உளுந்த வடையில் இருக்கும் ஓட்டையால் என்ன பயனோ, அதைவிட குறைவு இதில் இருக்கும் நாடகத்திற்கான பயன்...
நாட்டிற்கோ, நாட்டு மக்களுக்கோ, இயற்கைக்கோ, தொழில் துறைக்கோ, கடவுளுக்கோ, அவ்வளவு ஏன், தனிப்பட்ட முறையில் அகலவாயருக்கே கூட (ஹிந்துக்களின் ஓட்டு விழும் என்ற நம்பிக்கை தவிர்த்து) யாதொரு பயனும் இருப்பதாக தெரியவில்லை...
இன்றைய தேதியில் வலதுசாரிகள் எவ்வளவுதான் சிலிர்த்து சிலாகித்து சில்லறையை சிதற விட்டாலும், இதையெல்லாம் தாழ்வு மனப்பான்மை மற்றும் ஆளுமைக் குறைபாடு (NCD) உள்ள ஒருவரின் கோமாளித்தனமாகவே வரலாறு பதிவு செய்யும்...
கடலுக்குள்ள போய் சாமி கும்பிட்டா ஹிந்துக்களின் ஓட்டு விழும்...
எந்த கடல்..?
"அரபிக் கடல்..."
தமிழக வெற்றி கழகம்...
தமிழக வெற்றிக் கழகம்...
சம்பவ இடத்தில், தினமும் மதியம் 12:30 மணியளவில்...
#JSR
சிங்கத்துக்கு பேரு வெச்சு, அதுக்கொரு கேஸ போட்டு...
#அக்பர் #சீதா
#JSR
வேலை இருக்கு, தலைமை உத்தரவு தரல'னு சாக்கு போக்கு சொல்லி இந்து மக்களை ஏமாத்திறாதீங்க... வாங்க, வந்து நில்லுங்க... People are waiting...
பிகு: எச். ராஜாவிடம் consult/discuss செய்ய வேண்டாம்... He'll further demoralise & scare you...
"இவ்வளவு நேரம் நான் அரபியில் பேச முயற்சித்தேன்..." என்று ஹிந்தியில் சொன்ன பிறகுதான் கூட்டம் புரிஞ்சிட்டு கைதட்டுது... அரபியை சமஸ்கிருத slangல அபிநயத்தோட பேசி வெச்சிருக்காரு...
இடதுசாரி: வாவ்... What a பாதுகாப்பு... ஆமா, எதுக்கு இது..?
வலதுசாரி: இந்த விவசாயிங்க இருக்காங்கல்ல... அவங்க ஏதோ வேலையில்லாம டெல்லிக்கு வந்து போராடப் போறாங்களாம்... அவங்கள டெல்லி பார்டர்லயே தடுத்து நிறுத்தத்தான் இது... உள்ள வந்தா traffic jam ஆகி மக்களுக்கு கஷ்டம்தான... அதான், ஒரு precautionary measure...
இ: அடப்பாவிகளா... அவங்கள கூப்பிட்டு வச்சு பேசி பிரச்சனையை தீர்க்கலாம்ல... இப்படி எல்லாம் பண்ணா உங்கள விவசாய விரோத கட்சி'னு நினைச்சிட மாட்டாங்களா...
வ: அதான் MS Viswanathan'கு பாரத ரத்னா குடுத்துட்டோமே... இதெல்லாம் கண்டுக்க மாட்டாங்க... ஓட்டு போட்ருவாங்க...
இ: என்னடா சொல்றீங்க... அவருக்கு எங்கடா குடுத்தீங்க... ஆமா, எதுக்குடா குடுத்தீங்க...
வ: பின்ன... அவரு விவசாய விஞ்ஞானி'ல...
இ: எலேய்... அவரு MS Swaminathan'டா... சுத்தம்...
Talks inconclusive, Punjab farmers to set out for Delhi today850/
"ஜெய் ஜவான்; ஜெய் கிசான்"
Fortification of fear... பயத்தின் அரண்...
"இரண்டே நிமிடத்தில் வெளிநடப்பு..."
இவ்ளோ ரோஷத்த வெச்சிட்டு எப்படிய்யா அந்த கட்சில இருக்கான்...?
என்னதிது... சிங்கப்பூர் சித்தப்பா, மைலாப்பூர் மாமா, மிடில் ஈஸ்ட் மச்சான் எவனும் review போடல...
#லால்சலாம்
When they see a mosque...
#JSR
பிரபாகரன் எழுந்து வரப்போவதேயில்லை என்ற தைரியம் தம்பிகளுக்கு...
ராமனின் பிறந்த இடம் கண்டுபிடிக்கப்படப் போவதேயில்லை என்ற தைரியம் சங்கிகளுக்கு...
