2022-07-02

இராஜஸ்தானில் டெய்லரின் தலையை துண்டித்து கொன்ற ரியாஸ் அட்டாரி "பாஜகவின் சிறுபான்மை பிரிவை" சார்ந்தவர் என்பதற்கான அடுக்கடுக்கான ஆதாரங்கள் வருதா...

FB_IMG_1656729325452.jpg

2022-07-02

நாங்களும் சாம் ஆண்டர்சன், வில்பர் சர்குணராஜ்'னு கொண்டாடி தீத்தவங்கதான்டா... ஆனா TTF வாசன்'லாம்...

indian-man-crying-indian.gif

2022-07-01

இவங்க தேடித்தேடி GST போடுறப்ப தான் மார்கெட்'ல சில பொருட்கள் இருக்குறது நமக்கே தெரிய வருது...

images (1).jpeg

2022-06-30

பிராடு பயலுவளா... மார்கெட் தொறந்தவுடனே இங்க வாங்கி அங்க விக்கிறானுங்க போல...

IMG_20220630_090108.jpg

2022-06-28

பக்கத் ரூம்ல படுத்துக்கிட்ருந்தேன்... ஏதோ சத்தங் கேட்டுச்சு... வந்து பாத்தேன்... Teamsல meeting ஓடிட்ருக்கு...

#ஆப்பீஸ்

#WFH

FB_IMG_1656393554524.jpg

2022-06-28

அம்பானி resign பண்ணி மகன் ஆகாஷ்'கு சேர்மன் பதவி குடுத்தது ரிலையன்ஸின் ஒரு பகுதியான ஜியோ'ல மட்டும் தான்... மெய்ன் ரிலையன்ஸ் RIL'கு இன்னும் முகேஷ் அம்பானி தான் Chairman மற்றும் Managing Director... நீங்களா ஒண்ண புரிஞ்சிக்கிட்டு நாளைக்கு RIL ஷேரை உருட்டிறாதீங்க மக்கா...

FB_IMG_1656394744590.jpg

2022-06-26

Blinkit (Grofers)க்கு குடுத்த கடனை அல்லது அதில் செய்த investmentஐ திருப்பி வாங்க/எடுக்க முடியாததால, மொத்த கம்பெனியையுமே Zomato வாங்குது போல... வாங்கி எப்படி உபயோகிப்பது'னு தெரியாத விஷயத்தில் முதலீடு பண்ணவே கூடாது... போன காசு போகட்டும்'னு stop loss போட்டு வெளிய வந்திருக்கணும்... இல்ல, மிகப்பெரிய strategy / turnaround plans இருக்கலாம்... எனக்கு (personal'ஆக) அப்படி இருக்கும்'னு நம்பிக்கை இல்லை... நடந்து போய் வாங்கும் தூரத்தில் உணவுக்கடை இருக்கும் இந்தியாவில் food delivery business லாபம் பார்ப்பது கஷ்டம் தான்...

அதையும் தாண்டி வளர்ந்தால், வாழ்த்துக்கள்...

Did Zomato buy Blinkit to offset its losses from online food delivery?

FB_IMG_1656203741949.jpg

2022-06-26

ப்ளடி ஃபூல்ஸ்... பஞ்சாங்கம் பாத்துட்டு அவனவன் ராக்கெட் உட்டுக்கிட்டு இருக்கான்... நீ என்னடான்னா பஞ்சாங்கத்துல பிரதோஷம் பாத்துட்டு கறி எடுக்கக்கூடாது'னு சொல்லிட்டு இருக்க... ஐ ஹேட் திஸ்...

images (1).jpeg

2022-06-24

~ என்ன adல நம்ம மூஞ்சி‌ வருது..?

மனசாட்சி: அது Teams appடா மூதேவி... Videoவ off பண்ணு...

~ ஏ ஆமா...

#ஆப்பீஸ்

FB_IMG_1656056032969.jpg

2022-06-24

#SarkaruVaariPaata

3b068a75f8ac1cfff2cb0d99e02f06d0.gif

2022-06-24

#SarkaruVaariPaata

மகேஷ் பாபுவ beach'ல வெச்சு வலை போட்டு பிடிச்சிருவாங்க... அவர் ஒடச்சிட்டு வருவாரு...

You mean கிழிச்சிட்டு...

இல்லபா... ஒடச்சிட்டுதான் வருவாரு...

FB_IMG_1656067619609.jpg

2022-06-24

#SarkaruVaariPaata

யே மகேஷு... பெஞ்ச்'ல உக்கார வெச்சு சமுத்திரகனி'க்கே அட்வைஸ் பண்ணி திருத்தின பாரு... ஆனாலும் ரொம்பத்தான் ஓவர்'யா...

