ஒன்ற லச்ச ரூவா கண்ணாடி வாங்குனது வீணாப்போல... தல அத போட்டுத்தான நெருப்ப ரசிச்சிருப்பாரு...
கற்பை நிரூபித்த சீதையைப் போல, நெருப்பை நீந்திக் கடந்து தன்னையே நிரூபித்தவர் எங்க போஸ் பாண்டி...
Ok fine... Support... But, what's CCA...
எச்சார் ஸார்: ம்ம்... சொல்லுங்க...
நானு: இல்ல ஸார்... வருஷம் பூரா கடுமையா உழைச்சிருக்கேன்... Last two days லீவு போட்டுக்கட்டுமா..?
#ஆப்பீஸ்
PC: Meenakshi Sundaram
ஹமாரா டிஜிட்டல் இந்தியா ஹே...
INR 85,00,00,00,000 for demonetisation of citizenship...
'புண்ணாக்கு பயங்கரவாதிகளா' என்ற பதிவை நீக்கியிருக்கிறேன்... அந்த பதிவு ஏன் தனி மனித விமர்சனம் என்றும், அது ஏன் தவறான விஷயம் என்றும் என் அண்ணா விளக்கியதன் விளைவு இந்த நீக்கம்...
உணர்ச்சிவசப்படாமல் இன்னும் தெளிவான மனநிலையோடு எதிர்க்க வேண்டும்... அது தொடரும்... அதில் சறுக்கும் போது, தலையில் தட்டி திருத்தம் நட்பும் சொந்தமும் இருப்பது blessings... கருத்தை கருத்தோடு எதிர்கொள்ள பழகுவோம்...
இதற்கு முந்தைய மூன்று,
1. தோழி ஒருவர் சொன்னதற்காக மச்சினி பற்றிய பதிவுகள் நிறுத்தியது...
2. தோழர் ஒருவர் சுட்டிக் காட்டியபின், பெண்களின் புகைப்படங்கள் இருந்த பதிவை நீக்கியது...
3. இதே அண்ணன் சுட்டிக்காட்டியபின், எதிர் கருத்தாளர்களை ஒட்டுமொத்தமாக கேலி செய்த பதிவை நீக்கியது...
நன்றி...
While soldiers shed their lives for our country...
//The Integrated Headquarters of Ministry of Defence (Army) replied in August that 17.33 lakh service medals of Army personnel are “in the waiting list” as on July 31, 2019. This included “33,035” medals for Commissioned Officers and “17 lakh (approx)” for Personnel Below Officer Rank (PBOR).//
//A separate reply from the Directorate of Military Regulations & Forms under the Ministry of Defence stated that “Rs 20 crore” was allotted each year for 2014, 2015 and 2016 to DMR&F for the medals. It added that “work relating to procurement and distribution of all service medals has been transferred from DMR&F to respective Service Headquarters vide MoD’s O.M. Dated 4.7.2017 with the approval of Hon’ble Raksha Mantri”//
Stuck with replicas, retired officer’s RTI reveals: 17.3 lakh Army medals pending
ஏன்... அவர்களாகவே வந்து முகநூல் விருது தரமாட்டார்களாமா..?
இந்தியா சுதந்திரம் அடைவதற்கு இதுவரை 17,28,34,000 இந்திய குடிமக்கள் நாட்டுக்காக தங்கள் உயிர்களை இழந்துள்ளனர். ஆனால், இன்று அவர்களை நீங்கள் கொடூரமாக தாக்குகிறீர்கள்.
Flip-flop decisions towards $5 trillion economy...
1. Surcharge on long- and short-term capital gains for foreign portfolio investors as well as domestic portfolio investors.
Status: Withdrawn on August 23.
2. Issue of overseas sovereign bonds.
Status: Undecided, but most likely abandoned.
3. Corporate tax cut.
Status: Changed via ordinance on September 23.
4. Angel Tax.
Status: Withdrawn on August 23.
5. Criminalisation of CSR violations by companies.
Status: Withdrawn on August 23.
6. Increase in registration charges for cars.
Status: Withdrawn on August 23.
