2023-04-22

தமிழ்ச் சங்கம் நியூ பன்வேல் செயளாலராக, சங்கத்தின் 30வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு, குத்து விளக்கேற்றி ஒரு இரண்டே இரண்டு (just two) நிமிட உரையாற்றினேன்...

படத்தில் இருப்பது கீழேயிருந்து கேட்ட ஒரு அன்பரின் நிலை...

பேச்சு இன்னும் பழகணும் போல..‌.

FB_IMG_1682173160700.jpg

2023-04-22

தமிழ்ச் சங்கம் நியூ பன்வேல் செயளாலராக, சங்கத்தின் 30வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு, குத்து விளக்கேற்றி ஒரு இரண்டே இரண்டு (just two) நிமிட உரையாற்றினேன்...

படத்தில் இருப்பது கீழேயிருந்து கேட்ட ஒரு அன்பரின் நிலை...

பேச்சு இன்னும் பழகணும் போல..‌.

படம்: குத்துவிளக்கேற்றியபோது...

IMG-20230422-WA0078.jpg

2023-04-22

தமிழ்ச் சங்கம் நியூ பன்வேல் செயளாலராக, சங்கத்தின் 30வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு, குத்து விளக்கேற்றி ஒரு இரண்டே இரண்டு (just two) நிமிட உரையாற்றினேன்...

படத்தில் இருப்பது கீழேயிருந்து கேட்ட ஒரு அன்பரின் நிலை...

பேச்சு இன்னும் பழகணும் போல..‌.

படம்: மேடையில்...

IMG-20230422-WA0091.jpg

2023-04-20

ஏங்க, அக்ஷய திருத்தியை வருதுங்க... அன்னைக்கு நகை வாங்கினா...

#இல்லறமதிகாரம்

FB_IMG_1682014763424.jpg

2023-04-19

சில்லறை சீமான், "விஜய் அரசியலுக்கு வரணும்... எனக்கு ஆதரவு தரணும்..."

FB_IMG_1681820046404.jpg

2023-04-18

எங்களுக்கு வடக்கன்'னு எல்லாம் ஒண்ணும் கோபம் கிடையாது ஸார்... அன்புக்கு அன்பு, அவ்ளோதான் ஸார்... This is a typical win-win transaction... Both parties are happy and content...


2023-04-18

உணவு... It's a privilege...

உணவுக்காக பசியோடு ஏங்கி நின்ற நினைவில்லை... யாரோ செய்த புண்ணியமும், நல்ல மனிதர்களும் சேர்ந்து என் வயிற்றை நிரப்பியே வந்திருக்கின்றனர்... ஆனாலும், பசி மீது அத்தனை பயம்... நாம் உண்ணும் உணவானது அடுத்தவரை பயமுறுத்திவிடவோ, காயப்படுத்திவிடவோ கூடாது என்று அத்தனை பயம்... ஏனென்றால், என்னைப் பொறுத்தவரை உணவு ஒரு மிகப்பெரிய privilege... இதோ, இப்பொழுது கூட கேரளாவில் உணவின்றி இறந்த மது பற்றி மறக்க முடியவில்லை... ஜெயமோகனின் சோற்றுக்கணக்கு படிக்கும் போதெல்லாம் ஒவ்வொரு முறையும் கலங்கிப் போகின்றேன்... அபியும் நானும் திரைப்படத்தில் "ஃபர்ஸ்ட் டைம் சார்..." என்று சொல்லி இளங்கோ குமரவேல் ஹோட்டலில் முதன்முறை உண்ணும் காட்சி என்னை எப்பவுமே பதற வைக்கும்... எல்லோருக்கும் உணவு அவ்வளவு எளிதாக, மரியாதையுடன் கிடைத்து விடுவதில்லை... ஒவ்வொரு மனிதனின் உழைப்பும், உணவை தன்னை சார்ந்தவர்களின் தட்டுகளில் கொண்டு செல்வதிலேயே இருக்கின்றது... அந்த ஒரு கவளம் உணவிற்காக, ஒருவன் எத்தனையோ அவமானங்களை எதிர்கொண்டு தாண்டி வருகின்றான்... We shall never take it lightly... அதனால்தான் நான் உணவு உண்ணும் புகைப்படத்தை பகிர்வதே இல்லை... எனக்கு கிடைத்த privilege'ஐ மற்றவர்களிடம் காட்டி தம்பட்டம் அடித்துக் கொள்வது போலவே தோணும்...

