கார்த்திக் நீலகிரி

உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

October 13, 2023

எவ்வளவு கடுமையான சூழ்நிலையிலும் பதட்டம் கொள்ளாமல் அமைதி காப்பதே ஒரு நல்ல தலைவனுக்கு அழகு... அண்ணாமலை நம் தேசத்திற்கான தலைவன்...

பிகு: கேள்வி கேட்பது திருமதி. K கவிதா... நிஜாமாபாத் MLC.... தெலங்கானா முதலமைச்சர் திரு K சந்திரசேகர் ராவ்'இன் புதல்வி... இப்ப எப்படி டிஃபென்ட் பண்ணுவீங்க… ஒரு நிமிஷம், எப்படி டிஃபென்ட் பண்ணுவீங்க….  ஒரு நிமிஷம், எப்படி டிஃபென்ட் பண்ணுவீங்க…. ஒரு நிமிஷம், எப்படி டிஃபென்ட் பண்ணுவீங்க….  ஒரு நிமிஷம், எப்படி டிஃபென்ட் பண்ணுவீங்க….

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

October 08, 2023

நண்பர் Ram Arun Castro உழைப்பிலும் Kathiravan Rathinavel பங்களிப்பிலும் உருவான 'ஹர்காரா' திரைப்படம் மேலும் பலரை சென்றடைய வேண்டும்... நம் மண்ணின் கதைகளும், நாட்டார் தெய்வங்கள் பற்றிய கதைகளும் மேலும் மேலும் எடுக்கப்பட வேண்டும்... அதற்கு Harkara வெற்றி ஒரு motivation'ஆக அமையும்...

#Harkara 

#ஹர்காரா

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

October 07, 2023

எனக்கு ஐம்பது ரூபாய் கூட தர மாட்றாப்ல... அவ்ளோ கூட worth இல்லியா நானு...

Screenshot_2023-10-07-16-38-58-137_com.whatsapp.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

October 05, 2023

Inaugural matchலயே அரங்கம் காலியா இருக்குறதுக்கு BCCI managementஐ குறை சொன்னாலும், இன்னொரு காரணமும் இருக்கு.‌‌.. வேர ஒண்ணுமில்ல, Stadium பேரு ராசி அப்படி...

FB_IMG_1696498458591.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

October 05, 2023

ரொம்ப நாளா இருந்த பயம் நீங்கிச்சு... அன்னைக்கு இந்த புள்ள ஊர் சுத்திப் பாக்கத்தான் போயிருக்கு... ஷூட்டிங் போகல... எஸ்கேப்...

#Leo

images (1).jpeg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

October 04, 2023

மாமி சவால் விட்டப்பவே நம்ம புள்ள கணிச்சிருச்சு...

FB_IMG_1696393469898.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

September 28, 2023

"யோவ்... Tempo எல்லாம் வெச்சு கடத்தி இருக்கோம்யா..." becomes real...

https://facebook.nvkarthik.com/

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

September 27, 2023

தல, அவனுங்க audio launch cancel பண்ண மாதிரி நாம shooting cancel பண்ணிருவோமா...

FB_IMG_1695797097318.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

September 26, 2023

5000 பேருக்கு அசால்டா சமைக்கிற பாக்கியலட்சுமி எங்க...

50 பேருக்கு சமைச்சிட்டு அலப்பறைய கூட்டுற நந்தினி எங்க...

InCollage_20230925_235433547.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

September 25, 2023

இது மாதிரி... அதிமுக - பாஜக கூட்டணி... பல தடவை முறிஞ்சிருக்கு... But, officially இதான் first time...

FB_IMG_1695643795271.jpg