#CCV
அலோ...
அதெல்லாம் அனாவிசயமான இன்பர்மேசன்...
ஹீரோயின் பத்தி சொல்றீங்களா..?
நா டிக்கெட் புக் பண்ணனும்...
#CCV
எப்படியும் வெற்றி விழாவை சிறப்பிக்க கூப்பிடுவாய்ங்கல்ல...
அதெல்லாம் மீட்டிங்'லதான் இருக்கோம்...
சும்மா chat பண்ணுங்க...
#ஆப்பீஸ்
#APU
MC: Karthi Keyan
#CCV
யேய் யேய் நீ லைக் போடாத. நிறுத்து. டேய் நீ என்னடா, சிம்புன்னு மட்டும் சொல்லாம சிம்பு & விஜய் சேதுபதின்னு சேர்த்து சொல்ற. அதெல்லாம் நீ யேன் சொல்ற. தப்பு தப்பு தப்பு. சிம்புன்னு மட்டும் சொல்ற
After #Simtaangaran...
#Thug_Life
ஆதார்...
இது ஒரு வழவழகொழகொழ தீர்ப்பு...
கட்டாயம் இல்லேன்னு சொல்லி, ஆனால் அரசு சலுகைகள் பெற தேவை'னு சொல்லிருக்காங்க...
இனி அனைத்து தனியார் நிறுவனங்களும் pre-payment discounts நிறுத்தி, post-payment discounts தர ஆரம்பிக்கும்... பயன்/returns வேண்டுமெனில் ஆதார் தரச் சொல்லும்... கட்டாயப்படுத்தாமல் நிர்பந்தப்படுத்தும்...
Scholarship, மதிய உணவு, அரசு கணினி, அரசு cycle, நலத்திட்டங்கள், எரிவாயு subsidy அனைத்தும் ஆதார் வழி வரும்... பள்ளிகள், gas agencies ஆகியவை தகவல் சேகரிக்கலாம்...
வங்கிகள் மூலம் சலுகைகள் பெறப்படுவதால் அவைகளும் சேகரிக்கும்...
ஹூம்ம்... இதுக்கிடைல, மாட்டுக்கு வேற ஆதார் தர ஆரம்பிச்சிட்டாங்க...
Macron washes off his hand...
//French President Emmanuel Macron has said that the Rafale deal was a "government-to-government" agreement and he was not in power when the multi-billion dollar pact for 36 fighter jets was signed between India and France.//
//"I will be very clear. It was a government-to-government discussion and I just want to refer to what Prime Minister (Narendra) Modi very clearly said a few days ago," Macron told reporters here Tuesday without elaborating. "I don't have any other comment. I was not in charge at that time and I know that we have very clear rules."//
Wasn’t In-Charge When Rafale Deal Was Done, It Was Govt-to-Govt: French President Macron
இவர சந்திச்சா எந்த shampoo யூஸ் பண்றாரு'னு கேக்கணும்...
The dissenting view by one of the five judges...
//The Aadhaar Act could not have been passed as Money Bill as it amounts to a fraud on the Constitution and is liable to be struck down, Supreme Court Justice D Y Chandrachud said Wednesday.//
//Bypassing the Rajya Sabha to pass the Aadhaar Act amounted to subterfuge and the law was liable to be struck down as being violative of Article 110 of the Constitution, he ruled.//
//Article 110 has specific grounds for Money Bill and the Aadhaar law went beyond this, Justice Chandrachud said, adding that in the current form, the Act cannot be held to be constitutional.//
//Maintaining that the Prevention of Money Laundering Act Rules proceeded on assumption that every bank account holder is a money launderer, he said the assumption that every individual who opens a bank account is a potential terrorist or a launderer is "draconian", he said.//
//There is no institutional responsibility of the UIDAI to protect the data of citizens, he said, adding that there was absence of a regulatory mechanism to provide robust data protection.//
Why dissenting Justice Chandrachud ruled Aadhaar wholly unconstitutional
#இல்லறமதிகாரம்
தலைவன்: Phone அடிக்குதும்மா... ஏதாச்சும் முக்கியமான ஆப்பீஸ் callஆ இருக்கப்போகுது... எடு பாப்போம்...
தலைவி be like:
15-09-1954 அன்று பெரியார் தலைமையில் சென்னையில் ராதாவின் ராமாயணம் அரங்கேறியது. நாடக மேடையின் இருபுறமும் ராமாயணம் தொடர்பான நூல்கள் மக்கள் பார்வைக்கு அலமாரியில் அடுக்கி வைக்கபட்டிருந்தது.
