Reliance demerger...
General Electric to split...
https://www.latimes.com/business/story/2021-11-09/general-electric-ge-split-three-public-companies?_amp=true
Johnson & Johnson to split...
Motherson Sumi to spin off...
Vedanta mulls demerger...
GMR demerger nears...
சரி... நாம என்ன பண்றோம்..?
Banks எல்லாம் merge பண்ணிட்டு இருக்கோம்...
https://www.bankbazaar.com/ifsc/list-of-merged-public-sector-banks-in-india-2021.html
#CoronaQuarantine
இந்த அக்னிச்சட்டி பிரச்சினை முடியுற வரைக்கும் Barbeque Nation plan பண்ண வேணாம்னு சொல்லிட்டாப்பா...
#இல்லறமதிகாரம்
#CoronaQuarantine
'வைத்தீஸ்வரன்' படத்துல சரத்குமார் சௌராஷ்டிரா மொழியில பேசியிருப்பாரு... அவ்வளவு கேவலமா இருக்கும்... அதனால, எங்களுக்கும் யார்கிட்ட இருந்தாச்சும் 5 கோடி வாங்கித் தாங்க... பவ்வுங்க மட்டும் என்ன இளிச்சவாயலுவா...
#CoronaQuarantine
நிக்கி & பொம்மி வீட்டுக்கு வந்ததில் இருந்து உணவு வைப்பது, பால்கனி சுத்தம் செய்வது எல்லாம் நான் தான்... ஆனால், என்னை விட்டுட்டு வர்ஷாவிடம் போய் ரெண்டும் மடியில் உட்கார்ந்து கொஞ்சிட்ருக்கும்... என்னை ஒரு முயலாக்கூட மதிக்காது... ஏன்னு யோசிச்சிட்டு இருந்திருக்கேன்...
புறாக்கள் பற்றி Mithra Alaguvel எழுதிய பண்டனம் கதையை வர்ஷாவிடம் சொன்ன பொழுது, 'அதானே கரெக்ட்' என்று சொல்லிட்டு போயிட்டா...
#புரவி
#Puravi
#CoronaQuarantine
எதே, திவ்யா ஞாபகம் வருதா... எம் பேரைக் கேட்டா இனிமே உனக்கு வீரத்துக்கான போர்க் கடவுள் முருகனோ, அழகன் கந்தனோ தான் ஞாபகம் வரணும்... ஓகேவா...
#CoronaQuarantine
தானே காயமடைந்தவரை தூக்கி வருவதாகட்டும், விவரங்களை விசாரிப்பதாகட்டும், சக ஆட்களை ஒருங்கிணைப்பதாகட்டும், அந்த ஆட்டோ டிரைவரை ஊக்கப்படுத்தி அனுப்புவதாகட்டும், எப்படி பாத்தாலும் இந்த சென்னை அண்ணா நகர் காவல்துறை ஆய்வாளர் திரு ராஜேஸ்வரி அவர்கள் ஒரு அற்புதமான Leader...
உணர்வுப்பூர்வமா சொன்னா 'அம்மா'...
#CoronaQuarantine
கடைசியா ஒண்ணு போட்ருந்தது... மூடிட்டு உன் வேலைய பாரு, நா என் வேலைய பாக்குறேன்'னு...
#Suriya
#சூர்யா
#CoronaQuarantine
ஏ ஜீவா, என்ன தக்காளி கூட சுத்தினுக்ற...
#CoronaQuarantine
இருந்தாலும், கணுக்கால் அளவு தண்ணீரில் கப்பலை தரை தட்டாமல் ஓட்டிய அண்ணாமலையின் தலைமைப் பண்பை நாம் பாராட்டியாகத்தான் வேண்டும்...
#CoronaQuarantine
இந்த மாத புரவியில் இளம்பரிதி ஒரு சினிமா கட்டுரை எழுதியுள்ளார்... 'ஆண்டவர்' கமல்ஹாசனின் நாயகன் திரைப்பட வசனங்களைப் பற்றி... கட்டுரை முடிவில் அண்ணாவின் 'அல்லாடும் ஆண்டவன்' சிறுகதை தொகுப்பின் விளம்பரம்... வாசகசாலையின் இந்த குறும்பில் என்னையறியாமல் சிரித்து விட்டேன்...
#புரவி
#CoronaQuarantine
என்ன பெரிய்ய April 1... November 8 தெரியுமா..?
