#Demonetisation
Anand Srinivasan be like, "ஒரு அட்வைஸ போட்ர வேண்டியது தான்..."
இது whataboutry'ல வருமா தெர்ல... ஆனா செம funny interview...
பத்திரிகையாளர்: சரி, மோதி என்ன பண்ணியிருக்காரு..?
சங்கி: அவரு நிறைய பண்ணியிருக்காரு..
பத்திரிகையாளர்: அதான்டா, என்ன நிறைய பண்ணியிருக்காரு..?
சங்கி: அவரு எல்லாமே பண்ணியிருக்காரு...
பத்திரிகையாளர்: அடேய்... அது தான் என்ன எல்லாமே பண்ணியிருக்காரு'னு கேக்குறேன்...
சங்கி: சரி நான் கேக்கறேன்... அவரு என்ன பண்ணலனு சொல்லு..?
பத்திரிகையாளர்: நீதான எல்லா பண்ணியிருக்காருனு சொன்ன...
சங்கி: என்ன பண்ணல'னு நீ சொல்லு...
மூணாவது ஆளும் இந்த குழப்பத்துல மாட்டி, அதே கேள்வி கேக்க, சங்கியின் ஒரே repeat பதில், "அவரு என்ன பண்ணல..." அந்த மூணாவது ஆளு தலைல அடிச்சிக்கிட்டு ஓட, நம்ம சங்கியும் பத்திரிகையாளரும் தொடர்ந்து களமாடுறாங்க...
ஐந்து அடி சுவரையும் தாண்டி 80 கோடி இந்தியர்களின் தகவல்களை திருடி இருக்கிறார்கள்... திருடப்பட்டதை கண்டுபிடித்துச் சொன்ன Rsecurity (அமெரிக்க நிறுவனம்), தகவல்களை பாதுக்காக்க இந்திய அரசுடன் ஒரு ஒப்பந்தம் இப்போது போட்டுள்ளது... 'சிங்கம்' படத்தில் builder'களை மிரட்டி பாதுகாக்கும் பிரகாஷ் ராஜ் character தான் நினைவுக்கு வருகிறது...
நண்பர் Hariharasuthan Thangavelu பதிவு கீழே...
இந்திய மருத்துவக்கழகத்தின் தகவல் கசிவு உண்மைதான். அதில் சில விபரங்கள். டார்க் வெப்பில் உள்ள Breachforum கள்ளச் சந்தையில் pwn0001 என்ற பயனர் கணக்கில் Oct 9 அன்று ஒரு விற்பனை விளம்பரம் பதிவேறியது.
தன்னிடம் 80 கோடி இந்தியர்களின் பெயர், ஆதார், பாஸ்போர்ட், அழைப்பு எண், வீட்டு முகவரி போன்ற விபரங்கள் இருப்பதாகவும், எக்செல் கோப்பாக 90ஜிபி அளவுள்ள தகவலை க்ரிப்டோவில் வாங்கலாம் என்பதுதான் விளம்பரம். ஸ்கீரீன்சாட் கீழே. நீங்கள் செய்திகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
இன்னும் சற்று ஆய்வு செய்ததில் தெரிய வந்தது. இந்த கசிவு விபரத்தை முதலில் கண்டறிந்தது Resecurity எனும் அமெரிக்க சைபர் பாதுகாப்பு நிறுவனம். அவர்கள் சொல்லித் தான் அரசுக்கே இக்கசிவு விபரம் தெரிய வந்தது.
இந்த விளம்பரத்தில் 82 கோடி இந்தியர்களின் தகவல் இருப்பதாக pwn0001 தெரிவித்திருக்கிறாரே தவிர அது முழுவதும் உண்மை என்பதற்கு சாம்பிள்களைத் தவிர வேறு ஆதாரம் இல்லை.
இதை முதலில் கண்டறிந்த Resecurity இன்று இந்திய அரசுடன் கைகோர்த்து ஒரு பெரிய ஒப்பந்தம் உறுதியாகியிருக்கிறது. IDP எனும் அடையாளப் பாதுகாப்பு (identity protection) டிஜிட்டல் சேவையை இந்தியாவில் துவங்க இருக்கிறார்கள். இதன் மூலம் 140 கோடி இந்தியர்களின் தனிநபர் அடையாள ஆவணங்களைப் பாதுகாப்பதுடன், ஏற்கனவே கசிந்தவகளையும் மீட்டெடுப்போம் என்பது தான் இதன் சாரம்.
