Old PUBG player in whatsapp & messenger...
And then, me...
ரஜினிய நம்பி கமிட் பண்ணவே கூடாது...
Success to 'Freedom of Choice'...
Section 377: Supreme Court rewrites history, homosexuality no longer a crime
//A five-judge bench led by CJI Dipak Misra diluted Section 377 of the Indian Penal Code, to exclude all kinds of adult consensual sexual behaviour. The law will still stand on the statute book to deal with unnatural sexual offences against minors and animals such as sodomy and bestiality.//
//This will help the community claim equal constitutional status as other citizens. It also affirms their right to claim the right to adopt, marry and have a family.//
//No one can be discriminated against only on the grounds of their sexual orientation and called for constitutional protection to even sexual minorities.//
டே தம்பி, என்னாடாது...
ஒரு வாரமா சண்டை போட்டு Clan Games win பண்ணா இத தர்றானுங்க...
இப்படியே tweets போட்டுட்ருந்தா Indian cryptology departmentஐ தான் கூப்பிட வேண்டிருக்கும்... பரவால்லியா...
வருசம் பூரா GETகளுக்கு சிலபல class எடுத்ததுக்காக இன்னைக்கு award தர்றாங்க...
நாங்களும் டீச்சர் தான்...
என்ன, நா class எடுத்த பாதி பயலுவ resign பண்ணிட்டு ஓடிட்டானுவ...
#ஆப்பீஸ்
Desperate fear of failure...
//Louis Sophia shouted “fascist BJP government down, down” at the airport in Tuticorin while she and Tamilisai Soundararajan, BJP’s Tamil Nadu chief, were waiting to collect their luggage after travelling together on a flight.//
//The BJP leader lost her cool and entered into an argument with Sophia. Sophia has been charged with causing public nuisance under section 290 of the IPC and for causing breach of public peace under section 75(1)(C) of the Tamil Nadu City Police Act, 1888.//
ஆனா ஒண்ணு...
தமிழர்களை ஜாதி, மத, சமய, மாவட்ட, வயது, பாலின, தொழில், படிப்பு, கட்சி ஆகிய எவ்வித பாகுபாடும் இன்றி ஒருங்கிணைக்கும் சக்தி ஒன்று உண்டென்றால் அது நம்ம பாஜக தான்...
ஏங்க, பேபி'ம்மாக்கு குடுக்குற அளவு டைம் கூடவா சூப்பர் ஸ்டார் ரஜினி'க்கு தர மாட்டீங்க..?
வருவாருங்க... வந்து சோபியா பத்தி ஏதாவது சொல்லுவாரு...
The wide world is all about you: you can fence yourself in, but you cannot for ever fence it out.
-Gildor Inglorion
#LOTR
Elves seldom give unguarded advise, for advice is a dangerous gift, even from the wise to the wise, and all courses may run ill.
-Gildor Inglorion
#LOTR
'Short cuts make long delays,' argued Pippin. 'I had counted on passing the Golden Perch, the best beer in the Eastfarthing.'
'Short cuts make delays, but inns make longer ones. At all costs we must keep you away from the Golden Perch,' said Frodo.
#LOTR
Violence doesn't spare or discriminate anyone... It catches up with everyone, irrespective...
UP: Man thrashed by vigilantes while taking his ailing cow for treatment
//Agitated gau rakshaks charged him with dumping his ailing cow in the village. Despite old man’s pleas that he was a Brahmin and was taking the cow to consult a veterinary doctor for treatment, the irate mob did not listen to him and thrashed him brutally with sticks and threw him in a gutter.//
//Villagers got further infuriated when someone from the crowd alleged that the old Brahmin was selling the ailing cow to a Muslim in next village. They took out Shukla from the gutter, shaved off his head, blackened his face and chained him. He was made to parade in the village with cow vigilantes whistling and threatening others to teach a similar lesson if anyone dared to insult cow.//
இத கூட பாக்க நேரமில்லாம இப்படி வெறும் கட்அவுட் வெச்சிட்டு உள்ள என்ன பண்ணிட்ருக்காப்ல...
