மேன்மக்கள் மேன்மக்களே...
தீண்டாமை சுவர் இடிந்து 17 பேர் உயிரிழந்தனர்... டீக்கடைத் தொழிலாளி செல்வராஜ், இந்த சம்பவத்தில் உயிரிழந்த தனது மகன் மற்றும் மகளின் நான்கு கண்களையும் தானம் செய்யச் சொல்லி அனுமதித்துள்ளார்...
அவர் தன் கரங்களில் வைத்துள்ளது அந்த குழந்தைகளின் passport photos...
பாவமன்னிப்பில் இயேசுபிரானையே தூக்கிச்சாப்பிடும் கட்சி ஒன்று இருக்கிறது... அடேயப்பா...
#NNN finally over...
Guess who's CV is in front of interview panel...
* Master of Arts (Entire Political Science)
* Successfully collaborated with judicial system and solved Babri masjid case; upholding secularism.
* Ensured smooth functioning of industries introducing GST ; increased effeciency by 99.99%.
* Increased efficiency of economy by introducing demonetization thereby reducing black money by 600%.
* Visited 100+ countries in 3 months; Brought FDI of 1.2 lakh crores.
* Constructed pathway by bringing down IIT Madras wall; escaped successfully from angry dumilans.
சங்கி'இஸம்... அல்லது சீமான்'இஸம்...
Keep calm and believe in Chanakya bro...
Please wave at the camera...
Eager to see any of his debate today...
Ajit Pawar now be like...
இங்கு மும்பை ஆப்பீஸில் இருக்கும் என் சங்கி தோழர்கள் now be like...
Comment...
//So what do you choose.. A corruption happen in past over 5 years of open loot? Wise enough?//
ஜண்டா, இன்னைக்கு என்ன agenda..?
Facebook நம்மள என்ன எழவுக்கு deal பண்ணுது'னு கருமம் அதுக்கும் தெர்ல நமக்கும் தெர்ல...
என்னடா ராத்திரியோட ராத்திரியா என்னைய ஏமாத்திட்டு உங்காள முதலமைச்சரா போட்டுட்டீங்க... நா High Court போறேன்டா... Supreme Court போறேன்டா...
ஏங்க, இதென்ன புதுசா..? அந்தாளு ஒவ்வொரு electionலயும் இதே வேலையத்தான பாக்குறான்... இதெல்லாம் complaint பண்ணிட்டு... போய் வேலைய பாருங்க...
Made my day...
//“I never had the desire to enter politics, but now that I am a part of it I give my best on how to work for the people,” Prime Minister Narendra Modi said on Sunday.//
//In response to a question on his NCC days, he said he was never punished “because I was in a way quite disciplined.” He said once a misunderstanding had crept up when he climbed a tree at an NCC camp to save a bird entangled in a kite string. People first though he would be punished for indiscipline but his action later earned him praise, he recalled.//
Never had desire to enter politics: PM Modi
நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு வேண்டி அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில தீர்மானம் நிறைவேற்றி இருக்கோம்... மத்திய பாஜக அரசுக்கு அழுத்தம் குடுப்போம்...
ம்ம்ம்ம், அழுத்தம் குடுப்போம்...
Murugesan Karur
அமித்ஷா ஜி: கோவால ஆட்சிய புடிச்சர்லாமா..?
மோதி ஜி: அங்க ஏற்கனவே நம்ம ஆட்சிதான் பங்கு.... 24 ஹவர்ஸும் அதே நினப்புல இருக்காத...
//கதைகள் கதைகள் கதைகள்... வாழ்க்கையை இழுத்துச் செல்வதே கதைகள் தான்...//
யாரிடமும் அதிகம் பழகாத ஜோதிக்கு எல்லோரைப் பற்றியும் தெரிந்திருந்தது. ஊரில் யார் எந்த வீதியில் குடியிருக்கிறார்கள்? எந்தக் கோவிலில் எந்த மாசம் திருவிழா? ரேஷன் கடை மண்ணெண்ணையைத் திருடி யாரெல்லாம் விற்கிறார்களென அத்தனை விவரங்களையும் தெரிந்து வைத்திருந்தான். ரகசியங்களைத் தேடி சேகரிக்கும் காதுகள் அவனுக்கு. ‘உனக்கு யார்றா இதெல்லாம் சொல்றது?’ என ராபியா வியப்பாக கேட்பாள். “எனக்கு யாருக்கா சொல்லப் போறாங்க? ரேஷன் கடைக்கி போறப்போ, தண்ணிக் குழாய்க்கு போறப்போ லாம் சுத்தி இருக்க ஆளுங்க சொல்றத கேட்டுதாங்க்கா தெரிஞ்சுக்கறேன். பத்தாததுக்கு நம்ம கடைக்கி சாப்பிட வர்றாய்ங்களே. பாதிப்பேரு குடிகாரனுக. தின்னு முடிக்கிற வரைக்கும் ஊர்க்கதயத் தான பேசிக்கிட்டு இருக்காய்ங்க.” என்று சிரிப்பான். ஊரைப் பற்றி மட்டுமல்ல மசூதி தெருவையும் அவனுக்குத் தெரிந்திருந்தது. ”நம்ம ஹாஜியார் மக புருஷன் வீட்ல கோவிச்சுக்கிட்டு வந்திருச்சாம்க்கா.” என சமையலுக்குத் தேவையான காய்கறிகளை வெட்டிக் கொடுத்தபடி சொன்னான். “அடேய் நாலு வீடு தள்ளி இருக்க எனக்குத் தெரியாது, உனக்கு எப்டிடா தெரிஞ்சுச்சு?” என ஆச்சர்யமாகக் கேட்டாள். “காலை ல மார்க்கெட் ல பாத்தேங்க்கா. அவங்க உம்மா யார்ட்டயோ சொல்லி அழுதுட்டு இருந்தாங்க.” சொல்லிவிட்டு அடுத்த வேலையைப் பார்க்க போய்விட்டான். அவன் இப்படித்தான், ஒரு செய்தியை சாதாரணமாக சொல்லத் தெரியாது. எதாவதொரு வேலையை செய்தபடி போகிற போக்கில் சொல்லிவிட்டுப் போய்விடுவான்.
-லக்ஷ்மி
#ரூஹ்