கார்த்திக் நீலகிரி
வரவர மண்ணுளிப் பாம்பு மாதிரி ஆகிட்டு வர்றான் இந்த அதானி... எந்தப்பக்கம் போறான் வாறான்'னே தெர்ல...
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
வரவர மண்ணுளிப் பாம்பு மாதிரி ஆகிட்டு வர்றான் இந்த அதானி... எந்தப்பக்கம் போறான் வாறான்'னே தெர்ல...
நமக்கு கல்யாணம் ஆகிருச்சு'னா எவன் பஞ்சாயத்துக்கும் போகக்கூடாது...
#இல்லறமதிகாரம்
We #APU boys in our WhatsApp groups shoutout "HAPPY VALENTINE'S DAY"...
13 மாநிலத்துக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்... ஆனால்...
#JusticeForRaja
#JusticeForRaja
அந்த அசிங்கப்பட்ட அட்மின் now be like...
#JusticeForRaja
"Winners don't do different things... They do things differently..."
Shiv Khera
என்னது, நேரு பேரன் காந்தியா... புல்ஷிட்...
#பார்லிமென்ட்_பரிதாபங்கள்
#பார்லிமென்ட்_பரிதாபங்கள்
"என் மீதான நம்பிக்கை செய்தித்தாள்களின் தலைப்புச் செய்திகளால் பிறந்தது அல்ல, டிவியில் முகம் காட்டியதால் கிடைத்தது அல்ல. எனது நாட்டு மக்களுக்காக, நாட்டின் வளமான எதிர்காலத்திற்காக எனது ஒவ்வொரு நொடியையும், எனது வாழ்வையும் அர்ப்பணித்துள்ளேன்"
-மக்களவையில் பிரதமர் மோதி உரை
And these newspapers the very next day...
Facebook friendsஸ நேர்ல பார்த்தா என்னென்ன கேட்கணும்னு ஒரு லிஸ்ட்'டே போட்டு வச்சிருக்கேன்...
~ எவனாச்சும் சிக்குனானா...
இல்ல...
~ எப்படி சிக்குவான்...