ஆனா இங்க பாருங்க... குழந்தைகளை பார்க்க வைத்து உணவு உண்டு, அதை எந்தவித கூச்சமும் இன்றி புகைப்படம் எடுத்து எப்படித்தான் பகிர முடிகிறதோ தெரியல... அந்த மூணு பிள்ளைங்களோட பார்வை இருக்கே... என்னமோ போங்கடா...

FB_IMG_1681834756696.jpg

2023-04-14

ADMK scamsஆ... ஓஹ்ஹோ...

https://dmkfiles.in/

#420மலை

InCollage_20230414_001658146.jpg

2023-04-14

#420மலை நீ பற்ற வைத்த நெருப்பொன்று...


2023-04-14

#420மலை: நீங்க கேப்பீங்க'னு தான் பில்லு கொண்டாந்துருக்கேன்...

சரிடா, 149 இங்க இருக்கு... 147 எங்க..?

InCollage_20230414_233957775.jpg

2023-04-13

https://dmkfiles.in/

வாழ்த்துக்கள் #420மலை

images (1).jpeg

2023-04-13

கமான்... எல்லாரும் வந்து என்னென்ன scam இருக்குன்னு list போடுங்க... நான் website போட்டு publish பண்றேன்...

https://dmkfiles.in/

#420மலை

InCollage_20230413_235142286.jpg

2023-04-12

அவளுக திட்ற மாதிரி தான் இவனுங்களும் நடந்துக்குறானுங்க... திருத்த முடியாது...


2023-04-10

இந்த கையெழுத்த ஒழுங்கா முன்னாடியே போட்ருக்கலாம்ல..‌. ஆமா, எந்த batchனு சொன்ன..?

FB_IMG_1681123805353.jpg

2023-04-08

#GoBackModi போட்டு trend பண்ணி அந்தாள famous ஆக்குறதே நீங்கதான்டா...

InCollage_20230408_091003874.jpg

2023-04-07

Per Elon Musk's Twitter tradition, Cheems is also fired...

Cheems mind voice: நல்ல வேளை, கழட்டி விட்டான்... இவன்ட மாட்டிக்கிட்டு மாரடிக்க முடியாது...

images (1).jpeg

2023-04-07

"நான் தேர்தல் அரசியலில் இருந்து விலகுகிறேன்!"

- ஹெச். ராஜா!

InCollage_20230407_191909918.jpg

2023-04-06

என்ன சார், தனியா walking வந்துருக்கீங்க... அவங்க கூட வரல..?

இல்ல கார்த்தி... Vacation வந்துருச்சு'ல... ஊருக்கு போயிட்டாங்க...

#APU

FB_IMG_1680748504133.jpg

2023-04-06

நம்ம எல்லா விசேஷத்துக்கும் தவறாம போஸ்டர் போட்ட மனுஷன்... அவர் பிறந்தநாளுக்கு, அதும் 50வது birthday'க்கு, ஒரு போஸ்டர் கண்ல படலியே...

#இபிவா_காதல்_இளவரசன்_பிரஷாந்த் 

#HBD_Love_Prince_Prashanth 

#Andhagan 

#அந்தகன்

FB_IMG_1680783984110.jpg


2023-04-02

//தமிழ்நாட்டைச் சேர்ந்த 1.02 கோடி நபர்களின் தனிப்பட்ட தகவல்கள் டேட்டா ஹரியானாவில் ஒரு குழுவால் திருடப்பட்டுள்ளன. 104 வகைகளில் உள்ள 66.9 கோடி தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் தரவு 24 மாநிலங்கள் & 08 மெட்ரோ நகரங்கள் 44 category இல் கிடைக்கிறது.//

ஏன்டா, எங்களுக்கே போட்டியா..?

FB_IMG_1680417412725.jpg

2023-03-31

அட பரதேசி, வேற கலர் துப்பட்டாவே கிடைக்கலியா...


2023-03-31

பப்ஸ், சம்சா, சமோசா சண்டை பரவால்ல... குலாப் ஜாமூனுக்கு தமிழ்ல பாகூறு குண்டு'னு சொல்லணுமாம்... ஸாலா, நாலு பேராச்சும் ஜெயிலுக்கு போகாம இந்த சண்டை முடியாது போல...