அடேய் நித்தி... APU சாபம் உன்ன சும்மா விடாதுடா...
மச்சினியோட பொண்ணு ஒருத்தருக்கு குழந்தை பிறந்துருக்கு... நா ஒரு முறையில் தாத்தாவாகிட்டேன்... வாழ்த்துங்க ப்ரெண்ட்ஸ்...
இப்பொழுது 'கார்த்திக் நீலகிரி' தளம்... புது மெருகில்...
வடிவமைப்பு: K Pradeep Kumar
#பெருமுதலாளி to viewers today...
75 நாளுக்கே செண்ட்ராயன் எப்படி அழுகுறாரு பாத்தீங்களா...
நா பிரசவத்துக்கு போனப்ப நீங்க மூணு மாசம் கழிச்சு பிள்ளைய பாக்க வந்தீங்களே... ஞாபகமிருக்கா...
#பெருமுதலாளி
#இல்லறமதிகாரம்
நாங்களுந்தான்டா அழுதோம்...
#பெருமுதலாளி
#பெருமுதலாளி now...
வடிவேலு அளவுக்கு எல்லா இடத்திலயும் பூந்து வந்துகிட்ருக்காப்ல...
Don't keep cribbing... Look at the brighter side... With such a recovery skill as this, HE can solve India's NPA issues to the last paisa... What more, he would even deposit your 15 lakh rupees...
New India is born...
Jai Hind...
99.3% of demonetised 500, 1000 notes worth Rs 15.3 lakh crore returned, says RBI
//Almost 99.3 per cent of the scrapped Rs 500 and Rs 1,000 notes have returned to the banking system, Reserve Bank of India (RBI) said on Wednesday in its Annual Report for 2017-18//
//The apex bank has also warned that asset quality woes may worsen in FY19 adding that it plans to extend stressed loan resolution norms to NBFCs in the current fiscal.//
சுட்டி...
#பெருமுதலாளி
''காதலிப்பதற்கு காதலியோ காதலனோ தேவையில்லை. காதல் மட்டுமே போதுமானது.''
-Arun Dir
பட்சே...
''காதல் கூட தேவையில்லை... காதலி மட்டுமே போதுமானது...''
-APU பாறைகள்
பிகு: 'காதலன் மட்டுமே போதுமானது' என்பதும் சேர்க்கலாம்தான்... பட், 'பெண்ணிய பாறைகள்' பிரச்சினை வரும்...
Training goals...
#ஆப்பீஸ்
பாவம், இதனாலயே இவர் 'forever சிங்கிள்' சங்கத் தலைவரா இருக்காரு...
எங்க பன்வேல் ஏரியா'ல ராக்கி வாங்க எல்லா கடைலயும் பொண்ணுங்க கூட்டம் அம்முது...
மனசுல இனம்புரியா கலக்கம்...
இப்பத்தான் recover ஆகி வந்துருக்கேன்... மறுபடியும் மச்சினி போஸ்ட்'ஆ கேக்குற...
திரும்ப வரச்சொல்லி inbox, whatsapp, sms, phone எல்லாம் தாண்டி நேர்ல வந்து கூட பல பேர் கூப்ட்டாங்க... அதான் வந்துட்டேன்...
நா திரும்ப வந்துட்டேன்...
So...
லைக் போடுங்க...
மூணு வாரம்... Facebook விட்டு தள்ளி நின்னு பாத்தேன்... வாவ்... அற்புதமான வாழ்க்கை... அந்த கனம் தாங்காம திரும்ப இங்கயே வந்துட்டேன்...
'I wish it need not have happened in my time,' said Frodo.
