NDA will be renamed as Big Historic Alliance Regional Adhukkumela Theriyala - The BHARAT
அதுக்கு மேல சத்தியமா தெர்ல...
//எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு “INDIA” என பெயர் வைத்ததே சங்கிகளின் வயிற்றில் புளியை கரைக்கிறதாம்.//
And when actually a new INDIA is born, Ji be like, "ஏன்டா... எனக்கு'னே வருவீங்களாடா..."
நண்பன் ஒருவனிடம் பேசிக்கொண்டிருந்த போது சொன்னான், "ஒரு பண்பட்ட சமூகத்தின் அத்தனை நல்ல குணங்களையும் தனக்கு சாதகமாய் பயன்படுத்தி தப்பித்துக் கொள்வது தான் பார்ப்பனியத்தின் தந்திரம்... இந்த நீதிபதி அதை உணர்ந்து மன்னிப்பு செல்லாதுனு சொல்லிட்டாரு... மன்னிக்க தயாராய் இல்லாத சமூகம்தான் பார்ப்பனியத்தின் தந்திரத்திலிருந்து தப்பித்து பிழைக்கும்..."
தெரியாமல் செய்த தவறுக்குத்தான் மன்னிப்பு பொருந்தும்... தெரிந்தே செய்யும் தப்புக்கு சட்டப்படி நடவடிக்கை எடுப்பது தானே ஒரு சமுதாயத்தை சீர்படுத்தும்..?
//பெண் பத்திரிகையாளர்கள் குறித்த S.V.சேகர் சர்ச்சை பேச்சு குறித்த வழக்கில், வழக்கை எதிர்த்து S.V.சேகரின் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்...//
//தீர்ப்பில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், "பாதிப்பு ஏற்படுத்தியதை மன்னிப்பின் மூலம் சரிகட்டிவிட முடியாது... சமுக வளைதளத்தில் பார்வேர்ட் செய்பவரே அதனால் ஏற்படும் பாதிப்புக்கு முழு பொறுப்பாவார்..."//
பெண் பத்திரிகையாளர் குறித்து அவதூறு: எஸ்.வி.சேகர் மீதான வழக்கை ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு
வாரம் பொறந்தா weekend வந்துருது...
#இல்லறமதிகாரம்
இத பாத்தா ராக்கெட்டை மேலே கொண்டு போற மாதிரியா இருக்கு..? கஷ்டப்பட்டு மேலே போறத கீழ புடிச்சு இழுக்குற மாதிரி'ன்னா இருக்கு...
#ISRO #Chandrayaan3
Just for records.
Tamil Nadu marching towards education and awareness.
Tamil Nadu Chief Minister Muthuvel Karunanidhi Stalin inaugurated 'Kalaignar Centenary Library' in Madurai, on account of TN former CM 'Kalaignar' Dr Karunanidhi centenary celebrations.
The library on New Natham Road would serve as a landmark structure in Madurai on the lines of Anna Centenary Library in Chennai.
The inauguration coincides with the Education Development Day declared by Tamil Nadu government on July 15 which is the birth anniversary of former CM K.Kamaraj who worked tirelessly for the eradication of illiteracy.
Constructed by TN PWD, in an area of 2.13 lakh sq.ft., at a cost of Rs 114 crore, towering six floors, the air-conditioned library will accommodate nearly 3.3 lakh books of different genres, including international-standard science books and its latest publications, historical books, and medical books.
* Books recommended by subject expert committees available in Tamil and English.
* Auditorium, with capacity to accommodate 700 persons, for hosting children’s programmes & science development.
* Studio for visually impaired persons, equipped with audiobooks.
* Learning centre on culture, art, science & technology, including virtual reality experience of operating a flight.
* E-library consisting of e-book versions of rare books, documents, palm leaf manuscripts, and manuscripts.
* E-books available in Daisy, MP3 and BRF formats.
PS: There is another 70 year old District Central Library in Simmakkal, Madurai. I was a member and used to visit every Saturday during my school days from 1992-1997.
#Kalaignar #Kalaignar100
இரண்டொரு நாளுக்கு ஒருமுறை, சுதா மூர்த்தி be like, "ஆமா... நா கொஞ்சம் சிம்பிளா வாழுறேன்... எனக்கு அதான் வரும்..."