InCollage_20230331_203646073.jpg

2023-03-30

அவந்தான் தெளிவா சொன்னானேடா, ACய போட்டு வீட்ல உக்காந்து நா என்ன பண்றேன்'னு மட்டும் பாருங்க'னு... உங்கள யார்றா தியேட்டர் போகச் சொன்னது...

#பத்துதல 

#PathuThala

FB_IMG_1678976247202.jpg

2023-03-29

Bank-to-Bank UPI transaction charges are Zero/Nil...

இப்போது வரை நான் புரிந்துகொண்டபடி, நாம் ரெகுலராக பயன்படுத்தும் Gpay, Paytm போன்ற bank-to-bank UPI  transactions / பரிவர்த்தனைகளுக்கு எந்தவித கட்டணமும் இல்லை... கட்டணம் விதிக்கும் எண்ணமும் தற்போது அரசுக்கு இருப்பதாக தெரியவில்லை... (ஆனால் கூடிய சீக்கிரம் வந்துடலாம்... மீண்டும் பாஜக 2024ல் ஆட்சிக்கு வந்தால், economic reforms என்ற பெயரில் இதை கண்டிப்பாக முன்னெடுக்கும்...)

நாம் நம் பணத்தை Gpay/Paytm Wallet'ல் போட்டு, அந்த Wallet'ல் இருந்து பரிவர்த்தனை செய்தால் மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும்... நாம் பொதுவாக இதை செய்வதில்லை...

அதனால் இப்போதைக்கு பதற வேண்டாம்...

#UPI #UPIPayments #GPay #Paytm

Interchange on UPI transactions via PPIs — what it means?

//Currently, MDR for bank-to-bank UPI transactions is zero. Introduction of MDRs on all UPI merchant (P2M) transactions seems unlikely at the moment as the government has maintained that UPI is a ‘public good’ and that it does not plan to introduce charges on UPI transactions. However, loading of wallets for UPI transactions could cost more if wallet issuers decide to pass on the 15 bps interchange required to be paid to remitter banks for loads of over ₹2,000.//

InCollage_20230329_101226815.jpg

2023-03-28

“ஹலோ, யாருங்க..?”

“சார், பிரசாந்த்துங்களா..?”

“ஆமா, சொல்லுங்க...”

“சார், வீட்ல ஒரு சின்ன விஷேசம்ங்க... நீங்க வாழ்த்தி ஒரு போஸ்டர்... ... ...”

#Andhagan 

#அந்தகன்

FB_IMG_1680005664154.jpg

2023-03-24

ரமண மகரிஷி தான் இயேசு கிறிஸ்துவின் மறு அவதாரம் என்பதை நாம் அனைவரும்...

images (2).jpeg

2023-03-22

Gudi Padwa... மராத்தியர் (மற்றும் கொங்கணி) கொண்டாடும் புது வருடப்பிறப்பு... சூரியன் சரியாக பூமத்திய ரேகை மேல் பயணிக்கும் நாளை ஒட்டி இவ்விழா கொண்டாடப்படுகிறது... பகலும் இரவும் ஒரே அளவில் இருக்கும் இந்த நிகழ்வை ஒவ்வொரு சமூகமும் ஒவ்வொரு விதத்தில் கொண்டாடுகிறது...

மராத்திய பெண்கள் அட்டகாசமாக சேலை கட்டி, கெத்தாக Royal Enfield பைக்கில் ஊர்வலம் வருவர்... வசந்த விழாவை வரவேற்க வேறென்ன வேண்டும்...

ஆக, இது எங்கள் Panvel மக்கள்... எங்கள் பகுதியில் இன்று காலை நடந்த ஊர்வலம்...

#APU


2023-03-15

எங்க மதகுருமார் நித்யானந்தா வீடியோ வந்தப்போ நாங்க இப்படியா நடந்துக்கிட்டோம்... நீங்க கேக்காமலேயே டீவி'ல கூட போடல..?

வாதி: Arunkumar V 

பிரதிவாதி: Jesu Charlie

InCollage_20230315_162428821.jpg

2023-03-13

சார்... சார்... இன்னொரு இந்தியரும் ஆஸ்கார் வாங்கிட்டாராம்....

FB_IMG_1678712112762.jpg

2023-03-13

80 கோடி தானாம்... கொஞ்சம் லேட்'ஆ இப்படித்தான் தெரிய வந்துச்சு... பரவால்ல, அடுத்த படத்துல பாத்துக்கலாம்...

images (1).jpeg

2023-03-10

"என்னது, International Women's Day முடிஞ்சிருச்சா..."

