இல்லறமது நல்லறமே... சுபம்...
#கதம்பகுடும்பம்
#CoronaQuarantine
Those who claim to be patriots vs. Deemed anti-nationals...
அல்லது,
ஆரியம் vs. திராவிடம்...
#CoronaQuarantine
தம்பட்டப் பிரியர்...
#CoronaQuarantine
மீ: நவம்பர் ஒண்ணுலேர்ந்து ஸ்கூல்லாம்...
தலைவி: அத விடுப்பா... உனக்கு ஆப்பீஸ் எப்ப தொறக்குது..?
#இல்லறமதிகாரம்
#ஆப்பீஸ்
#CoronaQuarantine
#CoronaQuarantine
இந்த வாரம் இது போதும்... மீதி Monday continue பண்ணலாம்... Enjoy your weekend...
ஓகே பாஸ்...
#ஆப்பீஸ்
#CoronaQuarantine
வந்துட்டான்... ராசிக்கார மவராசன்...
#CoronaQuarantine
அவள்: அக்கா fake id'னு தெரிஞ்சிருச்சோ..?
அவன்: நம்ம SS வந்துருமோ..?
#APU
#CoronaQuarantine
வந்தன்னைக்கே அக்காவுக்கு வீடியோ கால் பண்ணீருக்க... இப்ப உன்னால எங்களுக்கும் கெட்ட பேரு...
#APU
#CoronaQuarantine
தமிழிசை, முருகன், பரோகித், ராகவன், ராஜா'னு எவ்வளவோ பண்ணிப் பாத்தோம்... ஏன், அண்ணாமலை'னு ஒரு IPS கூட இறக்கி பாத்துட்டோம்... நீங்க திருத்துற மாதிரி தெரியல... இந்தியாவுக்கு ஒரு அஜித் டோவல் மாதிரி, தமிழ்நாட்டுக்கு இப்ப ஒரு IPS ரவி கொண்டாந்துருக்கோம்... இதுக்கு மேலேயும் நீங்க உருப்புடலேன்னா...
#CoronaQuarantine
Politicians'ஸ எறக்கச் சொன்னா, set property'யா எறக்கிட்ருக்காங்க...
#CoronaQuarantine
Swach Afgan...
Don't understand where they took inspiration from...
#CoronaQuarantine
Deepan Balakrishnan
Historically, Ganesha is one of the latest Hindu gods that arrived Tamilnadu. In 642 AD, when the Narasimhavarman the first of Pallavas conquered Vatapi, his army took many artefacts from Vatapi including a Ganesha statue. Later Vatapi Ganapathy became a term for Lord Ganesha. This could be the first arrival of Lord Ganesha to Tamilnadu, which is in line with the literature.
In sangam literature (600BCE - 300 CE), there is no mention of lord Ganesha and "Vinayagar Agaval" was written much later in the 10th century AD (during the bhakti literature era; Avvai of the sangam age should not be confused with the later Avvai who wrote this and Athichoodi). Hence Vinayaka would have arrived somewhere between the 3rd and 10th centuries. Why did Vinayaka the first god to be worshipped in a temple arrive much later than all other Hindu gods?
Not just in Tamil, Lord Ganesha has appeared much later even in the Hindu texts. In Rig Veda, the term Ganapati is mentioned twice, when praising Brihaspati and when praising Indra. Many consider this as a direct reference to Lord Ganesh, however in both places Ganapati (lord of Ganas) is used as a praising title rather than referring to the elephant-faced god. The first mention of an elephant-faced god appeared in later Upanishads (period 100 to 300AD); It is noteworthy that this happened centuries after the widespread of Buddhism.
The legend which states the Mahabharata was dictated by Vyasa and Ganesha wrote it down, is not widely accepted as the original story as it appeared only in some later versions of Mahabharata written after the 9th Century AD.
