கார்த்திக் நீலகிரி
Iron Dome, Armageddon மாதிரி பாதியா பிரிஞ்ச car... அதெல்லாம் கூட பரவாயில்ல... 'Liar Liar' Jim Carrey'ய imitate பண்ண பாத்த பாரு... அதான்டா... அங்கதான்டா...
#கருப்பு
#Karuppu
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
Iron Dome, Armageddon மாதிரி பாதியா பிரிஞ்ச car... அதெல்லாம் கூட பரவாயில்ல... 'Liar Liar' Jim Carrey'ய imitate பண்ண பாத்த பாரு... அதான்டா... அங்கதான்டா...
#கருப்பு
#Karuppu
நா பாட்டுக்கு செவனே'னு வீட்ல ஜாலியா இருந்தேன்... என்னென்னமோ ரீல்ஸ் போட்டு உசுப்பேத்தி என்னை இங்க கொண்டாந்து விட்டாய்ங்க...
Does that ring any bell..?
#Freedom251
//An estimated 590,000 consumers paid $100 (£74) each to Trump Mobile to pre-order the T1 Phone, meaning $59 million (£43.7 million) has been paid for a product that may or may not exist. As of May 2026, not a single confirmed customer has received the device.//
//On 21 August 2025, Spigen hinted at possible legal action, posting on X: 'A lawsuit is coming,' after sharp-eyed users noticed that Trump Mobile's promotional image appeared to be a Samsung Galaxy S25 Ultra housed in a Spigen gold case, with a photoshopped US flag and 'T1' branding pasted over Spigen's original logo.//
Nearly 600,000 Buyers Paid $60 Million for a Gold Trump Phone That Has Never Arrived
Statuary Disclaimer: அனைத்தும் கற்பனை அல்லது அவதானிப்பே...
Caligula திரைப்படத்தில் அரசனாக பதவி ஏற்றதும், அதற்கு உறுதுணையாக இருந்த தளபதி Naevius Sutorius Macro'வைத்தான் கலிகுலா முதலில் களையெடுப்பான்...
இந்த ஆட்சியின் முதல் சீர்திருத்தம் (?!!) குழந்தைகளின் கல்வியிலும் பெண்களின் உரிமைகளிலும் இருக்கலாம்... சமூக வலைதள ஆர்ப்பரிப்புகளுக்கு மயங்கி ஆதரவளித்த குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் வாழ்த்துக்கள்...
வேண்டியது முடிந்தவுடன் தளபதி தள்ளி வைக்கப்படுவார்... இரும்புப் பெண்மணிக்கு ஏற்பட்ட நிலை இவருக்கும் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்... Probably திகார்... சரியான நேரத்தில் இரும்புப் பெண்மணியின் கட்சி மேலும் பிளவுபட்டு ஆட்சியில் இணைந்து ஐந்து வருடத்திற்கு நிலையான ஆட்சியை உறுதி செய்யும்... அதுவரைக்கும் வெளியில் இருந்து ஆதரவளித்தோர் தேவையற்று போவர்...
ஏப்ரலில் சொன்னது போல், சனாதன சித்தாந்தத்தின் லட்சியம் - மேற்கு வங்கத்தில் ஆட்சி... தமிழகத்தில் அஇஅதிமுக...
மற்றபடி, இன்றும் இன்னொரு நாளே...
1. தேசிய பாடல்...
2. தேசிய கீதம்...
3. தமிழ்த்தாய் வாழ்த்து...
The new normal in தமிழ்நாடு...
ஜெய் ஸ்ரீராம் missing...
#JSR
//விஜய் தப்பு செய்ய மாட்டான்... தப்பு செய்ய விடவும் மாட்டான்...//
டேய்ய்ய் போடா... இந்நேரத்துக்கு TikTok இருந்திருந்தா எவ்ளோ குஜாலா இருந்திருக்கும் தெரியுமா...
என் அனுமானம் சரின்னா, தலைவனைப் போலவே தளபதியும் பத்திரிகையாளர்களை சந்தித்து நேரத்தை வீணாக்க மாட்டார்'னு தோணுது...
Mitron...
1. Limit the use of petrol & diesel...
2. Avoid going abroad for tourism & weddings for one year...
3. Take a pledge not to buy Gold for one year...
#IranWar #OilPrices #Gold #Petrol #Diesel