கார்த்திக் நீலகிரி

உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

June 27, 2025

உழவு நீருக்கு வரி... நீர் வீணாவதை கட்டுப்படுத்தவாம்... இந்த திட்டத்திற்கு ரூ 1600 கோடி நிதி ஒதுக்கீடு... விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாகும் இலக்கில் மற்றொரு மைல்கல்...

//“We are in the process of finalizing pilot projects,” said C R Patil, Union Minister for Jal Shakti. “These will provide adequate water at a central location with enough pressure so that different farmers can utilize it according to their needs. Users will be taxed based on the quantity of water they consume,” he explained.//

//The Centre has allocated Rs 1,600 crore for this scheme. States would determine the tax. “It is essential to prevent misuse. Local water user associations, rather than the state, should levy taxes to control water wastage,” said Ashok K Meena, additional secretary, Dept of Drinking Water and Sanitation.//

Union government plans to impose farm water tax

IMG_20250627_151936.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

June 26, 2025

டூ வீலர் வண்டிகளுக்கும் டோல் டேக்ஸ் வரலாமாம்...

Possible Toll Tax for two-wheelers...

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

June 25, 2025

பாஸ்... Nobel Peace Committeeல இருந்து phone பண்ணிட்டே இருக்காங்க... என்ன சொல்ல..?

ம்ம்ம் நொண்ண சொல்ல... அதான் இவனுங்க மறுபடியும் ஆரம்பிச்சிடானுங்களே...

போ... போய் வேற எங்கேயாவது சண்டை நடக்குதா பாரு போ...

#போர்_நிறுத்தம்

FB_IMG_1750778306496.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

June 24, 2025

மண்ணின் மைந்தனின் மகத்தான வெற்றி...

InCollage_20250624_140723297.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

June 24, 2025

தேவர் மகன் "பஞ்சாயத்தாடா இது... பஞ்சாயத்தா இது..." சிவாஜி template become real...

#போர்_நிறுத்தம்

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

June 18, 2025

விஸ்வகுருவும் இத்தாலிய பிரதமரும் அளவளாவும் புகைப்படங்கள் இன்னும் சுற்றலில் வரவில்லையே... என்ன தாமதம் யார் காரணம்...

#Canada #G7Summit2025

CgVWnIlXEAElxVz.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

June 18, 2025

What happens when an immovable உளுந்து வடை meets an unstoppable ஆமை வடை...?

#போர்_நிறுத்தம்

images (1).jpeg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

June 17, 2025

சூர்யவம்சம் template became real...

#Canada #G7Summit2025

InCollage_20250617_185847125.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

June 05, 2025

ஆனாலும், பலே ஆளு'யா நீங்க... என்னென்னத்தையோ பேசி இத எங்க தலைல கட்டிட்டு நீங்க escape ஆகிட்டீங்க'ல்ல...

#ThugLife

FB_IMG_1749126673340.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

June 05, 2025

எவ்வளவோ பிரச்சினை இருந்தாலும், கடைசில ஒரு நல்லதும் இருக்கு... Second part'கு lead எதுவும் தரல...

#ThugLife

images.jpeg