#Red_Alert
பேரிடர் மீட்புக்குழு now be like...
இதான் #Red_Alert...
என்ன எழவுக்கு இந்த பேர இப்ப இதுக்கு வெச்சாய்ங்க'னு அதுக்கே தெரியாது...
ஏங்க... லீவ்தான... வாங்க Dombivili அக்கா வீட்டுக்கு போய்ட்டு வரலாம்... அப்பா அம்மா வந்துருக்காங்கல்ல...
#இல்லறமதிகாரம்
Sourashtra மஹா தசள்...
கோவிந்தாவ கும்பிட்டு ஓசி சோறு...
நெறைய ladies வந்துருக்காங்க... Style maintain பண்ணி கெத்தா திரிவோம்...
#APU
At BrahmaChaityana A/C Banquet Hall
அந்த நிமிசத்தை நினச்சு இப்பவும் அமரன் ஸ்தம்பிச்சுப் போகிறான். கெழவனோட தைரியம்! அன்று அவன் சஞ்சலம் அடக்கி புரொஃபஸரோட பால்போல் வெளுத்த புருவங்களுக்கு நடுவில் துப்பாக்கி வாயை வைத்தான். லிவரில் விரல் தொட்டு விட்டான். ஆனால், துப்பாக்கியை கண்டும் காணாதது மாதிரி புரொஃபஸர் சிரித்தார்.
'மகனே, ரத்தம் மட்டும் குடிக்கின்ற மாடுகள்தான் மதங்களெல்லாம்' - அவர் சொன்னார். 'ஜாதியில் தாழ்ந்தவருடைய, பணமில்லாதவருடைய, அதிகாரமில்லாதவருடைய ரத்தத்தை மட்டுமே அது குடிக்க முடியும். நீ ஒரு தலித் பெண்ணை திருமணம் செய்தால் உனது மதம் அவளுடைய இரத்தத்தைக் குடிக்கும். மாறாக, பிராமணப் பெண்ணை மணந்தால் அது உனது ரத்தத்தை குடிக்கும். நேற்றைக்கு பசவண்ணா, இன்று நான். இன்று நான் நாளை நீ. கூடலசங்கமதேவா!'
-மணல்வீடு
செப்டம்பர் 2018
Captured in the Castle
-Felix Bogarte
Spooky Moon, in imprint of Books Noir Limited
Soorya has been continuously using his school library and even Varsha has started to wait for every Tuesday, for a new book from him. Both Soorya and Varsha have been enjoying these books. While reading the books I recollect my school days and feel much younger. Such school level classics always open us to a new world. A couple of weeks ago, Soorya had got a book 'Captured in the Castle' by Felix Bogarte. It's actually a novel. The book which he got from library was an abridged version in 90 pages, just fit for kids. We enjoyed reading it.
To read further https://nvkarthik.com/captured-in-the-castle-felix-bogarte/
அனுபவஸ்தர்கள் vs மீ...
அனுபவஸ்தர்கள் vs மீ...
டேய் டேய் டேய்... lifeடா... என்னோட lifeடா அது... விட்றுடா... நா பாத்துக்குறேன்டா...
அடேய்... இப்பத்தான்டா அந்த புள்ள 'ஹாய்' சொல்லிருக்கு... செத்த சும்மா இருங்கடா...
#APU
அனுபவஸ்தர்கள் vs மீ...
Generation gap...
96 போஸ்ட்'ஆ மேடம்..? இந்தா இப்பத்தான் உங்க பையனோட 96 போஸ்ட்'க்கு லைக் போட்டு வந்தேன்... நீங்களுமா... வீட்ல பேசிக்க மாட்டீங்களா...? போங்க... போய் மொதல்ல அங்க விசாரிங்க...
என்னடா 96 போஸ்ட் போட்டுட்ருக்க... அப்ப நாம காலேஜ் சேர்ந்துட்டோம்டா...
96 boys now be like...
வேற content வர்ற வரைக்கும் 96 தான் ஓடும் போல...
மனிதன் மகத்தானதொரு சல்லிப்பயல்...
World Animal Day 2018: 28 Unbelievable Cases Of Smuggling
A policeman holds a water bottle with a yellow-crested cockatoo put inside for illegal trade, at the customs office of Tanjung Perak port in Surabaya, Indonesia.
96'ஆ...