Kangiten, is an elephant-faced god in Japanese Buddhism, which is considered to be derived from Vinayaka from Hinduism. More than 250 shrines in Japan has Kangiten statue and also in some Buddhist temples throughout south-east Asia. One might wonder, if Vinayaka appeared after the Buddhism era in India, how it could have a Buddhist version. The reason is that Buddhism in Asian countries didn't evolve from a single branching out from the Indian culture. Throughout the medieval age, many Chinese scholars visited India to update their scriptures from the Indian literature and many Indian religious scholars travelled to China. During the 7th and 8th centuries, series of Indian monks travelled to China to spread tantric Buddhism and in the early 9th century, a Japanese monk named Kukai travelled to China and obtained the teachings of tantric Buddhism. He started the school of Shingon Buddhism which is one of the few surviving tantric Buddhist lineages. And the Kangiten is a god in these schools of Buddhism which evolved after the 9th Century in Japan. Hence the Vinayaga reached China and eventually Japan around the same time he reached Tamilnadu.
It is important to establish the fact that Ganesha/Vinayaka appeared much later than Buddha, to unveil a significant connection between them, "Arasa Maram" (aka bodhi tree). Buddha attained his enlightenment under a bodhi tree and in Buddhism, it is considered as the central place for worship. Interestingly, even today "Arasa Maram" is a centre of worship in Tamilnadu but instead of Buddha, it is Ganesha who is being worshipped almost under every "Bodhi tree". Until the 10th Century, Buddhism and Jainism were the major religions in Tamilnadu, and the culture of worshipping the bodhi tree and circling it around for any problems is retained by Tamils. However, there is no relevance for Ganesha to this particular cultural practice except for the reason that Vinayaka was used to replace Buddha from the popular culture. The name Vinayaka itself is considered to be derived from the term Vihar Nayaka (Buddha's title).
Once a prominent religion, Buddhism is entirely wiped out from the Indian and Tamil society not by discarding or conversion, rather by engulfing the entire cultural practices and dissolving the remembrance by providing a parallel and eventual substitution.
Unfortunately, the story didn't end there. Since Vinayaka is the replacement of buddha, he is anti-caste in nature. Anyone can have the idol; anyone can do poojas to him; anyone can touch him because anyway, eventually he will be dissolved in a water body, the classical ritual to get rid of a sin caused by touching an untouchable.
It does not matter whether it is an idol of Buddha or Ganesha if it is a symbol of anti-caste and helps to embrace equality, it should be celebrated. But it is not just that. Ganesha as a symbol of anti-caste is being used to unite Hindus just to oppose Muslims; to show the Hindu majority by indulging in violence against Muslims during the Visarjan rallies. How can something be anti-caste and divisive at the same time?
If wisdom is to filter out bad from the good, we should embrace the anti-caste nature of Ganesha and kolukatai (Modak) too. Definitely should filter out the rallies. After all, both Buddha and Ganesha are considered lords of wisdom.
#CoronaQuarantine
அதெல்லாம் சரி, தங்கவேலு-நாதஸ்'க்கு முன்னாடி கரகாட்டக்காரன் கார் யாரோடது..?
#CoronaQuarantine
இடும்பாவனம் கார்த்திக்: "மலைப்பகுதியிலுள்ள பள்ளியிலிருந்து 6 பிள்ளைகளின் உயர்ப்படிப்புக்கான செலவை ஏற்பதாக அறிவித்திருக்கிறார் ஐயா சுப.வீ. மகிழ்ச்சி! வரவேற்கிறோம்! ஆனால், தமிழகத்தில் கல்வி இலவசமாகத்தான் கிடைக்கிறது எனக் கடந்த வாரம்தான் அளந்தீர்களே, இலவசமெனும்போது இப்போது செலவை ஏற்க வேண்டிய அவசியமென்ன?"
Karunanidhi Mahendran: "பள்ளிக்கல்வி வேறு, உயர்கல்வி வேறு. ஏன் இப்படி அவசரப்படுறீங்க?"
#CoronaQuarantine
போராட்டக்காரர்களை கடை போர்ட் வெச்சு கண்டுபிடிச்சேன்... கொடி வெச்சு இல்ல...
#CoronaQuarantine
In the மாமி matter...
Prassana & Ram Pravin ...
STD: Chinmayi Condemned Netizens Who Used “Maami” To Mention Her !!
#CoronaQuarantine
Come'on guys... Tell your favourite... Mine's சங்கு...
