Goa tour பத்தி எப்படியோ தெரிஞ்சிக்கிட்டு, ''நா வர allow பண்ண மாட்டீங்க... நீங்க boys group... என் hubbyய வேணா அனுப்பட்டுமா..? அவரும் ரொம்ப நாளா Goa பாக்கணும்'னு சொல்லிட்ருக்காரு...''னு ஒரு classmate புள்ள கேக்குது...
அதுல ஒரு நாயி lock பண்ணாம, media hide போடாம mobileஅ பசங்ககிட்ட குடுத்துருக்கான்... 'Goa tour 2020' whatsapp groupஅ கலைச்சிட்டாங்கடே...
எவனப்பத்தியும் கவலைப்படாம தானுண்டு தன் வேலை + hobbies உண்டு'னு இருக்குறதெல்லாம் ஒரு தகுதியாய்யா..? கேட்டா தல தல தல'னு கதறுவாய்ங்க...
இருங்கடா... இவனுங்க <<whomsoever you think>> fans... அனத்திட்டு போகட்டும்... விட்ருங்க...
என்னது, தல'ன்னா actor Ajithஆ... M S Dhoni இல்லியா... அப்ப நேத்து nightல இருந்து இப்ப வரை நா அஜித்'ய்யா கேலி பண்ணிட்ருந்துருக்கேன்..?
தல Ajithஆ, இல்ல M S Dhoniயா'னு ஆரம்பிச்சிட்டாங்க...
இந்தா, அதுக்கு இந்த Sivaram Ganesan தான் காரணம்...
MC: Bapeen Leo Joseph
மச்சான்... என் கல்யாண video வந்துருக்குடா...
சரி அனுப்பி வை, நா வடிவேலு version பண்ணித்தர்றேன்...
Hello... Hellooooo...!
ஒரு வேளை leave போட்டு சென்னை வராம ஆப்பீஸ்லயே இருந்துருந்தேன்னா வேலை பாத்துருப்பேனோ என்னவோ...
#ஆப்பீஸ்
If you can tell stories to cinema... அதாவது, நீங்கள் சினிமா கதை சொல்லியெனில்...
An Akilash Sooravally, Ravanan Dharshan and Janarthana Sharma initiative...
Take your stories to next level on right platform... and make money too...
-----
இந்தியச் சினிமாவைப் பொறுத்தவரை, 'எழுத்தாளர்' என்ற இடத்திற்கிருக்கும் வெறுமை அவ்வளவாக நிரப்படவில்லை. சுமார் 30 வருடங்களுக்கு முன்னர் இது போன்ற நிலைமை இருக்கவில்லை. நல்ல எழுத்தாளர்கள் இருந்தனர். தயாரிப்புத் தரப்பில் கதை இலாகாக்கள் இருந்தன. ஆனால் இப்பொழுது நிலைமை தலைகீழ். இதில் Independent ஆக எழுதிக் கொண்டிருப்போரின் நிலைமைப் பற்றி பெரிதாக அறிமுகப்படுத்தத் தேவையில்லை. இதில் இணையத்தில் தன் எழுத்தின் மூலமாக தனக்கானவோர் இடத்தைத்தேடி கொண்டாலும், அது சரியானப் படைப்பாளியின் வசம் சேராமல் வெறும் லைக்ஸ் கமண்ட்ஸ்களுடன் சுருண்டு விடுகிறது.
இந்த நிலைமையைச் சமன் செய்ய, இயக்குனரையும், எழுத்தாளரையும் இணைக்கும் பாலமாக "The Reelers" Page இயங்கும். இங்கு எழுத்தாளர்கள் தங்கள் கதைகளின் Synopsisகளை Market செய்யலாம். அது குறும்படக் கதையோ, முழுநீள படத்திற்கான கதையோ அல்லது இதர தொடர்கள்/ஆவணங்கள் போன்றவற்றின் உருவாக்கத்திற்கான கதையாகவோ இருக்கலாம். அதேவேளையில் இயக்குநர்கள்/புது ஐடியாக்கள் தேடுவோர் இங்கு தான் விரும்பிய ஜானரில் கதைகளை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். Synopsis Adminகளின் Reviewக்கு பின்னரே பதிவேற்றப்படும். So, தரம் maintain செய்யப்படும்.
