2019-11-26

Eager to see any of his debate today...

images (1).jpeg

2019-11-26

Ajit Pawar now be like...

FB_IMG_1574772141892.jpg

2019-11-26

Formar Deputy Chief Minister, Maharashtra |
Nationalist Congress Party Leader

20191126_181516.jpg

2019-11-26

இங்கு மும்பை ஆப்பீஸில் இருக்கும் என் சங்கி தோழர்கள் now be like...

FB_IMG_1574666300185.jpg

2019-11-26

JP Prakash

யார் உண்மையான அரசியல் சாணக்கியன்...

> 30 ஆண்டுகால பிஜேபி சிவசேனை கூட்டணியை உடைத்தது... 

> கோர்ட் மூலம் குடியரசு தலைவர் ஆட்சியை நீக்க மாதக்கணக்கில் ஆகும் நிலையில், ஒரே இரவில் பிஜேபி அரசாங்கமே தானாக அதை நீக்கும் வகையில் அஜித் பவார் மூலம் தூண்டில் போட்டது...

> தங்கள் கூட்டணி மீது சந்தர்ப்பவாத & பதவி ஆசை கூட்டணி என்ற சாயல் படிவத்தை தடுக்க, பிஜேபி NCP கூட்டணி ஆட்சி & இரவோடு இரவாக பதவி ஏற்பை அஜித் பவார் மூலம் சாதித்தது...

> தேர்தலுக்கு முன் தங்கள் கட்சி மீது பிஜேபியால் சொல்லப்பட்ட முறைகேடு குற்றசாட்டுகளை, அஜித் பவாருடன் கைகோர்க்க வைத்ததன் மூலம், பிஜேபி முகத்தில் கரியை பூசியது... 

> இந்த குற்றசாட்டுகளை மீண்டும் பிஜேபி எழுப்பினால், மக்கள் முன்னால் பிஜேபியினர் காமெடியன்களாக தோன்றும்படி செய்தது...

> எந்த சூழலிலும் தங்காளது கூட்டணி எம்எல்ஏ க்களை விலைபோகாமல் & பிஜேபியால் விலைக்கு வாங்கமுடியாமல் பார்த்துக்கொண்டது...

> பிஜேபியின் பதவி வெறி, அதிகார துஷ்ப்பிரயோகம், ஊழலுக்கு எதிரான பொய் வேடம், சட்டத்தையும் நடைமுறைகளையும் கேலிக்கூத்தாகிய விதம், குடியரசு தலைவர் முதல் ஆளுநர் வரை அனைத்து சட்டபூர்வமான அமைப்புகளையும் கோமாளிகளாக்கிய விதம்... இவை அனைத்தும் மக்கள் மன்றத்துக்கு கொண்டுபோய் சேர்த்து... 

மிக மிக முக்கியமானது... இவை எவற்றையும்மே, எந்த அதிகாரத்தையும், அதாவது, சிபிஐ, போலீஸ், ஐடி, அமலாக்கத்துறை, பணம் போன்றவைகளின் துணையில்லாமல் செய்து காட்டிய சரத் பவார் தான் உண்மையிலே அரசியல் சாணக்கியர்...

FB_IMG_1574782142662.jpg

2019-11-25

ஏன்யா, நீங்கெல்லாம் ஆம்பளையா'னு கேக்குறான்...? (இதுவே racist தான்)

மூல பத்திரத்தை காமிச்சிட்டு நெட்டுக்கா ஒரு sentence திணறாம சொல்லு பாப்போம்...

அப்ப, ரோஷப்படமாட்ட... அப்படித்தான...

FB_IMG_1574648731035.jpg

2019-11-25

Canadian national Akshay Kumar be like, "Damn, how did I miss that..? A competitor way too quick..."

