GDP growth estimate, based on government inputs, for the year 2020-21 is 10%
#Budget2020
Choose your option in Personal Income Tax payment...
Option A: New slab with no deduction
<5: NIL
5-7.5 : 10%
7.5-10: 15%
10-12.5: 20%
12.5-15: 25%
>15: 30%
Option B: Old slab with deductions
<2.5: NIL
2.5-5: 5% (NIL if total income is <5)
5-10: 20%
>10: 30%
Nirmala Sitharaman calls this simplified...
#Budget2020
Expecting a fantastic and fabulous budget, they kept the share market open today... It did start well... As time went by, reality sinked in the minds of the investors...
#Budget2020
As (Delhi) police calmly watch and media sincerely record, only a student Shadab Farooq approaches a gun wielding 'Rambhakt' Gopal Sharma to soothe him... I see a reassuring body language in Shadab, rather than anything defensive or agressive... Shadab had to take a bullet to nudge police into action...
Much courageous act by Shadab...
#Jamia
"மக்கள் போராட்டம் போராட்டம் என்று இருந்தால் நாடு சுடுகாடு ஆகிவிடும்" என ஆவேசப்பட்ட கந்துவட்டிக்காரர், இந்த 'Rambhakt' Gopal Sharma shooting பத்தி ஏதும் சொல்லி இருக்காரா...
#Jamia
#Budget2020
ஏன்CAA, NRC, 'Rambhakt' Gopal Sharma, Mann ki baat, ராமர் கோயில், பட்ஜெட் அல்வா போன்றவை தேவையாய் இருக்கின்றன என்றால்...
Alert: Excerpts from a lengthy interview.
1. தேசிய வருவாய்
2. பொதுத் துறை பங்குகள் விற்பனை
3. ஜிடிபி வளர்ச்சியில் வீழ்ச்சி
4. தவறாக முடிந்த ஜிஎஸ்டி, பண மதிப்பிழப்பு
5. வறுமை அதிகரிப்பு
6. புள்ளிவிவரங்களை தவறாக அளிப்பது
7. மறக்கப்பட்ட கிராமப்புற வளர்ச்சி
8. குறைக்கப்பட்ட மாநில நிதி
9. ஜிஎஸ்டி உயர்வு
-----
1. தேசிய வருவாய்: வரி வருவாயைப் பொறுத்தவரை, 2019-20 நிதி ஆண்டில் 24.6 லட்சம் கோடி ரூபாய் வரி வருவாயாக கிடைக்கும் எனக் கணக்கிடப்பட்டிருந்தது. வரி வருவாய் வளர்ச்சி என்பது, 18.3 சதவீதம் இருக்குமென்றும் கணக்கிடப்பட்டிருந்தது. ஆனால், நவம்பர் வரை 11.7 லட்சம் கோடி ரூபாய்தான் வசூலாகியிருக்கிறது. வளர்ச்சி விகிதம் 18.3 சதவீதத்திற்குப் பதிலாக 0.8 சதவீதம்தான் இருந்திருக்கிறது.
-----
2. பொதுத் துறை பங்குகள் விற்பனை: இந்த ஆண்டைப் பொறுத்தவரை பொதுப் பங்கு விற்பனையிலிருந்து 1.05 லட்சம் கோடி ரூபாய் கிடைக்கும் எனக் கூறியிருந்தார்கள். ஆனால், கடந்த நவம்பர் வரை 18,099 கோடி ரூபாய்தான் கிடைத்திருக்கிறது. இந்த 18 ஆயிரம் கோடி ரூபாயும் சந்தையிலிருந்து வரவில்லை. பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷனை வாங்கியிருப்பது மற்றொரு பொதுத்துறை நிறுவனமான ஓஎன்ஜிசிதான் வாங்கியிருக்கிறது. அவர்கள் வெளியில் கடன் வாங்கி, இந்த நிறுவனத்தை வாங்கியிருக்கிறார்கள். இதற்கு அர்த்தம் என்னவென்றால், தனியார் துறையைச் சேர்ந்த யாரும் பணம் முதலீடு செய்ய விரும்பவில்லை என்பதுதான்.