மேலும் தகவல்களுக்கு இணைந்திருங்கள்.
இது முழுக்க முழுக்க Independent Writersகளுக்கானப் பகுதி என்பதால், ஏற்கனவே Establish ஆனவர்கள், புதியவர்களுக்கு வழி விடுவது நல்லது.
சிதறி கிடக்கும் Ideasகளை ஒரு குடையின் கீழ் கொண்டு வரும் சிறு முயற்சியே "The Reelers" தளத்தின் முனைப்பாகும்.
Lets get professional. Lets do business📝
The Reelers is a dedicated platform, which is to build a communication bridge between the creator & the writer. We as a team support the Freelancing Writers to visualize their writings. If you are a writer and looking for a right team to highlight your talent and bring it alive on screen, do share your story synopsis here. Get connected with the right people.
If you are a director & looking for a perfect story that would blend to your taste, this is the place were you can find multiple number of independent ideas.
Page link: The Reelers
PC: Santhosh Narayanan
Today's timeline with ''தல கஷ்டப்பட்டு உழைச்சி முன்னுக்கு வந்தவர் தெரியுமா..?'' posts...
அட, உழைப்பாளர் தினத்துக்கெல்லாம் எவன்யா உக்காந்து போஸ்ட் போட்டுட்ருப்பான்... அதான் 'தல birthday' conceptக்கு தள்ளி விட்டுட்டோம்... அவங்களே போஸ்ட் போட்டுக்கட்டும்...
தல & தல fans on May 1st...
தல birthdayல... அவரு கஷ்டப்பட்டத பத்தி ஒரு போஸ்ட்டு..?
உழைப்பாளீஸ் & தல fans on every May 1st...
தலைவி, ''இந்தாங்க... அம்மா பேசணுமாம்...''
#கதம்பகுடும்பம்
எதுக்கு man லீவு...?
மாமியார் வீட்ல விருந்துக்கு கூப்ட்ருக்காங்க ஸார்...
#ஆப்பீஸ்
#கதம்பகுடும்பம்
ஸார்... ஊருக்கு போறேன்... வர்றப்ப உங்களுக்கு ஏதும் கொண்டுவரட்டுமா..?
இந்தா... இந்த பாக்கி வேலைய முடிச்சி கொண்டு வா... ஆமா, எத்தினி வர்ஷமா corporateல வேல பாக்குற...?
#ஆப்பீஸ்
தலைவி, ''அதான் நேத்து மதியம் வெளிய போயிட்டோம்ல... வறுத்த ரவா அப்படியே இருக்கு, காலைல அத உப்புமா பண்ணிரலாம்...''
#இல்லறமதிகாரம்
Sorryங்க... ஒரு பத்து நிமிஷம் late ஆகிருச்சு... அந்த, Ironman செத்துட்டானா..?
#MCU
#Avengers
#Endgame
என்னங்க... யாரோ உங்க fake idயாம்... பேசுங்க...
Dude... Endgame பாருங்க... அப்படியே அழுதுருவீங்க...
என்னடா பிஸாத்து endgame... நா 'ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி' பாத்தே daily அழுகுறவன்டா... அத கொண்டா இப்படி...
#MCU
#Avengers
#Endgame
இல்லீங்க... நா இன்னும் படம் பாக்கலீங்க... Spoilers படிச்சிட்டுத்தாங்க... முடியலீங்க...
#MCU
#Avengers
#Endgame
அறச்சீற்றம், செல்வி கோமதி அவர்கள், கிழிந்த ஷூ, sports quota, வருமான வரித்துறை, ஆசிய சாம்பியன்ஷிப் போட்டி, விளையாட்டுத்துறை அமைச்சகம், Athletic Federation of India - AFI, பொழுதுபோக்க ஒரு content...