நம்ம வயசுக்கும் அனுபவத்துக்கும் வேற படம் இருக்குல்ல...
Hail the sacred river Ganga...
//The woman was dragged out of the river and the two men took turns to rape her. Police have arrested two people, identified as Shivpujan Mahto and Vishal, accused in the case.//
//The accused also recorded the incident, which was later shared on social media. In the video woman can be seen pleading with the accused and asking them to consider the “sanctity” of Ganga River. But the accused did not budge and threatened her.//
Patna Woman Gang-Raped While Taking Bath in Ganga, Video Uploaded on Social Media
When you take சேலம் சிவராஜ் தாத்தா seriously...
ஸ்ஸ்ஸ்ஸாாார்...
இந்த reservationஅ ஒழிக்கணும் ஸ்ஸ்ஸ்ஸாாார்...
(பிகு: ஒரு தில்லி உயரதிகாரியின் teatime கதறல்)
டேய், வாடா... Friday பாஸ் Tajல ஏதோ conference போறாராம்...
''பாஸ் பாஸ், நாங்களும் வர்றோம் பாஸ்... Tajல சாப்ட்டு ரெண்டு வருஷத்துக்கும் மேல ஆச்சு பாஸ்...''
டேய் சொங்கி... நீயும் கேள்றா...
#ஆப்பீஸ்
அடேய் தமிழ் தொலைக்காட்சிகளா... என்னடா பண்றீங்க... இன்னைக்கு காந்தி பொறந்த நாளுடா...
பிரசன்னா தொகுப்பு...
முருகதாஸ் பேச்சு...
விஜய்'ண்ணா வாக்குமூலம்...
#சர்கார்
Risk appetite...
Time bomb setting கரண் அண்ணா - 0
நட்ட நடு track வெற்றிக் கொடியாட்டி அங்கிள் - 1
நித்யாக்கும் அட்மின் இருக்காம்...
#பெருமுதலாளி
ஆனந்த்களால் சூழப்பட்ட வாழ்க்கை அமைவதெல்லாம் வரம்... அந்த ஆனந்த்களை இங்க tag பண்ணா அவங்கள அசிங்கப்படுத்துற மாதிரி ஆகிடும்...
-----
Post by Krishna Kittu
ஆனந்த்.
ஆனந்த்களால் சூழப்பட்டவன் என்ற கர்வம் எப்போதும் எனக்குண்டு. ஆனந்த்கள் இல்லாது போயிருந்தால் சமூகத்தில் பல பரியன்கள் வழிமாறியோ, வன்முறையாளனாகவோ மாறியிருக்க வாய்ப்புகள் அதிகம். யாரிந்த ஆனந்த்?
நீங்க என்ன ஆளுக? என கேட்காமல் விசாரிக்காமல் எவனொருவன் உங்களுடன் நட்பு பாராட்டுகிறானோ அவன் தான் ஆனந்த். உங்களுக்கு ஒன்றென்றால் ஓடி வருவதற்கும், உங்கள் வீட்டில் நீங்கள் இல்லாதபோது உங்களுக்கு பதிலாக நிற்பதற்கும், உங்கள் வீட்டில் நீங்கள் இருக்கின்றபோது உங்களைப்போலவே அங்கு நடத்தப்படும் உங்களின் ஒவ்வொரு நண்பனும் ஆனந்த் தான். எந்தவித வசதியோ, காசோ, பொருளோ, சாதியோ, மதமோ பார்க்காமல் எனக்கு நீ போதும் என்றபடி உடன் நின்று சிரிக்கும், சிரிக்கவைக்கும் ஒவ்வொருவரும் ஆனந்த்தான்.
ஆனந்த், எந்த ஒரு எதிர்பார்ப்புமில்லாது, எதிர்பார்ப்புகள் இருந்தால் அது நீ நல்லா வரனும் என்ற அக்கறையன்றி வேறெதுவுமில்லாது இருப்பவன். குடிக்கனும் என முதல்முறை கேட்டபோது போதை வாடையே இல்லாதவனுக்கு பெப்சியில் என்ன தெரியப்போகிறது என வெறும் பெப்சியில் தண்ணீர் கலந்து தந்து உன் தேவைக்கும் உதவி, தன் நட்புக்கும் கைகொடுத்து உண்மையாக இருப்பவன்.