தனி ஒருவனில் சொல்வது தான் - ஒரு செய்திக்கும் இன்னொரு செய்திக்கும் நிச்சயம் தொடர்பிருக்கிறது. அது பத்து நாள் இடைவெளியில் வந்தாலும்.
எவ்வளவு கடுமையான சூழ்நிலையிலும் பதட்டம் கொள்ளாமல் அமைதி காப்பதே ஒரு நல்ல தலைவனுக்கு அழகு... அண்ணாமலை நம் தேசத்திற்கான தலைவன்...
பிகு: கேள்வி கேட்பது திருமதி. K கவிதா... நிஜாமாபாத் MLC.... தெலங்கானா முதலமைச்சர் திரு K சந்திரசேகர் ராவ்'இன் புதல்வி... இப்ப எப்படி டிஃபென்ட் பண்ணுவீங்க… ஒரு நிமிஷம், எப்படி டிஃபென்ட் பண்ணுவீங்க…. ஒரு நிமிஷம், எப்படி டிஃபென்ட் பண்ணுவீங்க…. ஒரு நிமிஷம், எப்படி டிஃபென்ட் பண்ணுவீங்க…. ஒரு நிமிஷம், எப்படி டிஃபென்ட் பண்ணுவீங்க….
நண்பர் Ram Arun Castro உழைப்பிலும் Kathiravan Rathinavel பங்களிப்பிலும் உருவான 'ஹர்காரா' திரைப்படம் மேலும் பலரை சென்றடைய வேண்டும்... நம் மண்ணின் கதைகளும், நாட்டார் தெய்வங்கள் பற்றிய கதைகளும் மேலும் மேலும் எடுக்கப்பட வேண்டும்... அதற்கு Harkara வெற்றி ஒரு motivation'ஆக அமையும்...
#Harkara
#ஹர்காரா
எனக்கு ஐம்பது ரூபாய் கூட தர மாட்றாப்ல... அவ்ளோ கூட worth இல்லியா நானு...
Inaugural matchலயே அரங்கம் காலியா இருக்குறதுக்கு BCCI managementஐ குறை சொன்னாலும், இன்னொரு காரணமும் இருக்கு... வேர ஒண்ணுமில்ல, Stadium பேரு ராசி அப்படி...
ரொம்ப நாளா இருந்த பயம் நீங்கிச்சு... அன்னைக்கு இந்த புள்ள ஊர் சுத்திப் பாக்கத்தான் போயிருக்கு... ஷூட்டிங் போகல... எஸ்கேப்...
#Leo
மாமி சவால் விட்டப்பவே நம்ம புள்ள கணிச்சிருச்சு...
"யோவ்... Tempo எல்லாம் வெச்சு கடத்தி இருக்கோம்யா..." becomes real...
https://facebook.nvkarthik.com/
தல, அவனுங்க audio launch cancel பண்ண மாதிரி நாம shooting cancel பண்ணிருவோமா...
5000 பேருக்கு அசால்டா சமைக்கிற பாக்கியலட்சுமி எங்க...
50 பேருக்கு சமைச்சிட்டு அலப்பறைய கூட்டுற நந்தினி எங்க...
இது மாதிரி... அதிமுக - பாஜக கூட்டணி... பல தடவை முறிஞ்சிருக்கு... But, officially இதான் first time...
கூட்டணியில் இருந்து விலகுறேன்...
விலகி..?
எலெக்ஷன் முடிஞ்சு வந்து சேந்துக்குறேன்'னு சொன்னேன்...
இந்தப் படத்துல நடிக்க பிரேம்ஜி அமரன் எப்படி ஒத்துக்கிட்டார்'னு இப்ப வரை புரியல...
#பிரின்ஸ்
#Prince
Finally...
#பிரின்ஸ்
#Prince
நெய்தல் படைமிடமே கைவரிசையைக் காட்டிய கொய்தல் படை...
