2021-10-28

Risk Takers: என்னண்ணே Crypto பத்தி சந்தேகத்தோட பேசுறீங்க... எறங்கிப் பாருங்கண்ணே... Risk எடுத்தாத்தான்ணே அடிச்சு ஆட முடியும்...

Conservative நானு: அடேய்... என்னை விட்ருங்கடா... இப்படி பல பேர் சூரத்ல உசுப்பேத்தித்தான்டா Share marketல வந்தேன்... இப்ப விடமுடியும தொங்கிட்ருக்கேன்... அடேய் அடேய்... தெய்வமே... விட்ருடா...

#CoronaQuarantine

FB_IMG_1635397920762.jpg

2021-10-27

எது, என் Ex'ஓட Ex'ஆ..? என்னடா இருபத்திமூணு வருஷம் கழிச்சு இப்ப வந்து சொல்ற..?

#APU

#கதம்பகுடும்பம்

#CoronaQuarantine

FB_IMG_1635345947624.jpg

2021-10-27

படத்த ஹிட் அடிக்கிறோம்... தீவாளிக்கு தட்டித் தூக்குறோம்...

#APU

#CoronaQuarantine

inCollage_20211027_204302029.jpg

2021-10-27

குஷ்புவையும் மீனாவையும் வயசான மாதிரி காமிச்சிட்டான் ஸார்...

#APU

#CoronaQuarantine

FB_IMG_1635348810255.jpg

2021-10-27

APU யாரா..?

#APU

#CoronaQuarantine

FB_IMG_1635350338769.jpg

2021-10-26

சிலப்பதிகாரம்... வடிவேலு version...

#CoronaQuarantine


2021-10-24

கமல்: அதாவது, நீ இதுவரை Bigg Boss பாத்ததேயில்ல... அப்படித்தான..?

அபிஷேக்: ஆமா ஸார், ஆமா ஸார்... பாத்ததேயில்ல ஸார்...

#பெருமுதலாளி

#CoronaQuarantine

memees.jpeg

2021-10-24

"மோதி'ஜியின் ராசியால்,

வெல்லப்போகுது இந்திய அணி..."

ஏ யப்பா... லெக்தாதா ராசி தெரியாமயா இந்த பேனர் போட்டீங்க... ஸ்ஸ்ஸ்ஸப்பா...

(பிகு: இது 2019 போட்டோ'னு சொல்றாங்க... ஆனா இப்பவும் பக்காவா sync ஆகுது...)

#CoronaQuarantine

FB_IMG_1635098607563.jpg

2021-10-22

இதான் சார் நம்மூர் பய புத்திங்குறது... Eligible peopleஏ 67.5 கோடி தான்... அதுலயும் பாதி பேருக்கு மேல ஊசி போட்டுக்கம தப்பிச்சிட்டானுங்க'னு அளந்து விட்டு, "100 கோடி doses"ங்குற பாஜக சாதனைய கூட சந்தேகப்படுறானுங்க சார்...

#CoronaQuarantine

FB_IMG_1634879003876.jpg

2021-10-22

ஆமா... வசதியா வழிச்சு தின்னுருவானுங்க...

#CoronaQuarantine

சாதத்தை பாருங்க India map மாதிரி இருக்கு...👌

Screenshot_20211022-115927_Facebook.jpg

2021-10-16

மூணு பேருக்கு missed call குடுத்துட்டு walking போயிருக்கீங்க, ஆங்...

#APU

#இல்லறமதிகாரம்

#CoronaQuarantine

FB_IMG_1634353837317.jpg

2021-10-16

EPS: அண்ணே, சின்னம்மா is @ அம்மா சமாதியாம்ணே...

OPS: என்னப்பா பண்றது... நம்ம கர்மாவை நாமதான் சுமக்கணும்பா...

#CoronaQuarantine

FB_IMG_1634355783911.jpg

2021-10-15

அவ்ளோதானா..? பூஜை முடிஞ்சிருச்சா..? எல்லோரும் வீட்டுக்கு கிளம்பிருவாங்களா..?