//I live on the 11th floor in Nagpur. I do pranayama for 1 hour every morning. But the horn disturbs the morning silence. After this trouble, the thought came to my mind that the horns of the vehicles should be in the right manner. We have started thinking that the sound of car horns should be Indian instruments and we are working on it. The sound of instruments like tabla, percussion, violin, bugle, flute should be heard from the horn, ‘said Nitin Gadkari.//
#CoronaQuarantine
அதிகாலை ஆறு மணி மீட்டிங்'கு எனக்கு invite அனுப்பிருக்கீங்க..? டேய்... யார்ரா நீங்கெல்லாம்..?
#ஆப்பீஸ்
#CoronaQuarantine
அட்டகாசமான scene... இப்ப பாக்குறப்ப, வைரமுத்து பாதுகாவலர் சங்கத் தலைவர் Prassana தான் நினைவுக்கு வர்றாப்ல...
#CoronaQuarantine
Silentஆ comeback குடுக்குறாராம்...
#CoronaQuarantine
ஒரு டீ போட்டு குடிக்க மாட்டீங்களாடா... அதுக்கு'னு வாக்கிங் வந்த வீட்டுக்காரிய போன் போட்டு வரச் சொல்றீங்க...
#APU
#CoronaQuarantine
That வாக்கிங் வந்த ஏஞ்சல்: உங்க கூட பேசிட்டு இருந்தா நேரம் போறதே தெரிய மாட்டேங்குது... அவரு போன் பண்ணிட்டாரு... டீ வேணுமாம்... நா கிளம்புறேன்...
மீ: இல்லற தர்மம்... போயிட்டு வாங்க...
#APU
#CoronaQuarantine
சக ground சுத்தி: கார்த்திக் ஸார்... ஜான்வி மேடம் கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்... இப்பத்தான் உங்க கூட பேசிட்டு இருந்ததை பாத்தேன்... எங்க அவங்க..? வீட்டுக்கு போய்ட்டாங்களா..?
#APU
#CoronaQuarantine
மாண்பு...
முன்னாள் முதல்வருக்கு ஆறுதல் கூறும் இன்னாள் முதல்வர் தலைவர் ஸ்டாலின்...
#CoronaQuarantine
வாசகசாலை நண்பர்கள் முன்னெடுப்பில் வரும் கலை இலக்கிய மாத இதழ் 'புரவி'... எனக்கு சென்ற மாதம் பத்திரமாக மும்பை வந்து சேர்ந்தது... கதை, கவிதை, கட்டுரை, நேர்காணல் என கலவையான இதழ்... நேர்த்தியான வடிவமைப்பு... மலையாள உரையாடலில் இருந்தாலும் 'காளியன் தோள்' என் மனதில் பாரம் ஏற்றியது... பொதுமக்களுக்கான விஷயம் ஒவ்வொன்றிலும் யாரோ ஒருவரின் தியாகம் இருந்தே தீருகிறது... 'Rabbit Proof Fence' திரைப்படம் பற்றிய மொழிபெயர்ப்பு கட்டுரையில் முதல் பத்தியே என்னை உள்ளிழுத்து விட்டது... படத்தை பார்க்க வேண்டும்... 'நறுமணம்' பாலியல் உணர்வு பற்றியது... தொடர்ந்து எழுத்தாளர் சுனில் கிருஷ்ணனின் விரிவான நேர்காணல்... பின் ஹருகி முரகாமியின் 'எரியும் கிடங்குகள்' மொழிபெயர்ப்பு சிறுகதை... பின் 'The Wild Pear Tree' திரைப்படம் பற்றிய கட்டுரை... அப்பா மகன் உறவு பற்றிய படம்... Coincidentally, இன்று தான் #Home திரைப்படம் பார்த்து முடித்தேன்... 'அந்நிய நிலக் குறிப்புகள்' எங்கெங்கோ சென்றாலும் சுவையாக உள்ளது... 'தங்கமான நீர்யானைகள்' ஒரு காமெடி கதை... இதழோரம் புன்னகை கொண்டுவர தவறவில்லை... பின் 'காஃப்கா கடற்கரையில்' நூல் விமர்சனம்... 'தொடர்வண்டியில் நடப்பவர்' மற்றுமொரு உருக்கமான கதை... சிறை சென்று வந்தவர்களுக்கு வெளி உலகம் பிடிப்பதே இல்லை... மீண்டும் பத்திரமாக சிறை செல்லவே தலைப்படுகின்றனர்... இவையெல்லாம் போக நடுநடுவே கவிதைகள்... நான் கவிதைகளில் எப்பொழுதுமே கொஞ்சம் சிரமப்பட்டுதான் போகிறேன்... இதில் தேவசீமா கவிதைகள் விரும்பிப் படித்தேன்... குட்டியாக இருந்த எறும்பு பற்றிய கவிதையும், அறம் பற்றிய கவிதையும் பிடித்திருந்தது... இதோ, அடுத்த இதழும் வந்துவிட்டது... ஆர்வமுடன் படிக்கச் செல்கிறேன்...