நாடகம் தொடங்கும் முன் ஒலிபெருக்கியில் ஒரு குரல் ஒலிக்கும்.
“என் ராமன் சீதையின் கணவனல்ல. தசரதன் மைந்தனல்ல. அயோத்தி ராமனல்ல!” – இது காந்தியார் சொன்னது.
“ராமாயணத்தில் குடிகாரர்கள் சுரர்கள் என்றும், குடிக்காதவர்கள் அசுரர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது” – ஹென்றி ஸ்மித்.
“ராமாயணத்தில் குறிப்பிட்டுள்ள குரங்குகள் என்பவை, தென்னிந்தியாவில் உள்ளவர்களை – ஆரியர் அல்லாதவர்களைக் குறிப்பதாகும்” – ரமேஷ் சந்திரதத்.
“ராவணன் சீதையை வலுக்கட்டாயமாகக் கவர்ந்து சென்றான் என்பதற்கு ஆதாரமே கிடையாது” – ராவ் சாகிப் தினேஷ் சந்திரன்.
“ராம...லட்சுமணர்கள் மாமிசம் சாப்பிட்டார்கள் என்பதற்கு ஆதாரங்கள் உண்டு” – சி.ஆர்.சீனிவாச ஐயங்கார்.
“அயோத்தி ராஜ பாட்டையில் எப்போதும் சுவைமிக்க கள்ளின் வாசனை வீசிக் கொண்டேயிருக்கும்” – சருக்கம் 4-33-7, வால்மீகி சுலோகம்.
இதன் பிறகு ராதாவின் குரல் மக்களைப் பார்த்து கேட்கும், “இது போன்ற அய்யர், அய்யங்கார், சாஸ்திரி, சர்மா ஆகியோரின் மொழி பெயர்புகளின் அடிப்படையில் இந்த நாடகம் நடத்தப்படுகிறது. அதற்கு ஆதாரமாக மேடையின் இருபுறமும் அவர்கள் எழுதிய புத்தகங்கள் வைத்துள்ளோம். சந்தேகம் உள்ளவர்கள் விளக்கம் கேட்டால், நாடக முடிவில் விளக்கம் ஆதாரத்துடன் தரப்படும். தவறு என்றால் நான் திருத்திக் கொள்ளத் தயார். சரி என்றால் உங்களைத் திருத்திக் கொள்ளத் தயாரா?”
இதற்குப் பின் நாடகம் தொடங்கும்.
# நீயே உனக்கு நிகரானவன்
-ஆர்.சி.சம்பத்
கோதாவரி... நீ என்ன பண்ற... நாலு உஜாலா டப்பி வாங்கிக்குற... என் சட்டைய நனைக்குற... கலர் போகாம காயப்போட்டு குடுக்குற... ஏதோ ப்ளூ challengeஆம்... மாசக்கடைசி... இப்படித்தான் சமாளிக்கணும்...
ஏதோ நிலாங்குறாங்க... மூஞ்சிங்குறாங்க...
நமக்கு பகல்லயே கண்ணாடி போடாட்டி பசுமாடு தெரியமாட்டேங்குது...
மீட்டிங் போக மறந்துட்டு, ஏன் வரல'னு கேட்டதுக்கு மீட்டிங் போயிருந்தேன் ஸார்'னு சொல்லி தப்பிச்சோம்ல...
அதாம்ல வர்கீசு...
#ஆப்பீஸ்
#Simtaangaran... அப்டீன்னா..?
பாட்டுங்க... நல்ல பாட்டு... கேட்டுப்பாருங்க... கேக்க கேக்க உங்களுக்கு பிடிச்சிரும்...
புகழோடு தோன்றுக
–கதிர் ராத்
திருக்குறள். இந்த இரண்டடி சொல்லாத விஷயமே இல்லை எனலாம். அறம், பொருள், இன்பம் என அனைத்தும் உள்ளடக்கியது திருக்குறள். உண்மையில் திருக்குறளை எழுதியது யாரென்று தெரியாது. ஒருவரா அல்லது பலரா என்றுகூட நமக்கு உறுதியாக தெரியாது. ஒரு குழு அமைக்கப்பட்டு, ஒவ்வொருவருக்கும் ஒரு தலைப்பு தரப்பட்டு அதில் பத்து திருக்குறள்கள் எழுதுமாறு பணிக்கப்பட்டிருக்கலாம். இது எனது அனுமானமே. தமிழ் வரலாற்று ஆசிரியர்கள் கொஞ்சம் அறுதியிட்டு கூறலாம். திருவள்ளுவர் சிலை கூட ஒரு அனுமானமே. ஆனால், content என்று வந்துவிட்டால் திருக்குறளை அடிச்சிக்க ஆளில்லை. இரண்டடி. இரண்டே அடி. அத்தனை விஷயங்கள். உலகப் பொதுமறை என்பதற்கு மாற்று கருத்தே இல்லை. இந்த திருக்குறளுக்கு ஏகப்பட்ட பேர் உரை எழுதி இருக்கிறார்கள். உரைநடை, கவிதை, சொற்பொழிவு என ஏகப்பட்ட வகைகளில். கதிர் ராத் எழுதியிருப்பது முற்றிலும் புதிய வகை. போர் அடிக்காத சுவையான வகை. திருக்குறளை ரசித்து வாசிக்கத் தூண்டும் கதை வகை.