The one thing that doesn't abide by majority rule is a person's conscience.
The truth is if we even try just a little bit to see from the other person's perspective and then listen to our inner voice (that conscience), we'd likely know what to do.
-Harper Lee, To Kill a Mockingbird
அச்சச்சோ...
This Facebook AI rocks...
#JSR
When people demand and ask questions, the kings build circuses...
ஒன்றிய அரசு மற்றும் சில மாநில அரசு & தனியார் அலுவலகங்களை மூடியாச்சு... கல்வி நிறுவனங்களை மூடியாச்சு... ஷேர் மார்க்கெட்டை மூடியாச்சு... மாமிசம் மற்றும் மது கடைகளை மூடியாச்சு... சில மருத்துவமனை பகுதிகளை மூடியாச்சு... சிந்தனைகளை மொத்தமா மூடியாச்சு... இப்ப தகனம் செய்யவும் தடையாம்...
நல்ல ராசி...
#JSR
ஷேர் மார்க்கெட்'யும் விட்டு வைக்கலியா இந்த அனுமாருங்க...
All the companies which have name "RAM" in them.. keep an eye out for these companies
#JSR
ஒரு வகையில that's kinda true that...
#JSR
அத்தனை பேர்ல ஒர்த்தன் நம்மாளு போல... கரெக்டா எடுத்துருக்கான்...
#JSR
உள்ளயாவது ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி இருக்காரா, இல்ல அங்கயும் நம்மாளு சிரிச்சிக்கிட்டே சிலையா நிக்கிறாரா'னு அன்னைக்கு தான் தெரியும்...
பிகு: Interestingly, கருடனாக நடிச்சவரோட பேரு 'ராமச்சந்திர ராஜூ'...
#JSR
"ஸ்ரீ ராம ராஜ்யத்துல சீதா பிராட்டியா நடிச்ச நயனுக்கா இந்த சோதனை..?"
புரிஞ்சிக்கோங்கடா... அந்த சீதா மாதா'வையே நெருப்புல இறக்குன சித்தாந்தம் அவங்களோடதுடா...
#அன்னபூரணி
#Annapoorani
#JSR
Vedic WWE... வடகலை vs தென்கலை...
அன்றே சொன்னார் அறிஞர் அண்ணா - "வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது"
வடகலை vs தென்கலை...
என்னைக் கேட்டால் வடையை வடக்கிற்கும், தோசையை தெற்கிற்கும் தந்து கேஸை க்ளோஸ் செய்து விடலாம் என்பேன்... 'வ'னாவுக்கு 'வ'னா... 'தெ'னாவுக்கு 'தோ'னா... அவ்ளோதான்... சிம்பிள்...
எனினும், 'உழைக்காமல் உண்பது பாவம்' என்ற உண்மையை இங்கு சபையில் ஆணித்தரமாக பதிவு செய்தவருக்கே என் வோட்டு...
The glorious "ஸ்டேட்டுக்கே ஓப்பி யூனிட்டி" was still relatable and better than the "ராம்கி பாடி"...
#JSR
The expression "dot the I's and cross the T's" means to do a thing with utter meticulousness with every minute detail properly taken care of...
And these guys literally crossed a "T" from the Ayodhya Ram Mandir's Invitation...
Seems that more than 6000 INVITAION has been printed and sent around...
#JSR
#2024 General Election...
"Hope" is a good thing...
Maybe the best of things...
ஒவ்வொரு வருடமும் போல...
கேப்டன் விஜயகாந்த் என்றவுடன் என் நினைவுக்கு வருவது இதான்...
நிம்மதியாக போய் வாருங்கள் கேப்டன்...
#Vijayakanth
#Captain
திமுக மீது சேற்றை வாறி இறைக்க முடிந்த வழிகளில் எல்லாம் யோசிக்கிறார்கள்... கொஞ்சம் கூட பொறுமை இல்ல... கேட்டால் 'அறம் காக்கும் கண்மணிகள்' பொங்கிறார்கள்... And immediately starts mudsledging on DMK...
Listen @03:30 about bribery allegations and @04:20 about baby body given in cardboard box...
Farouk Muhamed, "அந்த குழந்தையின் தகப்பன் என்ன நடந்தது என தெளிவா பேசி இருக்காப்ல. அதுக்குள்ளே இங்க பொங்க வச்சு ஒருத்தரின் வேலையை இடை நீக்கம் செய்ய வச்சு இருக்கானுங்க. வேற எதுக்கோ போன ஒருத்தன் போட்டோ எடுத்து போட்டு பரவ விட்டு இருக்கான். உண்மை என்ன நடந்தது என ஒன்று இருக்கும்"
#CycloneMichaung
சென்னையில் என்ன நிலைமை'னு கேக்க Chromepet'க்கு ஃபோன் பண்ணா, நேத்து காலை நாலு மணிக்கு நிறுத்தி வைக்கப்பட்ட கரெண்ட் நைட் பத்தரை மணிக்கே வந்துருச்சாம்... இன்று காலையில் இருந்து வரும் புகைப்படங்களைப் பார்க்கும்போது, நீர் வடிந்து போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியதாகவே தெரிகிறது...
