த வரி வருவாயும் வேறாக இருந்தன. இந்த வேறுபாடு ஜிடிபியில் ஒரு சதவீதமாக இருந்தது. அதாவது 1.76 லட்சம் கோடி ரூபாய். இந்த வித்தியாசத் தொகையை சரிக்கட்ட ரிசர்வ் வங்கியிடமிருந்து பணம் வாங்கப்பட்டது. உண்மையில், பட்ஜெட் தாக்கல் செய்யும்போது அந்தப் பணம் அவர்களிடம் இல்லை என்பதுதான் அதன் அர்த்தம். இப்படிப்பட்ட தகவல்களோடு பட்ஜெட் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுகிறது. அரசியல் சாஸன ரீதியாக இது எப்படி சரியாக இருக்கும்?

-----

7. மறக்கப்பட்ட கிராமப்புற வளர்ச்சி: இந்த முறை வரி வருவாயில் குறைந்தது 3 லட்சம் கோடி ரூபாய் பற்றாக்குறை இருக்கும். இது தவிர, 1.45 லட்சம் கோடி ரூபாய் வரிச்சலுகையாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இப்படி வருவாய் குறைந்துகொண்டே போவதால் செலவுகள் கடுமையாகக் குறையும். ஏற்கனவே சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் செலவில் கிராமப்புற சாலைகளை மேம்படுத்துவோம் என்றார்கள். அந்தத் திட்டத்தைத் துவங்கவே இல்லை. கடந்த சில ஆண்டுகளாகவே, கிராமப்புற வேலை வாய்ப்புத் திட்டத்திற்கான நிதி குறைக்கப்பட்டிருக்கிறது. அதில் கூலி உயர்த்தப்படவில்லை. பட்ஜெட்டில் சொல்லப்பட்ட பல திட்டங்கள் துவங்கப்படவில்லை.

-----

8. குறைக்கப்பட்ட மாநில நிதி: 14வது நிதிக் குழு மாநிலங்களுக்கு மொத்த வரியில் 42 சதவீதம் பகிர்வு அளிக்க வேண்டுமெனக் கூறியது. ஆனால், செஸ், சர்சார்ஜ் போன்றவற்றைக் கழித்துவிட்டு மீதமுள்ள தொகையில்தான் 42 சதவீதம் அளிக்கப்படுகிறது. மொத்த வரியில் இது வெறும் 33 சதவீதம் அளவுக்குத்தான் இருக்கும். இந்த நிலையில், மாநில அரசின் நிதியையும் குறைக்க நினைக்கிறார்கள். வளர்ச்சிக்கான செலவுகளில் 65 சதவீதத்தை மாநில அரசுகள்தான் செய்யும் நிலையில், அதில் கைவைப்பது மாநிலத்தின் நிதி நிலையை மோசமாக்கும்.

-----

9. ஜிஎஸ்டி உயர்வு: ஜிஎஸ்டியை அதிகரிக்கும் திட்டம் இருக்கிறது. அதைக் கண்டிப்பாக செய்யக்கூடாது. அது பேரழிவை ஏற்படுத்தும். இது கிராமப்புற மக்களிடம் கடுமையாக பாதிப்பை ஏற்படுத்தும்.

-----

நரேந்திர மோதி அரசு பட்ஜெட்டில் சொன்னபடி வளர்ச்சியை எட்ட முடியாதது ஏன்? அடுத்து என்ன செய்ய வேண்டும்?

20200131_142618.jpg