கார்த்திக் நீலகிரி
#CycloneMichaung
சென்னையில் என்ன நிலைமை'னு கேக்க Chromepet'க்கு ஃபோன் பண்ணா, நேத்து காலை நாலு மணிக்கு நிறுத்தி வைக்கப்பட்ட கரெண்ட் நைட் பத்தரை மணிக்கே வந்துருச்சாம்... இன்று காலையில் இருந்து வரும் புகைப்படங்களைப் பார்க்கும்போது, நீர் வடிந்து போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியதாகவே தெரிகிறது...
மிக்ச்சாங் புயல் மிக அற்புதமாகவே கையாளப்பட்டுள்ளது...
களத்தில் இருந்த கடைநிலை மற்றும் துப்புரவு பணியாளர்கள் முதல் நன்றிக்குரியவர்கள்... புயலின் கோரத்தை அப்போதே எதிர்கொண்டவர்கள்... உயிர் சேதம் எதுவுமின்றி இந்த பேரிடரை கடந்ததில் இவர்கள் பங்கு அளப்பரியது...
இரண்டாவது, மின்துறை ஊழியர்கள்... பாதுகாப்பாகவும் துரிதமாகவும் அடிப்படை தேவையான மின்சாரம் வினியோகிக்கப்படுகிறது... They deserve our thanks...
இவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்த தலைவர் நம் சென்னை மேயர் பிரியா அவர்கள், குறிப்பிடப்பட வேண்டியவர்களில் மூன்றாவது நபர்... ஒரு நல்ல தலைவரின் கீழ் அதன் குழு அபாரமாக செயல்படுவது இயல்பாகவே நடக்கும்... She led an entire team and successfully handled a natural disaster...
நான்காவதாக, திமுக தலைமை... மேயர் பிரியா அவர்களுக்கு தேவையான அத்தனை ஆதரவையும் அளித்தது... அரசு இயந்திரமும் அமைச்சர் பட்டாளமும் முடக்கி விடப்பட்டிருந்தது... DMK management extended full support to the Mayor Ms Priya...
இன்னும் உக்காந்து பொலம்பிக்கிட்டு இருக்குறவங்களுக்கு, "புயல் போயிருச்சு, எந்திருச்சு வேலைக்கு போ தாயே..."