கார்த்திக் நீலகிரி

உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

October 26, 2022

இங்கிலாந்து பிரதமர் ரிஷி ஸூனக் பாகிஸ்தான் வம்சாவளி என்று சொல்வது தவறு... அவர் எங்கள் அகண்ட பாரதத்தின் வாரிசு...

You shouldn't say that Rishi Sunak is from Pakistan... He's from Akhand Bharat...

#JSR #JaiHind

FB_IMG_1666791437975.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

October 25, 2022

இந்தாப்பா தம்பி... அந்த சந்திரன் பய சூரியன தாண்டி போயிட்டானா பாரு... நா கோவில விட்டு வெளிய வரணும்...

Already சூரியன் அஸ்தமிச்சிருச்சுய்யா என் வென்று...

FB_IMG_1666700660135.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

October 24, 2022

சங்கி, "இந்தியர்களாக நாம் பெருமை கொள்ளவேண்டிய தருணமிது..."

FB_IMG_1666632101241.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

October 24, 2022

In our parking area... This Diwali seemed to be more peaceful today morning...

IMG_20221023_135431.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

October 22, 2022

பாத்தாத்தான்டா தயிர் சாதம்...

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

October 22, 2022

இந்த நரகாசுரன் செத்து நம்ம உசுர வாங்கிட்ருக்கான்...

#இல்லறமதிகாரம் 

#கதம்பகுடும்பம்

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

October 21, 2022

தீபாவளிக்கு பிரின்ஸ்'னு ஒரு படம் ரிலீஸ் ஆகிருக்கு, அதுல சிவகார்த்திகேயன் நடிச்சிருக்காரு'னு உங்க யாருக்காவது சொல்லத் தோணுச்சா...? ஃபேஸ்புக்'ல ரிவ்யூ வர்றத பாத்துதான் இப்படி ஒரு படம் வந்ததே தெரியுது... ஹூமன்ஸாயா நீங்களெல்லாம்...

FB_IMG_1666366377392.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

October 20, 2022

PM'னா பொறுமை தான்'ங்க முக்கியம்... ஒரு 50 நாள் கூட பொறுத்துக்க மாட்டானுங்களா... என்ன எரிச்சிருவானுங்களா...

IMG-20221020-WA0061.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

October 18, 2022

இரண்டே நொடி...

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

October 18, 2022

ஹைய்யா ஜாலி எங்களுக்கு ரெண்டு நினைவு நாள்…

FB_IMG_1666086055507.jpg