என்ன கதை மறந்துடுச்சு... மரண மாஸ் ஸீன்ஸ் மட்டும் ஞாபகம் இருக்கு... ஒரு வேளை #Rajinified ஆகிட்டோமோ...
இதுக்கு பதிலா விஸ்வாசம் போயிருந்தா அழுகையாச்சும் வந்துருக்கும்ல...
பேட்ட'ல எந்த female characterization best..? சிம்ரனா திரிஷாவா...
முக்குல போய் நாலு முட்டை வாங்கிட்டு வரச் சொல்லுமே ஒரு அப்பத்தா...
Inspired by Kaviarasan Thirugnanam விஸ்வாசம் concept...
பேட்ட எப்படி இருக்கு ப்ரோ?
அத விடுங்க, ரஜினி மட்டும் இல்லேன்னா?
By then, in my parallel world... பேட்ட பொங்கலாவது விஸ்வாச பொங்கலாவது...
சிவா to கார்த்திக் சுப்புராஜ், ''அலோ... நீங்களும் கொஞ்சம் family sentiment எல்லாம் போட்டு எடுத்துருக்கலாம்ல...''
இந்த கார்த்திக் தம்பி நல்லாத்தான் எழுதுறாப்ல... நாலஞ்சு பேர் லைக்கும் போடுறாங்க... எப்பத்தான் புக்'கு போடப்போறாரோ...
Me be like:
டாடி... நாம நாளைக்கு பேட்ட போறமா...
ஸ்ஸ்ஸூ... போ போ...
எங்க நாளைக்கு பேட்ட பாத்துட்டு வந்து இங்க விமர்சனம் பண்ணிடுவேனோங்குற பயம், என் முந்தைய பதிவுகளுக்கு நீங்க போட்ட லைக்ஸ் + கமெண்ட்ஸ்'லயே தெரியுது...
விஸ்வாசம் climax...
பக்கத்து seat பரிதாபங்கள்...
அடேய்... எதா இருந்தாலும் நாளைக்கு பேட்ட பாத்துட்டு போஸ்ட் போடுறேன்டா... இப்பதைக்கு messenger uninstall பண்ணிடுறேன், என்னை விட்ருங்கடா...
மத ரீதியாக இந்தியாவை பிளவுபடுத்தும் செயலை ஒரு Decemberல் முன்னெடுத்தார்கள்...
ஜாதி ரீதியாக பாரதத்தை பிளவுபடுத்தும் அடிக்கல்லை இந்த Januaryல் நட்டிருக்கிறார்கள்...
தங்களை இந்து'னு நெனச்சிக்கிட்டு பல பேர் முட்டு குடுத்துட்ருக்காங்க...
யார் 'உண்ண்ண்மையான ஹிந்து' என்பதற்கு 'அவா'விடம் தனி வரையறை இருக்கிறது... அந்த உள்வட்டத்துக்குள் இவர்களால் நுழையவே முடியாது...
பேட்ட... விஸ்வாசம்...
நா ரெண்டுக்குமே ticket book பண்ணல...
10% வெச்சு எவ்வளவு ட்ரிக்ஸா ரஃபேல் விஷயத்தை திசை திருப்ப பாக்குறார்ல...
96 ராம்'க்கு ஒரு முகநூல் போராளியின் பகிரங்கக் கடிதம்:
யாராவது ஒருவர் சீக்கிரம் மேலேறிப் படுக்கவும்... இங்கு Padyயின் டார்ச்சர் தாங்க முடியவில்லை...
Warm Regards
இது சரிப்பட்டு வராது... மதுரைய தனி மாவட்டமா கேட்டு போராட்டம் ஆரம்பிச்சுற வேண்டியதுதான்...
இல்ல ஸார்... நா திருந்திட்டேன்... இப்பெல்லாம் ரிஸர்வேஷன கேலி பண்றதில்ல ஸார்...
வேலை செய்யுறத விட வேலை செய்யுற மாதிரி நடிக்குறது ரொம்ப கஷ்டமா இருக்குங்க... இதுக்கு மேல முடியாதுங்க... நா வேலையே செஞ்சிடுறேங்க... நடக்குறது நடக்கட்டும்... ஆண்டவன் விட்ட வழி...
#ஆப்பீஸ்
எனக்கென்ன'னு அவரு பொட்டிய தூக்கிட்டு கிளம்பிடுவாருதான்...
இதற்கிடையில் இழப்பு என்னவோ... ... ...
ஒடச்ச furnitureக்கு விளக்கம் சொல்லாம விட்ருவோமா...
