கார்த்திக் நீலகிரி
அந்த அசிங்கப்பட்ட அட்மின் now be like...
#JusticeForRaja
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
அந்த அசிங்கப்பட்ட அட்மின் now be like...
#JusticeForRaja
"Winners don't do different things... They do things differently..."
Shiv Khera
என்னது, நேரு பேரன் காந்தியா... புல்ஷிட்...
#பார்லிமென்ட்_பரிதாபங்கள்
#பார்லிமென்ட்_பரிதாபங்கள்
"என் மீதான நம்பிக்கை செய்தித்தாள்களின் தலைப்புச் செய்திகளால் பிறந்தது அல்ல, டிவியில் முகம் காட்டியதால் கிடைத்தது அல்ல. எனது நாட்டு மக்களுக்காக, நாட்டின் வளமான எதிர்காலத்திற்காக எனது ஒவ்வொரு நொடியையும், எனது வாழ்வையும் அர்ப்பணித்துள்ளேன்"
-மக்களவையில் பிரதமர் மோதி உரை
And these newspapers the very next day...
Facebook friendsஸ நேர்ல பார்த்தா என்னென்ன கேட்கணும்னு ஒரு லிஸ்ட்'டே போட்டு வச்சிருக்கேன்...
~ எவனாச்சும் சிக்குனானா...
இல்ல...
~ எப்படி சிக்குவான்...
MC: Farooq Meeran
அகில உலக அகலவாயர் ~ Hey Putin... My friend Adani is very bad fraud... But my PM Cares is very honest you know... Only donation... No corruption...
That கூட இருக்குற ஜண்டா ~ இல்ல்ல, அந்த Hindenburg'க்கு மட்டும் ஒன்னோட பி.எம்.கேர்ஸ் கணக்க நோண்டற வாய்ப்பு கெடச்சா என்னாகும்னு நெனச்சேன், சிரிச்சேன்...
அடேய்... கம்பெனி data'டா... யார்யார் எல்லாம்'டா யூஸ் பண்றீங்க...
#கதம்பகுடும்பம்
உங்களுக்கு ஒண்ணு தெரியுமா... பாம்பே வந்து "சமூகசேவகர்" அப்படினு விசாரிச்சாலே போதும்...
PS: This was in the local Navi Mumbai Tamil Calendar...
அதானி இவ்வளவு காவாலித்தனம் பண்ணியும் RBI, SEBI ஆகியவை எந்த நடவடிக்கையும் எடுக்காம வேடிக்கை பாத்துட்டு இருக்கு...
இதுக்கெல்லாம் காரணம் அந்தாளுதான்னு நம்ம ஜியை மட்டும் போட்டு பொளந்துட்டு இருக்காங்க...
ஆனா முக்கியமான தலை இவருதான்...
Mr Cyril Suresh Shroff...
Indian corporate Lawyer...
RBI working committee member...
SEBI corporate governance board member...
முக்கியமா, திரு கௌதம் அதானியின் சம்பந்தி...
அதாவது, திரு கௌதம் அதானியின் மகர் திரு கரண் அதானியின் மாமனார்...
அந்த பட்ஜெட் பை உங்க கண்ணுக்கு தெரியுதா... அதான் குறியீடு...
#Budget2023