Courtesy: Twitter
முஸ்லிம்களை ஒரு வழி பண்ணிட்டோம்'னு சந்தோஷப்பட்டுக்கிறாங்க... என்ன பண்ணிட்டீங்க..? முஸ்லிம் வேலை பாத்துட்டு, வாழ்ந்துட்டு தான் இருக்கான்... சைக்கிள் பஞ்சர் சரி பண்ணனுமா, காய்கறி பழம் வாங்கணுமா, வண்டிய சரிபண்ணனுமா'னு எல்லா இடத்துலயும் முஸ்லிம் வேல பாக்குறான்... ஆயிரம் இரண்டாயிரம் ரூபா சம்பாதிச்சு குடுக்குறான் வீட்டுக்கு... உன் மகன் என்ன பண்றான்..? ஜெய்ஶ்ரீராம் கோஷம் போட்டுட்டு தெருல யார வெட்டலாம் கொல்லலாம்'னு திரியுறான்... ஏன்னா உன் மகன் வேலை வேணும்ங்குறதுக்கு போராடல... இந்த அரசியல்வாதிகள், பெரிய பெரிய அதிகாரிகளோட பசங்க ஏன் ஜெய்ஶ்ரீராம்'னு கோஷம்போட வரமாட்றாங்க..? ஏன் அவங்களுக்கு இந்துதர்மத்த காப்பாத்துறதுல அக்கறை இல்லயா..? உன் மகன்தான் போகணுமா..? வரணும்ல அவங்களும்..?
அதான் மோதி அரசு இந்துத்வாவுக்காகத் தான் யூனிஃபார்ம் சிவில் கோட் கொண்டு வர... ... ...
அதுனால பெரும் பாதிப்பு இந்துக்களுக்கு தான்... முஸ்லிம்கள ஒரு வழி பண்ணிட்டோம்'னு சொல்றீங்களே, கேஸ் சிலிண்டர் என்ன முஸ்லிம்முகு 1200 ரூபாய்க்கும், உங்களுக்கு 400 ரூபாய்க்கும் கிடைக்குதா..? அரிசி அவனுக்கு அதிக விலைக்கும் உங்களுக்கு குறைஞ்ச விலைக்கும் விக்குறாங்களா..? இல்ல போட்டுக்கற துணிமணி, வீட்டுமனைன்னு எல்லாமே இந்துக்களுக்கு குறைஞ்ச விலைல குடுக்குதா அரசு..? உங்களுக்கு என்ன பெருசா குடுத்துருக்கு அரசாங்கம்..? சொல்லுங்க! அவங்க 18% இருக்காங்க நீங்க எல்லாம் 80% இருக்கீங்க... உங்களுக்கு பெட்ரோல் கம்மி விலைக்கு குடுக்குதா அரசு..? ஜெய்ஶ்ரீராம், ஜெய் பஜ்ரங்கபலி, ஜெய்மோதி'னு கோஷம்போட்டா எதாவது தள்ளுபடி குடுக்குறாங்களா உங்களுக்கு..? அப்புறம் ஏன் அவங்களுக்கு அடிமையா இருக்கணும்..? மோதி எல்லா பப்ளிக் இண்டஸ்ட்ரியயும் ப்ரைவேட்க்கு வித்துட்டாப்ல... ஏன்..? நாட்ல இட ஒதுக்கீட்டை ஒழிக்கிறதுக்கு இப்படி ஒரு வழிய கண்டுபிடிச்சிருக்காப்ல... அதான் வித்துட்டாங்க... உங்களையெல்லாம் முஸ்லிமுகு எதிரா தூண்டி விடுறாங்க... நாட்ல 1%, 2%'னு சீக்கியர்கள் , பௌத்தர்கள், ஜைனர்கள், கிறித்தவர்கள்'னு இருக்காங்க... அவங்க எப்பவுமே எங்களுக்கு ஆபத்து'னு சொல்றதே இல்ல... ஆனா 80% இருக்குற உங்களை தினம் இந்துக்கு ஆபத்து'னு சொல்ல வச்சிடுறானுங்க... ஆபத்து இந்துவுக்கோ, முஸ்லிமுக்கோ, கிறித்தவர்களுக்கோ, சீக்கியர்களுக்கோ இல்ல.. அவங்க போட்ட கண்ணாடிய கழட்டி பாரு... இங்க ஆபத்து வேற யாரும் இல்ல, இந்த பிஜேபி'காரனுங்கதான்...
Transcription: https://twitter.com/Russetlane/status/1676238781966344195?t=V-a8KGJF2kTReugp9AARUQ&s=08
Video: https://twitter.com/jawharsircar/status/1675860676982743041?t=PSdHqke692-GPYawo5a6LQ&s=19
சின்னப் பசங்ககிட்ட சனாதன தர்மம் காக்கும் சுயமரியாதை தொலைத்த சிங்கம்...
மோதி'கிட்ட மாட்டுன இந்தியா மாதிரி ஆகிப்போச்சு ரவிஷங்கர் அய்யாக்கண்ணு'கிட்ட மாட்டுன மாமன்னன் படம்...