//Actor Kangana Ranaut on Monday announced her maiden production venture. The actor, who made her directorial debut with Manikarnika: The Queen of Jhansi, turns producer for a film based on the Ram Janmabhoomi-Babri Masjid land dispute case. The film has been titled Aparajitha Ayodhya.//

//“The Ram temple has been a burning topic for hundreds of years. As a child born in the ’80s, I have grown up hearing the name Ayodhya in a negative light because the piece of land on which was born a king, who was the epitome of sacrifices, became the subject of a property dispute. The case has changed the face of Indian politics and the verdict has ended the centuries-old dispute while embodying the secular spirit of India. What makes Aparajitha Ayodhya different is that it is the journey of the protagonist from a non-believer to a believer. And since, in a way, it reflects my personal journey, I decided it would be the apt subject for my first production,” Kangana said in a statement.//


2019-11-25

Comment...

//So what do you choose.. A corruption happen in past over 5 years of open loot? Wise enough?//

20191125_204536.jpg

2019-11-25

ஏன்னடா, பிடிச்ச வேலை கிடைக்கலியா..?

இல்லீங்க, இருக்கட்டும்... நா 'அன்பு ஒன்று தான் அனாதை' gangங்க...

FB_IMG_1574696689218.jpg

2019-11-24

ஜண்டா, இன்னைக்கு என்ன agenda..?

FB_IMG_1574559659968.jpg

2019-11-24

Facebook நம்மள என்ன எழவுக்கு deal பண்ணுது'னு கருமம் அதுக்கும் தெர்ல நமக்கும் தெர்ல...

20191124_081617.jpg

2019-11-24

என்னடா ராத்திரியோட ராத்திரியா என்னைய ஏமாத்திட்டு உங்காள முதலமைச்சரா போட்டுட்டீங்க... நா High Court போறேன்டா... Supreme Court போறேன்டா...

ஏங்க, இதென்ன புதுசா..? அந்தாளு ஒவ்வொரு electionலயும் இதே வேலையத்தான பாக்குறான்... இதெல்லாம் complaint பண்ணிட்டு... போய் வேலைய பாருங்க...

FB_IMG_1574575102517.jpg

2019-11-24

Made my day...

//“I never had the desire to enter politics, but now that I am a part of it I give my best on how to work for the people,” Prime Minister Narendra Modi said on Sunday.//

//In response to a question on his NCC days, he said he was never punished “because I was in a way quite disciplined.” He said once a misunderstanding had crept up when he climbed a tree at an NCC camp to save a bird entangled in a kite string. People first though he would be punished for indiscipline but his action later earned him praise, he recalled.//

Never had desire to enter politics: PM Modi

20191124_174534.jpg

2019-11-24

நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு வேண்டி அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில தீர்மானம் நிறைவேற்றி  இருக்கோம்... மத்திய பாஜக அரசுக்கு அழுத்தம் குடுப்போம்...

FB_IMG_1574611740123.jpg

2019-11-24

ம்ம்ம்ம், அழுத்தம் குடுப்போம்...

FB_IMG_1574589084331.jpg

2019-11-24

Murugesan Karur

அமித்ஷா ஜி: கோவால ஆட்சிய புடிச்சர்லாமா..?

மோதி ஜி: அங்க ஏற்கனவே நம்ம ஆட்சிதான் பங்கு.... 24 ஹவர்ஸும் அதே நினப்புல இருக்காத...

