கார்த்திக் நீலகிரி
மார்ச் 2020'லேருந்து மார்ச் 2022 வரை நடந்த மீட்டிங்'ஓட MoM எல்லாம் compile பண்ணி follow-up பண்ற assignment'அ கார்த்திக் பேர்ல எழுதுலே...
#ஆப்பீஸ்
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
மார்ச் 2020'லேருந்து மார்ச் 2022 வரை நடந்த மீட்டிங்'ஓட MoM எல்லாம் compile பண்ணி follow-up பண்ற assignment'அ கார்த்திக் பேர்ல எழுதுலே...
#ஆப்பீஸ்
#ஆப்பீஸ்
பாஸ்: ஏன்... கார்த்திக்'கும் பாலாஜியும்தான்...
சேர்மன்ஸ் ஆப்பீஸ்: ... ... ... ... ... ...
பாஸ்: நோ நோ... Lockdown அவனுங்களுக்கு நிறைய கத்துக்கொடுத்துருக்கும்'னு நா நம்புறேன்... அவங்க இப்ப பழைய மாதிரி இல்ல... மண்டே மார்னிங் ரிப்போர்ட் உங்க ஆப்பீஸ்ல இருக்கும்... டெபனெட்லி டெபனெட்லி...
And, we both be like ...
#ஆப்பீஸ்
Spell check run பண்ணி font size மாத்தியாச்சு'ல்ல... இனி நீ draft report இல்ல, final copy...
#ஆப்பீஸ்
AI-648
போ... கேளு... நேத்து அந்த புள்ளி கிட்ட visiting card வாங்குனல்ல... WhatsApp பண்ணி அவங்க அம்மா நம்பர் வாங்கு...
#APU
AI-648
அந்த இஞ்சினியர் புள்ளைக்கு பதிலா அவங்க அம்மா பக்கத்து சீட்ல உக்காந்து இருந்திருக்கலாம்...
#APU
இன்னைக்கும் பெட்ரோல் டீசல் விலை ஏத்திட்டான்...
Gas cylinder விலை ஏத்தலியே...
அங்கிள்ஸ் மட்டுமில்ல... எல்லோரும் கலர் பவுடரோட வர்றாங்க...
#Holi
அண்ணன் 'யூடிபர்' ரா புவன் இப்பொழுது ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள மணாலி பற்றியும், அங்கு கிடைக்கும் சில்லென்ற சாயா பற்றியும் ரிவ்யூ போடுவார்...
Reliable source: சில்லென்று ஒரு சாயா..
பிகு: வீட்டில் இருக்கும் அண்ணி நடவடிக்கை எடுக்கும் வரை ஷேர் செய்யவும்...
சிகப்பு, மஞ்சள், பிங்க், வயலட், florescent, பச்சை'னு கலர் கலரா பூசுனாங்க... வீட்டுக்கு வந்து கண்ணாடில பாத்தா...
#Holi