மிக்ச்சாங் புயல் மிக அற்புதமாகவே கையாளப்பட்டுள்ளது...
களத்தில் இருந்த கடைநிலை மற்றும் துப்புரவு பணியாளர்கள் முதல் நன்றிக்குரியவர்கள்... புயலின் கோரத்தை அப்போதே எதிர்கொண்டவர்கள்... உயிர் சேதம் எதுவுமின்றி இந்த பேரிடரை கடந்ததில் இவர்கள் பங்கு அளப்பரியது...
இரண்டாவது, மின்துறை ஊழியர்கள்... பாதுகாப்பாகவும் துரிதமாகவும் அடிப்படை தேவையான மின்சாரம் வினியோகிக்கப்படுகிறது... They deserve our thanks...
இவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்த தலைவர் நம் சென்னை மேயர் பிரியா அவர்கள், குறிப்பிடப்பட வேண்டியவர்களில் மூன்றாவது நபர்... ஒரு நல்ல தலைவரின் கீழ் அதன் குழு அபாரமாக செயல்படுவது இயல்பாகவே நடக்கும்... She led an entire team and successfully handled a natural disaster...
நான்காவதாக, திமுக தலைமை... மேயர் பிரியா அவர்களுக்கு தேவையான அத்தனை ஆதரவையும் அளித்தது... அரசு இயந்திரமும் அமைச்சர் பட்டாளமும் முடக்கி விடப்பட்டிருந்தது... DMK management extended full support to the Mayor Ms Priya...
இன்னும் உக்காந்து பொலம்பிக்கிட்டு இருக்குறவங்களுக்கு, "புயல் போயிருச்சு, எந்திருச்சு வேலைக்கு போ தாயே..."
Legendary leg dada... ஆப்பீஸ் குரூப்லயே இதான் ஓடுது... இத்தாலி பிரதமர் நம்ம ஜி'யுடன் selfie எடுத்து போட்டாப்ல'ல்ல... இப்ப அங்க ஒரு டவர் இடிஞ்சு விழப்போகுது'னு அந்தூரே பரபரப்பா இருக்காம்...
Art: Italian Town On High Alert As 'Leaning Tower' On Verge Of Collapse
Artist: Good friends at COP28. #Melodi
தமிழ்நாடு ஒரு முன்மாதிரி...
The 12 Rat Miners...
1. Vakeel
2. Munna
3. Feroz
4. Monu
5. Naseem
6. Irshad
7. Ankur
8. Rashid
9. Jatin
10. Nasir
11. Saurabh
12. Devendra
#UttarakhandTunnelRescue
The Real Heros of this rescue operation are those 12 Rat Miners who risked their lives and made the impossible task possible...
1. Vakeel
2. Munna
3. Feroz
4. Monu
5. Naseem
6. Irshad
7. Ankur
8. Rashid
9. Jatin
10. Nasir
11. Saurabh
12. Devendra
They completed the final 15 metres, which no machine could do... Finished the task in 26 hours what the latest technology failed to do in 18 days..!
When the sophisticated auger machine broke down in the ongoing rescue operation, these heroes toiled relentlessly for 26 hours and saved 41 lives...
#UttarakhandTunnelRescue
41 பேரும் பத்திரமா மீண்டதற்கு நாம விஸ்வகுரு மோதி'ஜீக்கு தான் நன்றி சொல்லணும்...
மோதி'ஜீயா... அவர் தான் வரவேயில்லையே...
அதுக்கு தான் நன்றி சொல்லணும்...
#UttarakhandTunnelRescue
Okay... #ChatGPT is not at all helpful...
Revisiting the Beast... Royal salute...
41 தொழிலாளிகளும் வெளிய வர்றப்ப photographer'களுடன் நம்மாளு வெளிய நின்னு வரவேற்பாரு பாருங்க... அதுக்காக கூட இந்த கால தாமதம் பயன்படலாம்...
//Uttarakhand Tunnel Crash News Live Updates: The final leg of rescue operations remained halted at the tunnel collapse site, where 41 workers remained trapped, since Wednesday evening. The rescue operation might resume in the afternoon. A team of experts has been called from Delhi to correct it. The team will reach to tunnel site within the next few hours.//
//Minister of State of Road Transport and Highways, VK Singh and chief minister Pushkar Singh Dhami likely to reach tunnel site in few hours//
அதே டெய்லர், அதே வாடகை... எப்படிங்க இதெல்லாம் நம்புறாங்க...?
