பால் பர்சேஸ் பொஸிஷன் right now...
#VRV
#Simbufied
PC: Saravana Prabhu
Somewhere between Lucknow to Kanpur...
நாங்க #Rajinified பண்ணப்ப எங்கள கிண்டல் பண்ணிட்டு, இப்ப #Simbufied ஓட்றீங்களோ...
#Budget2019 பரிதாபங்கள்...
TR மாதிரி தகப்பனையும், குறளரசன் மாதிரி சகோதரனையும் பெற்றவர்களுக்கு இந்தப்படம் பிடிக்கும்... பிடித்தே ஆகவேண்டும்...
#VRV
#Simbufied
#ஆப்பீஸ்
நாளைக்கு நா personal leave announce பண்ணதுக்கப்புறம் ஒரு முக்கியமான review meeting வந்துருக்கு... எல்லாரும் prepare ஆகுறத பாக்குறப்ப...
#ஆப்பீஸ்
டேய்... நாந்தான் நாளைக்கு வரலேன்னு சொல்லிட்டேன்ல... எங்கிட்ட வந்து ஏன்டா status report கேக்குறீங்க...
பசங்க இன்னைக்கு ஸ்கூல்'லருந்து KidZania போயிட்டு வந்தாங்க...
வீட்டுக்கு வந்ததும் பசங்க கேட்டது, ''(வீட்ல இருந்தா சேட்டை பண்ணி உசுரெடுக்குறோம்'னு திட்டுவீங்களே) நாங்க இல்லாம இன்னைக்கு நீங்க ரெண்டு பேரும் happyயா இருந்தீங்களா...''
Kids returning from school picnic...
While blaming partition, they keep saying 'Go to Pakistan'...
//Even as the nation observed Martyrs' Day to commemorate Mahatma Gandhi's death anniversary, national secretary of the Hindu Mahasabha Shakun Pandey shot at an effigy of Gandhi, and garlanded Nathuram Godse, Gandhi's assassin on Wednesday, 30 January.//
//This is because while the nation celebrates Gandhi as the 'Father of the nation', the fringe group holds him responsible for India's partition.//
BJP Leaders Seen With Right-Wing Leader Who Shot at Gandhi Effigy
Wow... What a speech... What an achievement...
பிறந்த நாள் வாழ்த்து மழையில் பால கணேசன் today be like...
ஸ்வரங்கள்...?
ஏழு...
இல்ல... அஞ்சு...
#GoBackModi
PC: Divya Mahalakshmi
மதுரைக்காரைங்க குசும்பு இருக்கே... Bad fellows...
#GoBackModi
நிறுத்து... யப்பா, நீங்க #GoBackModi போட்டதெல்லாம் வேஸ்ட்'ப்பா... அந்தாளு ஊருக்குள்ளயே வரலியாம்... அப்படியே ஏர்போர்ட்'ஓட போயிட்டாராம்... உங்க trending எல்லாம் போச்சா... ஹய்யோ ஹய்யோ...
எது கங்காருவா... யார்ரா அவன்... ஆமா, பத்மஸ்ரீ யாரு... நம்ம பொட்டிக்கடை பெரியாச்சி பேத்தியா... அவள எதுக்கு அவனுக்கு தர்றாய்ங்க... ஏதும் லவ் ஃபெய்லியர் மேட்டரா...
Is there a way to look gay..?
Stolen Hearts
-Rohit Gahlowt
Leadstart
#இல்லறமதிகாரம்
ஏங்க... உங்க மொபைல் தாங்க... யாருக்கு phone பண்ணாலும் எனக்கு incoming போகல... பரவால்ல, அப்படியே தாங்க... நா உங்க whatsapp பாக்கமாட்டேன்...
Feeling 😡 ரௌத்திரம் பழகு...
டே தம்பி, கோவப்பட்டு ஏதும் பண்ணிடாதடா... நில்றா...
உனக்கு வராதுடா... நீ மானங்கெட்ட ஈத்தரப் பேப்பய... இன்னைக்கு நா அவன உண்டு இல்லேன்னு பண்ணல...
PC: Gayathri Desam
இதுக்குத்தான் கட்டப்பா அப்பவே குத்துனாப்ல...
என்ன வித்தியாசமா...