#Demonetisation
#EconomicDisasterDay
#CoronaQuarantine
Not 50 days, but 5 years have gone... No wonder people shy away from celebrating its success, if it was...
#Demonetisation
#EconomicDisasterDay
#CoronaQuarantine
படத்தின் எத்தனையோ காட்சிகளில், தன் ராசாகண்ணுவின் பெயரை டிரான்சிஸ்டர் பாடல் வழியாக செங்கனி கேட்கும் காதல் தான் மனதை அழுத்திக் கொண்டிருக்கிறது... பாடலில், 'எங்க ராஜாக்கண்ணு' என்று கேட்கும் ஒவ்வொரு முறையும் 'நல்லா இருந்த கூட்டை கலைச்சிட்டீங்களேடா பாவிகளா' என்று மனம் பயப்படுகிறது...
"ஆழக்கடலில் தேடிய முத்து...
ஆசை சுகத்தில் தோன்றிய மொட்டு...
எங்க ராஜாக்கண்ணு...
ஆயிரத்தில் ஒண்ணே ஒண்ணு..."
"ஆழக்கடலில் தேடிய முத்து" - கண்ணதாசன் - இளையராஜா - மலேசியா வாசுதேவன் - எஸ் ஜானகி - சட்டம் என் கையில்
#ஜெய்பீம்
#JaiBhim
#CoronaQuarantine
நல்லால்ல நல்லால்ல'னு சொல்லிட்டே, தியேட்டர்ல போய் டிக்கெட் வாங்கிட்டு உக்காந்துக்குறாய்ங்க...
#அண்ணாத்த
#Annaatthe
#CoronaQuarantine
பல விஷயங்களில் சொல்ல வேண்டும் என்று நினைப்பேன்... Already பலர் அற்புதமாக பதிவு போட்டு முடித்திருப்பார்கள்... நான் late என்று அமைதியாக heartin போட்டு அமர்ந்து விடுவேன்... திருமதி அஸ்வினி விவகாரம் வரை...
ஆனால், May 7 அன்று முதல்வராக 'தளபதி' ஸ்டாலின் பதவியேற்ற போது நான் சொன்னதை மீண்டும் மீண்டும் சொல்வதற்கான வாய்ப்பை வழங்கிக் கொண்டே இருக்கிறார்... இதோ தளபதியும் அமைச்சர்களும் அரசும் களத்தில்...
I believe Stalin... And he keeps reinforcing my belief in him...
#CoronaQuarantine
அம்மாவுக்கு இன்னும் எத்தனை பொண்ணுங்கதான்டா இருக்கு, சொல்லித் தொலைங்களேன்டா...
#CoronaQuarantine
Reduction in the fuel prices (Excise Duty) by 5 and 10 rupees is not the Diwali gift folks...
This is the real Diwali gift... This decision to increase GST of low price garments, costing less than 1000 rupees, from 5% to 12% is the real Diwali gift to the poor people of India... This decision was already taken in last GST council meet of September 2021... To rectify the Inverted Duty Structure, instead of reducing the GST of the inputs (from 12% to 5%), the GST of output final products are increased 5% to 12%... You know which section of people would be buying the garments costing below 1000 rupees... Happy Diwali folks... Cheers...
//The Indian textile industry is worried about the planned hike in the tax rate, arguing that such a move will affect 85 percent of the market and will lead to an increase in the prices of 80 percent of the final products.//
//According to the Indian textile industry, only 15 percent of the textile sector faces problems under the inverted duty structure but the proposed hike in GST rate will result in increasing prices of 85 percent of products.//
//As per Udyam Aadhaar Portal, the total textile manufacturing MSMEs registered between September 2015 to June 2020 were 6,51,512 while apparel MSMEs were 4,28,864.//
Explained: Why did the government hike GST rate for garments under Rs 1,000?
#CoronaQuarantine
அப்டியே ரஜினிய பாத்துனே இருக்கோஸொல்லோ அங்க 'கோடியில் ஒருவன்'ல விஜய் ஆண்டனி CM ஆய்ட்டாம்பா...
#CoronaQuarantine
சிங்கப்பூர் சித்தப்பாக்களுக்கே tough கொடுக்கும் OTT spoiler alert சைத்தான்கள்...
#JaiBhim
#ஜெய்பீம்
#CoronaQuarantine
காசா பணமா... அடிச்சு விடு...