-----
3. ஜிடிபி வளர்ச்சியில் வீழ்ச்சி: நம்முடைய உண்மையான வளர்ச்சி என்பது வெறும் 2 அல்லது 2.5 சதவீதம்தான். இது பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் இருந்த வளர்ச்சி விகிதம். அதாவது 70 வருடத்திற்கு முன்பு இருந்த வளர்ச்சிதான் இப்போது இருக்கிறது.
-----
4. தவறாக முடிந்த ஜிஎஸ்டி, பண மதிப்பிழப்பு: 2014 தேர்தலின்போது, பா.ஜ.கவின் முக்கிய பிரசாரமாக, வளர்ச்சியைத் தருவோம் என்பதை முன்வைத்தார்கள். அந்தப் பிரசாரத்தில் பொருளாதார பிரச்சனை முக்கியப் புள்ளியாக இருந்தது. ஆனால், அதற்குப் பிறகு, வளர்ச்சியில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக பண மதிப்பழப்பு, ஜிஎஸ்டி என்று செயல்படுத்தினார்கள். அவை மிகப் பெரிய தவறுகளாக முடிந்தன.
-----
5. வறுமை அதிகரிப்பு: முதல் முறையாக நுகர்வு, குறிப்பாக உணவுப் பொருள் நுகர்வு குறைய ஆரம்பித்திருக்கிறது. வறுமை அதிகரித்திருக்கிறது என்பதுதான் இதன் அர்த்தம்.
-----
6. புள்ளிவிவரங்களை தவறாக அளிப்பது: புள்ளிவிவரங்களை தவறாக அளிப்பது ஒரு முக்கியமான பிரச்சனை. இதற்கு முன்பாக எகனாமிக் சர்வேவில் கொடுத்த வரி வருவாயும் பட்ஜெட்டில் கொடுத்த வரி வருவாயும் வேறாக இருந்தன. இந்த வேறுபாடு ஜிடிபியில் ஒரு சதவீதமாக இருந்தது. அதாவது 1.76 லட்சம் கோடி ரூபாய். இந்த வித்தியாசத் தொகையை சரிக்கட்ட ரிசர்வ் வங்கியிடமிருந்து பணம் வாங்கப்பட்டது. உண்மையில், பட்ஜெட் தாக்கல் செய்யும்போது அந்தப் பணம் அவர்களிடம் இல்லை என்பதுதான் அதன் அர்த்தம். இப்படிப்பட்ட தகவல்களோடு பட்ஜெட் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுகிறது. அரசியல் சாஸன ரீதியாக இது எப்படி சரியாக இருக்கும்?
-----
7. மறக்கப்பட்ட கிராமப்புற வளர்ச்சி: இந்த முறை வரி வருவாயில் குறைந்தது 3 லட்சம் கோடி ரூபாய் பற்றாக்குறை இருக்கும். இது தவிர, 1.45 லட்சம் கோடி ரூபாய் வரிச்சலுகையாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இப்படி வருவாய் குறைந்துகொண்டே போவதால் செலவுகள் கடுமையாகக் குறையும். ஏற்கனவே சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் செலவில் கிராமப்புற சாலைகளை மேம்படுத்துவோம் என்றார்கள். அந்தத் திட்டத்தைத் துவங்கவே இல்லை. கடந்த சில ஆண்டுகளாகவே, கிராமப்புற வேலை வாய்ப்புத் திட்டத்திற்கான நிதி குறைக்கப்பட்டிருக்கிறது. அதில் கூலி உயர்த்தப்படவில்லை. பட்ஜெட்டில் சொல்லப்பட்ட பல திட்டங்கள் துவங்கப்படவில்லை.