The woes of the FM are not over with the reversal of her prized announcements in the Budget
But then, Hitler finally got dead scared and committed suicide... Atleast he has his love Eva by his death bed...
There's high possibility that Mr. Harish Bangera could turn approver... வரலாறு அப்படி...
பாஸ்: Jamnagar meeting report mail பண்ணு...
நானு: ஓகே ஸார்... நா SMS பண்றேன்...
(அய்யோ, இப்ப பாத்தா, SMS அளவுக்கு கூட content இல்லியே...)
#ஆப்பீஸ்
எதையும் ப்ளான் பண்ணிதான் பண்ணனும்...
//They presented a Muslim man as a supporter of CAA and made him pose for shutterbugs. When he finally spoke, he criticized CAA, leaving the organisers redfaced. They shooed him away from the protest site.//
Pro-Citizenship Amendment Act rally organised by ABVP had less than 250 participants
#ஆப்பீஸ்
Palani Swamy: சகோ, Jamnagar meeting report பாஸ்'க்கு அனுப்பிட்டீங்களா சகோ...?
Me be like, அடிங்... அவரே கேக்கல... பஞ்சாயத்தா கூட்ற...
அய்யோ, நாளைக்கு உனக்கு வேற பதிவு போடணுமா...
#ஷிஸ்டம்
Na khaunga, na khane dunga...
//2.61 lakh BPL consumers bought two subsidised LPG refills each in a single day in about three lakh instances//
//over 1,300 consumers purchased 12 cylinders each in a day between May 2016, when the scheme was launched, and December 2018.//
//Nearly 7,000 bought four cylinders a day; 4,000 BPL beneficiaries were issued five refills a day.//
தல, எதுக்கு கத்துறானுவ...?
உண்மேயே சொன்னே...
#ஷிஸ்டம்
மூணு நாளா பதிவு கூட போடாம meetingல வேலை பாத்துருக்கீங்கண்ணே...
நானு: இப்ப நீ என்ன பண்ற, இத அப்படியே letter'ல எழுதி, stamp ஒட்டி, எங்க பாஸ்'க்கு post பண்ற... ரைட்டா...
#ஆப்பீஸ்
Jamnagar வந்து மூணு நாளாச்சு... ஒரு தோழியையும் meet பண்ணாம திரும்புறேன்...
#APU
கார்த்தி, எங்க இருக்க... Meeting ஆரம்பிக்கப் போகுது...
நானு: அச்சா அச்சா... ஆத்தா ஹை ஆத்தா ஹை...
#ஆப்பீஸ்
உண்மையிலேயே ரெண்டு நாள் Jamnagar official trip போட்டாங்க... NIA நம்மள track பண்ற news நெசந்தான் போல...
#ஆப்பீஸ்
பொழுதன்னைக்கும் ஆப்பீஸ்லயே உக்காந்துட்டு... போ, போய் factoryய ஒரு எட்டு பாத்துட்டு வா, ஓடு...
#ஆப்பீஸ்
No problem sir... I love travel...
#ஆப்பீஸ்
V.I.K.I.: Do you not see the logic of my plan?
Sonny: Yes, but it just seems too heartless.
வீர இந்து நண்பன், "டேய் கார்த்தி, நீ சௌராஷ்டிர பவ்வு தான... திரும்ப உன்னோட குஜராத்'க்கு போடா.."
பெண்களுக்கு ஒரு கொடுமை நிகழ்கிறது என்றால் அதைத் தடுப்பதில் பெண்களுக்கு அல்ல. பெண்கள் அல்லாதவர்களுக்கே கூடுதல் பொறுப்பு இருக்கிறது.
தலித்துக்களுக்கு ஒரு கொடுமை நிகழ்கிறது என்றால் அதை தடுப்பதில் தலித்துக்களுக்கு அல்ல. தலித் அல்லாதவர்களுக்கே கூடுதல் பொறுப்பு இருக்கிறது.
இஸ்லாமியர்களுக்கு ஒரு கொடுமை நிகழ்கிறது என்றால் அதைத் தடுப்பதில் இஸ்லாமியர்களுக்கு அல்ல. இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கே கூடுதல் பொறுப்பு இருக்கிறது.