என்னால் காங்கிரஸை பாராட்டாமல் மோதியை விமர்சிக்க முடியும்... உன்னால் காங்கிரஸை விமர்சிக்காமல் மோதியை பாராட்ட முடியாது...
என்னது... லைக் போட்டா unfriend பண்றாங்களா... ஏதும் புது challengeஆ...
மப்புல கூட இல்ல... என்ன வேகத்துல இப்படி ஒரு சபதம் எடுத்துத் தொலச்சேன்'னு தெர்ல...
PC: Nahubar Ali
இப்படியாக, இன்று தொடங்குகிறது தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு...
எனது இளம்பருவத்து உணர்வுகளைப் பாதிக்கும் வகையில் ஏராளமான தற்கொலைகள் ஊரில் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தன. இவர்கள் எல்லாருமே பெண்களாக இருந்ததுதான் பெரும் கொடுமையாக இருந்தது. சுதந்திர இந்தியாவில் முதல் இருபத்தைந்து ஆண்டுகளில் ஏற்பட்ட பண்பாட்டு மாற்றங்களை பெண்கள் முன்னெடுத்துச் சென்றதை பொறுக்க முடியாமல் ஆண்-மைய சமூகம் பெரும் உணர்வு ரீதியான நெருக்கடிகளையும் அழுத்தங்களையும் கோடுத்ததுதான் காரணம் என்பதில் சந்தேகமில்லை. ஒரு பெண் சைக்கிள் ஓட்டுவதைக்கூட பொறுக்க முடியாத காலம் அது.
புனைவும் நினைவும்
-சமயவேல்
மணல்வீடு
அது சரி... நாம கண்ணு முழிச்சோடனே விடிஞ்சிரும்'னு நெனச்சது நம்ம தப்புதான்...
#Insomnia_பரிதாபங்கள்
ஏன்டா எனக்கு மட்டும் நட்ட நடுராத்திரி'ல தூக்கம் வர மாட்டேங்குது...
#Insomnia_பரிதாபங்கள்
கிச்சன் பக்கம் எட்டிப்பாப்போம்...
#Insomnia_பரிதாபங்கள்
இது நமக்குத் தேவையா...
#Insomnia_பரிதாபங்கள்
எந்திரிச்ச மாதிரியே போய் படுத்துக்குவோம்...
(Background music: மொதல்ல அந்த mobileல தூக்கி அடுப்புல போடுறேன் இருங்க... 😡 😡 😡)
#Insomnia_பரிதாபங்கள்
இனிமே,
1. ஆப்பீஸ் நேரத்துல Facebook தொடமாட்டேன்...
2. இரவு 9 முதல் காலை 6 வரை மொபைல் தொடமாட்டேன்...
3. பசங்களுக்கு வெட்டியா லைக் போடமாட்டேன்...
4. பசங்களுக்கு Messengerல ரிப்ளை பண்ண மாட்டேன்...
5. Scroll பண்ணி படிக்க மாட்டேன்...
6. எந்த linkஉம் click பண்ண மாட்டேன்...
7. ஒரு நாளைக்கு ஒரு மணி நேரத்துக்கு மேல் முகநூல் பயன்படுத்த மாட்டேன்...
மொத்தத்துல,
ஒரு கட்டுக்கோப்பான anti-social வாழ்க்கை வாழப்போறேன்...
கனிவின் சைஸ்
-செல்வசங்கரன்
மணல்வீடு
எச்சார் தம்பி, "என்ன ஸார் குழப்பம் உங்களுக்கு... இது Committed CTC, அது CTC..."
#ஆப்பீஸ்
டீயின்றி அமையா உலகு... சிகரெட் போல ஒரு நாளைக்கு பத்து தடவைக்கும் மேல் டீ குடிக்கிறேன்... டீ குடிக்கி'க்கு ஒரு கவிதை கண்டு மனம் குளிர்ந்தது...
கனிவின் சைஸ்
-செல்வசங்கரன்
மணல்வீடு
பிரமுகராமாம்...
தினகரன், மும்பை பதிப்பு
17 January 2019
பத்து வருஷம் பழைய போட்டோ'ன்னாலும்... நல்லாருக்கு தோழி...