FB_IMG_1574614997409.jpg

2019-11-23

//கதைகள் கதைகள் கதைகள்... வாழ்க்கையை இழுத்துச் செல்வதே கதைகள் தான்...//

யாரிடமும் அதிகம் பழகாத ஜோதிக்கு எல்லோரைப் பற்றியும் தெரிந்திருந்தது.  ஊரில் யார் எந்த வீதியில் குடியிருக்கிறார்கள்? எந்தக் கோவிலில் எந்த மாசம் திருவிழா? ரேஷன் கடை மண்ணெண்ணையைத் திருடி யாரெல்லாம் விற்கிறார்களென அத்தனை விவரங்களையும் தெரிந்து வைத்திருந்தான். ரகசியங்களைத் தேடி சேகரிக்கும் காதுகள் அவனுக்கு. ‘உனக்கு யார்றா இதெல்லாம் சொல்றது?’ என ராபியா வியப்பாக கேட்பாள். “எனக்கு யாருக்கா சொல்லப் போறாங்க? ரேஷன் கடைக்கி போறப்போ, தண்ணிக் குழாய்க்கு போறப்போ லாம் சுத்தி இருக்க ஆளுங்க சொல்றத கேட்டுதாங்க்கா தெரிஞ்சுக்கறேன். பத்தாததுக்கு நம்ம கடைக்கி சாப்பிட வர்றாய்ங்களே. பாதிப்பேரு குடிகாரனுக. தின்னு முடிக்கிற வரைக்கும் ஊர்க்கதயத் தான பேசிக்கிட்டு இருக்காய்ங்க.” என்று சிரிப்பான். ஊரைப் பற்றி மட்டுமல்ல மசூதி தெருவையும் அவனுக்குத் தெரிந்திருந்தது.  ”நம்ம ஹாஜியார் மக புருஷன் வீட்ல கோவிச்சுக்கிட்டு வந்திருச்சாம்க்கா.” என  சமையலுக்குத் தேவையான காய்கறிகளை வெட்டிக் கொடுத்தபடி சொன்னான். “அடேய் நாலு வீடு தள்ளி இருக்க எனக்குத் தெரியாது, உனக்கு எப்டிடா தெரிஞ்சுச்சு?” என ஆச்சர்யமாகக் கேட்டாள். “காலை ல மார்க்கெட் ல பாத்தேங்க்கா. அவங்க உம்மா யார்ட்டயோ சொல்லி அழுதுட்டு இருந்தாங்க.” சொல்லிவிட்டு அடுத்த வேலையைப் பார்க்க போய்விட்டான். அவன் இப்படித்தான், ஒரு செய்தியை சாதாரணமாக சொல்லத் தெரியாது. எதாவதொரு வேலையை செய்தபடி போகிற போக்கில் சொல்லிவிட்டுப் போய்விடுவான்.

-லக்ஷ்மி

#ரூஹ்

images (2).jpeg

2019-11-23

The funding received was tactical... The more we pester them for money, the sooner they'll clear Bharat... Just feel the BGM...

images (1).jpeg

2019-11-23

என்னது, donation தர மாட்றானா... ஒரு surgical strike போடவா'னு கேளு...

FB_IMG_1574475768042.jpg

2019-11-23

இந்த மொத்த ‌episode'லயே Sanjay Raut தான் comedy piece...

images (1).jpeg

2019-11-23

Sharad Pawar now be like...

FB_IMG_1574479462143.jpg

2019-11-23

ஸ்ஸ்ஸ்ஸு... இதுல ஒரு தொழில் ரகசியம் என்னென்னா, மொத்தத்துல உங்க ரெண்டு பேரையும் Sharad Pawar ஏமாத்திட்டான்...

FB_IMG_1574480717969.jpg

2019-11-23

"Around the world in eighty days" by Jules Verne, published somewhere in 1873... Look at the characterisation of Mr Phileas Fogg... Guess whom does it match..?

நம்ம தல...

20191123_194747.jpg

2019-11-23

அடேய் ப்ளடி தமிழன்ஸ்...

YouTube: அடேய் ப்ளடி தமிழன்ஸ்...

VideoCapture_20191123-214801.jpg

2019-11-22

ஹலோ கார்த்திக்... போற வழில தான, எங்க ஆப்பீஸ் வாங்களேன்... ஒரு சின்ன டீ சாப்டுட்டு போலாம்...

டேய்... ரொம்ப பேசாத... முந்தாநேத்து வரைக்கும் எங்களுக்கும் எல்லாம் freeயா தான்டா இருந்துச்சு... பாத்து... Recession உங்களையும் தூக்காமயா போகும்...