சத்குரு / மோதி be like...
பண்றதெல்லாம் பண்ணிட்டு...
கிரிக்கெட் உலகக் கோப்பை நேரடி ஒளிபரப்பு... அகமதாபாத் நரேந்திர மோதி மைதானத்தில் இருந்து...
PE, Cash flow, ROCE'னு எல்லா fundamentals'ஸும் அட்டகாசமா இருக்கு... இதுல invest பண்ணா மூணே வருஷத்துல நா millionaire...
Sunday... Monday... Friday... Saturday...
Sunday... Monday... Friday... Saturday...
SundayMondayFridaySaturday...
SundayMondayFridaySaturday...
முடியல கடவுளே....
#ஆப்பீஸ்
ஹய்யா... சூப்பரு....
ஒரு காணொளி சுற்றிக் கொண்டிருக்கிறது.... நாகப்பட்டணத்தில் இருந்த தங்கத்தினாலான மிகப்பெரிய புத்தர் சிலையை திருமங்கை ஆழ்வார் திருடிக் கொண்டு வந்து ஸ்ரீரங்கம் கோவிலுக்கு மதில் சுவர் கட்டினாராம்... அதாவது இப்போது இருக்கும் ஸ்ரீரங்கம் கோவில் மதில் சுவர் புத்தர் சிலையை திருடி விற்ற காசில் உருவானதாம்... உண்மைகளையும் பொய்களையும் நம்புவதும் நம்பாததும் அவரவர் மத நம்பிக்கையைப் பொறுத்தது... அதில் நாம் தலையிட அனுமதிக்க மாட்டார்கள்...
நண்பர் ஒருவர் வேறொன்று சொன்னார்... அதாவது, புத்த விகாரங்களே திருக்கோயில்களாகவும், சயன புத்தரே பாற்கடல் பள்ளி கொண்ட திருமால்களாகவும், மேலும் சில புத்த சிலைகள் இந்து மத அம்மன்களாகவும் மாற்றப்பட்டு இருக்கலாமாம்... என்ன உளறல் இது என்று நன்றாக திட்டி துரத்தி விட்டேன்...
இதோ இந்த காணொளியை பாருங்கள்... அழகாக அலங்கரிக்கப்பட்ட அம்மன் முகம், சந்தன அபிஷேகத்திற்கு பிறகு புத்தராகவா மாறுகிறது..? இப்படி புரளியை கிளப்புவதால் தான் யாரையும் கருவறைக்குள் விடுவதும் இல்லை, சாமி சிலையை ஃபோட்டோ மற்றும் வீடியோ எடுக்க அனுமதிப்பதும் இல்லை...
Repeat post... This Economic Disaster Day shall never be forgotten by Indians... Demonetisation achieved nothing what it claimed to achieve - Black Money, Corruption, Counterfeit or Cross Border Terrorism...
எத்தனை வருடங்கள் ஆனாலும் இந்திய மக்கள் மறக்கக் கூடாத நாள் November 8, 2016... தேசத்தின் எளிய மக்கள் முட்டாளாக்கப்பட்ட நாள்... Economic Disaster Day...
"Give me 50 days, burn me alive if I'm wrong" PM Narendra Modi said... Now it's seventh anniversary of New India...
All the patriots will observe an eerie silence and WhatsApp warriors mouthshut... They all know it's a failure and never bring it as achievement in any of their political campaigns...
Only anti-nationals are screaming around...
//Official data have shown that even six years after demonetisation done by the Prime Minister Narendra Modi-led government, the currency with public remains at an all time high. Cash usage remains robust with public wherein it has been made known that currency with public stands at a new high of ₹30.88 lakh crore as of 21 October.//
//The cash with public is almost 71.84 per cent higher than the level for the fortnight ended 4 November 2016.//
Back Currency with public rises 71.84% within six years of demonetisation in India
#BurnMeAlive
#Demonetisation
#EconomicDisaster
#BlackMoney
#Corruption
#Counterfeit
#CrossBorderTerrorism
#DigitalIndia
இதற்கிடையில், November 7, 2022'ஐ நாம் Social Equality Disaster Day என்று சொல்லலாம் தான்... ஆனால் பாராளுமன்றத்தில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் EWS'கு ஆதரவளித்த நாளே அது முடிந்துவிட்டது... நேற்று உச்ச நீதி(!!!) மன்றமும் தனது ஆசிர்வாதத்தை வழங்கியுள்ளது... வலதுசாரி சொல்வது போல் '(Majority) Hindus are in danger' என்பது உண்மையாகிக் கொண்டிருக்கிறது...
#Demonetisation