#10YearsChallenge
பொங்கலு... எம்மாம் பெரிய பெஸல் பண்டிக தெர்யுமா...
பட் நமக்கு ஆப்பீஸ் இருக்கு, மூடிட்டு கெளம்புவோம் செர்யா...
என்ன தேடுறீங்க... பொங்கலா..?
இல்ல, ஹர்பஜன் சிங்'னு ஒரு தமிழன் இருந்தாப்ல...
The New Dewtas – The Rise of Rudra
-Suraj Kothiyal
Inkstate Books, Leadstart Publications
Where I feel the book failed me is the way Neer saves Bali. He moves to Bali with a divine call to remove the evil and establish peace. He has the support of Lord Rudra. Neer does not take just the help of Lord Rudra in assisting the local Bali Gods in removing the evil. Instead he replaces local Bali Gods with Indian Gods. No specific reasons given. He declares that Bali could not be saved by it’s own domestic Gods or it’s existing religious practices. So, Neer suggests new Gods from India – Siwa, Wisnu and Brahma – to be prayed by Bali people if they have to be saved. Just by changing a couple of spellings, a religious propaganda is done in Bali. New statues of these Gods are introduced as against local Bali Gods. This is typical Bullshit. A chauvinist mentality that pushes down your throat – ‘My practices are better than yours, so just follow me’. This attitude dangerously ridicules other cultures just because its not their own. Very bad attitude in a diverse plural India. Such thoughts are to be discouraged in the bud. I personally denounce this thought and hence the book.
To read further https://nvkarthik.com/the-new-dewtas-suraj-kothiyal/
My Verdict: I do not acknowledge concept of the story
கொஞ்ச நாளா, வாசிப்பேன்னு சொன்னா எந்த புக்'னு கேக்காம, 'இந்தா என் புக்... படி'ங்குறாங்க...
'வேரில்லாக் கானகம்' என்ற இதிகாசத்தை எழுதியவர் யார்..?
#கண்டபடி_புரிஞ்சிக்கோங்க
என்னடா game இது... ஓரத்துல 18+ வேற போட்டுருக்கு... எனக்கேன்டா suggestionsல மறுக்கா மறுக்கா வருது...
கண்ணாடி மாட்டுறது, ஆடிட்டே நடக்குறது, கெத்தா பேசுறது, ஒருத்தனா எல்லாத்தயும் போட்டு வெளுக்குறது, மத்த கேரக்டர் எல்லாம் வாவ், வயசாகல, என்னா மனுஷன்யா'னு சிலாகிக்குறது, அத வெச்சே படம்பூரா...
அட, #Rajinified'னு சொல்லுங்க தம்பி...
யோசிச்சு பாத்தா பத்து வருஷமா எந்த அஜித் படமும் பாக்கல... தியேட்டர விடுங்க... டிவில கூட பாக்கல... த்த்தாாா, வயசாகிருச்சோ...
அதெல்லாம் ஒண்ணுமில்ல... ஒன்பது மணி ஷோ போயிட்டு அப்படியே வெளிய சாப்ட்டு வந்துருவோம்... காலைல உப்புமா பண்றப்ப கொஞ்சம் சேத்து பண்ணிடுறோம்... நீ மதியம் அத சாப்ட்டுறு'னு சொன்னாங்க... கழுத நானும் படத்துக்கு வர்றேன்னு சொல்லிட்டேன்...
பேட்ட பாத்துட்டேன்... படம் நல்லாருக்கு... #Rajinified வாழ்க...
''அதான் பேட்ட பாத்தாச்சுல்ல... இப்ப #Rajinified பத்தி விமர்சனம் பண்ணுங்க'' என்பவர்களுக்கு...
என்னடா யாருமே அஞ்சு நிமிஷம் கூட வர்ல..? இதென்ன fashion showவா...
அய்யோ... இதான் #Rajinified'ங்க...
''ரஜினி ரஜினி ரஜினி மட்டுமே...
ஓகே டைப்...
சில மாஸ் ஸீன்ஸ்...
பெருசா twist / கதை இல்லை...
Too little scope for a lot of bunch...
Just Rajini and #Rajinified...''
யோவ் கார்த்திக்... நீ இப்படித்தான்யா சொல்லுவ... உனக்கு ரஜினி மேல காண்டு...