அண்ணா கிட்ட ஏதும் சொல்லணுமாப்பா...?
இல்லண்ணா இல்லண்ணா ஒண்ணுமில்லண்ணா...
பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளில் தமிழ் நாட்டின் முதலமைச்சர் தலைவர் ஸ்டாலின் அவர்கள் 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை' எனும் அற்புதமான மக்கள் நலத் திட்டத்தை கொண்டு வந்துள்ளார்...
Beyond the happiness that it is going to bring to the masses, this scheme is effectively infusing 1000 crore per month in the Tamil Nadu economy... It's a perfect economic stimulus, with a bottom up approach...
குறித்துக் கொள்ளுங்கள்... பொருளாதாரத்தில் தமிழ்நாடு இன்னும் மேலே மேலே உயரப் போகிறது...
கையிருக்கு உழச்சி காட்டுறேன்
மனசிருக்கு பொழச்சி பாக்குறேன்
ஏய் போனா போகுது வேல
ஒனக்கொரு வேலையக் கொடுக்கிறேன்டா
ராமன் ஆண்டாலும்
ராவணன் ஆண்டாலும்
எனக்கொரு கவலையில்லே
"பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியில் மீண்டும் கண்டெடுக்கப்பட்ட டைனோசர் மற்றும் யாளி முட்டைகள்..."
Nirmal Rajah be like...
நிகழ மறுக்கும் அற்புதம்...
ARR concert'க்கு உள்ள போக முடியாதபடிக்கு பூட்டினோம்ல, TR concert'க்கு வெளிய போக முடியாதபடிக்கு பூட்டப்போறோம்... TR speech பின்னாடி வருது...
Coexistence... Dog, Cat and Rats at Old Panvel Fish market...
History repeats...
குஷ்பு மேடம்... இதுவும் சனாதனம் தானா..?
பாக்கியலட்சுமி பரிதாபங்கள் டபுள் டபுளா ஓடிட்ருக்கு... தாத்தா பாட்டி தான் பாக்கி...
அடேய் மார்க் மண்டையா... என்னடா இது... Promoting Fake ID officially..?
Second profileல போய் அரசியல் பேசுனா, loose talk விட்டா அத வெச்சு primary ID restrict பண்ணுவான்... Be careful மக்களே...
நேத்து மீட்டிங் முடிஞ்சு வந்து, அசந்து தூங்கி எந்திருச்சு பாத்தா, இதுக்கு பக்கத்துல தான் ராத்திரி பூரா படுத்திருந்து இருக்கேன்...
#ஆப்பீஸ்
"அதெல்லாம் பேரை மாத்துர ஐடியா ஒண்ணுமில்ல..."
-'மத்திய அமைச்சர்' அனுராக் தாக்கூர்
#IndiaStaysIndia
ராம்விலாஸ் வேதாந்தி to பரமஹம்ச ஆச்சார்யா...
" நா அழுது நாப்பது வருஷமாச்சு..."
#IndiaStandWithUdayStalin
இதற்கிடையில், இந்திய பணத்தை தாண்டியது ஆப்கானிஸ்தான் பணம்... 100 Afgani வேண்டுமென்றால் 113 ரூபாய் தர வேண்டும்... கரகோஷங்களை எழுப்புங்கள்...
Indians on a global tour, when returning back to Bharat...
2004 movie is going to be real...
'பாரத்' முன்னணி...
'பாரத்' மஹா சபா...
விஸ்வ 'பாரத்' பரிஷத்...
பள்ளியில் தரப்படும் உணவு'னு போட்டா, இடது பக்க தட்டுக்கு ஆயிரத்து முன்னூற்று இருபத்தெட்டு கேள்வி கேப்பாங்க... Solid proof தான்னு கழுத்த பிடிப்பாங்க... அப்படியே தந்தாலும், எல்லா பள்ளிகளிலும் இப்படி நடக்குதா'னு அறச்சீற்றம் கொள்வாங்க... அதே வலது பக்க தட்டுக்கு உடனே பொங்கிருவாங்க... எந்த பள்ளி, யார் இதற்கு பொறுப்பு, எப்ப எடுத்த ஃபோட்டோ எதுவுமே தேவையில்லை... நேரா அரசையும் முதலமைச்சரையும் கேள்வி கேட்ருவாங்க...