#CoronaQuarantine
மீ: பாயல் வீட்டு பூஜைல சமோசாவும் சுண்டலும் ஜூஸும் தந்தாங்களாமே... என்னை கூப்டுருக்கலாம்ல... நானும் வந்துருப்பேன்ல...
தலைவி: அட, வெறும் லேடீஸ் & குழந்தைகள் தான் வந்துருந்தாங்க... Gents யாருமே வரல... போர் அடிச்சிருக்கும் உங்களுக்கு...
மீ: ஹீஹீ... அப்பத்தான் நீ என்னை கண்டிப்பா கூப்ட்டுவுட்ருக்கணும்...
#இல்லறமதிகாரம்
#APU
#CoronaQuarantine
அடேய், மணி ஸார்...
EDIT: I'm clarified that this is not Trisha, but Sinthuja Parimalam... This guy Kannan Raajamanickam is a famous makeup artist known for such fantastic creations...
#CoronaQuarantine
அடேய் பாஜக சங்கிகளா... சத்தியமா முடியலடா...
#CoronaQuarantine
எச் ராஜா now be like...
#CoronaQuarantine
டேய்... அப்படி யாருக்குத்தான்டா நீங்க ஸ்கெட்ச்சு போட்டீங்க...
#CoronaQuarantine
$π€¥%த்தா... வீடியோ வந்தா ஆடியோ வரல, ஆடியோ வந்தா வீடியோ வரல... ஒண்ண ஒழுங்கா பண்றானுங்களா...
#CoronaQuarantine
நாடாளுமன்றத்தில் விவாதமின்றி மசோதாக்களை நிறைவேற்ற பெகாசஸ் பயன்பட்டது...
வேறு எதையோ divert செய்ய காயத்ரி வீடியோ வெளியிடப்பட்டது...
இப்ப கொடநாட்டுக்கு ராகவன் வீடியோவா...
விளங்கிடும்...
Let's not get diverted with such planned releases...
#CoronaQuarantine
சென்னையில் மிதமான நில அதிர்வாமே... நல்லவங்க துன்பப்படுத்தப்படும் போது இவ்வாறெல்லாம் நடக்கும் என்று நூலிபான்ஸ் இந்நேரம் வந்துருக்கணுமே...
#CoronaQuarantine
Lockdown'ல சொந்த ஊருக்கு போயிட்டதால society'ல சில பேரால எனக்கு இன்னைக்கு ராக்கி கட்ட முடியாம போயிருச்சு... இருந்தாலும் நீங்க எல்லாரும் எனக்கு சிஸ்டர் மாதிரித்தான்'னு phone பண்ணி strictஆ சொல்லிட்டேன் ஆமா...
#RakshaBandhan
#CoronaQuarantine
இந்தா இப்ப tea கடைல கேட்டது...
"என்ன பெரிய தாலிபான்... நூறு வருஷம் முன்னாடி கூட, பத்து வயசானவுடனே பொண்ண கட்டிக்கொடுத்து, படிக்கவிடாம, புருஷன் செத்ததும் இவளையும் கூட போட்டு எரிச்சவனுங்கதான இவனுங்க..."
#CoronaQuarantine
இன்னைக்கு walking போறப்ப உன் friend ஷ்ரூதிய பாத்தேன்...
தலைவி: எங்க பாத்தீங்க..?
பின்னாடி பாத்தேன்...
(நம்ம societyக்கு பின்னாடி'னு முழுசா சொல்லிருக்கலாம்...)