'So do I' said Gandalf, 'and so do all who live to see such times. But that is not for them to decide. All we have to decide is what to do with the time that is given to us.'
#LOTR
அந்தா இருக்காரே... அவர் நம்ம friendஉ... அது அவருக்கே இன்னைக்குத்தான் தெரியும்... But, நா அப்படி இல்ல டோழி... ரொம்ப நட்பானவன்...
PC: Muthu Kumar G
மரபுவழி தொலைபேசி...
Sunday அன்னைக்கு எல்லாம் கிருத்திகை வைக்குறாய்ங்க ஸார்... மனுஷனா ஸார் இவைங்க...
If you have Android phone, just check if the number exist... I have this number in my phone and I'm sure I didn't save it...
Also, please check your Aadhar card if this number exists...
ஹலோ... மாப்ள...
சொல்லுங்க மாமா...
சின்னவளுக்கு வரன் தகைஞ்சிருச்சு...
#கதம்பகுடும்பம்
KiKi challenge gone wrong...
Poem in tamil: Senthilkumar Deenadhayalan
This photo definitely instilled an emotion in me...
I generally don't share such as these with my colleagues... However, at coffee break one my colleagues took a peek at this photo... She walked away a couple of steps and came back with tears rolling in her eyes... She was least bothered she was in cafeteria... She looked at the poem and asked me to read... I read the entire poem in Tamil, which she understood none, but kept listening with tears... Once I finished, she asked me to write it in English and mail her...
Moving out of cafeteria, she said, "We all need monkeys... Atleast monkeys..."
-----
What should I tell you?
About my mom’s suicide when I was six..?
About the struggle with my siblings and drunkard dad..?
About my marriage at the age of thirteen..?
About my entry in in-laws with all the dowries..?
About the fight filled life with mother-in-law and sister-in-laws..?
About the twelve kids born, each a year, from my age of fifteen..?
About the death of half of those kids..?
About his elope with that bitch after having twelve kids..?
About my singlehandedly bringing up all the kids..?
About his return to me after his every odyssey..?
About enduring him till his death..?
About his demise and my kids desolating me to an useless wanderer..?
Not a dog would have experienced my plight…
Not a demon would have been through my plight…
Not a soul would have lived my plight…
After all those whom I have loved leaving me on streets…
You have come to hear me…
What should I tell you..?
What the hell could I tell you..?
-----
The original Tamil version by Senthilkumar Deenadhayalan
என்னாத்த சொல்ல சொல்றே?
ஆறு வயசில எங்காத்தா அரளி வெத அரச்சி குடிச்சி செத்ததயா?
அதுக்கப்புறம் தம்பி தங்கச்சியோட குடிகார அப்பனோட மாரடிச்சதயா?
பதிமூணு வயசில கல்யாணம் ஆனதையா?
ஆட்டுக்குட்டி, அம்மிக்கல்லு, கொடக்கல்லு, ஜமுக்காளம், தலவாணியோட பூந்த வூடு வந்ததையா?
மாமியா நாத்தனா புருசனோட மல்லுக்கட்டி குடும்பம் நடத்தினதையா?
பதினஞ்சு வயசில ஆரம்பிச்சி வருசத்துக் கொன்னா பண்ணன்டு புள்ள பெத்ததையா?
அதில பாதி செத்ததையா?
பண்ணன்டு புள்ளைக்கப்புறம் அந்தப் படுபாவி மனுசன் ஒரு சிறுக்கி மவ கூட ஓடுனதையா?
ஒத்தயா ஒரு மனுசி அத்தன புள்ளயயும் ஒழச்சி ஆளாக்குனதையா?
ஆட்ட பாட்டமெல்லாம் முடிஞ்சி அந்த மனுசன் சீ பட்டு ஏங்காலடிக்கு திரும்பி வந்ததையா?
கருவேல விறகு பொறுக்கி கஞ்சி ஊத்தி அந்த மனுசன காப்பாத்தி கட்டயில அனுப்புனதையா?