FB_IMG_1656070580265.jpg


2022-06-23

EPS - அஇஅதிமுக தொண்டர் - OPS

FB_IMG_1655954989661.jpg

2022-06-23

The conjoined twins Abby Hensel and Brittany Hensel were more coordinated than the bloody's bloods...

images (2).jpeg

2022-06-23

அரசியலில் தன்னிச்சையாக காய் நகர்த்தும் திறனற்றவராக இருக்கிறார் OPS...

முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா, ஊழல் குற்றம் நிரூபிக்கப்பட்டு சிறை சென்ற ஒவ்வொரு முறையும், அதிகாரத்தை இவரிடம் தந்து சென்றதற்கு இதுவே காரணமாக இருக்கலாம்... பாஜக இவரை கூட்டு சேர்த்துக் கொள்வதற்கும் இதுவே காரணமாக இருக்கலாம்...

FB_IMG_1655983484982.jpg

2022-06-23

Yeah, he's not using a teleprompter... But, that doesn't stop you from identifying him...


2022-06-21

பின்கட்டைகள்: உங்க அனுபவங்கள சொல்லுங்க...

That போட்டோகிராபர் be like...

InCollage_20220621_071949538.jpg

2022-06-21

கம்மான் பேபி, லெட்ஸ் கோ ஆன் தி புல்லெட்ட்டு...

ஆன் தி வேலோ பாடுக்குந்தாம் டுயட்ட்டு...

FB_IMG_1655809759804.jpg

2022-06-21

#வாரிசு

IMG_20220621_204432.jpg

2022-06-15

#AcheDin 

Narendra Modi now wants you to think of 2024 to make you forget all that he promised to deliver by 2022.

//Let us be professional optimists, and hope that we will have a New India by 2022, as promised. For the record, here’s a list of things the Modi government promised to do by 15 August 2022, the 75th anniversary of India’s independence.//

//These promises have been culled out from many sources, but largely from the NITI Aayog’s document, “Strategy for New India @ 75”. The list is far from comprehensive, taking mostly those goals for which numerical targets have been given.//

40 things Modi has promised to achieve by 2022

InCollage_20220615_000517677.jpg

2022-06-14

தெரியாம உருவாக்கிக்டேன்... என்னால சமாளிக்கவே முடியல... விடவும் மனசு வரல..! சக்தியை மீறி பிரச்சினை வளர்க்கும் படைப்பால் சோகத்தில் இருக்கும் படைப்பாளி...

பிகு: கடவுளா மனிதனா, இதுல யாரு எவரு என்பது உங்கள் மனநிலை பொருத்தது...

FB_IMG_1654866861620.jpg

2022-06-14

Guess the State...

FB_IMG_1655221889316.jpg

2022-06-12

மொய் கலெக்ஷன் கணக்கு பாத்து settle பண்ணிட்டேன்...

#கதம்பகுடும்பம்

FB_IMG_1654998260625.jpg

2022-06-10

மாமியார் வீட்ல மொய் கலெக்ஷன்ல உக்கார வெச்சிருக்காங்க... First time... இந்த நம்பிக்கைய ஏற்படுத்துறதுக்கு 15+ வருஷம் ஆகிருக்கு...

#கதம்பகுடும்பம்

20220610_104112.jpg

2022-06-08

Spoiler Alert

#Vikram

#விக்ரம் 

எல்லாம் ஓகே... ஒரு சின்ன கொற... Trailerல காமிச்ச அந்த சாப்பாட்டு scene படத்துல இல்ல போல...

Screenshot_20220608-081905_YouTube.jpg

2022-06-08

எங்க தல கூடத்தான் பிரியாணி போட்டாரு... சொல்லியா காமிக்குறோம்...

FB_IMG_1654703772439.jpg

2022-06-07

Do you understand, where you've made us stand...

FB_IMG_1654586954055.jpg

2022-06-07

யாருக்கு ஆத்துறாப்ல..?

FB_IMG_1654592912900.jpg

2022-06-06

ஹேய்... Spellcheck எல்லாம் use பண்ணவே மாட்டீங்களாடா...

#BycottQatarAirways

InCollage_20220606_152639698.jpg

2022-06-06

ரொம்பத் துள்றானுங்க ப்ரோ... The Legend படத்த கத்தார், சவுதி, ஓமான், துபாய்'னு எந்த வளைகுடா நாட்'லயும் ரிலீஸ் பண்ணக்கூடாது ப்ரோ...

#BycottQatarAirways

FB_IMG_1654539160629.jpg

2022-06-05

லோகேஷ் லேட்டு... விசு, V Sekar எல்லாம் அப்பவே multiverse எடுத்திட்டாங்க...