#APU

#CoronaQuarantine

FB_IMG_1634237581199.jpg

2021-10-15

பூஜைக்கு போயிட்டு சந்தோசமாத்தான வந்தாப்ல..?

என்னான்னே தெர்ல'ணே... 'உடன்பிறப்பே' போட்டு பாக்க ஆரம்பிச்சாப்ல... இப்படி தல தொங்கிருச்சு...

#CoronaQuarantine

FB_IMG_1634239780335.jpg

2021-10-15

என்னை எதுக்குடா மீசை இல்லாம casting பண்ணீங்க..? அமைதியான நியாயவாதி'னு காமிக்குறதுக்கா..?

#உடன்பிறப்பே

#CoronaQuarantine

FB_IMG_1634240252581.jpg

2021-10-15

TV'ய on பண்ணா விட்ட இடத்திலிருந்து தொடங்கிருமோ'னு பதட்டமா இருக்கு...

#உடன்பிறப்பே

#CoronaQuarantine

FB_IMG_1634235931125.jpg

2021-10-15

நேத்து பூஜைல ஒர்த்தர் கிட்ட நம்பர் வாங்குனேன்... அதையும் வீட்ல நோட் பண்ணிருக்காங்க...

#APU

#CoronaQuarantine

FB_IMG_1634281917363.jpg

2021-10-14

கொலு பூஜைக்கு போனேன்ல... வந்தவங்க எல்லோரும் உங்கள விசாரிச்சாங்க..‌.

#இல்லறமதிகாரம்

#CoronaQuarantine

FB_IMG_1634224089620.jpg

2021-10-14

கூட வந்த அங்கிள்: என்ன முடிக்காம பாடிட்டே இருக்காங்க... கேட்டு முடியல...

நானு: பரவால்லீங்க... சும்மா பாப்போம்...

#APU

#CoronaQuarantine

FB_IMG_1634236052195.jpg

2021-10-12

அந்த ஒத்த ஓட்டு வாங்குனுச்சுல்ல ஒரு தம்பி, அவர் பேரு உங்க பேரு தான்...

#ஒத்த_ஓட்டு_பாஜக

#CoronaQuarantine

FB_IMG_1634033658552.jpg

2021-10-12

பாஜக'வுக்கு ஒரு ஓட்டு விழுந்துச்சு'னு சொன்னானுங்க'ல்ல... அதும் பாஜக'க்கு இல்லியாம்... அந்தாளு சுயேட்சையாம்... சுமந்த் மாமா பொலம்பிட்ருக்காரு...

#ஒத்த_ஓட்டு_பாஜக

#CoronaQuarantine

images (2).jpeg

2021-10-03

ஏன் நடந்துச்சு, எதுக்கு நடந்துச்சு'னே தெர்ல... கேட்டா, நாந்தான் கட்டி வைக்கச்சொல்லி சண்டை போட்டேனாம்...

#இல்லறமதிகாரம்

#CoronaQuarantine

FB_IMG_1633233446070.jpg

2021-10-03

1. பெத்தவங்கள எதிர்த்து love marriage பண்ணி எவன் கடைசி வரை சந்தோஷமா இருந்துருக்கான்..?

2. உங்க நல்லதுக்கு தான பத்து பொருத்தமும் பாத்து கல்யாணம் பண்ணி வைக்குறோம்...

3. குடும்ப வாழ்க்கை'னா ஆயிரம் பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும்... நீதான் சமாளிக்கணும்...

#கதம்பகுடும்பம்

#CoronaQuarantine

FB_IMG_1633234266073.jpg

2021-10-03

என்னதான் arranged marriage'னாலும், நீங்க love marriage மாதிரி வாழலேன்னா, அப்புறம் கட்டி வெச்ச எங்களுக்கு என்ன மரியாதை..?

#கதம்பகுடும்பம்

#CoronaQuarantine

FB_IMG_1633235683088.jpg

2021-10-03

என்ன தம்பி இப்படி எல்லாம் போஸ்ட் போடுறீங்க... நம்ம சொந்தக்காரங்க வேற யாராவது பாத்துட்டா..?