மேலும் வாசிக்க https://nvkarthik.com/திருக்குறள்-கதிர்-ராத்/
அடிங்... பேசிட்டே இருக்குறப்ப என்னடா போஸ்டர கைய வெச்சி மறைக்கிற..? என்ன, moral policingஆ...? சொல்றா... மத அடிப்படை வாதி தான நீ..?
அய்யோ, ஸாரிங்க ஸாரிங்க... இல்லீங்க... இந்தா எடுத்துட்டேங்க...
Well, great... If they ever take Arjun Reddy to international level, they know whom to cast...
டேய்... இன்னாடாது..?
புது இந்தியாப்பா...
ஆஹான்...
கார்த்தி... டெல்லி'லேருந்து ஒரு அதிகாரி வந்துருக்காரு... நாளைக்கு Barbeque Nation போலாம்னு இருக்கோம்... Business lunch... ஒரு மணிக்கு Seawoods வந்துரு...
(என்னது Barbequeவா..? அய்யோ... வீட்ல வத்தக்குழம்புதான் வைப்பாங்களே... நேரங்கெட்ட நேரத்துலயா அதிகாரி வரணும்...)
இல்லை... எனக்கு புரட்டாசி தான் முக்கியம்... நா வரல... நீங்களே போயிட்டு வாங்கடா டேய்...
#ஆப்பீஸ்
''மக்களின் நலனுக்காக இன்னும் கடினமான முடிவுகள் எடுப்பது தொடரும்..."
-மோதி
ரைட்டு... தயாராகிக்குவோம் ப்ரெண்ட்ஸ்...
எப்படிப்பட்ட குருப்ல மாட்டிட்ருக்கேன் பாருங்க ப்ரெண்ட்ஸ்...
Life of an APU...
Expectations vs. Reality...
Parallel world...
ஒருவரின் சிரிப்பைத்தவிர யாரொருவரின் முகத்தில் புன்னகை கூட இல்லை... Atleast, குழந்தைகள் முகங்கள் தெரியவில்லை என்ற அக்கறை கூட அந்த சிரிப்பருக்கு இல்லை...
#நாயகி இன்று...
இந்த Nick Fury வேற முழுசா ரெண்டு கண்ணோட வர்றான்...
அப்ப அந்த ஒத்தை கண்ணு போனதுக்கு என்ன கதை வெச்சிருக்காய்ங்களோ...
#Captain_Marvel
வாளிப்பற்ற உடல்காரி
–தனசக்தி
தாலம் வெளியீடு
தோழி தனசக்தியின் கவிதைத் தொகுப்பு, இந்த வாளிப்பற்ற உடல்காரி. முகநூலில் அறிமுகமாகி குடும்ப நண்பரானவர். அவரிடம் இருந்தே கையெழுத்திட்ட பிரதியை தபாலில் பெற்றுக்கொண்டேன். வாளிப்பற்ற உடல்காரி ஒரு மிகச் சிறிய கவிதைத் தொகுப்பு. ரொம்பவும் கடினமான வார்த்தைகள் இல்லாமல் இலகுவான தமிழில் இருந்தது சந்தோஷம். இந்த தொகுப்பில் எந்த கவிதைக்கும் தலைப்பு இல்லை. இது ஒரு வசதி. பல நேரங்களில் தலைப்புக்கும் கீழே உள்ள கவிதைக்கும் சம்பந்தம் கண்டுபிடிப்பதே ஒரு sudoku புதிர் போல் ஆகிவிடுவதுண்டு. தென்றல் போல வாசித்து முடிக்க முடிந்தது.
