Made my day...
//“I never had the desire to enter politics, but now that I am a part of it I give my best on how to work for the people,” Prime Minister Narendra Modi said on Sunday.//
//In response to a question on his NCC days, he said he was never punished “because I was in a way quite disciplined.” He said once a misunderstanding had crept up when he climbed a tree at an NCC camp to save a bird entangled in a kite string. People first though he would be punished for indiscipline but his action later earned him praise, he recalled.//
Never had desire to enter politics: PM Modi
நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு வேண்டி அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில தீர்மானம் நிறைவேற்றி இருக்கோம்... மத்திய பாஜக அரசுக்கு அழுத்தம் குடுப்போம்...
ம்ம்ம்ம், அழுத்தம் குடுப்போம்...
Murugesan Karur
அமித்ஷா ஜி: கோவால ஆட்சிய புடிச்சர்லாமா..?
மோதி ஜி: அங்க ஏற்கனவே நம்ம ஆட்சிதான் பங்கு.... 24 ஹவர்ஸும் அதே நினப்புல இருக்காத...
//கதைகள் கதைகள் கதைகள்... வாழ்க்கையை இழுத்துச் செல்வதே கதைகள் தான்...//
யாரிடமும் அதிகம் பழகாத ஜோதிக்கு எல்லோரைப் பற்றியும் தெரிந்திருந்தது. ஊரில் யார் எந்த வீதியில் குடியிருக்கிறார்கள்? எந்தக் கோவிலில் எந்த மாசம் திருவிழா? ரேஷன் கடை மண்ணெண்ணையைத் திருடி யாரெல்லாம் விற்கிறார்களென அத்தனை விவரங்களையும் தெரிந்து வைத்திருந்தான். ரகசியங்களைத் தேடி சேகரிக்கும் காதுகள் அவனுக்கு. ‘உனக்கு யார்றா இதெல்லாம் சொல்றது?’ என ராபியா வியப்பாக கேட்பாள். “எனக்கு யாருக்கா சொல்லப் போறாங்க? ரேஷன் கடைக்கி போறப்போ, தண்ணிக் குழாய்க்கு போறப்போ லாம் சுத்தி இருக்க ஆளுங்க சொல்றத கேட்டுதாங்க்கா தெரிஞ்சுக்கறேன். பத்தாததுக்கு நம்ம கடைக்கி சாப்பிட வர்றாய்ங்களே. பாதிப்பேரு குடிகாரனுக. தின்னு முடிக்கிற வரைக்கும் ஊர்க்கதயத் தான பேசிக்கிட்டு இருக்காய்ங்க.” என்று சிரிப்பான். ஊரைப் பற்றி மட்டுமல்ல மசூதி தெருவையும் அவனுக்குத் தெரிந்திருந்தது. ”நம்ம ஹாஜியார் மக புருஷன் வீட்ல கோவிச்சுக்கிட்டு வந்திருச்சாம்க்கா.” என சமையலுக்குத் தேவையான காய்கறிகளை வெட்டிக் கொடுத்தபடி சொன்னான். “அடேய் நாலு வீடு தள்ளி இருக்க எனக்குத் தெரியாது, உனக்கு எப்டிடா தெரிஞ்சுச்சு?” என ஆச்சர்யமாகக் கேட்டாள். “காலை ல மார்க்கெட் ல பாத்தேங்க்கா. அவங்க உம்மா யார்ட்டயோ சொல்லி அழுதுட்டு இருந்தாங்க.” சொல்லிவிட்டு அடுத்த வேலையைப் பார்க்க போய்விட்டான். அவன் இப்படித்தான், ஒரு செய்தியை சாதாரணமாக சொல்லத் தெரியாது. எதாவதொரு வேலையை செய்தபடி போகிற போக்கில் சொல்லிவிட்டுப் போய்விடுவான்.
-லக்ஷ்மி
#ரூஹ்
The funding received was tactical... The more we pester them for money, the sooner they'll clear Bharat... Just feel the BGM...
என்னது, donation தர மாட்றானா... ஒரு surgical strike போடவா'னு கேளு...
இந்த மொத்த episode'லயே Sanjay Raut தான் comedy piece...
Sharad Pawar now be like...
ஸ்ஸ்ஸ்ஸு... இதுல ஒரு தொழில் ரகசியம் என்னென்னா, மொத்தத்துல உங்க ரெண்டு பேரையும் Sharad Pawar ஏமாத்திட்டான்...
"Around the world in eighty days" by Jules Verne, published somewhere in 1873... Look at the characterisation of Mr Phileas Fogg... Guess whom does it match..?
நம்ம தல...
