I hope its கோமியம் (Gomutra)...
நாம hashtag, பலூன்'னு அடிச்சா நம்ம ஆந்திரா தம்பிங்க பேனர் லெவலுக்கு ப்ளான் பண்ணி fieldல இறங்கி அடிக்கிறாங்க... காரம் தூக்கலா போட்டு சாப்பிடுற பசங்க நம்ம பசங்க... பத்திரமா போயிட்டு சேதாரமில்லம் திரும்ப வரவும் பிரதமரே...
#GoBackModi
#80sKid be like, 'இல்லீங்க... அதெல்லாம் ரூமர்ங்க...'
Oxy'moron'...
Times of India
February 8, 2019
போற போக்க பாத்தா, வாரம் பத்து நாள்ல Kutty Giri எனக்கும் I Love You சொல்லீருவான் போல...
Proposal எல்லாம் இப்பவும் வருது ஸார்... எங்களுக்குத்தான் பெருசா இஷ்டமில்ல...
Love பண்றவங்களுக்குத்தான் Valentine's Day கருமாந்திரம் எல்லாம்... நீ அனத்தாம கிளம்பு...
போன வருஷம் ஒரு பொண்ண லவ் பண்ணேன் தம்பி...
அவகிட்ட சொன்னியா...
அட இருங்க தம்பி... மொதல்ல மொத்த கதையும் உங்ககிட்ட சொல்லிடறேன்...
பேப்பயலே... மொதல்ல அவகிட்ட சொல்றா... என் உசுர வாங்கிட்ருக்க...
The truth is...
I'm an #80sKid
சற்றுமுன் ஒரு முகநூல் உரையாடலில் மஹாபாரதம் படிப்பது பற்றி வந்தது... Andichamy GA எஸ்ராவின் ஒரு link தந்திருந்தார்... இதில் ஒரு சுவையான செய்தி...
//இது போலவே தொலைக்காட்சித் தொடராக வெளிவந்த பிஆர் சோப்ராவின் மகாபாரதம் வெங்கட் மொழியாக்கத்தில் தமிழில் வெளியாகி உள்ளது, இது வாசிக்க சுவாரஸ்யமான புத்தகம், தொலைக்காட்சி தொடருக்கு திரைக்கதை வசனம் எழுதியவர் Rahi Masoom Reza என்ற இஸ்லாமிய அறிஞர், கவித்துவமான உரையாடல்களை எழுதியிருக்கிறார்//
இப்படியான ஒரு அருமையான ஒருமைப்பாட்டைத்தான் சீர்குலைத்துக்கொண்டிருக்கிறார்கள்...
பிகு: தொடர்ந்து, இந்த பதிவிற்கு வந்த Senthilkumar Deenadhayalanஇன் பின்னூட்டம்...
//அது போல தமிழில் கம்பராமாயணத்துக்கு சிறந்த ஆய்வுக் கட்டுரைகள் எழுதியவர் நீதிபதி மு.மு.இஸ்மாயில் என்ற இஸ்லாமியர். இவரது சொந்த ஊர் நாகூர். நீதிபதி இஸ்மாயில் காரைக்குடி கம்பன் கழகத்தின் நிறுவனர்களில் ஒருவர்.//
#ஆப்பீஸ்
ஒர்த்தன் ஊருக்கு போயிடக்கூடாதே....
ஏன்கா... மறுபடியும் வோட்டு போட்டு ஜெயிக்க வெச்சா minimum government maximum governance முறையில ஊழலற்ற நல்லாட்சி நடத்தி ராமர் கோயில் கட்டீருவாருல்ல...
போடி இவளே...
CBI ஆப்பீஸர அரெஸ்ட்'ல்லாம் கூட பண்லாமா... என்னடா சொல்றீங்க...
நீரோ...
கமிஷனர் விசாரிச்சு நம்மள உள்ள போட்டுருவாங்களோங்கற பயத்தோட தடுக்கற மம்தா எங்க!
எங்கிட்ட எந்த தவறும் இல்லைனு தலைமைச்செயலகத்தையே திறந்து விட்ட ஓபிஎஸ் எங்க!