FB_IMG_1654386566187.jpg

2022-06-05

கடந்த சில வருஷமா, விஷேசம் எல்லாம் எனக்கு இப்படித்தான் முடியுது...

#கதம்பகுடும்பம்

FB_IMG_1654394049176.jpg

2022-06-05

'அத்தான்'னு சொல்லச் சொல்லி திருத்தினீங்களே... அந்த பொண்ணுக்கு தான் நிச்சயதார்த்தமா... லவ் மேரேஜா...

#கதம்பகுடும்பம்

#APU

FB_IMG_1654410353036.jpg

2022-06-05

சுள்ளான்: நீங்க தான் பம்பாய் கார்த்தியா மாமா..? நம்ம ஃபேமிலி'லயே நீங்க தான் ஜாலியான ஆளு'ன்னாங்க...

சின்ன சுள்ளான்: ஆமா மாமா... காமெடி பீஸ்'ன்னாங்க... ஆமாவா நீங்க..?

#கதம்பகுடும்பம்

FB_IMG_1654411280813.jpg

2022-06-05

வளைகுடா விரைகிறார் வீரர் ஏழுமலை...

FB_IMG_1654440831094.jpg

2022-06-05

آسف

ஏனா... அதான நம்ம பாரம்பரியம்...

FB_IMG_1654446439088.jpg

2022-06-04

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

aadu-vadivelu.gif

2022-06-04

எவன் படம் ஓடினாலும் என்னை ஏன்டா பொளக்குறீங்க...

FB_IMG_1654361658480.jpg

2022-06-03

எல்லா ஹீரோக்கும் fanboy'னு ஒருத்தன் வந்துர்றான்...


2022-06-03

ரஜினி நடிச்சு 'கொடி பறக்குது' sequal வரணும்...

FB_IMG_1654255328855.jpg

2022-06-02

ஏய்... ஏய்ய்ய்... என்ன தூங்குற... அவர் பாட்டை கேளு...

#HBDIlayaraja


2022-06-02

மாமா என்று ஒருவர் அழைக்க, "மாமா இல்லடி... அத்தான்..." என்று பெரியவர்களால் திருத்தப்பட்டார்...

Feeling young...

#APU

FB_IMG_1654188436397.jpg

2022-06-02

மொத ஷோ கைதி'யாம்... அடுத்த ஷோ தான் விக்ரம்'ஆம்...

FB_IMG_1654194012746.jpg

2022-05-30

16339 மும்பை நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் 16 மணி நேரம் லேட்... இன்னைக்கு காலைல 04:40க்கு மதுரைல இறங்கிருக்கணும்... இப்பத்தான் அனந்தபூர் தாண்டுது... இந்த வாரம் பூரா இப்படித்தான் ஓடுதாம்... மதுரை போய்ச்சேர ராத்திரி 10 மணி ஆகிடுமாம்... Bullet train ஒண்ணு தான் கேடு உங்களுக்கு...

FB_IMG_1653874572276.jpg

2022-05-30

#WanderLust

யாரா... நான்தான்டா...

முந்தாநேத்து மும்பைல கிளம்பி நாளைக்கு மதுரை போய் சேர்றேன்... Thanks to 16339 Mumbai-Nagarcoil Express...

FB_IMG_1653881879070.jpg

2022-05-30

16339 Mumbai-Nagarcoil Express pantryல சமைச்சது எல்லாம் தீந்துருச்சாம்... ஏதும் சமைக்கலையா'னு கேட்டா தண்ணியும் தீந்துருச்சாம்... அடுத்த ஸ்டேஷன்'ல தண்ணி புடிச்சி அப்புறம் சமைக்க ஆரம்பிப்பாங்களாம்...

FB_IMG_1653887450490.jpg

2022-05-30

16339 Mumbai-Nagarcoil Express

காட்பாடி ஜங்ஷன்... ஒரு வழியா தமிழ்நாட்டுக்குள்ள வந்தாச்சு...

Hf0Uwh.gif

2022-05-30

16339 Mumbai-Nagarcoil Express enters Tamilnadu...

அந்த இட்லி எவ்ளோ'னு கேளு... பஜ்ஜி எவ்ளோ'னு கேளு... சட்னி எவ்ளோ'னு கேளு...

images (3).jpeg

2022-05-30

"As I'm suffering from 10 days leave..."னு auto-reply set பண்ணி வெச்சா, அந்த mail'கு reply பண்ணி வேலை தர்றானுங்க... அத அப்படியே பாஸ்'கு forward பண்ணி delegate பண்ணிட வேண்டியது தான்...

#ஆப்பீஸ்

InCollage_20220530_153558319.jpg