கவிதைகளில் பியுலா என்ற ஒரு கதாபாத்திரம் அவ்வப்போது வளைய வருகிறது. ‘வாளிப்பான உடல்காரி’ வெளிவந்தபோது தனசக்தி பியுலா என்ற தலைப்பிட்டு பெண் குழந்தைகளின் படங்களை முகநூலில் பகிர்ந்து கொண்டிருந்தார். அத்தனையும் அவ்வளவு அழகான புகைப்படங்கள். இந்த பதிவின் முடிவில் தனசக்தி முகநூலில் பகிர்ந்த பியுலாக்களின் புகைப்படங்கள் சிலவற்றை தந்துள்ளேன். கவிதைகளில் பியுலா வரும்போதெல்லாம் என்னால் அவளை கவிதையுடன் தொடர்புபடுத்திக்கொள்ள முடிந்தது.
மேலும் வாசிக்க https://nvkarthik.com/வாளிப்பற்ற-உடல்காரி/
The Invisible Man
–Herbert George Wells
Orient Blackswan Easy Readers
Recently, Soorya has started using his school library. First time he bought his favourite Toy Story. We read that in a single day and discussed the story. Second time he got a classic, Beauty and the Beast. We read that too in a single day and also saw the related movies. Now this third time, he got this bigger and intense book, The Invisible Man. I was wondering if the kids would understand the story, or rather, would I be able to properly convey the story to kids. Contrary to my belief, kids were more eager towards science fiction and were much open minded to take in the stories. We read the book for two weeks. We read it aloud; line by line. However, I found it difficult to tell the story to kids line by line. So, after reading the story I had to brief it to the kids in an interesting way. That was real challenge. There were so many questions from kids with regards to science fiction, especially when I had to explain the physics behind optics, transparency, reflection and refraction. All through the story they believed fiction; just that they had to be explained in the language they can understand. I have read H. G. Wells stories long ago but this time was real different experience.
To read further https://nvkarthik.com/the-invisible-man-h-g-wells/
ழ என்ற பாதையில் நடப்பவன்
-பெரு. விஷ்ணுகுமார்
மணல்வீடு
கவிதை தொகுப்புகளை படிப்பதை விட மிகவும் கடினம் அதை பற்றி எழுதுவது. கவிஞரும் வாசிப்பவரும் ஒரே மனதில் இருந்தாலொழிய கவிதைகள் ஒழுங்காக வாசிப்பவரிடம் போய் சேருவது கடினம். கவிஞர் ஒரு கோணத்தில் எழுதி இருக்க வாசகர் அதை புரிந்து கொள்ளாமலே போகவோ, அல்லது தப்பாகப் புரிந்து கொள்ளவோ வாய்ப்புகள் அதிகம். கவிஞரே அத்தனை கவிதைகளையும் ஒரே மனதில் எழுதுவது இல்லை. அதனால் கவிதைத் தொகுப்புகள் பற்றி எழுதுவது சற்று ரிஸ்க் நிறைந்ததுதான்.
'ழ என்ற பாதையில் நடப்பவன்' என்ற இந்தக் கவிதைத் தொகுப்பு பெரு. விஷ்ணுகுமார் எழுதியது. இந்தத் தொகுப்பு மொத்தம் ஆறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. எழுத எண்ணி மறந்துபோன வரிகள், ஏயம், சிறுநனிப் புள்ளிகள், துவாரங்கள், ட்ரெக்கிங் போகும் கவிதைகள் மற்றும் வயலீனா.
மேலும் வாசிக்க https://nvkarthik.com/நடப்பவன்-விஷ்ணுகுமார்/
Just the style and color may vary...
கேப்டன் டிவில வினாயகர் functionக்கு முருகனின் கந்தன் கருணை போட்ருக்கான்...
குடும்பத்துல குழப்பம் நிச்சயம்...
When we update our resume...
#ஆப்பீஸ்
HR to boss, ''இல்லீங்க... இவர் எப்படி உங்க departmentல வந்து முடிஞ்சார்'னு சத்தியமா எங்களுக்கும் தெர்லீங்க...''
#ஆப்பீஸ்
எனக்கு decency பத்தலியாம்... மீட்டிங் முடியுற வரைக்கும் வெளிய வெய்ட் பண்ண சொல்லிட்டாங்க... இட்ஸ் ஓகே... நா MOM பாத்துக்குறேன்...
#ஆப்பீஸ்
விசாரிச்சிட்டேன்...
உசுருக்கு ஆபத்துன்னா உயரதிகாரியகூட மீட்டிங்'லேருந்து உதைச்சு விட்ரலாமாம்...
Emergency disaster management rulebookல இருக்காம்...