"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு"
சமுதாய அக்கறை இருக்கலாம்... ஆனா, ஏக்கர் கணக்கா இருக்கக்கூடாது...
'Dhina Malar' is a Tamil daily...
Tamil Nadu State Government announces a breakfast scheme for kids of government schools... And this shameless daily has the audacity to say that the State Government breakfast scheme has led to the overflowing of toilets...
No wonder people call this paper 'Daily Shiit'...
PS: Wonder which party the owner of this daily affiliated to..?
நடவடிக்கைகள் ஏதுமின்றி போதிய அளவு கண்டனங்களை வாரி வழங்கி விட்டோம்... வாழ்க நாகரீக அரசியல்...
எவ்வளவுதான் சந்தோஷம், நல்லது நடந்திருந்தாலும் Sunday evening depress ஆகாம இருந்திருக்கான்னு கேட்டு பாருங்க... இல்ல, இருக்காது...
Tea master'னாலே நம்மள tension ஆக்கிடுறாங்க...
கொழும்பு'ல போய் ஹிந்தி'ல பாடிருக்காரு ஹரிஹரன்... நம்ம புள்ளைங்க பதில் சொல்லிருக்கு...
Management'ல ஒண்ணு சொல்லுவாங்க... Know your target audience...
மிகவும் நம்பிக்கை அளிக்கும் காணொளி இது... நாங்கள் அனைவரும் உன்னுடன் இருக்கிறோம் என்ற ஒரு அழகான தைரியத்தை அந்த சிறுவனுக்கு அளிந்திருக்கிறோம்... நம் முஸ்லிம் சகோதரர்கள் அனைவருக்கும் கூட...
VC: Diwa
மத துவேசம் பிடித்த ஆசிரியை ஒருவரின் தவறான வழிகாட்டுதலில், உ.பி.யில் உள்ள பள்ளி ஒன்றில் ஒரு மாணவனை அடித்த மற்ற சக மாணவர்களை தொடர்பு கொண்ட உள்ளூர் விவசாய சங்கத்தினர், அடிபட்ட மாணவரோடு இணைத்து வைத்து ஒருவரை ஒருவர் ஆராத்தழுவி அன்பை பரிமாறக்கொள்ள வைத்துள்ளனர்...
டீயர் சங்கிஸ், இம்முறை உங்களுக்கு உ.பி.யிலேயே சங்குதான் போல...
Possibly one of the உருப்படியான update from WhatsApp... Forward பண்ற சொந்தத்தை எல்லாம் புடிச்சு புடிச்சு report அடிச்சிர வேண்டியது தான் இனிமே...
Science, Aliens and வைகை புயல் are for real...
#Chandrayan3
என்னைப் பொறுத்தவரை உணவு என்பது அப்படியொரு privilege... அதுக்குத்தான் இத்தனை ஓட்டமும்... வயிறு நிறைந்த இந்த பிள்ளைங்க சிரிப்பு போதும் இன்னைக்கு... முதலமைச்சர் ஸ்டாலின் காலை உணவுத் திட்டத்துக்கு நன்றி... எவ்வளவு அழகான திட்டம்'ல...
நீங்க யாராவது பாத்தீங்களா..?
நரேந்திர மோதி அத்வானி'க்கு காட்டிய மரியாதையை, நிதின் கட்கரி மோதி'க்கு காட்டுகிறார்...
இருவருக்குமான பிரதமர் பதவி போட்டியும் புகைச்சலும் உண்மைதானா...
Producer: விடாமுயற்சிய நாங்க கைவிடப்போறோம்...
Ajith Kumar: கரெக்ட்டுதான்... புரியுதுதான்... ஆனா விடாமுயற்சிய நான் கைவிட்டு ரொம்ப நாள் ஆகுதேஏஏஏ...
அந்தாள மொதல்ல return கூட்னு வாங்கடா... ராஜா ஃபையா'வ எல்லாம் போய் பாத்து வணக்கம் வெச்சிட்ருக்கான்...
யோவ் நெல்சா, ஜஸ்ட் எஸ்கேப்பு...
#Jailer #ஜெயிலர்