Pre-read: 40 things Modi has promised to achieve by 2022
//Prime Minister Narendra Modi surprised delegates at the COP26 climate summit with a bold pledge: the world’s third-biggest emitter will reach net-zero by 2070.//
//India stood out among top emitters, including the U.S. and China, that were being closely watched at the conference. President Joe Biden, hamstrung by politics at home, didn’t bring anything substantially new to the table. Meanwhile China’s Xi Jinping didn’t attend in person and offered no new plans to cut emissions.//
//“In the last few months, India has been lining up policies that can take it towards these goals, policies about hydrogen, electric vehicles, renewable energy and industry decarbonization," said Chandra Bhushan, president of New Delhi-based International Forum for Environment, Sustainability and Technology. “Now India needs investments."//
PM Narendra Modi surprises climate summit with 2070 net-zero vow for India
#CoronaQuarantine
ஓஹோ... கடைக்குப் போய் திங்கிறியா..? இந்தா வாங்கிக்க...
#CoronaQuarantine
புன்னகை மன்னன் plagiarized...
#CoronaQuarantine
அவ்ளோ தூரம் போய்ப் பாத்தியே, பாவ மன்னிப்பு கேட்டியா..?
இல்ல... கட்டிபுடிச்சிட்டேன்...
#CoronaQuarantine
Crypto பற்றிய மிகப்பெரிய ஆர்வம் தெரிகிறது... Quick money... Back-up இல்லாத, ஒரு intrinsic value இல்லாதது crypto currency... அதில் உள்ள risk தெரிந்து, தேவை + savings தாண்டி, மொத்தமாக போனாலும் பரவாயில்லை என்று உள்ள பணத்தை மட்டுமே invest செய்யுங்கள்...
Emu கோழி, Anubhav teak plantation போலத்தான்... அதிலாவது பறவை, மரம் என ஒரு intrinsic object இருந்தது... இங்கு அப்படி எதுவும் தெரியவில்லை...
இதெல்லாம் தாண்டி, invest செய்கிறவர்கள் செய்யத்தான் போகிறார்கள்... அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
மற்றபடி, நான் crypto currencyயில் ஒரு பைசா போடவில்லை...
#CoronaQuarantine
Risk Takers: என்னண்ணே Crypto பத்தி சந்தேகத்தோட பேசுறீங்க... எறங்கிப் பாருங்கண்ணே... Risk எடுத்தாத்தான்ணே அடிச்சு ஆட முடியும்...
Conservative நானு: அடேய்... என்னை விட்ருங்கடா... இப்படி பல பேர் சூரத்ல உசுப்பேத்தித்தான்டா Share marketல வந்தேன்... இப்ப விடமுடியும தொங்கிட்ருக்கேன்... அடேய் அடேய்... தெய்வமே... விட்ருடா...
#CoronaQuarantine
எது, என் Ex'ஓட Ex'ஆ..? என்னடா இருபத்திமூணு வருஷம் கழிச்சு இப்ப வந்து சொல்ற..?
#APU
#கதம்பகுடும்பம்
#CoronaQuarantine
படத்த ஹிட் அடிக்கிறோம்... தீவாளிக்கு தட்டித் தூக்குறோம்...
#APU
#CoronaQuarantine
குஷ்புவையும் மீனாவையும் வயசான மாதிரி காமிச்சிட்டான் ஸார்...
#APU
#CoronaQuarantine
APU யாரா..?
#APU
#CoronaQuarantine
சிலப்பதிகாரம்... வடிவேலு version...
#CoronaQuarantine
கமல்: அதாவது, நீ இதுவரை Bigg Boss பாத்ததேயில்ல... அப்படித்தான..?
அபிஷேக்: ஆமா ஸார், ஆமா ஸார்... பாத்ததேயில்ல ஸார்...
#பெருமுதலாளி
#CoronaQuarantine
"மோதி'ஜியின் ராசியால்,
வெல்லப்போகுது இந்திய அணி..."
ஏ யப்பா... லெக்தாதா ராசி தெரியாமயா இந்த பேனர் போட்டீங்க... ஸ்ஸ்ஸ்ஸப்பா...
(பிகு: இது 2019 போட்டோ'னு சொல்றாங்க... ஆனா இப்பவும் பக்காவா sync ஆகுது...)
#CoronaQuarantine
இதான் சார் நம்மூர் பய புத்திங்குறது... Eligible peopleஏ 67.5 கோடி தான்... அதுலயும் பாதி பேருக்கு மேல ஊசி போட்டுக்கம தப்பிச்சிட்டானுங்க'னு அளந்து விட்டு, "100 கோடி doses"ங்குற பாஜக சாதனைய கூட சந்தேகப்படுறானுங்க சார்...
