கார்த்திக் நீலகிரி

உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

January 07, 2026 •

Censor board to editors...

#JanaNayagan

#ஜனநாயகன்

FB_IMG_1767803627456.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

January 06, 2026 •

என்னைக்குடா release...?

ஒன்பதாம் தேதி...

அப்ப மூணாம் நாள் காரியம் முடிச்சிட்டு 12ஆம் தேதி சிபிஐ விசாரணைக்கு டெல்லி வந்து சேர்றா... தனியா வந்தா போதும்... அந்த புள்ள ஊர்லயே இருக்கட்டும்...

#JanaNayagan

#ஜனநாயகன்

FB_IMG_1767693234551.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

January 04, 2026 •

ஜனநாயகன் மாதிரி ஒண்ணு எடுத்து வெச்சிட்டு அண்ணா be like...

#JanaNayagan

#ஜனநாயகன்

FB_IMG_1767497104792.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

January 03, 2026 •

என் தலைவன் பாலைய்யாவே மனஉளைச்சலில் இருப்பார்...

#JanaNayagan

#ஜனநாயகன்

5arpw73z7p8f1.gif
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

January 03, 2026 •

தளபதி விஜய்: தமிழக மக்களுக்காக தமிழில் திரைப்படம் நடித்து வெளியிடப் போகிறேன்...

ஒன்றிய அரசு: Censor board மூலம் தொல்லை தந்து அதை தடுத்து நிறுத்துவேன்...

தமிழக மக்கள்: அதுக்காக எல்லாம் உங்களுக்கு ஓட்டு போட முடியாது...

#ஜனநாயகன் #JanaNayagan

images.jpeg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

January 01, 2026 •

ஐயா... கப்பல்ல கூட்டிட்டு போறேன்'னு ஒருத்தன் சொன்னதை நம்பி...

#HappyNewYear2026

FB_IMG_1767256395578.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

January 01, 2026 •

இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தியது அமெரிக்காவா, சீனாவா, இந்தியாவா அல்லது பயந்து போய் பாகிஸ்தானே நிறுத்தியதா என்ற உண்மை இந்தாண்டாவது வெளிவர வேண்டும்... இதில் ஒரு வெள்ளை அறிக்கை கண்டிப்பாக வேண்டும்...

#HappyNewYear2026

hqdefault.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

December 25, 2025 •

Ji to ECI: Draft listல 97 லட்சம் வாக்காளர்கள் விடுபட்டு போயிட்டாங்க'னு அழுவுறானுங்க'ல்ல... Final listல ஒரு ஒண்ணேகால் கோடி add பண்ணி release பண்ணு... தமாசா இருக்கும்...

#SIR2025

IMG_20251225_170001.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

December 24, 2025 •

ஆச்சர்யக்குறி: எதே, அஜித்தா...?

தற்குறி: நம்ம கட்சி அஜிதா'ண்ணே...

ஆச்சர்யக்குறி: பரவால்ல... நமக்கு அந்த பேரே ஆகாது... ஏத்துறா வண்டிய...

#TVK #தவெகடி

InCollage_20251224_074725197.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

December 22, 2025 •

#Avatar

Toruk & Thanator & Tulkun வாகையரா: Eywa'ணே... நமக்காக James Cameron பண்டோரா'னு ஒரு உலகத்தையே உருவாக்கியிருக்காருண்ணே...

And Eywa be like...