கார்த்திக் நீலகிரி
சிங்கத்துக்கு பேரு வெச்சு, அதுக்கொரு கேஸ போட்டு...
#அக்பர் #சீதா
#JSR
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
சிங்கத்துக்கு பேரு வெச்சு, அதுக்கொரு கேஸ போட்டு...
#அக்பர் #சீதா
#JSR
வேலை இருக்கு, தலைமை உத்தரவு தரல'னு சாக்கு போக்கு சொல்லி இந்து மக்களை ஏமாத்திறாதீங்க... வாங்க, வந்து நில்லுங்க... People are waiting...
பிகு: எச். ராஜாவிடம் consult/discuss செய்ய வேண்டாம்... He'll further demoralise & scare you...
"இவ்வளவு நேரம் நான் அரபியில் பேச முயற்சித்தேன்..." என்று ஹிந்தியில் சொன்ன பிறகுதான் கூட்டம் புரிஞ்சிட்டு கைதட்டுது... அரபியை சமஸ்கிருத slangல அபிநயத்தோட பேசி வெச்சிருக்காரு...
இடதுசாரி: வாவ்... What a பாதுகாப்பு... ஆமா, எதுக்கு இது..?
வலதுசாரி: இந்த விவசாயிங்க இருக்காங்கல்ல... அவங்க ஏதோ வேலையில்லாம டெல்லிக்கு வந்து போராடப் போறாங்களாம்... அவங்கள டெல்லி பார்டர்லயே தடுத்து நிறுத்தத்தான் இது... உள்ள வந்தா traffic jam ஆகி மக்களுக்கு கஷ்டம்தான... அதான், ஒரு precautionary measure...
இ: அடப்பாவிகளா... அவங்கள கூப்பிட்டு வச்சு பேசி பிரச்சனையை தீர்க்கலாம்ல... இப்படி எல்லாம் பண்ணா உங்கள விவசாய விரோத கட்சி'னு நினைச்சிட மாட்டாங்களா...
வ: அதான் MS Viswanathan'கு பாரத ரத்னா குடுத்துட்டோமே... இதெல்லாம் கண்டுக்க மாட்டாங்க... ஓட்டு போட்ருவாங்க...
இ: என்னடா சொல்றீங்க... அவருக்கு எங்கடா குடுத்தீங்க... ஆமா, எதுக்குடா குடுத்தீங்க...
வ: பின்ன... அவரு விவசாய விஞ்ஞானி'ல...
இ: எலேய்... அவரு MS Swaminathan'டா... சுத்தம்...
Talks inconclusive, Punjab farmers to set out for Delhi today850/
"ஜெய் ஜவான்; ஜெய் கிசான்"
Fortification of fear... பயத்தின் அரண்...
"இரண்டே நிமிடத்தில் வெளிநடப்பு..."
இவ்ளோ ரோஷத்த வெச்சிட்டு எப்படிய்யா அந்த கட்சில இருக்கான்...?
என்னதிது... சிங்கப்பூர் சித்தப்பா, மைலாப்பூர் மாமா, மிடில் ஈஸ்ட் மச்சான் எவனும் review போடல...
#லால்சலாம்
When they see a mosque...
#JSR
பிரபாகரன் எழுந்து வரப்போவதேயில்லை என்ற தைரியம் தம்பிகளுக்கு...
ராமனின் பிறந்த இடம் கண்டுபிடிக்கப்படப் போவதேயில்லை என்ற தைரியம் சங்கிகளுக்கு...
The one thing that doesn't abide by majority rule is a person's conscience.
The truth is if we even try just a little bit to see from the other person's perspective and then listen to our inner voice (that conscience), we'd likely know what to do.
-Harper Lee, To Kill a Mockingbird