கட்டுனவன் காலியாகி பெத்ததெல்லாம் பேயாகி நடுத்தெருவுக்கு நா வந்து பரதேசி ஆனதையா?
என்னாத்த சொல்ல சொல்றே?
நா பட்ட பாடு ஒரு நாய் கூட பட்டிருக்காது!
நா அலஞ்ச அலைச்சல் ஒரு பேய் கூட அலஞ்சிருக்காது!
நா வாழ்ந்த வாழ்க்க ஒரு ஈன சென்மமும் வாழ்ந்திருக்காது!
கொஞ்சி வளத்த புள்ளயெல்லாம் என்ன நடுத்தெருவில விட்டப்புறம்
கொரங்கு நீ வந்து ஏங்கொறைய கேக்குறியே!
என்னாத்த சொல்ல சொல்றே?
என்னாத்த நா சொல்ல?
அஜித் - சம காலத்து வாழும் ஔவையார்...
#Verified
#ஆப்பிஸ்
மீ: பாஸ்... காலைல ED ஆப்பீஸ்'ல இருந்து feasibility note கேட்ருந்தாங்க'ல்ல... almost எல்லா dataவும் collect பண்ணி study பண்ணிட்டேன்... project should be feasible... அவங்களுக்கு reply பண்ணிரவா பாஸ்..?
பாஸ்: எனக்கு அப்பவே தெரியும்... அதான் காலைலயே reply பண்ணிட்டேன்...
மீ:
ஏன்டா... அக்காளுக்கு ஹார்ட்டின் போட்ட மாதிரி சின்னவளுக்கும் ரெண்டு மூணு ஹார்ட்டின் போட்டுருந்தா இன்னும் கொஞ்சம் பெட்டரா ரெஸ்பான்ஸ் கிடைச்சிருக்கும்ல...
#அப்பு
தலைவன்: இந்த மாசம் எப்படி இவ்ளோ செலவாச்சு..? ஏன் வீடு பூரா எதையாச்சும் வாங்கி போட்ருக்கோம்..?
And தலைவி be like: நா உங்கள கட்டிக்கிட்டு வந்தப்ப...
#இல்லறமதிகாரம்
My credit card: அடேய்... மாசம் பூரா செலவு நீ பண்ணிட்டு, இப்ப என்னை குத்தம் சொல்றியா..?
மீ: ஏய்ய்ய்ய்... நடிக்காத... மாசம் எவ்ளோ சம்பளம் மிச்சமாகுது'னு பாத்து அதுக்கு doubleஆ bill போடுறீல்ல...
#கதம்பகுடும்பம்
Today மகராணி அய்ய்ஷ்ஷ்வர்யா be like...
#பெருமுதலாளி
என்னதிது புதுசா ஏரோப்பிளேன் வருது..?
யோவ் மோதி... மார்க்'ஐ ஏதும் கவனிச்சிட்டியா..?
ஆமா... இத எதுக்கு use பண்ண..?
Given various discussions on Aadhar and other data protection issues, this blog highlighting data privacy in India and the copy of the bill becomes interesting...
Fine goes upto INR 15 crore or 4% of annual turnover...
-----
Saravanan MK
Interesting points in the data privacy regulation of India project
Interesting points in the data privacy regulation of India project
India's Personal Data Protection Bill 2018 - full copy:THE PERSONAL DATA PROTECTION BILL, 2018
கண் போன போக்கிலே கால் போகலாமா...
கால் போன போக்கிலே மனம் போகலாமா...
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா...
மனிதன் போன பாதையை மறந்து போகலாமா...
கைய்யில இவ்ளோதான் இருக்கு... அந்த cardங்க எல்லாம் தேச்சி பாத்துக்க... அதுலயும் அவ்ளோதான் இருக்கு... அதனால...
அதனால..?
கணக்குல எழுதிக்க...