-----
8. குறைக்கப்பட்ட மாநில நிதி: 14வது நிதிக் குழு மாநிலங்களுக்கு மொத்த வரியில் 42 சதவீதம் பகிர்வு அளிக்க வேண்டுமெனக் கூறியது. ஆனால், செஸ், சர்சார்ஜ் போன்றவற்றைக் கழித்துவிட்டு மீதமுள்ள தொகையில்தான் 42 சதவீதம் அளிக்கப்படுகிறது. மொத்த வரியில் இது வெறும் 33 சதவீதம் அளவுக்குத்தான் இருக்கும். இந்த நிலையில், மாநில அரசின் நிதியையும் குறைக்க நினைக்கிறார்கள். வளர்ச்சிக்கான செலவுகளில் 65 சதவீதத்தை மாநில அரசுகள்தான் செய்யும் நிலையில், அதில் கைவைப்பது மாநிலத்தின் நிதி நிலையை மோசமாக்கும்.
-----
9. ஜிஎஸ்டி உயர்வு: ஜிஎஸ்டியை அதிகரிக்கும் திட்டம் இருக்கிறது. அதைக் கண்டிப்பாக செய்யக்கூடாது. அது பேரழிவை ஏற்படுத்தும். இது கிராமப்புற மக்களிடம் கடுமையாக பாதிப்பை ஏற்படுத்தும்.
-----
நரேந்திர மோதி அரசு பட்ஜெட்டில் சொன்னபடி வளர்ச்சியை எட்ட முடியாதது ஏன்? அடுத்து என்ன செய்ய வேண்டும்?
நிம்மிதான் பட்ஜெட் வாசிக்கப் போகுதாம்...
#Budget2020
உனக்கு மீட்டிங் பிடிக்கலேன்னா நீ எந்திருச்சு போ நாயே... நா tea குடிச்சிட்டு தான் வருவேன்...
#ஆப்பீஸ்
"Veg 'thali' affordability improves by 29%; non-veg by 18% during 2006-07 to 2019-20", Economic Survey, 'Thalinomics'.
#Budget2020
#Budget2020
Brace for tomorrow's Budget and upcoming financial year...
Below post by Ram Prasad
Economic Survey (Pg: 150 & 151 Volume 1) cites Wikipedia for data on “no. of banks in the Global Top 100 (2019) and data on “Country’s GDP and no. of banks”
Data cited from heritage.org (Pg: 68, fraserinstitute.org (Pg: 69) to assess international economic freedom data!
I read the most chapters of the Survey. It is fcuk all.
Wherever data for past two years look bad, they have made 30 year graph to paint that things are good.
And in household savings, private consumption graphs they didn’t mention 2019-20 & 2019-2020 at all (Both estimates and actuals)
Could be because of no NSO data or could be something else (Volume 2 - Pg: 22, 24, 26)
#EconomicSurvey
Personal Income Tax slabs...
#Budget2020
So... Are you happy Anurag Thakur..?
#Jamia
With police watching, what are the youths being duped into...
#Jamia
This is the blood of an Indian student named Shadab Farooq...
Shooter is also an Indian named Gopal Sharma, who brands himself in Facebook as 'Rambhakt Gopal'...
#Jamia
இப்படித்தான், நாலஞ்சு வருஷத்துக்கு முன்னாடி ஷூட்டிங் பண்றேன்னு சிங்கப்பூருக்கோ மலேசியாவுக்கோ போன... ஒவ்வொரு தடவையும் உன்னை பத்திரமா கூட்டிட்டு வந்து வைத்தியம் பாக்குறதே எங்களுக்கு வேலையா போச்சு...
#Rajinified
நீங்களே என்னத்தையாவது பண்ணி பிரசாரம் செஞ்சி ஓட்டு தேத்திக்கோங்க... எங்க பப்லு'வ டார்ச்சர் பண்ணாதீங்க... விட்ருங்க...
One thing for sure... They're scared...
//Speaking to India Today TV, SP Bidar confirmed the reports and said that they were questioning the students who participated in the skit to know who tutored them.//
//Meanwhile, a case of sedition has been filed against the president, management and another person of Shaheen school.//
//Akhil Bharatiya Vidyarthi Parishad (ABVP), a student organisation affiliated to the Rashtriya Swayamsevak Sangh (RSS), had protested saying the play was derogatory.//
I tell you... காட்ல சிஷ்டம் சரியில்ல...