#ஆப்பீஸ்

FB_IMG_1574350585257.jpg


2019-11-21

Pantryல ID card swipe பண்ணி டீ காஃபி குடிக்கிற மிஷினை கொண்டாந்து வெச்சிட்டானுங்க...

#ஆப்பீஸ்

FB_IMG_1574313960000.jpg

2019-11-21

#ஆப்பீஸ்

சக தொழிலாளி: கார்த்தி, உன் ID card குடேன்... பாத்துட்டு தர்றேன்...

Me be like:

FB_IMG_1574325777574.jpg

2019-11-20

Best part is, the people who mock students demanding affordable education will now cry over mobile tariffs...

jnu-hostel-fee-hike-protests-vc_b2bd0140-09d6-11ea-a248-2cd23afa2126.jpg

2019-11-20

VC: Mahe Manoj

கடவுள்கிட்டயேவா... அடிங்...

YouTube: கடவுள்கிட்டயேவா... அடிங்...

VideoCapture_20191120-080226.jpg

2019-11-20

Ganesh Kumar R: ஏண்ணே, இப்பெல்லாம் மச்சினி போஸ்ட் போடுறதில்ல..?

FB_IMG_1574240458995.jpg

2019-11-20

Agenda எல்லாம் correct தான், நீதான் meeting மாறி வந்து உக்காந்துருக்க...

#ஆப்பீஸ்

FB_IMG_1574242058463.jpg

2019-11-20

#ஆப்பீஸ்

ஸார், டீயா காஃபியா..?

இருக்கட்டும், அவர் meeting மாறி வந்துட்டாரு... இப்ப கிளம்பிடுவாரு...

FB_IMG_1574178885515.jpg

2019-11-20

என்னது, அது சரியான meeting தானா... நாந்தான் tea குடிக்காம வந்துட்டேனா...

#ஆப்பீஸ்

FB_IMG_1574249489313.jpg

2019-11-20

#ஆப்பீஸ்

சக தமிழ் தொழிலாளி நண்டு: ஏன்டா, சும்மாவே இருக்க மாட்டியா... ஆப்பீஸ் பத்தி இப்படியெல்லாமாடா எழுதுவ...

நானு: என் கம்பெனிக்கு நாந்தான்டா பண்ணுவேன்... அப்படித்தான்டா பண்ணுவேன்...

FB_IMG_1574261461326.jpg

2019-11-20

Saravanan MK

மீட்டிங்கை எண்ணி கலங்கிடும் விஜயா

மீட்டிங்கின் தன்மை சொல்வேன்...

மேனஜ்மெண்ட் மீட்டீங் அழியாதது

மறுபடிப் பிறந்திருக்கும்

டீயைக் குடி... பிஸ்கட்டை சாப்பிடு

நீ விட்டுவிட்டாலும் மற்றவர் சாப்பிடுவர்.

என்னை அறிந்தாய், எங்கும் டீக்கு அலைவேனென்றும் அறிந்து கொண்டாய்...

கார்த்திக் மனது கல்மனதன்றோ...

டீ கிளாசை நழுவவிட்டாய்...

டீ கிளாசை நழுவவிட்டாய்...

டீயும் நானே, பிஸ்கெட்டும் நானே,

மீட்டிங்கும் நானே, மினிட்ஸ் ஆப் த மீட்டிங்கும் நானே

(மினிட்ஸ் ஆப் த மீட்டீங்கின்) கடைசி பாயிண்டில் விடுப்பு கேட்டவனும் நானே...

நல்ல டீ இதுவென்று உலகம் சொன்னால், அந்த நல்ல டீயும் நானே...

போற்றுவார் போற்றலும், தூற்றுவார் தூற்றலும், போகட்டும் கார்த்திக்குக்கே

கார்த்திக்கே டீ குடித்தான், கார்த்திக்கே பிஸ்கட் சாப்பிட்டான்,

...