இதைப் புரியாத வரை - செயல்படாதவரை இந்த சமூகம் நாசமாய்ப் போவது நிச்சயம்.
And, all the while, you thought that the MODEL was about growth and development..?
Remember... Mahabharata and eventual annihilation in Kurukshetra is due to humiliation meted out to women...
That's England PM Boris Johnson and Manu Dharma for you...
But then, not everyone is this talented...
UN Geneva
"We are concerned that India's new Citizenship (Amendment) Act 2019 is fundamentally discriminatory in nature. We hope that the Supreme Court of India will consider carefully the compatibility of the law with India's international human rights obligations," -- United Nations Human Rights spokesperson at today's UN Geneva press briefing.
#India
Rajdeep: What will you do if you were Nirmala Sitharaman?
P Chidambaram: First I'll resign.
Already came bro...
That's a Gandhi... Not Savarkar...
பாவம் தீர கங்கையில் dive அடித்த போது...
#ரூஹ்
லக்ஷ்மியின் ரூஹ்'வை எப்படி ஒரே வீச்சில் படித்து முடிக்கிறார்கள் தெரியவில்லை... நான் பொறுமையாக ஒரு wineஐ போல வரி வரியாக படித்துக்கொண்டு இருக்கிறேன்... Relish...
இன்று (Dec 12) நண்பகல் 1.30 மணியிலிருந்து நாளை (Dec 13) நண்பகல் 1.30 மணி வரை 'ரூஹ்' நாவலை நீங்கள் அமேசான் தளத்தில் இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
#Amazon
அசாதாரண அனுபவம் என்பது எங்கோ வானத்திலிருந்து குதிப்பதல்ல. நம் அன்றாட வாழ்வில் சாதாரண அனுபவங்களிலேயே கிடைப்பதுதான். நாம்தான் கவனிக்கத் தவறவிடுகிறோம். அசாதாரணமானது என்பது ரொம்ப தூரமானது என்றும், சிக்கலானது என்றும் நாம் நினைக்கிறோம். அதனால் நமக்கு வெகு அருகிலேயே இருக்கும் அதைப் பார்க்கத் தவறிவிடுகிறோம்.
-லக்ஷ்மி
#ரூஹ்
#ஆப்பீஸ்
ஒரு வாரமா தொடர்ச்சியா meeting நடக்குது... நீங்க என்னைப் பத்தி ஒரு post கூட போடலேன்னா என்னங்க அர்த்தம்..?
Me be like...
#ஆப்பீஸ் now be like...
'Pakistan is for Muslims; India is for Hindus,' swaggered Jinnah...
'Pakistan may be for Muslims; but India is for Indians,' Nehru changed the slogan...
Jinnah's plan lost its steam back in 1947...
But then, in 2019, the Citizenship (Amendment) Bill popped up and Jinnah smiled...
ரஜினிக்கு கோவம் வந்து...
வந்து..?
Protesters demanding justice for Unnao rape victim(s)...
PS: Dedicated to all who hailed the encounter...
//The GST Council on November 27 wrote a letter to states expressing concern over strained tax collections and indicated that it may not be able to compensate them for loss of revenue. The Centre usually pays GST compensation to the states every two months, but it has been three months since some states got the last instalment of compensation.//
//To meet the shortfall, the GST Council will review all items that are currently exempted under GST and bring some of them under taxation. After the GST Council meeting on December 18, some exempted items could again come back under the tax net.//
GST Council expresses concern over revenue, unlikely to compensate states
That "NIA நம்மை கண்காணிக்கிறது" gang...
Why bother prove...
“History isn’t kind to men who play God.”
And women...
I don't know... I never eat bread in traffic...
//Virendra Singh Mast, the BJP MP from Balia in Uttar Pradesh, questioned the claims of slowdown in the auto sector and said there are many households in the country that have multiple cars and there is jam on streets.//
Claims of slowdown in auto sector are made to ‘defame’ country, says BJP MP Virendra Singh Mast
BJP leaders be like, "That how do I know sir..?"
1. Nirmala Sitharaman says she doesn't eat a lot of onions.
2. I am vegetarian, Don’t have any idea about onion prices, says Union Minister Ashwini Choubey