OMG, அவ்ளோதானா... வேதாரண்யம் பக்கமெல்லாம், நாங்க விதை நெல்லை தின்னுட்டு வாய்க்கால் வரப்போரம் உக்காந்துக்குவோம்...
Sir... Please please... I'm good boy sir... I have no bad intentions sir...
//Concerned by the European Parliament’s decision to discuss six resolutions on the Citizenship (Amendment) Act (CAA), 2019, and the situation in Jammu and Kashmir, Lok Sabha Speaker Om Birla has written to its President David Sassoli, “urging” him to reconsider the resolutions critical of India.//
//“As members of the Inter Parliamentary Union, we should respect the sovereign processes of fellow legislatures, especially in democracies,” Mr. Birla wrote in the letter, adding that it was “inappropriate for one legislature to pass judgment on another”.//
//The MEA has made no official comment on the draft resolutions, which are backed by six political groups, representing 626 MEPs of the total Parliament strength of 751. While the harshest resolution, invoking the UN Security Council on Kashmir, indeed comes from the “Left-leaning” European United Left/Nordic Green Left group (GUE/NGL); the largest number of MPs belong to the centre-right European People's Party, (EPP) and the centrist Progressive Alliance of Socialists and Democrats in the European Parliament, S&D.//
//However, Ms. Henriksson declined to respond to a question about the government’s call for the EU Parliament to rethink its decision to discuss the CAA.//
Lok Sabha Speaker seeks to stall EU debate on CAA
நாலு நாள்ல பட்ஜெட் போட்டுருவாங்க... இருக்குற அத்தனை exemptionsஉம் claim பண்ணி இந்த வருஷமாவது பணக்காரனாகிடணும்...
#Budget2020
அந்த Income Tax slabஉ...
#Budget2020
பட்ஜெட்'கு என்ன பண்ணிருக்கீங்க..?
ம்ம்ம், ஹல்வா...
சந்தோஷம்...
#Budget2020
#Budget2020
கார்த்தி, பட்ஜெட்'க்கு ஆப்பீஸ் வந்துரு... Analyse பண்ணி உடனே circulate பண்ணிடலாம்...
ஸார், அன்னைக்கு Saturday... லீவு ஸார்...
என்ன man பேசுற... நாட்டுக்காக ஒரு நாள் லீவன்னைக்கு வரமாட்டியா..? நம்ம நாட்டு பட்ஜெட் man... வந்துரு...
#Budget2020
#ஆப்பீஸ்
சரிங்க... நீங்களா குடுத்தா exemption, நாங்களா எடுத்துக்கிட்டா evasion... மத்தபடி, ஐடியா ஒண்ணுதாங்க...
#Budget2020
When தலைவி knows your Facebook password...
#இல்லறமதிகாரம்
#APU
போன பதிவை பாத்துட்டு பதினாலு பேரு Messengerல வந்து வீம்புக்கு ping பண்ணி வெச்சுருக்கீங்க... பரவால்ல... But, அதுல மூணு பேர் பசங்க... உங்கள...
Rajinikanth shooting in 'Man vs Wild' with Bear Grylls...
Wondering how CAA is pro-Dalit..?
//Terming those against CAA as “anti-Dalit”, Mr. Shah said there was no clause in the new act that takes away citizenship of Muslims and accused the Congress and Rahul Gandhi of trying to create confusion.//
Those against CAA are ‘anti-Dalit’, says Amit Shah
What a male chauvinistic plead...
If Devadasi practice could be abolished, so have to be Polygamy and Nikah Halala...
Meetingல லைட்டா கண்ணசந்துட்டு முழிச்சு பாக்குறதுக்குள்ள எம்பேர்ல இத்தனை Action Pointsஸு...
#ஆப்பீஸ்
வீட்ல குழந்தைகளை வெச்சிட்டு, checking WhatsApp these days be like...
#கதம்பகுடும்பம்
1st & 2nd look நல்லாருந்துச்சா...
#Master
Today, a simple human chain feels to be more republic than a mighty parade...
சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரவர பாஜக'வுடன் முறுக்கிக்கிட்டு, தேர்தலில் ஜெயிச்சு ஆட்சிக்கு வந்து மீண்டும் காவடி தூக்க ஆரம்பிச்சிடுவாங்க...
Greatest PM of the world...
//Last month India changed the law to make it easier for adherents of all the subcontinent’s religions, except Islam, to acquire citizenship. At the same time, the ruling Bharatiya Janata Party (BJP) wants to compile a register of all India’s 1.3bn citizens, as a means to hunt down illegal immigrants. Those sound like technicalities, but many of the country’s 200m Muslims do not have the papers to prove they are Indian, so they risk being made stateless. Ominously, the government has ordered the building of camps to detain those caught in the net.//
Narendra Modi stokes divisions in the world’s biggest democracy
MC: Rajasekar Rahmaniac #APU
இல்ல!!! எனக்கு புரியல... அதென்ன உங்க புருசன் மேல மட்டும் அவ்ளோ பாசம்...
"தேர்தல்ல majority குடுத்தோமே, ஊழலை ஒழிச்சியா..?"
"அதுக்குத்தான் demonetisation கொண்டு வந்தேனே..."
"ஊழல் ஒளிச்சு ஊரை சுத்தமாக்கினியா..?"
"அதுக்குதான கூடவே SwachhBharat அறிவிச்சு, அதுக்கு cess கூட collect பண்ணேன்..."
"அதையாவது ஒழுங்கா collect பண்ணியா..."
"பத்தாததுக்குத்தான GST கொண்டு வந்தேன்..."
"வந்த காச சேத்து வெச்சியா..?"
"அதான் 'ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி' கட்டுறதுக்கும், ஊரை சுத்தி விளம்பரம் பண்றதுக்கும் சரியாப்போச்சே..."
"அப்ப economyக்கும் வேலை வாய்ப்புக்கும் நீ எதுவுமே பண்ணல... அப்படித்தான..?"
"அதுக்குள்ளதான் அடுத்த election வந்துருச்சே..."
நண்பன் SIva RAj இயக்கத்தில் வந்திருக்கும் thriller குறும்படம்... மும்பை திரைப்பட விழாவில் 'சிலந்தி' திரையிடப்பட்டபோது ஊரில் இருக்கமுடியாமல் போய்விட்டது... இதோ, இப்ப எல்லோருக்குமாக வந்துவிட்டது... பாத்துட்டு சொல்லுங்க...
PS: Accolades in first comment... அவைகளை விட முக்கியம் உங்கள் feedback and recognition...
YouTube: Silandhi - A Psychological Thriller
ஸ்ஸு, உக்காரு... கேள்வி எல்லாம் கேட்டா அவருக்கு பிடிக்காது...
இல்ல மிஸ்... சூச்சூ...
ஓஹ்... சரி, போயிட்டு வா...
Art & the artist...
Art & the artist...
PC: Rajaram Spartan
Art & the artist...
Art & the artist...
எது, சூப்பர் ஸ்டாரா..? ம்மால ரேய்ய்ய்...
#Rajinified
//நான் வெர்ஜின் தான்... என் விருப்பமில்லாமல் என்னை யாரும் தொட முடியாது.. ஐ மீன் என் விருப்பமில்லாமல் என் கற்பை யாரும் சூரையாட முடியாது.. எனவே நான் வெர்ஜின் தான்...//
//நான் வெர்ஜின் தான்... என் விருப்பமில்லாமல் என்னை யாரும் தொட முடியாது.. ஐ மீன் என் விருப்பமில்லாமல் என் கற்பை யாரும் சூரையாட முடியாது.. எனவே நான் வெர்ஜின் தான்...//
//நான் வெர்ஜின் தான்... என் விருப்பமில்லாமல் என்னை யாரும் தொட முடியாது.. ஐ மீன் என் விருப்பமில்லாமல் என் கற்பை யாரும் சூரையாட முடியாது.. எனவே நான் வெர்ஜின் தான்...//