அம்பேத்கரையும், பெரியாரையும் வெச்சு சண்டை போடுங்கடான்னா, இவனுங்க அதுக்குள்ளயே சண்டை போட்னுருக்கானுங்க... விளங்கும்... இதுக்கெல்லாம் காரணமானவன் மேலேருந்து பார்ப்பான்... சிரிப்பான்...
அரசியல் பிரச்சனைகளை பேச வேண்டிய ஒரு கட்சி, சமூகப் பிரச்சனைகளை பேசலாமா... அது மாபெரும் தவறில்லையா...
-கருத்துக் கோமாளி
So this happened:
IT Cell employee made a fake profile in name of Prof John Camn and praised Yogi Model.
Now Indian Media is using fake profile tweet to sing praises for Yogi.
அரசு ஏற்படுத்திய பல்வேறு தடைகளைத் தாண்டி மணிப்பூர் சென்றுள்ள ராகுல் காந்தி... தன் சோகத்தை சொல்லத் தெரியாமல் அழும் குழந்தைக்கு, ஆறுதல் சொல்லத் தெரியாமல் தவிக்கும் தந்தையின் அரவணைப்பு...
என்னடா ஒரு வாரம் ஆப்பீஸ் போயிட்டு வர்றதுக்குள்ள மாலைய போட்டு விளக்கு ஏத்தி வெச்சிருக்கீங்க...
நாம தான் வாழ்க்கைய ரொம்ப complicate பண்ணிக்கிறோம்... கவுண்டர் பயங்கர cool...
#Goundamani
(இந்த வீடியோ ரொம்ப நாளா தேடிட்டு இருந்தேன்... இன்னைக்கு கிடைச்சிட்டு...)
அருண் in எதிர்நீச்சல் now be like...
Screenshotதான... ஏன் இல்லாம... பொறுமையா scroll பண்ணிப் பாருங்க...
#PMModiUSVisit
#PMModiUSVisit
Are those a pair of teleprompters that I see in the press conference...
#PMModiUSVisit
நண்பர் வெங்கடேஷ் ஆறுமுகம் பற்றிய இந்த செய்தியை கேட்டு சங்கடமாக உள்ளது... குடும்பப் பிரச்சினையில் அரசியலை நுழைத்திருப்பது மேலும் வருத்தத்தை தருகிறது... அவர் விரைவில் பூரண குணமடைய வேண்டும்... முக்கியமாக, இந்த மனப்பிரச்சனையிலிருந்து அவர் மீண்டு வரவேண்டும்...
Demonetisation பண்ணி ரூவா நோட்டு எல்லாம் ban பண்ண மாதிரி, Denotification பண்ணி school notes எல்லாம் ban பண்ணிட்டீங்க'னா நம்ம ரசிகர்கள் votes எல்லாம் அப்படியே மொத்தமா அள்ளிறலாம்...
Of all, this frame and look...
#Maamannan #மாமன்னன்
"ஹலோ அத்தை, அமாவாசையோ கிருத்திகையோ சொன்னீங்களே... இன்னைக்கா..."
"... ... ..."
"இதோ பாக்குறேன்... ... ... 'சிறிய நகசு'னு போட்ருக்கு அத்தை... கறி எடுக்கலாமா..."
#கதம்பகுடும்பம்
எந்த நேரத்துல இன்னைக்கு discussion ஆரம்பிச்சாங்களோ, நல்ல ராசிடா... சௌராட்டிரா association functionஆம்... மதியம் அங்கதான் சாப்பாடாம்... ஹய்யோ, அவங்க கறி விருந்து வேற போட மாட்டாங்களே...
#கதம்பகுடும்பம்
Bombay Sourashtra Association ஆண்டு விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்கையில்...
@ Sri Laxmi Venkataramana Temple, Vashi
யம்மா யம்மா யம்மா... என்னம்மா பண்றீங்க...
வேணாம்டா... அனுபவத்துல சொல்றேன்... அவனயெல்லாம் உள்ள விட்டா கொளுத்தி விட்டுட்டு ஓடீருவான்டா...
#ஆதிபுருஸ்
#ஆதிபுருஸ்
குளிச்சிட்டு வரணும்...
செருப்பு போட்டுட்டு வரக்கூடாது...
சிங்கிளா இருக்கணும்...
கல்யாணம் ஆகியிருந்தா, சுத்தபத்தமா வரணும்...
இந்துவா இருக்கணும்...
பியூர் வெஜ்'ஆ இருக்கணும்...
குடிச்சிட்டு வரக்கூடாது...
மீறினால்...
That random சொந்தக்காரர், "மாப்ள, சாப்பிட வந்துருங்க..."