#ஆப்பீஸ்
சோத்துக்கே உலை வெச்சிருவாய்ங்க போலயே கோயிந்தா...
#ஆப்பீஸ்
Parthiban Gowthamaraj
Kaviarasan Thirugnanam
MOMல என்னோட வெளிநடப்பை பதிவு பண்ணிருக்காங்க... சூப்பரப்பு...
#ஆப்பீஸ்
அலோ... அதான் வெளிநடத்திட்டீங்கல்ல... அப்புறம் எதுக்கு எனக்கு target assign பண்ணிருக்கீங்க... கமான் டெல் மீ...
#ஆப்பீஸ்
இதான் Sathiya Kumar S'ன் humor sense... I love this guy...
ஒரு gap விட்டு பாத்தா பாலாஜி'ண்ணா ஆறு பொண்ணுங்களோட தனியா வீட்ல சுத்திட்ருக்காப்ல...
#பெருமுதலாளி
ஐயோ... உங்க தூக்கத்தை கலைச்சிட்டேனா...
விடுங்க ஃப்ரெண்ட்... யாராச்சும் வேணும்னே கனவுல வந்து தூக்கத்தை கலைப்பாங்களா... நா மறுபடியும் தூங்க try பண்றேன் ஃப்ரெண்ட்...
dBook
ஒரு சின்ன முயற்சி...
நாம் எழுதுவதை பிறருக்கு படிக்கத் தருகிறோம்... அவர்களுக்கு சில topic பிடிக்கலாம், சில பிடிக்காமல் போகலாம்... வாசகர்கள் அவர்கள் விரும்பும் விஷயங்களை மட்டும் படிக்க நாம் விட்டு விட வேண்டும்... அவர்களிடம் எதுவும் திணிக்கக்கூடாது... வாசகரே பிரதானம்... அப்படி யோசித்ததுதான் இந்த dBook...
Meanwhile, எனக்கும் புத்தகம் எழுத ஆசை தான்... ஆனால், content இல்ல... இப்படிப்பட்ட நேரத்தில் மிக இலகுவானது நாம already எழுதியதை தொகுத்து புத்தகமா போட்டுர்றதுதான்... அப்படி, என் முகநூல் பதிவுகளை புத்தகமா போடலாம்... ஆனா, எந்த topic தொகுப்பது என குழப்பம்... சரி, எந்த topic படிக்கணும்'னு படிக்கிறவங்களே முடிவு பண்ணட்டும்னு யோசிச்சதுதான் இந்த dBook...
எதிர்பார்த்தபடி திருப்தியாகா வடிவமைத்து தந்துருக்கார் K Pradeep Kumar... கேட்கும் போதெல்லாம் மெருகேற்றித் தந்திருக்கிறார்... நன்றி...
இந்த dBookஇல் நீங்கள் உங்களுக்கு விருப்பமானதை தேடலாம், தமிழிலும் ஆங்கிலத்திலும்... நீங்கள் தேடியதை மட்டும் படிக்கலாம்... கொஞ்சம் கொஞ்சமாக இதில் content சேர்ந்துகொண்டே வரும்... ஒவ்வொரு topicஇலும் பதிவுகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே வரும்...
இது வெறும் search மாதிரி இருக்கு'னு சொன்னாலும், இதுக்கு நான் பயன் பரதுத்தும் பதம் dBook... அதாவது dynamic Book...
பிகு: கொஞ்சம் ஓவரா போறமோ... சரி போவோம்... யாரு கேக்கப்போறா...
இந்தாருங்க... Facebook Karthik Nilagiri தளத்துக்கு யோசிச்சதைவிட இந்த dBook பேருக்கு மூணு நாளா தூங்காம அப்படி மூளைய கசக்கிருக்கேன்... யாராச்சும் கிண்டல் பண்ணீங்க... அவளோதான்...
Mari Selvam
#Section377'க்கு விமர்சனம்...? ஆங்ங்ங்..?
Fake id create பண்ணி பசங்களோட கடலை போட்ட பயலுவதான நீங்க...?
Bharath Vasu தம்பி சொன்னாப்ல'னு சொல்லி 1.5 GB gameஐ கஷ்டப்பட்டு download பண்ணி விளையாட ஆரம்பிச்சா, இது என்னை ஜட்டியோட நடுக்காட்ல நிப்பாட்டி வெச்சிருக்கு...
விளையாட சொல்லித்தராட்டியும் பரவால்ல... இதுக்கு எப்படி shirt pant மாட்டி விடுறது'னு மொதல்ல சொல்லித்தாங்கய்யா...