#கதம்பகுடும்பம்

#CoronaQuarantine

FB_IMG_1633233612785.jpg

2021-10-03

என் ID'ல இருந்து போஸ்ட் வருதா..? எதே... Hack ஆயிருக்கும்'னு நெனைக்குறியா..?

#கதம்பகுடும்பம்

#CoronaQuarantine

FB_IMG_1633233643568.jpg

2021-10-03

இல்லறமது நல்லறமே... சுபம்...

#கதம்பகுடும்பம்

#CoronaQuarantine

FB_IMG_1633235662710.jpg

2021-10-02

Those who claim to be patriots vs. Deemed anti-nationals...

அல்லது,

ஆரியம் vs. திராவிடம்...

#CoronaQuarantine

inCollage_20211002_083538393.jpg

2021-10-01

தம்பட்டப் பிரியர்...

#CoronaQuarantine

FB_IMG_1633067292887.jpg

2021-09-29

மீ: நவம்பர் ஒண்ணுலேர்ந்து ஸ்கூல்லாம்...

தலைவி: அத விடுப்பா... உனக்கு ஆப்பீஸ் எப்ப தொறக்குது..?

#இல்லறமதிகாரம்

#ஆப்பீஸ்

#CoronaQuarantine

FB_IMG_1632885593009.jpg

2021-09-25

#CoronaQuarantine

FB_IMG_1632537121290.jpg

2021-09-24

இந்த வாரம் இது போதும்... மீதி Monday continue பண்ணலாம்... Enjoy your weekend...

ஓகே பாஸ்...

#ஆப்பீஸ்

#CoronaQuarantine

FB_IMG_1632485741194.jpg

2021-09-23

வந்துட்டான்... ராசிக்கார மவராசன்...

#CoronaQuarantine

FB_IMG_1632366333406.jpg

2021-09-16

அவள்: அக்கா fake id'னு தெரிஞ்சிருச்சோ..?

அவன்: நம்ம SS வந்துருமோ..?

#APU

#CoronaQuarantine

FB_IMG_1631731768034.jpg

2021-09-15

வந்தன்னைக்கே அக்காவுக்கு வீடியோ கால் பண்ணீருக்க... இப்ப உன்னால எங்களுக்கும் கெட்ட பேரு...

#APU

#CoronaQuarantine

FB_IMG_1631717478710.jpg

2021-09-11

தமிழிசை, முருகன், பரோகித், ராகவன், ராஜா'னு எவ்வளவோ பண்ணிப் பாத்தோம்... ஏன், அண்ணாமலை'னு ஒரு IPS கூட இறக்கி பாத்துட்டோம்... நீங்க திருத்துற மாதிரி தெரியல... இந்தியாவுக்கு ஒரு அஜித் டோவல் மாதிரி, தமிழ்நாட்டுக்கு இப்ப ஒரு IPS ரவி கொண்டாந்துருக்கோம்... இதுக்கு மேலேயும் நீங்க உருப்புடலேன்னா...

#CoronaQuarantine

FB_IMG_1630863803334.jpg

2021-09-11

Politicians'ஸ எறக்கச் சொன்னா, set property'யா எறக்கிட்ருக்காங்க...

#CoronaQuarantine

FB_IMG_1631350764592.jpg

2021-09-10

Swach Afgan...

Don't understand where they took inspiration from...

#CoronaQuarantine

FB_IMG_1631242678807.jpg

2021-09-10

Deepan Balakrishnan 

Historically, Ganesha is one of the latest Hindu gods that arrived Tamilnadu. In 642 AD, when the Narasimhavarman the first of Pallavas conquered Vatapi, his army took many artefacts from Vatapi including a Ganesha statue. Later Vatapi Ganapathy became a term for Lord Ganesha. This could be the first arrival of Lord Ganesha to Tamilnadu, which is in line with the literature. 

In sangam literature (600BCE - 300 CE), there is no mention of lord Ganesha and "Vinayagar Agaval" was written much later in the 10th century AD (during the bhakti literature era; Avvai of the sangam age should not be confused with the later Avvai who wrote this and Athichoodi). Hence Vinayaka would have arrived somewhere between the 3rd and 10th centuries. Why did Vinayaka the first god to be worshipped in a temple arrive much later than all other Hindu gods? 