முகநூல் போராளிகள்: நம்ம ரா புவன் ஒரு பாஜக sleeper cellஏ...
When nature calls are more pressing than constitutional calls...
''போன ரெண்டு சனிக்கிழமை மாதிரி இன்னைக்கும் வேலை இருக்கும்... நா ஆப்பீஸ் போயிருவேன்... நீ வேணா simpleஆ காலைல maggiயும், மதியம் உப்புமாவும் பண்ணி சாப்ட்டுக்கோ... நா ஆப்பீஸ்ல சாப்ட்டுக்குறேன்''னு சொல்லி வெச்சிருந்தேன்... பாத்தா, இதுவரை ஆப்பீஸ்ல இருந்து call வரல...
#ஆப்பீஸ்
#இல்லறமதிகாரம்
இந்தியாவிலும் பல்வேறு மதங்கள் காலப்போக்கில் ஒன்றிடம் இருந்து இன்னொன்று உள்வாங்கி, சில சடங்குகள், பழக்கவழக்கங்கள் ஆகியவற்றை பின்பற்றுகின்றன. இந்த மாதிரி கலப்படங்கள் எல்லாமே அநியாயம் என்று கருதுபவர்கள், உலகம் எங்குமே பொதுவாக கலாச்சாரங்களுக்கு எதிராகவே இருந்திருக்கிறார்கள். ஜெர்மனியில் ஹிட்லர் இந்த மாதிரிதான் தூய ஆரியம் போதித்தார். ஹெட்கேவர் ஆர்.எஸ்.எஸ். துவங்கி தூய ஹிந்துத்துவம் போதித்தார். இலங்கையில் புத்த பிக்குகள் தூய பௌத்தத்தை போதித்தனர். அரேபியாவில் வஹாப் தூய இஸ்லாம் போதித்தார். இந்த 'தூய்மை'யின் விளைவுகள் எல்லாமே கடைசியில் கடும் ரத்தக்களரியில் மட்டுமே முடிந்திருக்கின்றன. இதில் வாஹாபிசம் கொஞ்சம் தேவலாம், தூய ஆரியம் ரொம்ப மோசம் என்ற rankingக்கே இடம் இல்லை. வாய்ப்பு கிடைத்தது, வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது மட்டுமே வித்தியாசம். ஐரோப்பாவில் ஹிட்லருக்கு நல்ல வாய்ப்பு கிடைத்தது. அரேபியாவில் இபின் சவுத்'க்கு கிடைத்தது. எண்பதுகள் வரை ஹிந்துத்துவ ஆட்களுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கவில்லை. 1992ல் கிடைத்தது; 2002ல் கிடைத்தது. வாய்ப்பு கிடைத்தபோது என்ன செய்தார்கள் என்பது நமக்கெல்லாம் தெரியும். இப்போது என்ன முயற்சி செய்து கொண்டு இருக்கிறார்கள் என்பதையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்
- Sridhar Subramaniam
ஒரு நாத்திகனின் பிரார்த்தனைகள்
பிகு: இதன் நீட்சியாக, ஜாதிகளும் இத்தகைய கலப்படத்தையே எதிர்க்கின்றன... மதத்தின் subsetஆன, ஜாதியின் பெயரால் வன்முறை நடத்தி இரத்த ஆறு ஓட்டுகின்றன...
Hey முரட்டு singles & 90s kids...
கதறுங்க கதறுங்க...
Digital Indiaல address கேக்குறானுவ... Country brutes...
உடனே பார்த்துவிட வேண்டும் என்ற துடிப்பு இந்த முறை Avengers: End Gameக்கு தோணவில்லை... கடைசி படம், இத்துடன் இந்த பயணம் முடிந்துவிடும் என்பதால் அந்த பரவசத்தை முடிந்தளவு தள்ளிப்போட நினைக்கிறேன்... ஒரு நல்ல புத்தகத்தின் கடைசி பக்கங்களும் எனக்கு இப்படித்தான் கடக்கும்...