ஹலோ கார்த்திக்... போற வழில தான, எங்க ஆப்பீஸ் வாங்களேன்... ஒரு சின்ன டீ சாப்டுட்டு போலாம்...
டேய்... ரொம்ப பேசாத... முந்தாநேத்து வரைக்கும் எங்களுக்கும் எல்லாம் freeயா தான்டா இருந்துச்சு... பாத்து... Recession உங்களையும் தூக்காமயா போகும்...
#ஆப்பீஸ்
#APU
நாமவேற தேவையில்லாம இந்த பச்சப் புள்ளைய தப்பா நெனச்சிட்டோமே...
கெட்ட வார்த்தை சொல்லி கொடுத்தது நித்தியானந்தா தான்...இளம்பெண்ணின் அதிர வைத்த வாக்குமூலம்!
Pantryல ID card swipe பண்ணி டீ காஃபி குடிக்கிற மிஷினை கொண்டாந்து வெச்சிட்டானுங்க...
#ஆப்பீஸ்
#ஆப்பீஸ்
சக தொழிலாளி: கார்த்தி, உன் ID card குடேன்... பாத்துட்டு தர்றேன்...
Me be like:
Best part is, the people who mock students demanding affordable education will now cry over mobile tariffs...
Ganesh Kumar R: ஏண்ணே, இப்பெல்லாம் மச்சினி போஸ்ட் போடுறதில்ல..?
Agenda எல்லாம் correct தான், நீதான் meeting மாறி வந்து உக்காந்துருக்க...
#ஆப்பீஸ்
#ஆப்பீஸ்
ஸார், டீயா காஃபியா..?
இருக்கட்டும், அவர் meeting மாறி வந்துட்டாரு... இப்ப கிளம்பிடுவாரு...
என்னது, அது சரியான meeting தானா... நாந்தான் tea குடிக்காம வந்துட்டேனா...
#ஆப்பீஸ்
#ஆப்பீஸ்
சக தமிழ் தொழிலாளி நண்டு: ஏன்டா, சும்மாவே இருக்க மாட்டியா... ஆப்பீஸ் பத்தி இப்படியெல்லாமாடா எழுதுவ...
நானு: என் கம்பெனிக்கு நாந்தான்டா பண்ணுவேன்... அப்படித்தான்டா பண்ணுவேன்...
Saravanan MK
மீட்டிங்கை எண்ணி கலங்கிடும் விஜயா
மீட்டிங்கின் தன்மை சொல்வேன்...
மேனஜ்மெண்ட் மீட்டீங் அழியாதது
மறுபடிப் பிறந்திருக்கும்
டீயைக் குடி... பிஸ்கட்டை சாப்பிடு
நீ விட்டுவிட்டாலும் மற்றவர் சாப்பிடுவர்.
என்னை அறிந்தாய், எங்கும் டீக்கு அலைவேனென்றும் அறிந்து கொண்டாய்...
கார்த்திக் மனது கல்மனதன்றோ...
டீ கிளாசை நழுவவிட்டாய்...
டீ கிளாசை நழுவவிட்டாய்...
டீயும் நானே, பிஸ்கெட்டும் நானே,
மீட்டிங்கும் நானே, மினிட்ஸ் ஆப் த மீட்டிங்கும் நானே
(மினிட்ஸ் ஆப் த மீட்டீங்கின்) கடைசி பாயிண்டில் விடுப்பு கேட்டவனும் நானே...
நல்ல டீ இதுவென்று உலகம் சொன்னால், அந்த நல்ல டீயும் நானே...
போற்றுவார் போற்றலும், தூற்றுவார் தூற்றலும், போகட்டும் கார்த்திக்குக்கே
கார்த்திக்கே டீ குடித்தான், கார்த்திக்கே பிஸ்கட் சாப்பிட்டான்,
...
யதா யதா ஹி மீட்டிங்-யஸ்ய, அடன்ட் செய்யஸ்ய, டீ குடியஸ்ய...
(மீட்டிங் நடக்கும் இடமெல்லாம் கார்த்திக் அவதரித்து டீ குடிப்பான்)
#ஆப்பீஸ்
PS: Senior Saravanan is a voracious reader... He just finished reading திருக்குறள் in a day and entire volume of Bible last week... He posted the progress in Facebook but now seems removed...
கவிதையெல்லாம் எழுதிக்கொடுத்தியா... நீ boy-bestie'னா அவன் புருஷன்'டா... இதெல்லாம் பஞ்சாயத்து'னு WhatsAppல தூக்கிட்டு வராத... வாடா இந்தாண்ட...
#APU
லேட்டாச்சு சீக்கிரமாச்சு'னு சொல்லி எழுப்புனா போதும்... 06:32, 06:38, 06:41னு கரைச்சலை போடாத டாடி...