Not just in Tamil, Lord Ganesha has appeared much later even in the Hindu texts. In Rig Veda, the term Ganapati is mentioned twice, when praising Brihaspati and when praising Indra. Many consider this as a direct reference to Lord Ganesh, however in both places Ganapati (lord of Ganas) is used as a praising title rather than referring to the elephant-faced god. The first mention of an elephant-faced god appeared in later Upanishads (period 100 to 300AD); It is noteworthy that this happened centuries after the widespread of Buddhism. 

The legend which states the Mahabharata was dictated by Vyasa and Ganesha wrote it down, is not widely accepted as the original story as it appeared only in some later versions of Mahabharata written after the 9th Century AD.

Kangiten, is an elephant-faced god in Japanese Buddhism, which is considered to be derived from Vinayaka from Hinduism. More than 250 shrines in Japan has Kangiten statue and also in some Buddhist temples throughout south-east Asia. One might wonder, if Vinayaka appeared after the Buddhism era in India, how it could have a Buddhist version. The reason is that Buddhism in Asian countries didn't evolve from a single branching out from the Indian culture. Throughout the medieval age, many Chinese scholars visited India to update their scriptures from the Indian literature and many Indian religious scholars travelled to China. During the 7th and 8th centuries, series of Indian monks travelled to China to spread tantric Buddhism and in the early 9th century, a Japanese monk named Kukai travelled to China and obtained the teachings of tantric Buddhism. He started the school of Shingon Buddhism which is one of the few surviving tantric Buddhist lineages. And the Kangiten is a god in these schools of Buddhism which evolved after the 9th Century in Japan. Hence the Vinayaga reached China and eventually Japan around the same time he reached Tamilnadu.

It is important to establish the fact that Ganesha/Vinayaka appeared much later than Buddha, to unveil a significant connection between them, "Arasa Maram" (aka bodhi tree). Buddha attained his enlightenment under a bodhi tree and in Buddhism, it is considered as the central place for worship. Interestingly, even today "Arasa Maram" is a centre of worship in Tamilnadu but instead of Buddha, it is Ganesha who is being worshipped almost under every "Bodhi tree". Until the 10th Century, Buddhism and Jainism were the major religions in Tamilnadu, and the culture of worshipping the bodhi tree and circling it around for any problems is retained by Tamils. However, there is no relevance for Ganesha to this particular cultural practice except for the reason that Vinayaka was used to replace Buddha from the popular culture. The name Vinayaka itself is considered to be derived from the term Vihar Nayaka (Buddha's title).

Once a prominent religion, Buddhism is entirely wiped out from the Indian and Tamil society not by discarding or conversion, rather by engulfing the entire cultural practices and dissolving the remembrance by providing a parallel and eventual substitution. 

Unfortunately, the story didn't end there. Since Vinayaka is the replacement of buddha, he is anti-caste in nature. Anyone can have the idol; anyone can do poojas to him; anyone can touch him because anyway, eventually he will be dissolved in a water body, the classical ritual to get rid of a sin caused by touching an untouchable. 

It does not matter whether it is an idol of Buddha or Ganesha if it is a symbol of anti-caste and helps to embrace equality, it should be celebrated. But it is not just that. Ganesha as a symbol of anti-caste is being used to unite Hindus just to oppose Muslims; to show the Hindu majority by indulging in violence against Muslims during the Visarjan rallies. How can something be anti-caste and divisive at the same time? 

If wisdom is to filter out bad from the good, we should embrace the anti-caste nature of Ganesha and kolukatai (Modak) too. Definitely should filter out the rallies. After all, both Buddha and Ganesha are considered lords of wisdom.

#CoronaQuarantine

FB_IMG_1631250298378.jpg

2021-09-10

அதெல்லாம் சரி, தங்கவேலு-நாதஸ்'க்கு முன்னாடி கரகாட்டக்காரன் கார் யாரோடது..?

