கார்த்திக் நீலகிரி

உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

April 06, 2023

என்ன சார், தனியா walking வந்துருக்கீங்க... அவங்க கூட வரல..?

இல்ல கார்த்தி... Vacation வந்துருச்சு'ல... ஊருக்கு போயிட்டாங்க...

#APU

FB_IMG_1680748504133.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

April 06, 2023

நம்ம எல்லா விசேஷத்துக்கும் தவறாம போஸ்டர் போட்ட மனுஷன்... அவர் பிறந்தநாளுக்கு, அதும் 50வது birthday'க்கு, ஒரு போஸ்டர் கண்ல படலியே...

#இபிவா_காதல்_இளவரசன்_பிரஷாந்த் 

#HBD_Love_Prince_Prashanth 

#Andhagan 

#அந்தகன்

FB_IMG_1680783984110.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

April 02, 2023

//தமிழ்நாட்டைச் சேர்ந்த 1.02 கோடி நபர்களின் தனிப்பட்ட தகவல்கள் டேட்டா ஹரியானாவில் ஒரு குழுவால் திருடப்பட்டுள்ளன. 104 வகைகளில் உள்ள 66.9 கோடி தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் தரவு 24 மாநிலங்கள் & 08 மெட்ரோ நகரங்கள் 44 category இல் கிடைக்கிறது.//

ஏன்டா, எங்களுக்கே போட்டியா..?

FB_IMG_1680417412725.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

March 31, 2023

அட பரதேசி, வேற கலர் துப்பட்டாவே கிடைக்கலியா...

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

March 31, 2023

பப்ஸ், சம்சா, சமோசா சண்டை பரவால்ல... குலாப் ஜாமூனுக்கு தமிழ்ல பாகூறு குண்டு'னு சொல்லணுமாம்... ஸாலா, நாலு பேராச்சும் ஜெயிலுக்கு போகாம இந்த சண்டை முடியாது போல...

InCollage_20230331_203646073.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

March 30, 2023

அவந்தான் தெளிவா சொன்னானேடா, ACய போட்டு வீட்ல உக்காந்து நா என்ன பண்றேன்'னு மட்டும் பாருங்க'னு... உங்கள யார்றா தியேட்டர் போகச் சொன்னது...

#பத்துதல 

#PathuThala

FB_IMG_1678976247202.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

March 29, 2023

Bank-to-Bank UPI transaction charges are Zero/Nil...

இப்போது வரை நான் புரிந்துகொண்டபடி, நாம் ரெகுலராக பயன்படுத்தும் Gpay, Paytm போன்ற bank-to-bank UPI  transactions / பரிவர்த்தனைகளுக்கு எந்தவித கட்டணமும் இல்லை... கட்டணம் விதிக்கும் எண்ணமும் தற்போது அரசுக்கு இருப்பதாக தெரியவில்லை... (ஆனால் கூடிய சீக்கிரம் வந்துடலாம்... மீண்டும் பாஜக 2024ல் ஆட்சிக்கு வந்தால், economic reforms என்ற பெயரில் இதை கண்டிப்பாக முன்னெடுக்கும்...)

நாம் நம் பணத்தை Gpay/Paytm Wallet'ல் போட்டு, அந்த Wallet'ல் இருந்து பரிவர்த்தனை செய்தால் மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும்... நாம் பொதுவாக இதை செய்வதில்லை...

அதனால் இப்போதைக்கு பதற வேண்டாம்...

#UPI #UPIPayments #GPay #Paytm

Interchange on UPI transactions via PPIs — what it means?

//Currently, MDR for bank-to-bank UPI transactions is zero. Introduction of MDRs on all UPI merchant (P2M) transactions seems unlikely at the moment as the government has maintained that UPI is a ‘public good’ and that it does not plan to introduce charges on UPI transactions. However, loading of wallets for UPI transactions could cost more if wallet issuers decide to pass on the 15 bps interchange required to be paid to remitter banks for loads of over ₹2,000.//

InCollage_20230329_101226815.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

March 28, 2023

“ஹலோ, யாருங்க..?”

“சார், பிரசாந்த்துங்களா..?”

“ஆமா, சொல்லுங்க...”

“சார், வீட்ல ஒரு சின்ன விஷேசம்ங்க... நீங்க வாழ்த்தி ஒரு போஸ்டர்... ... ...”

#Andhagan 

#அந்தகன்

FB_IMG_1680005664154.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

March 24, 2023

ரமண மகரிஷி தான் இயேசு கிறிஸ்துவின் மறு அவதாரம் என்பதை நாம் அனைவரும்...

images (2).jpeg