#Budget2019 பரிதாபங்கள்...
Match found... என்ன ஒண்ணு, இவனுங்க ஊத்தி மூடிட்டு வெக்கமில்லாம சிரிக்கிறாய்ங்க... அவ்ளோதான்...
இன்னைக்கு பால் கிடைச்சுரும்ல...
#VRV
#Simbufied
பால் பர்சேஸ் பொஸிஷன் right now...
#VRV
#Simbufied
PC: Saravana Prabhu
Somewhere between Lucknow to Kanpur...
நாங்க #Rajinified பண்ணப்ப எங்கள கிண்டல் பண்ணிட்டு, இப்ப #Simbufied ஓட்றீங்களோ...
#Budget2019 பரிதாபங்கள்...
TR மாதிரி தகப்பனையும், குறளரசன் மாதிரி சகோதரனையும் பெற்றவர்களுக்கு இந்தப்படம் பிடிக்கும்... பிடித்தே ஆகவேண்டும்...
#VRV
#Simbufied
#ஆப்பீஸ்
நாளைக்கு நா personal leave announce பண்ணதுக்கப்புறம் ஒரு முக்கியமான review meeting வந்துருக்கு... எல்லாரும் prepare ஆகுறத பாக்குறப்ப...
#ஆப்பீஸ்
டேய்... நாந்தான் நாளைக்கு வரலேன்னு சொல்லிட்டேன்ல... எங்கிட்ட வந்து ஏன்டா status report கேக்குறீங்க...
பசங்க இன்னைக்கு ஸ்கூல்'லருந்து KidZania போயிட்டு வந்தாங்க...
வீட்டுக்கு வந்ததும் பசங்க கேட்டது, ''(வீட்ல இருந்தா சேட்டை பண்ணி உசுரெடுக்குறோம்'னு திட்டுவீங்களே) நாங்க இல்லாம இன்னைக்கு நீங்க ரெண்டு பேரும் happyயா இருந்தீங்களா...''
Kids returning from school picnic...
While blaming partition, they keep saying 'Go to Pakistan'...
//Even as the nation observed Martyrs' Day to commemorate Mahatma Gandhi's death anniversary, national secretary of the Hindu Mahasabha Shakun Pandey shot at an effigy of Gandhi, and garlanded Nathuram Godse, Gandhi's assassin on Wednesday, 30 January.//
//This is because while the nation celebrates Gandhi as the 'Father of the nation', the fringe group holds him responsible for India's partition.//
BJP Leaders Seen With Right-Wing Leader Who Shot at Gandhi Effigy
Wow... What a speech... What an achievement...
பிறந்த நாள் வாழ்த்து மழையில் பால கணேசன் today be like...
ஸ்வரங்கள்...?
ஏழு...
இல்ல... அஞ்சு...
#GoBackModi
PC: Divya Mahalakshmi
மதுரைக்காரைங்க குசும்பு இருக்கே... Bad fellows...
#GoBackModi
நிறுத்து... யப்பா, நீங்க #GoBackModi போட்டதெல்லாம் வேஸ்ட்'ப்பா... அந்தாளு ஊருக்குள்ளயே வரலியாம்... அப்படியே ஏர்போர்ட்'ஓட போயிட்டாராம்... உங்க trending எல்லாம் போச்சா... ஹய்யோ ஹய்யோ...
எது கங்காருவா... யார்ரா அவன்... ஆமா, பத்மஸ்ரீ யாரு... நம்ம பொட்டிக்கடை பெரியாச்சி பேத்தியா... அவள எதுக்கு அவனுக்கு தர்றாய்ங்க... ஏதும் லவ் ஃபெய்லியர் மேட்டரா...
Is there a way to look gay..?
Stolen Hearts
-Rohit Gahlowt
Leadstart
#இல்லறமதிகாரம்
ஏங்க... உங்க மொபைல் தாங்க... யாருக்கு phone பண்ணாலும் எனக்கு incoming போகல... பரவால்ல, அப்படியே தாங்க... நா உங்க whatsapp பாக்கமாட்டேன்...
