கார்த்திக் நீலகிரி
Valentine's Day முன்னிட்டு, ஒரு நல்ல emotional romantic கற்பனையை தலைவி மற்றும் (அவர்தம்) தங்கைகளுக்கு தனித்தனியா அனுப்புனா, எல்லோரும் ஒரே நேரத்துல WhatsApp குரூப்ல அத share பண்றது... வெளங்குமா...
#கதம்பகுடும்பம்
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…

#ஆப்பீஸ்
ஏதோவொரு பாஸ்: யாரு இந்த meeting'ஐ coordinate பண்றது..? Food bills ஏன் இவ்ளோ வருது..?
Poor me be like...
மதியம் 03:48...
மொத்த மீட்டிங்'கையும் பத்திரமாக கட்டி மேய்க்கும் பொழுது...
#ஆப்பீஸ்
என்னை கெடுக்கிறதே நீங்கதான்டா...
சர்க்கஸ் கோமாளி கூட ஒரு getup தான் போடுவாப்ல...
சொல்லச் சொல்ல கேக்காம, Brazil அரசு அதிகாரிகள் இரண்டு பேர் ஒரு verification'க்காக அடுத்த வாரம் மும்பை வர்றாங்க... சும்மா இருக்கேன்னு என்னையும் கோத்து விட்ருக்காரு எங்க பாஸ்... இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு அடுத்த வாரம் ஆப்பீஸ் போகப் போறேன்...
கிட்டத்தட்ட இரண்டு வருடம் கழித்து சூர்யாவுக்கும் இன்றிலிருந்து physical classes trial basis'ல் தொடங்குகிறது...
அதனால் இத்துடன் #CoronaQuarantine hashtag நிறுத்தப்படுகிறது...
#ஆப்பீஸ்
ஒன்றிய அரசு நமக்கு வடித்துத் தந்த பட்ஜெட்...
#Budget2022
தலைவி: ஏங்க, gas cylinder மானியம் குறைக்கலீல்ல..?
#Budget2022
Simple me vs my Super சங்கி friend...
#Budget2022
அக்கா ஒரு விளக்கம் குடுத்துட்டா பாடிய எடுத்துடலாம்...
#Budget2022