கோபப்பட்டால் அடிக்கவும், தப்பு செய்தால் மறுப்பேதும் சொல்லாமல் மன்னிப்பு கேட்டு அடிவாங்குவதும் ஆனந்த்கள் தான். இந்தச்சமூகத்தில் நீ எப்படி ஒடுக்கி நடத்தப்பட்டாலும் உங்களின் தோள் மீது ஒன்றோ ஒன்றிற்கும் மேற்பட்டோ பல கைகள் தட்டிக்கொடுத்து, பிடித்து நிற்கும். அவர்கள் அனைவருமே ஆனந்த் தான்.
இங்கே ஆனந்த்கள் இல்லாது போய்விட்டால் சமூகத்தில் சண்டைகளுக்கும், சண்டைக்காரர்களுக்கும் பஞ்சமிருக்காது.
எனது ஆனந்த்களுக்கு நட்புடனும், கர்வத்துடனும்...
- கி ட் டு.
என்னது பிக்பாஸ் முடியலியா... யாஷிகா டான்ஸ் ஆடுதா... இருங்கடா வர்றேன்...
#பெருமுதலாளி
முருகேஷா... இதா பிக்பாஸ் வீடு...
ஆமா...
இதுல என்னய்யா ஸ்பெஷல்...
நூறு நாளைக்கு freeயா சோறு போடுவாய்ங்க'ல்ல...
#பெருமுதலாளி
இதோ, மொத்த மும்பையில் இரண்டே காட்சிகள்... அதுவும் மூலைகளில்...
Goregaonல கூட இன்றும் நாளையும் ஒவ்வொரு காட்சிக்கும் around பத்து டிக்கெட் book ஆகிருக்கு...
Ambarnath காட்சிகளுக்கு இன்று மொத்தமே மூணு டிக்கெட்தான் book ஆகிருக்கு... நாளை பூஜ்ஜியம்...
நாளையோட தூக்கிடுறாங்க...
Jeyachandra Hashmi சொல்றது உண்மை...
-----
பரியேறும் பெருமாள் திரைப்படத்திற்கு நடப்பது வணிக வன்கொடுமை.
ஏதாவது படத்துக்கு போலாம்னு டிக்கெட் தேடுனா திரும்பிய பக்கமெல்லாம் வணிக பெரும்படங்கள் முகம் காட்டுகின்றன.
ஆனால் பரியேறும் பெருமாள் தான் போகவேண்டும் என்று டிக்கெட் தேடினால் பல கிலோமீட்டர் தூரத்தில், மதியமோ அல்லது இரவுக்காட்சியோ மட்டும்தான் கிடைக்கிறது.
மக்களுக்காக உருவாகும் சினிமாக்களை மக்களிடமிருந்தே தள்ளி வைப்பவர்கள் யார் ? மேற்குத் தொடர்ச்சி மலைக்கும் இதேதான் நடந்தது.
இந்த நிலை முதலில் உடையட்டும். சினிமாவின் சீர்திருத்தம் இதிலிருந்து தொடங்கட்டும். பரியன் உடைக்கவேண்டிய வெளிகள் படத்திற்கு வெளியேயும் இருக்கின்றன. உடைப்பான் என நம்புகிறேன். காத்திருக்கிறேன் !!
நான் யார்...
என்ன எழுதுறதுனு தெர்ல... நீங்களே பாருங்க...
ஒவ்வொரு முகம்... அடக்குமுறை... ஒவ்வொரு காட்சியா பாருங்க...
Pariyerum Perumal Naan Yaar Song Lyrical Video Santhosh Narayanan Pa Ranjith Mari Selvaraj
#CCV
மீ: பத்து மணிக்கு show... இப்பவே late ஆகிருச்சு... இன்னும் breakfast கூட ready பண்ணலியேம்மா...
தலைவி: அட, பதறாதீங்க... ரெண்டு நிமிஷத்துல ready ஆகிடும்... உப்புமாதான...
#CCV
படம் எப்படி..?
நல்லால்ல...
ஏன்..?
நல்லாருக்கு'னு ரிவ்யூ போட்டவங்களத்தான் கேக்கணும்...
#CCV
இது இல்லேன்னா என்ன... எங்க மணி ஸார் இன்னொரு comeback குடுப்பாரு...
#CCV
நல்லா இல்லேன்னு review எழுத வேணாமா...
