கார்த்திக் நீலகிரி
கோமாளி: வெளிநாட்ல எல்லாம் மோதி நாட்ல இருந்து வர்றேன்னு சொன்னாலே...
உழைப்பாளி: காச எடுத்து வெச்சிட்டு பேசுய்யா பட்டரு...
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
கோமாளி: வெளிநாட்ல எல்லாம் மோதி நாட்ல இருந்து வர்றேன்னு சொன்னாலே...
உழைப்பாளி: காச எடுத்து வெச்சிட்டு பேசுய்யா பட்டரு...
Mayor elect says, "We want leaders, not just cheerleaders..." If the Dark Knight was about good and bad, The Batman is about truth and lies... And the plot is around politics of No More Lies, promise of Change, Revival, etc...
Why could I even relate this to current politics...
#TheBatmanMovie
எனக்கு புடிச்ச மாதிரித்தான் எடுக்க முடியும்... நீ படிச்ச மாதிரியெல்லாம் எடுக்க முடியாது...
#PonniyinSelvan
#பொன்னியின்_செல்வன்
இப்படித்தான்... 'கர்ணன்' கதைய தளபதி'ன்னு படமா எடுத்து, கர்ணனையும் அர்ஜூனனையும் சேத்து வெச்சிட்டு துரியோதனனை கொன்னுட்டாப்ல...
யுத்த கள அரசியல் நிலவரம்...
ஹிந்தி'ல என்ன எழுதியிருக்குன்னா, "மோதியின் முடிவை ஏற்பார்களா புதின்-பைடன்?"
Source: Will Putin-Biden accept PM Modi's decision? Watch Deshhit Raat at 8:20 PM @ZeeNews
ஹிந்தி'ல என்ன எழுதியிருக்குன்னா, "மோதியின் முடிவை ஏற்பார்களா புதின்-பைடன்?"
காவி, வெள்ளை, பச்சை... மூன்றும் ஒரே frameல் தெரியுதா..? இதை உடைத்து அரசியல் பிழைக்கத் தான் அலைகிறது பாசிச பிரிவினை சக்திகள்...
Courtesy: Noorul Ibn Jahaber Ali
மாணவி லாவண்யாவை வைத்து பிண அரசியல் செய்தவர்களின் கவனத்திற்கு...
மனிதநேயம் பற்றி பேசி ஒரே நாளில் ஒட்டுமொத்த இணையவாசிகளின் உள்ளங்களையும் கொள்ளை கொண்ட அந்த சிறுவனின் பெயர் கூட முதலில் எனக்குத் தெரியாது...
இப்போது கலாட்டா சேனல் அந்த சிறுவனை வீடியோ எடுத்து வெளியிட்டிருக்கிறது...
பையன் பெயர் அப்துல் கலாம்... அவன் படிப்பது கிறிஸ்தவ பள்ளியில்... அங்குதான் மனிதநேயத்தை கற்றுக்கொண்டேன் என சொல்கிறான்...
உங்கள காயப்படுத்திக்கிட்டே இருக்காங்க இல்ல... இதுதான் தமிழ்நாடு!!!
மாணவர் அப்துல் கலாம் பேசிய மனித நேயம்...
Valentine's Day முன்னிட்டு, ஒரு நல்ல emotional romantic கற்பனையை தலைவி மற்றும் (அவர்தம்) தங்கைகளுக்கு தனித்தனியா அனுப்புனா, எல்லோரும் ஒரே நேரத்துல WhatsApp குரூப்ல அத share பண்றது... வெளங்குமா...
#கதம்பகுடும்பம்