யதா யதா ஹி மீட்டிங்-யஸ்ய, அடன்ட் செய்யஸ்ய, டீ குடியஸ்ய...

(மீட்டிங் நடக்கும் இடமெல்லாம் கார்த்திக் அவதரித்து டீ குடிப்பான்)

#ஆப்பீஸ்

PS: Senior Saravanan is a voracious reader... He just finished reading திருக்குறள் in a day and entire volume of Bible last week... He posted the progress in Facebook but now seems removed...

inCollage_20191120_224313039.jpg

2019-11-19

கவிதையெல்லாம் எழுதிக்கொடுத்தியா... நீ boy-bestie'னா அவன் புருஷன்'டா... இதெல்லாம் பஞ்சாயத்து'னு WhatsAppல தூக்கிட்டு வராத... வாடா இந்தாண்ட...

#APU

20191119_075106.jpg

2019-11-19

லேட்டாச்சு சீக்கிரமாச்சு'னு சொல்லி எழுப்புனா போதும்... 06:32, 06:38, 06:41னு கரைச்சலை போடாத டாடி...

(What he means - Give me facts; not numbers)

பெரிய்ய managerஆ வருவானாட்டு...

#மகர்

20191119_080438.jpg

2019-11-19

ஆணாய் பிறந்ததற்கே வெட்கப்படுகிறேன் தோழி...

Happy International Men's Day

#APU

FB_IMG_1574133534096.jpg

2019-11-19

The same 1.7 lakh crore...

//Put another way, if the government doesn’t provide any relief on payments that resulted from the Supreme Court’s Rs 1.3 lakh crore AGR verdict, it will end up being one of the biggest losers; the AGR problem, it is important to keep in mind, would have been contained but for government inaction over the past decade (Reliance Jio right on COAI; but govt made the mess). The loss to the government could even be more if you take into account the fact that both industry revenues, as well as demand for spectrum, will be a lot more muted than they were some years ago when the industry was in better health.//

Govt is big telecom loser, over 1.7 lakh crore of payments at risk if Vodafone Idea folds

20191119_123757.jpg

2019-11-19

இருபத்தியோறு வயதில் முதல் முறை சென்றபோது இந்த உலகை தன் விருப்பங்களால் தேடல்களால் வெல்ல நினைக்கும் ஒரு இளைஞனின் வேகமிருந்தது. பயணத்திற்குப் பின் எதையும் வென்று எதையும் செய்யப் போவதில்லை என்கிற யதார்த்தம் புரிந்தது.

ஒவ்வொரு இஸ்லாமியனும் வாழ்வில்  நிறைவேற்ற வேண்டிய ஐந்து கடமைகளில் ஹஜ்ஜும்  ஒன்று. மஸ்ஜிதுல் அராம் பள்ளிவாசலின் மையமாக காஃபா அமைந்துள்ளது. உலகம் முழுவதிலுமுள்ள இஸ்லாமியர்களின் ஒவ்வொரு நேரத் தொழுகையும் இந்த திசையை நோக்கிதான் மேற்கொள்ளப்படுகிறது. ஹாஜிக்கள் தங்கள் ஹஜ் பயணத்தின் போது முதலாவதாக காஃபாவை சுற்றி வருகிறார்கள். ஏழுமுறை. கடிகார எதிர்த்திசையில். முதல் மூன்று சுற்றுகள் ஓடவேண்டும். பிறகு நடக்கலாம். அங்கிருக்கும் புனிதக் கல்லான ஹஜ்ருல் அஸ்வத்தை முத்தமிட வேண்டும். ஒவ்வொரு சுற்றின் முடிவிலும் அல்லாஹு அக்பர் என்று சொல்வார்கள். பின்பு மர்வா என்று குன்றுக்கிடையே ஏழுமுறை ஓட்டம். முஸ்தலிஃபா என்ற இடத்தில் கற்களை சேகரிக்க வேண்டும். மினாவில் ஜம்ரதுல் என்னும் சாத்தானின் மீது கல்லெறிய வேண்டும்.