இந்த அண்டத்தில் சுபிட்சம் ஏற்பட பாதி உயிரினங்கள் அழிய வேண்டும் என்று நம்புபவர் தானோஸ்... அது ஒன்றே தீர்வு என்றும், அதுவே மிகச்சரியான தீர்வு என்றும் நம்புபவர்... மேலும், இந்த அண்டத்தை ரட்சிக்க தன்னால் மட்டுமே முடியும் என்றும், தானே மிகச்சிறந்த வலுவான தலைமை என்றும் உறுதியாக நம்புபவர்... அனைத்து சக்திகளையும் ஓரிடத்தே, அதாவது தம்மிடம், குவிக்க நினைப்பவர்... அவரது நியாயமான நடவடிக்கைகளை எதிர்க்கவே இந்த அவெஞ்சர்ஸ் கூட்டு சேர்ந்து இருப்பதாக பிரச்சாரம் செய்பவர்... இலக்கை அடைய தன் சொந்தங்களைக் கூட பலி தர தயங்காதவர்... இத்தனைக்கும் இடையில், தானோஸிடம் ஒரு நியாயம் இருக்கிறது... அது பாராபட்சமின்றி பாதி உயிர்களை அழித்தல்... முஸ்லிம், யூதர், ரோஹிங்யா என்று தேடி அழிக்கவில்லை... அந்த வகையில் நியாயஸ்தர்... அதனாலேயே இப்பதிவில் தானோஸ்'க்கு மரியாதை அளிக்கும் ''ர்'' விகுதி...
நம் இந்தியத் தானோஸ் அப்படிப்பட்டவனல்ல... April 26ஐ விட, May 23க்கே நான் ஆர்வமாக காத்துக்கொண்டிருக்கிறேன்... ஜனநாயகம் எப்போதும் பொய்த்ததில்லை... பார்ப்போம்...
வேலை பரபரப்பில் போன வாரம் ஒரு அரசு உயர் அதிகாரிக்கு ஏதோ mail பண்ணிருக்கேன் என நினைக்கிறேன்... தன்னிலை விளக்கத்திற்கு Delhi போக வேண்டியிருக்கும் போல ...
#ஆப்பீஸ்
அட்ஹேய்... கூட இருக்குறவன் ரொம்ப நேரமா கடலை ஒடச்சு சாப்ட்டுக்கிட்ருக்கான்டா... நானே எத்தனை review பண்றது... அவனுக்கும் ரெண்டொரு document mail பண்ணுங்கடா..
#ஆப்பீஸ்
Thanos: டேய்... என்னடா கெஞ்சுற..?
Ironman: தானோஸு... இது நல்லால்ல... நா மெரட்டுறேன்டா...
#MCU
#Avengers
#Endgame
பலதரப்பட்ட video எல்லாம் share பண்ணி பரவசப்பட்ட சமூகம்யா இது... ஒன்றையணா audioக்கு orgasm அடைய வெச்சிட்டீங்களேய்யா...
அதாவது, உன் friendஉ இந்த அர்த்த ராத்திரி'ல பத்து லெட்ச ரூவா கேட்டா, அத நீ கொண்டு போய் குடுக்குற... அதான...
அட, ஆமா ஆதி... சும்மா நோண்டி நோண்டி கேட்டுக்கிட்டு...
#செம்பருத்தி
Exit polls vs Counting...
''மாட்டை தடவுறப்ப, கழுத்துல இருந்து பின்னுக்கு தடவாதீங்க... அதுக்கு கூச்சமா இருக்கும்... பின்னுக்க இருந்து கழுத்துக்கு தடவுங்க... அதுவும் குஷி ஆகிடும்... அதோட, உங்க இரத்த அழுத்தமும் கட்டுப்பாட்டில் இருக்கும்...''