Feeling 😡 ரௌத்திரம் பழகு...
டே தம்பி, கோவப்பட்டு ஏதும் பண்ணிடாதடா... நில்றா...
உனக்கு வராதுடா... நீ மானங்கெட்ட ஈத்தரப் பேப்பய... இன்னைக்கு நா அவன உண்டு இல்லேன்னு பண்ணல...
PC: Gayathri Desam
இதுக்குத்தான் கட்டப்பா அப்பவே குத்துனாப்ல...
என்ன வித்தியாசமா...
என்னால் காங்கிரஸை பாராட்டாமல் மோதியை விமர்சிக்க முடியும்... உன்னால் காங்கிரஸை விமர்சிக்காமல் மோதியை பாராட்ட முடியாது...
என்னது... லைக் போட்டா unfriend பண்றாங்களா... ஏதும் புது challengeஆ...
மப்புல கூட இல்ல... என்ன வேகத்துல இப்படி ஒரு சபதம் எடுத்துத் தொலச்சேன்'னு தெர்ல...
PC: Nahubar Ali
இப்படியாக, இன்று தொடங்குகிறது தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு...
எனது இளம்பருவத்து உணர்வுகளைப் பாதிக்கும் வகையில் ஏராளமான தற்கொலைகள் ஊரில் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தன. இவர்கள் எல்லாருமே பெண்களாக இருந்ததுதான் பெரும் கொடுமையாக இருந்தது. சுதந்திர இந்தியாவில் முதல் இருபத்தைந்து ஆண்டுகளில் ஏற்பட்ட பண்பாட்டு மாற்றங்களை பெண்கள் முன்னெடுத்துச் சென்றதை பொறுக்க முடியாமல் ஆண்-மைய சமூகம் பெரும் உணர்வு ரீதியான நெருக்கடிகளையும் அழுத்தங்களையும் கோடுத்ததுதான் காரணம் என்பதில் சந்தேகமில்லை. ஒரு பெண் சைக்கிள் ஓட்டுவதைக்கூட பொறுக்க முடியாத காலம் அது.
புனைவும் நினைவும்
-சமயவேல்
மணல்வீடு
அது சரி... நாம கண்ணு முழிச்சோடனே விடிஞ்சிரும்'னு நெனச்சது நம்ம தப்புதான்...
#Insomnia_பரிதாபங்கள்
ஏன்டா எனக்கு மட்டும் நட்ட நடுராத்திரி'ல தூக்கம் வர மாட்டேங்குது...
#Insomnia_பரிதாபங்கள்
கிச்சன் பக்கம் எட்டிப்பாப்போம்...
#Insomnia_பரிதாபங்கள்
இது நமக்குத் தேவையா...
#Insomnia_பரிதாபங்கள்
எந்திரிச்ச மாதிரியே போய் படுத்துக்குவோம்...
(Background music: மொதல்ல அந்த mobileல தூக்கி அடுப்புல போடுறேன் இருங்க... 😡 😡 😡)
#Insomnia_பரிதாபங்கள்
இனிமே,
1. ஆப்பீஸ் நேரத்துல Facebook தொடமாட்டேன்...
2. இரவு 9 முதல் காலை 6 வரை மொபைல் தொடமாட்டேன்...
3. பசங்களுக்கு வெட்டியா லைக் போடமாட்டேன்...
4. பசங்களுக்கு Messengerல ரிப்ளை பண்ண மாட்டேன்...
5. Scroll பண்ணி படிக்க மாட்டேன்...
6. எந்த linkஉம் click பண்ண மாட்டேன்...
7. ஒரு நாளைக்கு ஒரு மணி நேரத்துக்கு மேல் முகநூல் பயன்படுத்த மாட்டேன்...
மொத்தத்துல,
ஒரு கட்டுக்கோப்பான anti-social வாழ்க்கை வாழப்போறேன்...
கனிவின் சைஸ்
-செல்வசங்கரன்
மணல்வீடு