-லக்ஷ்மி

#ரூஹ்

images (1).jpeg

2019-11-19

அண்டா பாரதம்...

FB_IMG_1574160782837.jpg

2019-11-19

கதை சொல்லத் தெரிந்தவனே கலைஞன்...

வடிவேலு @ கமல்60

20191119_232257.jpg

2019-11-18

சொந்த மாநிலத்துல பினாமி ஆட்சி வெச்சிக்கிட்டு, வாக்கப்பட்ட மாநிலத்துல ஜனாதிபதி ஆட்சி வெச்சிக்கிட்டு, மத்தியில மோதி ஆட்சி வெச்சிக்கிட்டு இலங்கையில் கோத்தபாய ராஜபக்ச'வ தேர்ந்தெடுத்தவங்கள பாத்து ஒரு வார்த்தை நா பேசலாமா...

FB_IMG_1574051420195.jpg

2019-11-18

Hasif Khan

If you spend on things you don’t need, soon you will have to sell things you need.

#BPCL

#BPCLprivatisation

#AirIndia

#5TrillionEconomy

.

5 டிரில்லியன் டாலர்... நிறைவேறும் கனவா, நிராசையா?

FB_IMG_1574073088845.jpg

2019-11-17

An entry barrier...

Related post: Entry & Exit barriers

FB_IMG_1573952351706.jpg

2019-11-17

சந்தனக்கூடு திருவிழா 250 வருடங்களுக்கும் மேலாக எல்லா சமூகத்தினருக்குமான திருவிழாவாக இருந்து வருகிறது. முத்தரையர் சமூகத்தினர் எடுத்து வரும் கடல் நீரால் தர்ஹா கழுவப்படுகிறது. சந்தனக்கூடு செய்வதற்கான மரப்பேழைகளை ஆசாரி சமூகத்தினர் உருவாக்குகிறார்கள். தீப்பந்தங்கள் தயாரிப்பதற்கான துணிகளை சலவைத் தொழிலாளிகள் செய்து தருகிறார்கள். தீப்பந்தங்களுக்கான எண்ணையை ஆதிதிராவிட சமூகத்தினர் தருகிறார்கள். இந்தத் திருவிழாவின் ஒவ்வொரு துரும்பிலும் ஒற்றுமையே மிளிரும். இறைவனின் முன் மனிதன் அத்தனை பேரும் ஒன்றே.

-லக்ஷ்மி

ரூஹ்

images (1).jpeg

2019-11-17

தலைவன் எல்லா நுணுக்கங்களையும் தன் பணியாட்களுக்குக் கற்றுக் கொடுத்துவிடுவதில்லை. ஆர்வமுள்ளவன் ஒவ்வொன்றையும் தானே கவனித்துக் கற்றுக்கொள்ள வேண்டும். வேலைகளைக் கற்றுக் கொள்வதில் முக்கியமான விதி, கட்டளைகளுக்கு கேள்வியின்றி கீழ்படிய வேண்டும். கீழ்ப்படிதல்தான் அடிப்படை.

YouTube: கீழ்ப்படிதல்தான் அடிப்படை

-லக்ஷ்மி

ரூஹ்

VideoCapture_20191117-124544.jpg

2019-11-17

தலைவன் புலிகேசி...

20191117_223825.jpg

2019-11-16

The capable and courageous 56"...

//“In view of the data quality issues, the ministry has decided not to release the Consumer Expenditure Survey results of 2017-2018,” the ministry of statistics and programme implementation said in a statement.//

//The media report also said the survey report was withheld due to its ‘adverse’ findings.//

Consumer spend survey won’t be released: Ministry

IMG-20191116-WA0008.jpg