-Sadhvi Pragya, Bhopal BJP MP candidate
//The BJP candidate from Bhopal, who is also an accused in the 2008 Malegaon blasts case, is a breast cancer survivor. "I was a patient of cancer and I cured myself by consuming gau mutr (cow urine) and panchgavya mixed ayurvedic herbs," she said.//
//She also claimed that rubbing a cow in a certain way can help one control their blood pressure. "If you rub gau mata from the back towards the neck she will be pleased. If you do it every day, your BP will stay in control," she said as she fed cows in a cattle shelter.
Explaining the cure in detail, Sadhvi Pragya said, "If you rub the cow from back to the neck, you will experience joy and the cow will also experience joy but if you rub her from neck to back the animal will feel uneasy. If you rub from back to front, your BP will be maintained. This is Amrit (divine nectar). This is scientific. A gaushala (cow shelter) is the best place for Tapasya (penance)."//
உலகம் மதத்தால், ஜாதியால் அழியும்...
என்னதான்டா வேணும் உங்களுக்கு..?
This disturbs...
Terrorism has no religion or caste...
ஒரு மனுஷனுக்கு எதுக்கு ரெண்டு நாள் லீவு... நாளைக்கு Sundayதான... நாளைக்கு leave எடுத்துக்குவோம்... இன்னைக்கு ஆப்பீஸ் போவோம்...
#ஆப்பீஸ்
Take my number +919867192634
Become my reactor... Put '😄' to all my posts...
வேலை பாத்தா increment தர்றாங்களாம்... அதுவும் லீவு அன்னைக்கெல்லாம் வந்து வேலை பாத்தா promotionஏ தர்றாங்களாம்...
#ஆப்பீஸ்
இந்தியாவுக்கு மத வெறி பாஜக என்றால்,
தமிழ்நாட்டுக்கு சாதி வெறி பாமக...
நம்பர் சொல்லுப்பா... நா result பாத்து சொல்றேன்... எங்க ஆப்பீஸ்ல net fastஆ இருக்கும்...
And, +2 மைனர் be like:
பரவால்ல பாஸ்... யாராச்சும் வேணும்'னே வேலை குடுப்பாங்களா...
#ஆப்பீஸ்
Meetingதான... நீ போடா... என்னை ஏன்டா கூப்பிடுற...
#ஆப்பீஸ்
ஒரு மணிக்கு meeting வெச்சிட்டு என்ன ஒருத்தனையும் காணோம்... Lunchக்கு போயிட்டானுங்களா...
#ஆப்பீஸ்
பேசி முடிச்சிட்டு உங்க பக்கம் திரும்பிட்டேன்டா... கண்'ணைத் தொறங்கடா...
#ஆப்பீஸ்
#மதிய_meeting_பரிதாபங்கள்...
நாம கடைசியா edit பண்ணது draft 27ஆ, இல்ல draft 41(a)வா..? சொல்றா... அதை தூக்கி final draft 61.3ல போட்டுட்டு வீட்டுக்கு கிளம்பலாம்...
தெர்ல ஸார்...
மக்கு சாம்பிராணி... உன்னை on the job training பண்ணலாம்'னு பாத்தா... தத்தி தத்தி... என்னை மாதிரி வளரணும்'னு உனக்கு எண்ணமே இல்லியா... போ... இதை homeworkஆ எடுத்துக்கிட்டு நாளைக்கு காலைல எனக்கு சொல்லு... சரியா... phone பண்ணாத... அண்ணன் தூங்கியிருப்பேன்... message அனுப்புனா போதும்... ஓகேவா...
#ஆப்பீஸ்
எது, original document அனுப்பவா... அது எந்த folderல, என்ன conditionல இருக்கோ...
#ஆப்பீஸ்
என்னாங்கடா... நித்தி photo எல்லாம் whatsappல share பண்றீங்க...