ஒரு நாட்டின் முகம் தலைநகரம் தான்... ஆட்சிக்கு தேவையான கட்டமைப்புகள் அமைப்பதில் செலவு + ஆண்டுகள் பலவாகலாம்... துக்ளக்தனமாக தலைநகரத்தை மாற்றுவதில் குழப்பங்கள் பல நேரலாம்... அதிலும், பழைய தலைநகரத்து மக்களை புது தலைநகரத்துக்கு மாறச்சொன்னது துக்ளக்'இன் மோதித்தனமான ஸ்பெஷல் ஐடியா... இந்தியாவிற்கு தில்லிதான் தலைநகரம் என்றாலும், கொல்கத்தாவும் (ஆங்கிலேயர் ஆட்சிக்கு), ஷிம்லாவும் (ஆங்கில ஆட்சியின் வெயில் காலத்து சாய்ஸ்) தலைநகரங்களாக இருந்ததுண்டு... மொகாலய ஆட்சிக்கு இடையே வந்த (அக்பருக்கு முன்) Sher Shah Suri பட்னா'வை தலைநகரமாக கொண்டு இந்தியாவை 5 ஆண்டுகள் ஆண்டார்... அக்பர் கூட Fatehpur Sikriயை தலைநகராக நிர்மாணித்து எதோ தண்ணீர் தட்டுப்பாட்டால் மீண்டும் தில்லிக்கே திரும்ப சென்றதாக கேள்வி... இவர்களுக்கு முந்தைய இந்திய மன்னர்கள் பல்வேறு நகரங்களை தலைநகராக கொண்டு தங்கள் பகுதிகளை ஆட்சி புரிந்துள்ளனர்... அவற்றை பிராந்திய தலைநகரங்களாக நாம் விட்டுவிடலாம்...
அந்த வகையில், தலைநகரங்கள் விஷயத்தில் ஈரான் கொஞ்சம் நிறையவே ஸ்பெஷல்... முப்பது தடவைக்கும் மேல் அதன் தலைநகர் அதிகாரப்பூர்வமாக மாற்றப்பட்டுள்ளது... இப்போதிருக்கும் Tehran, Iran நாட்டின் 32வது அதிகாரப்பூர்வமான தலைநகரம்...
Tell Me Why - Capital Cities
December 2018
The parameter 'Below Poverty Line (BPL)' is for others...
But, the parameter 'Economically weaker' is for them...
மதுரையில் Noyes என்ற பெண்கள் பள்ளி எங்கள் நரிமேடு ஏரியாவில் உண்டு... என் பத்தாவது public exam அங்குதான் எழுதினேன்... தங்கை அங்குதான் படித்தாள்... பள்ளியையும் எஞ்சோட்டு பிள்ளைகளையும் 'நாய்ஸ் நாய்ஸ்' என்று கேலி செய்வோம்...
இன்று காலை மியான்மாரின் (அன்றைய பர்மா) தலைநகரம் 'நாய் பீ டாவ்' என்று படித்து புன்னகைத்துக் கொண்டேன்... அர்த்தம் 'அரசர்களின் வீடு'... உண்மையான pronunciation வேறு இருக்கலாம்...
Tell Me Why - Capital Cities
December 2018
HBD ARR...
என்னய்யா இது... நேத்தைய meeting MoMல 'Consumed 3 wafer pockets & 7 biscuit pockets'னு போட்ருக்கு...
நடந்தத எழுதணும்ல... அதான transparency பாலிஸி...
#ஆப்பீஸ்
Meeting to discuss on MoMஆம்... இதுக்கு ஒரு முடிவே இல்லியா...
#ஆப்பீஸ்
யோவ் ஜெய்ஹிந்த்... பெரியண்ணன்'கிட்ட என்னய்யா பேசி வெச்சிருக்க... அவன் கிண்டல் பண்றான்யா...
//While stating that he got along with Modi, Trump said the Indian leader was "constantly telling me he built a library in Afghanistan."
"You know what that is? That's like five hours of what we spend," Trump said.
"And we're supposed to say, 'Oh, thank you for the library.' I don't know who's using it in Afghanistan," Trump said.//
Donald Trump takes dig at PM Modi for funding 'library' in strife-torn Afghanistan
சபரிமலை பிரச்சினைகளை தீர்க்கவே மாஸ்டர் உயிர்த்தெழுந்தருளியுள்ளார்...
பிகு: எனக்கென்னமோ இன்னும் ஓரிரு மணித்துளிகளில் 'என் Facebook ID hack செய்யப்பட்டுள்ளது' என்று Saravana Ganesh பதிவு போடுவார்'னு தோணுது...