#CoronaQuarantine

Screenshot_20210910-115129_Facebook.jpg

2021-09-10

இடும்பாவனம் கார்த்திக்: "மலைப்பகுதியிலுள்ள பள்ளியிலிருந்து 6 பிள்ளைகளின் உயர்ப்படிப்புக்கான செலவை ஏற்பதாக அறிவித்திருக்கிறார் ஐயா சுப.வீ. மகிழ்ச்சி! வரவேற்கிறோம்! ஆனால், தமிழகத்தில் கல்வி இலவசமாகத்தான் கிடைக்கிறது எனக் கடந்த வாரம்தான் அளந்தீர்களே, இலவசமெனும்போது இப்போது செலவை ஏற்க வேண்டிய அவசியமென்ன?"

Karunanidhi Mahendran: "பள்ளிக்கல்வி வேறு, உயர்கல்வி வேறு. ஏன் இப்படி அவசரப்படுறீங்க?"

#CoronaQuarantine

Screenshot_20210910-124149_Twitter.jpg

2021-09-06

போராட்டக்காரர்களை கடை போர்ட் வெச்சு கண்டுபிடிச்சேன்... கொடி வெச்சு இல்ல...

#CoronaQuarantine

FB_IMG_1630952489214.jpg

2021-09-04

In the மாமி matter...

Prassana & Ram Pravin ...

STD: Chinmayi Condemned Netizens Who Used “Maami” To Mention Her !!

#CoronaQuarantine

FB_IMG_1630740639191.jpg

2021-09-04

Come'on guys... Tell your favourite... Mine's சங்கு...

//I live on the 11th floor in Nagpur. I do pranayama for 1 hour every morning. But the horn disturbs the morning silence. After this trouble, the thought came to my mind that the horns of the vehicles should be in the right manner. We have started thinking that the sound of car horns should be Indian instruments and we are working on it. The sound of instruments like tabla, percussion, violin, bugle, flute should be heard from the horn, ‘said Nitin Gadkari.//

Union Minister Nitin Gadkari: Will introduce new rule to make car horn sound like Indian musical instrument

#CoronaQuarantine

Screenshot_20210904-135201_Chrome.jpg

2021-09-03

அதிகாலை ஆறு மணி மீட்டிங்'கு எனக்கு invite அனுப்பிருக்கீங்க..? டேய்... யார்ரா நீங்கெல்லாம்..?

#ஆப்பீஸ்

#CoronaQuarantine

FB_IMG_1630629512835.jpg

2021-09-02

அட்டகாசமான scene... இப்ப பாக்குறப்ப, வைரமுத்து பாதுகாவலர் சங்கத் தலைவர் Prassana தான் நினைவுக்கு வர்றாப்ல...

STD: Rowdy Maami ரவுடி மாமி

#CoronaQuarantine


2021-09-02

Silentஆ comeback குடுக்குறாராம்...

#CoronaQuarantine

inCollage_20210902_071544565.jpg

2021-09-01

ஒரு டீ போட்டு குடிக்க மாட்டீங்களாடா... அதுக்கு'னு வாக்கிங் வந்த வீட்டுக்காரிய போன் போட்டு வரச் சொல்றீங்க...

#APU

#CoronaQuarantine

FB_IMG_1630468201424.jpg

2021-09-01

That வாக்கிங் வந்த ஏஞ்சல்: உங்க கூட பேசிட்டு இருந்தா நேரம் போறதே தெரிய மாட்டேங்குது... அவரு போன் பண்ணிட்டாரு... டீ வேணுமாம்... நா கிளம்புறேன்...

மீ: இல்லற தர்மம்... போயிட்டு வாங்க...

#APU

#CoronaQuarantine

Screenshot_20210901-092822_Facebook.jpg

2021-09-01

சக ground சுத்தி: கார்த்திக் ஸார்... ஜான்வி மேடம் கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்... இப்பத்தான் உங்க கூட பேசிட்டு இருந்ததை பாத்தேன்... எங்க அவங்க..? வீட்டுக்கு போய்ட்டாங்களா..?

#APU

#CoronaQuarantine

FB_IMG_1630470434089.jpg