#கதம்பகுடும்பம்
ஏன்டா இப்படி அநியாயம் பண்றீங்க... என்ன தான்டா உங்க பிரச்சினை / intention...
கல்யாண விஷேசத்துல அரசியல் பேசிட்டேன் பிரெண்ட்ஸ்... ஐயா ஆனந்த் சீனிவாசன் வருத்தப்பட்ட நிலைமை உண்மை தான்...
#கதம்பகுடும்பம்
சொந்தக்காரப் புள்ள கல்யாண வேலையெல்லாம் பரபரப்பா ஓடிட்ருக்கு...
#கதம்பகுடும்பம்
@ Sri Jeya Jothi Mahal, Madurai
ஆனா விதை, நான் போட்டது...
ஒரு ஆண்ட்டிகிட்ட ரொம்ப நேரமா பேசிட்டு இருந்தேன்... பாத்தா அது கல்யாணம் ஆகாத டீனேஜ் பொண்ணாம்...
#APU
@ Chattrapati Shivaji International Airport
ஆஹா, what a Madurai what a Madurai.... அப்படியே மேகமூட்டமா...
Conductor அண்ணா: எலேய், தலைய உள்ள விட்றா... வந்துட்றானுங்க மதுரைக்கு, மாசம் ஒருத்தன்... வெய்யில் காங்குது இங்க, க்காலி கண்ணாடிய கழட்டிட்டு பாருங்கடா...
@ Madurai
#கண்டபடி_புரிஞ்சிக்கோங்க
மாப்ள, இவன் வேணும்னே இப்படி போட்ருக்கான்டா...
@ Thallakulam Perumal Kovil, Madurai
Zebra crossing பக்கத்துல நாம சும்மா நின்னா கூட வண்டிய வரிசை கட்டி நிப்பாட்டிடுறானுங்க... இவனுங்க மனசு கஷ்டப்படக்கூடாது'னு நாமளும் வெட்டியா road cross பண்ண வேண்டியிருக்கு...
#Basel #Switzerland
@ Allschwil, Switzerland
ஆஹா ஆஹா ஆஹா... இவ்வளவு தூரம் வந்ததுக்கு கண்கொள்ளாக் காட்சி...
#Titlis #Switzerland #80sKids
@ Mount Titlis, Switzerland
என்னது, விஸ்வகுரு நரேந்திர மோதி நமக்கு தர்றதா சொன்ன 15 லட்சம் ரூபாய் இந்தூர்ல தான் இருக்கா...
#Basel #Switzerland
@ Switzerland
அடேய் தேசபக்தி சங்கி பண்டாரங்களா...
#Titlis #Switzerland
@ Mount Titlis, Switzerland
இந்த காசுக்கு எங்கூர்ல எவ்வளவு திங்கக் கிடைக்கும் தெரியுமா...
#Basel #Switzerland
@ Holiday Inn Express and Suites Basel - Allschwil, an IHG Hotel
Me taking third mug of coffee...
#Basel #Switzerland
@ Holiday Inn Express and Suites Basel - Allschwil, an IHG Hotel
இன்னொரு காப்பி குட்றா...
காலைல இருந்து ஒரே எடத்தில் உட்காந்துக்கிட்டு இது நாலாவது காப்பி... கிளம்புடா, கேமரா'ல என்னையும் சேத்து நோட் பண்றானுங்க...
#Basel #Switzerland #ஆப்பீஸ்
@ Messe Basel
டிமானிடைஸேஷன் கொண்டு வந்து கள்ளப் பணம், கருப்புப் பணம், ஊழல் எல்லாம் ஒழிச்சிட்டோம்... இப்ப 2000 நோட்டை ஒழிக்கிறோம்...
#2000Note
Basel, Switzerland
So called அலுவல் முறையாக சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள பேஸல் நகரத்திற்கு ஒரு வாரம் பயணம்... திங்கள் (22) to சனிக்கிழமை (27)... Chemspec Europe 2023 conference... அந்தப் பக்கம் யாராவது இருந்தால்...
#Basel #Switzerland
There's a scarcity of chips in the global market... Let's get back our 2000 notes and become a global supplier...
#2000Note
ஆமா, கை'ல எவ்ளோ வெச்சிருக்க..?
தலைவர் அண்ணாமலையை நாம் கர்நாடகாவுடன் பங்கிட்டு கொள்ள வேண்டாம்... அவர் முழுதாக தமிழ்நாட்டுக்கு மட்டுமே முதல்வராக இருக்கப் போகும் பாக்கியம் நமக்கு கிடைக்கவுள்ளது... பண்டிகைய கொண்டாடுங்கலே...
#KarnatakaElections2023
#420மலை