நேத்து நல்லா இருக்கு'னு நீங்க எழுதுனத எல்லாம் படிச்சேன்ல... இப்ப என் reviewவும் படிங்கடே...
#CCV
சாரி பாஸ்... உங்களுக்கு மணி ஸார் style புரியல...
அடிங்...
#CCV
மணி ஸார் is comeback...
#CCV
Mohan Prabu என்ன தெரிகிறது..?
விசாரிச்சு பாருங்க... கண்டிப்பா தல ரசிகையாத்தான் இருப்பாரு...
Though symbolic, well done Canada...
Being a spectator to a crime, IS a crime... Aung San Suu Kyi should also be stripped off her Nobel Peace Prize, that was conferred to her in 1991...
//Prime Minister Justin Trudeau told reporters on Wednesday that he was open to looking at stripping Suu Kyi of the honour but said doing so would not end the crisis in Myanmar, where more than 700,000 Rohingya have fled a government crackdown.//
//The House of Commons last week unanimously voted to call the killings of Rohingya a genocide, a move that Canadian Foreign Minister Chrystia Freeland said at the time was significant.//
//“Our government supported this motion in response to [Suu Kyi’s] continued failure to speak out against the genocide of the Rohingya, a crime being committed by the military with which she shares power,” said Freeland spokesman Adam Austen.//
Canadian lawmakers vote to strip Myanmar’s Suu Kyi of citizenship
Evan Almighty of Tamil Nadu...
எங்க வீட்டு டிவி நிலவில் நேற்று 'பார்வதி' தெரிந்தார்...
#செம்பருத்தி
#CCV
ச்சும்மாவா... ஒழச்சிருக்கோம்யா...
#CCV
ஏண்டா... அப்படியே அந்த Iron Ladyய மணி ஸார் கிட்ட குடுத்து, அதுல சிம்பு'க்கு ஒரு ரோல் குடுத்தா சிறப்பா முடிஞ்சிரும்ல...
#CCV
அடேய்... உங்க போஸ்ட் எல்லாம் பாத்துட்டு சாயங்காலம்தான்டா புக் பண்ணேன்...
இப்ப வந்து மெதுவ்வா negative reviews ஆரம்பிக்கிறீங்களேடா...
#CCV
மணி ஸார் படமெல்லாம் போகப்போகத்தான் புரியுமா... என்னய்யா சொல்றீங்க... சாயங்காலம் வரைக்கும் வேற மாதிரி பேசினீங்களேய்யா...
#CCV
STR and his fans now be like...
* ஆனந்த விகடன், 1964
கேள்வி: நீங்கள் சினிமா உலகில் 30 ஆண்டுகளாக உள்ளவர். இந்த முப்பது வருஷத்திலே தமிழ் சினிமா முன்னேறியிருக்கா?
எம்.ஆர்.ராதா: தொழில்நுட்பத்திலே நிறைய முன்னேறி இருக்கு. ஆனா, சப்ஜெக்ட்தான் அட்வான்ஸ் ஆகலே. போட்டி போட்டுக்கிட்டு விளம்பரம் பண்ணி படத்தை ஓட்டப் பார்க்கறாங்க. சொந்தப் பணத்தைப் போட்டு மொத்தமா டிக்கெட் வாங்கி, ரெண்டு வாரத்துக்கு 'ஹவுஸ்புல்' போர்டு மாட்டி, சந்தோஷப்படறாங்க. வெட்கக்கேடு! ஒண்ணு சொல்றேன். நானும், என்னை மாதிரி சர்வீஸ் ஆன நாலைஞ்சு பேரும் ஒழிஞ்சு போனாதான் தமிழ்ப்பட உலகம் உருப்புடும். அப்போதான் புது ஆசாமிங்களா போட்டு, நல்ல கதைகளா எடுக்க முன் வருவாங்க. ஆக்டருங்க சம்பளமும் குறையும். எத்தனை நாள்தான் எங்களைக் காண்பிச்சே ஜனங்களை ஏமாத்த முடியும்?
# நீயே உனக்கு நிகரானவன்
-ஆர்.சி.சம்பத்
அப்புறம்பா அர்ஜித்'து... #CCV எப்படி இருக்காம்...?
நாலஞ்சு வருஷமா உங்க ரிவ்யூ பாக்காம நா படத்துக்கு போறதேயில்ல பாத்துக்க...