மணி எட்டாகப்போகுது... நம்மள முடிச்சிட்டுத்தான் meetingஅ முடிப்பாய்ங்க போல...
#ஆப்பீஸ்
Facebook comments expectations...
#APU
Meeting முடியப்போகுதுனு பாத்தா, என்னங்கடா மறுபடியும் அந்த மொத draft fileஅ தொறந்து வெச்சி உக்காந்துட்டீங்க...
#ஆப்பீஸ்
Meeting முடிஞ்சிட்டு...
#ஆப்பீஸ்
#ஆப்பீஸ்
பரவால்லப்பா... வருஷத்தோட மொத நாளே யார்கிட்டயும் திட்டு வாங்காம போயிருக்கு... இந்த வருஷம் உனக்கு அமோகமா இருக்கப்போகுதுப்பா...
And me be like...
Hey Raaam...
//The 30-year-old woman had come to the temple from Varanasi on December 24 to take lessons on spirituality from Krishna Kantacharya, the temple's mahant. Kantacharya allegedly offered the woman to stay at the temple premises where he held her hostage and raped her several times.//
Ayodhya Priest Holds Woman Hostage in Temple Premises, Rapes Her Repeatedly
ஒரு cellphone கடை ஓனர் bulkஆக order செய்கிறார்... Transport செய்யப்படும் வழியில் அந்த செல்போன்கள் தப்பித்து, அந்த ஓனரின் வீட்டை அடைந்து, அவரை terrorize பண்ணி, வாய்க்குள் நுழைந்து, வயிறு வழியே அவர் உடல் வெடித்து வெளியேறுகின்றன...
அதற்கடுத்த காட்சிகளில் செல்போன்கள் கழுகாக மாறி towerகளை பிடுங்கி எறிகின்றன...
போதும் போதும் என்றாகிவிட்டது...
Technologyயோ, 3Dயோ அல்லது என்ன எழவோ... #2.0 ஒரு மட்டமான illogical product... Waste of money and resources...
#இல்லறமதிகாரம்
லவ் யூ ட்டூ... அப்படியே, வரும்போது நானூறு கிராம் புளி வாங்கி வரவும்...
#ஆப்பீஸ்
எச்சார் தம்பி,
''அடுத்த வருஷம்,
24 Privilege Leave,
6 Casual Leave,
3 Optional Paid Holiday,
10 Sick Leave,
7 Paid Holiday
மற்றும் அதெல்லாம் போக 100+ Weekend Holidays...''
பாஸ் & மீ be like...
ஆக்ரோஷத்தின் கட்டுப்பாடு...
தலைவர் - 0
கோபி'ண்ணா - 1
#இல்லறமதிகாரம்
தலைவி: காலைல கொஞ்சம் லேட் ஆகிருச்சு... Quickஆ ஏதாச்சும் பண்ணிறவா..?
தலைவன்: ஆ அடிங்... நீ உப்புமா தான பண்ணுவ...
என்னடா... 2018 இப்படி போயிருச்சு...
பூரா உங்க சாதனைகள் தான் தல... வருஷாவருஷம் இப்படியே போனா நமக்கும் entertainmentஆ இருக்கும்ல... அட்ச்சு தூக்குங்க...
Meeting bore அடிக்குது, நா வீட்டுக்கு கிளம்புறேன்'னு சொன்னது குத்தமா..?
#ஆப்பீஸ்
Meeting பத்து நிமிஷத்துல முடிஞ்சிடும்... இந்தா இப்ப கிளம்பிடலாம்...
#ஆப்பீஸ்
மீட்டிங்'ல எவன்டயும் வாயை விட்றவே கூடாதுடா சாமி...
#ஆப்பீஸ்
காலைல இந்த pointஅ நாம discuss பண்றப்ப...
அடேய்... இப்ப வரை அந்த ஒரு பாய்ண்ட் தான்டா டிஸ்கஸ் பண்ணிட்ருக்கீங்க...
#ஆப்பீஸ்
வேலை - மீ - meeting
#ஆப்பீஸ்
அந்த உப்பு பிஸ்கெட் சாப்டியா பங்கு... புதுசா மீட்டிங்'ல சேத்துருக்காய்ங்க போல...
#ஆப்பீஸ்
MoM ரெடியா..?
இதோ பாஸ்...
#ஆப்பீஸ்
ஆப்பீஸ் கிளம்பிட்டீங்களா... கதவைப் பூட்டிட்டு போயிருங்க... அங்கயே சாப்டுக்கோங்க...
இன்னைக்கு Sundayம்மா...
ஓஹ்...
#இல்லறமதிகாரம்
Two days into Mrs Rohini Ramsay IAS Army...