#CoronaQuarantine
ஆமா... வசதியா வழிச்சு தின்னுருவானுங்க...
#CoronaQuarantine
மூணு பேருக்கு missed call குடுத்துட்டு walking போயிருக்கீங்க, ஆங்...
#APU
#இல்லறமதிகாரம்
#CoronaQuarantine
EPS: அண்ணே, சின்னம்மா is @ அம்மா சமாதியாம்ணே...
OPS: என்னப்பா பண்றது... நம்ம கர்மாவை நாமதான் சுமக்கணும்பா...
#CoronaQuarantine
அவ்ளோதானா..? பூஜை முடிஞ்சிருச்சா..? எல்லோரும் வீட்டுக்கு கிளம்பிருவாங்களா..?
#APU
#CoronaQuarantine
பூஜைக்கு போயிட்டு சந்தோசமாத்தான வந்தாப்ல..?
என்னான்னே தெர்ல'ணே... 'உடன்பிறப்பே' போட்டு பாக்க ஆரம்பிச்சாப்ல... இப்படி தல தொங்கிருச்சு...
#CoronaQuarantine
என்னை எதுக்குடா மீசை இல்லாம casting பண்ணீங்க..? அமைதியான நியாயவாதி'னு காமிக்குறதுக்கா..?
#உடன்பிறப்பே
#CoronaQuarantine
TV'ய on பண்ணா விட்ட இடத்திலிருந்து தொடங்கிருமோ'னு பதட்டமா இருக்கு...
#உடன்பிறப்பே
#CoronaQuarantine
நேத்து பூஜைல ஒர்த்தர் கிட்ட நம்பர் வாங்குனேன்... அதையும் வீட்ல நோட் பண்ணிருக்காங்க...
#APU
#CoronaQuarantine
கொலு பூஜைக்கு போனேன்ல... வந்தவங்க எல்லோரும் உங்கள விசாரிச்சாங்க...
#இல்லறமதிகாரம்
#CoronaQuarantine
கூட வந்த அங்கிள்: என்ன முடிக்காம பாடிட்டே இருக்காங்க... கேட்டு முடியல...
நானு: பரவால்லீங்க... சும்மா பாப்போம்...
#APU
#CoronaQuarantine
அந்த ஒத்த ஓட்டு வாங்குனுச்சுல்ல ஒரு தம்பி, அவர் பேரு உங்க பேரு தான்...
#ஒத்த_ஓட்டு_பாஜக
#CoronaQuarantine
பாஜக'வுக்கு ஒரு ஓட்டு விழுந்துச்சு'னு சொன்னானுங்க'ல்ல... அதும் பாஜக'க்கு இல்லியாம்... அந்தாளு சுயேட்சையாம்... சுமந்த் மாமா பொலம்பிட்ருக்காரு...
#ஒத்த_ஓட்டு_பாஜக
#CoronaQuarantine
ஏன் நடந்துச்சு, எதுக்கு நடந்துச்சு'னே தெர்ல... கேட்டா, நாந்தான் கட்டி வைக்கச்சொல்லி சண்டை போட்டேனாம்...
#இல்லறமதிகாரம்
#CoronaQuarantine
1. பெத்தவங்கள எதிர்த்து love marriage பண்ணி எவன் கடைசி வரை சந்தோஷமா இருந்துருக்கான்..?
2. உங்க நல்லதுக்கு தான பத்து பொருத்தமும் பாத்து கல்யாணம் பண்ணி வைக்குறோம்...
3. குடும்ப வாழ்க்கை'னா ஆயிரம் பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும்... நீதான் சமாளிக்கணும்...
#கதம்பகுடும்பம்
#CoronaQuarantine
என்னதான் arranged marriage'னாலும், நீங்க love marriage மாதிரி வாழலேன்னா, அப்புறம் கட்டி வெச்ச எங்களுக்கு என்ன மரியாதை..?
#கதம்பகுடும்பம்
#CoronaQuarantine
என்ன தம்பி இப்படி எல்லாம் போஸ்ட் போடுறீங்க... நம்ம சொந்தக்காரங்க வேற யாராவது பாத்துட்டா..?
#கதம்பகுடும்பம்
#CoronaQuarantine
என் ID'ல இருந்து போஸ்ட் வருதா..? எதே... Hack ஆயிருக்கும்'னு நெனைக்குறியா..?
#கதம்பகுடும்பம்
#CoronaQuarantine