(What he means - Give me facts; not numbers)
பெரிய்ய managerஆ வருவானாட்டு...
#மகர்
ஆணாய் பிறந்ததற்கே வெட்கப்படுகிறேன் தோழி...
Happy International Men's Day
#APU
The same 1.7 lakh crore...
//Put another way, if the government doesn’t provide any relief on payments that resulted from the Supreme Court’s Rs 1.3 lakh crore AGR verdict, it will end up being one of the biggest losers; the AGR problem, it is important to keep in mind, would have been contained but for government inaction over the past decade (Reliance Jio right on COAI; but govt made the mess). The loss to the government could even be more if you take into account the fact that both industry revenues, as well as demand for spectrum, will be a lot more muted than they were some years ago when the industry was in better health.//
Govt is big telecom loser, over 1.7 lakh crore of payments at risk if Vodafone Idea folds
இருபத்தியோறு வயதில் முதல் முறை சென்றபோது இந்த உலகை தன் விருப்பங்களால் தேடல்களால் வெல்ல நினைக்கும் ஒரு இளைஞனின் வேகமிருந்தது. பயணத்திற்குப் பின் எதையும் வென்று எதையும் செய்யப் போவதில்லை என்கிற யதார்த்தம் புரிந்தது.
ஒவ்வொரு இஸ்லாமியனும் வாழ்வில் நிறைவேற்ற வேண்டிய ஐந்து கடமைகளில் ஹஜ்ஜும் ஒன்று. மஸ்ஜிதுல் அராம் பள்ளிவாசலின் மையமாக காஃபா அமைந்துள்ளது. உலகம் முழுவதிலுமுள்ள இஸ்லாமியர்களின் ஒவ்வொரு நேரத் தொழுகையும் இந்த திசையை நோக்கிதான் மேற்கொள்ளப்படுகிறது. ஹாஜிக்கள் தங்கள் ஹஜ் பயணத்தின் போது முதலாவதாக காஃபாவை சுற்றி வருகிறார்கள். ஏழுமுறை. கடிகார எதிர்த்திசையில். முதல் மூன்று சுற்றுகள் ஓடவேண்டும். பிறகு நடக்கலாம். அங்கிருக்கும் புனிதக் கல்லான ஹஜ்ருல் அஸ்வத்தை முத்தமிட வேண்டும். ஒவ்வொரு சுற்றின் முடிவிலும் அல்லாஹு அக்பர் என்று சொல்வார்கள். பின்பு மர்வா என்று குன்றுக்கிடையே ஏழுமுறை ஓட்டம். முஸ்தலிஃபா என்ற இடத்தில் கற்களை சேகரிக்க வேண்டும். மினாவில் ஜம்ரதுல் என்னும் சாத்தானின் மீது கல்லெறிய வேண்டும்.
-லக்ஷ்மி
#ரூஹ்
அண்டா பாரதம்...
கதை சொல்லத் தெரிந்தவனே கலைஞன்...
வடிவேலு @ கமல்60
சொந்த மாநிலத்துல பினாமி ஆட்சி வெச்சிக்கிட்டு, வாக்கப்பட்ட மாநிலத்துல ஜனாதிபதி ஆட்சி வெச்சிக்கிட்டு, மத்தியில மோதி ஆட்சி வெச்சிக்கிட்டு இலங்கையில் கோத்தபாய ராஜபக்ச'வ தேர்ந்தெடுத்தவங்கள பாத்து ஒரு வார்த்தை நா பேசலாமா...
Hasif Khan
If you spend on things you don’t need, soon you will have to sell things you need.
#BPCL
#BPCLprivatisation
#AirIndia
#5TrillionEconomy
.
5 டிரில்லியன் டாலர்... நிறைவேறும் கனவா, நிராசையா?
சந்தனக்கூடு திருவிழா 250 வருடங்களுக்கும் மேலாக எல்லா சமூகத்தினருக்குமான திருவிழாவாக இருந்து வருகிறது. முத்தரையர் சமூகத்தினர் எடுத்து வரும் கடல் நீரால் தர்ஹா கழுவப்படுகிறது. சந்தனக்கூடு செய்வதற்கான மரப்பேழைகளை ஆசாரி சமூகத்தினர் உருவாக்குகிறார்கள். தீப்பந்தங்கள் தயாரிப்பதற்கான துணிகளை சலவைத் தொழிலாளிகள் செய்து தருகிறார்கள். தீப்பந்தங்களுக்கான எண்ணையை ஆதிதிராவிட சமூகத்தினர் தருகிறார்கள். இந்தத் திருவிழாவின் ஒவ்வொரு துரும்பிலும் ஒற்றுமையே மிளிரும். இறைவனின் முன் மனிதன் அத்தனை பேரும் ஒன்றே.