#இல்லறமதிகாரம்
#APU
#CoronaQuarantine
VC: Faiz
2019 - Projects worth 100 lakh crore...
2020 - Projects worth 110 lakh crore...
2021 - Projects worth 100 lakh crore...
Happy 75th Independence Day...
#CoronaQuarantine
'Take the 25' channelல நம்ம கார்த்திகேயன் மணி Karthi Keyan எடுத்திருக்கும் அடுத்த குறும்படம்... மூணு பேர் வெச்சு ஒரே ரூமில் எடுக்கப்பட்ட சின்ன பத்து நிமிஷ படம்... ஒரு வாரம் முன்னாடி அவர் dubbing + music போட்டுட்டு இருந்தப்ப வேற எதுக்கோ பேசிட்டு இருந்தோம்... இதோ இப்பத்தான் பார்த்தேன்... Simple one... அத்தனை விஷயங்களையும் கட்சிகளாக சொல்லாமல், phone call வழியாகவே சொன்னது பிடிச்சிருந்தது... பாத்துட்டு லைக் பண்ணுங்க...
THE CALL | SHORT FILM | KARTHIKEYAN MANI
#CoronaQuarantine
போராட்டக்காரர்கள் யாரும் அவசரப்பட்டு கலைந்து விட வேண்டாம்... மாலை ஆறு மணிக்கு காஃபி உள்ளது...
#CoronaQuarantine
பொய்யி பொய்யி...
#CoronaQuarantine
வாத்யாரே... அது இன்னா brand சைக்கிள் வாத்யாரே... நம்ம போட்டிக்கு sponsor பண்ணுவாங்களா...
#SarpattaParambarai
#CoronaQuarantine
#Sportswomanship
நடப்பு சாம்பியன் இங்கிலாந்துக்கு எதிராக கடுமையாக விளையாடி நூலிழையில் ஒலிம்பிக் வெண்கலப் பதக்கத்தை தவறவிட்ட இந்திய ஹாக்கி வீரரை தேற்றும் இங்கிலாந்து ஹாக்கி வீரர்...
#OlympicTokyo2020
#CoronaQuarantine
சந்தேகம் வரக்கூடாது'னு என் YouTubeஅ வேற hack பண்ணி எல்லா வீடியோவையும் delete பண்ணிருக்காங்க ஸார்...
#ValimaiSingleUpdate
#வலிமை_சிங்கிள்_அப்டேட்
#CoronaQuarantine
ரெண்டு வாரம் முன்னாடி சொன்ன மாதிரிதான்...
Pegasus'னால ஒரு புல்லும் புடுங்க முடியாது... ஆனா, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடக்குறப்ப பக்காவா plan பண்ணி, Pegasus'ல எல்லாரையும் divert பண்ணிட்டு, இருக்குற எல்லா மசோதாவையும் அவங்க நெனச்ச மாதிரியே எந்த விவாதமும் இல்லாம நிறைவேத்திக்கப் போறாங்க... ஜெய் ஹிந்த்...
https://m.facebook.com/story.php?story_fbid=10226749325016541&id=1152215047
PS: Facebook blocks sharing of மாணிக்கம் தாகூர்'s tweet about this, on "Community Standards"...
https://twitter.com/manickamtagore/status/1422378083785482245?s=19
#CoronaQuarantine
Pain...
#CoronaQuarantine
Courtesy: Steve Magness
"Can we have two golds?"
This is the best moment of the Olympics. Barshim and Tamberi were tied after both clearing 2.37 meters and missing 3 times at 2.39.
They were offered a jump-off to decide the winner.
They decline so that they both could win Gold.
This is the essence of competition. Two friends who battled through career-threatening injuries, putting egos aside to share Gold.
Keyboard warriors would have you think competition means you must have one winner. Those in the arena show that competition is much more than that.
#OlympicTokyo2020
#CoronaQuarantine
கரெக்டா இந்த நேரமா பாத்து Tiktokஅ வேற ban பண்ணி வெச்சிருக்காங்க...
#ValimaiSingleUpdate
#வலிமை_சிங்கிள்_அப்டேட்
#CoronaQuarantine
இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்...
#CoronaQuarantine
#SarpattaParambarai
#CoronaQuarantine