டே டே டேய்..‌. ஓவரா பண்ணாதீங்கடா...

#APU

FB_IMG_1678446183381.jpg

2023-03-08

"Happy International Women's Day தோழீஸ்"னு வாழ்த்துக்கள் சொல்லிட்டு வேலைய பாக்கப் போலாம்னா, இந்த தடிமாடுங்க வேற இங்கயே சுத்திட்ருக்கானுங்க... Perform பண்ணவும் விடமாட்டானுங்க... பேசாமயும் இருக்க மாட்டானுங்க...

#APU

IMG_20230308_111027.jpg

2023-03-08

பெண்களின் மகிழ்வான வாழ்விற்கு காரணமே ஆண்கள் தான்...

Happy International Women's Day...


2023-03-07

என்னது, நாளைக்கும் Women's Dayவா...? ஒரு வருஷத்துக்கு எத்தனை Women's Dayடா கொண்டாடுவீங்க...

#HappyWomensDay

images (1).jpeg

2023-03-07

"You don't end up with big catch always... Waiting is the key..."

இரண்டாவது பாகத்திலாவது பீடி வாத்தியாருக்கு உரிய அங்கீகாரம் தரவும்...

#SarpattaParambarai

images (1).jpeg

2023-03-07

தலைவி, "அதென்ன, உங்களுக்கும் அராத்யா மம்மிக்கும் மட்டும் கன்னத்துல florescent green ரெண்டு பக்கமும் அப்பியிருக்கு..."

#இல்லறமதிகாரம்

#HappyHoli2023

images (1).jpeg

2023-03-06

WhatsApp group விவாதங்கள்ல இத பயன்படுத்திக்கலாம்...

#Legend


2023-03-05

என்ன இவங்க, பாலைய்யா படத்துல வர்ற ஸ்ருதி ஹாசனுக்கும் ஹனி ரோஸுக்கும் பொங்குறாங்க... கோவை சரளா, கமலா காமேஷ்'னு காலங்காலமா நடக்குறதுதான...

Age is just a number...

IMG_20230305_154240.jpg

2023-03-02

கஷ்டப்பட்டு ஒரு புள்ள கிட்ட WhatsApp number வாங்கி பேசுனா, அது என் வீட்டுக்காரி வாட்ஸப் நம்பர் வாங்கி அது கிட்ட பேசிட்ருக்கு...

ஏ இந்தாம்மா... நா பேசுனதெல்லாம் அங்க சொல்லி வைக்காத...

#APU

FB_IMG_1677743153991.jpg

2023-03-02

அந்த புள்ள என்ன சொல்லுச்சு தெரியுமா..‌. பொண்ணுங்கள இல்ல, ஒரேயொரு single பையன கூட உங்களால பேசி கரெக்ட் பண்ண முடியாதாம்...

#இல்லறமதிகாரம்

FB_IMG_1677737330691.jpg

2023-03-02

ஒழுங்கா ஓட்டு போடக்கூடத் தெரியாத அளவுக்கு மக்களை மழுங்கடிச்சு வெச்சிருக்கு... இதான் திராவிட மாடலா...

FB_IMG_1677760279932.jpg

2023-02-28

வரவர மண்ணுளிப் பாம்பு மாதிரி ஆகிட்டு வர்றான் இந்த அதானி... எந்தப்பக்கம் போறான் வாறான்'னே தெர்ல..‌.

InCollage_20230228_123035492.jpg

2023-02-15

நமக்கு கல்யாணம் ஆகிருச்சு'னா எவன் பஞ்சாயத்துக்கும் போகக்கூடாது...

#இல்லறமதிகாரம்

FB_IMG_1676423387811.jpg

2023-02-14

We #APU boys in our WhatsApp groups shoutout "HAPPY VALENTINE'S DAY"...

images (1).jpeg

2023-02-13

13 மாநிலத்துக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்... ஆனால்...

#JusticeForRaja

IMG_20230213_081718.jpg

2023-02-12

#JusticeForRaja

667.jpg

2023-02-12

அந்த அசிங்கப்பட்ட அட்மின் now be like...

#JusticeForRaja

images (2).jpeg

2023-02-11

"Winners don't do different things... They do things differently..."

Shiv Khera


2023-02-10

என்னது, நேரு பேரன் காந்தியா... புல்ஷிட்...

#பார்லிமென்ட்_பரிதாபங்கள்

InCollage_20230210_161049164.jpg