-லக்ஷ்மி
ரூஹ்
தலைவன் எல்லா நுணுக்கங்களையும் தன் பணியாட்களுக்குக் கற்றுக் கொடுத்துவிடுவதில்லை. ஆர்வமுள்ளவன் ஒவ்வொன்றையும் தானே கவனித்துக் கற்றுக்கொள்ள வேண்டும். வேலைகளைக் கற்றுக் கொள்வதில் முக்கியமான விதி, கட்டளைகளுக்கு கேள்வியின்றி கீழ்படிய வேண்டும். கீழ்ப்படிதல்தான் அடிப்படை.
YouTube: கீழ்ப்படிதல்தான் அடிப்படை
-லக்ஷ்மி
ரூஹ்
தலைவன் புலிகேசி...
The capable and courageous 56"...
//“In view of the data quality issues, the ministry has decided not to release the Consumer Expenditure Survey results of 2017-2018,” the ministry of statistics and programme implementation said in a statement.//
//The media report also said the survey report was withheld due to its ‘adverse’ findings.//
Consumer spend survey won’t be released: Ministry
Just get married and travel by plane or train to save economy...
//"Airports are full, trains are full, people are getting married. Some people are doing this for nothing else but to malign the image of Narendra Modi," Angadi stated during an inspection of the soon to be commissioned Tunda Khurja eastern dedicated freight corridor.//
Economy fine, people getting married, airports full: Union minister
உலகின் மிகப்பெரிய ஊழல் - வர்ணாஸ்ரமம்...
சீக்கிரம் எந்திரிச்சிட்டானே'னு இவன walking கூட்டிட்டுப் போனா, வழி'ல நிறுத்தி சொல்றான், "அம்மா உங்கள ரொம்ப நம்புறாங்க..."
#மகர்
ஸார், பத்து நிமிஷம் break குடுங்க... அண்ணன் சூச்சூ போயிட்டு வரணுமாம்...
அந்த ஸார்: உங்க ணொண்ணன mobile'அ வெச்சிட்டு போகச் சொல்லு... Last time அப்படியே எஸ்ஸாயிட்டான்...
#ஆப்பீஸ்
வரலாற்றில் மிகச்சிறிய சூச்சூ break... Back in மீட்டிங்...
#ஆப்பீஸ்
About right time to shut the Ministry of Statistics...
//The survey in question was carried out during the period between July 2017 and June 2018. It found that spending in rural India went down by 8.8 per cent for the period, while the corresponding fall for urban India stood at 2 per cent over a 6-year span.//
//The survey found that rural Indians bought less of all food products barring milk and milk-related items. Worryingly, consumers from all parts of the country — including urban areas — spent drastically less on essential food items such as oil, salt, sugar and spices, the article highlighted.//
//According to former Planning Commission member Abhijit Sen, the real worry is in the area of welfare. "A fall in food spending, especially in villages, shows that malnutrition has increased. It would be fair to say that poverty must have increased significantly," he said. These findings could stoke further fears about the state of the economy as a fraught GDP season approaches — most analysts see Q2 GDP growth plummeting to around 4%.//
Consumer spending declines for first time in four decades
PC: Gayathri Desam
அடேய்... இத கட்டிக்கிட்டு எங்கிட்டுடா ஓடுறது... என்னடா பித்தலாட்டம் இது...
#PUBG
யார்ரா இவரு...
Walkathon expert வாத்யாரே... ஒரு நாளைக்கு 12+ km நடப்பாராம்... நீங்களும் வாக்கிங் போறீங்க'ல... அதான் உங்களுக்கு ஒரு intro தரலாம்'னு...
ஏன்டா, அவர் எதுக்கு walking போறாரு, நா எதுக்கு walking போறேன்... உங்க அன்பு அக்கப்போருக்கு அளவே இல்லியாடா...
#APU
என் performance statistics தெரியாம, காலைல கிரிக்கெட் விளையாட வரியா'னு கேக்குறாய்ங்க...
The 3% that managed to get a reservation of 10% is scared to compete, but eliminating competition through various entry & exit barriers to education...
Edited: Forgot to mention "Happy Children's Day"...
அப்பாவோட ஸ்கூலுக்கு கிளம்பினா 'Bye mummy'னு சொல்லிப் பழகு... Bye daddy'னு கத்தி, நா துண்டோட வெளிய வந்து, படுவா, கோர்த்தா விடுற...
#APU
வாழ்க்கைல உருப்புடணும்'னா கார்த்தி...
ரைட்டு, நெக்ஸ்ட்டு...