2019-05-21

So... The photographer is true...

YouTube: So... The photographer is true... 

Screenshot_20190521-075517.png

2019-05-21

Now that, we're going to be in power again... What can you do..?

Good question... But, you should be asking this to our Thanos...


2019-05-21

பாத்தேல்ல... நாங்க தான் ஜெயிக்கப்போறோம்... இப்ப உன்னால என்ன பண்ண முடியும்..?

நல்ல கேள்வி... ஆனா, இதை நீ எங்கிட்ட இல்ல, நம்ம தானோஸ் கிட்ட தான் கேட்ருக்கணும்...


2019-05-21

ஒரு வடஇந்திய தோழி (சரி, தோழர்'னு கூட வெச்சிக்கோங்க) சொன்னது மனசுக்கு ஆறுதலா இருந்தது...

"Exit pollனா என்னங்க..? ஓட்டு போட்டு வெளிய வர்றவங்கள புடிச்சு கேள்வி கேக்குறதுதான... எவனாச்சும் உண்மை சொல்லுவானா... அதும் இவனுங்க ஆட்சில... மோதிக்கு போடலை'னு சொல்லி இவனுங்க கிட்ட மாத்து வாங்கவா... போங்க கார்த்தி..."


2019-05-21

என்னங்கடா, நேத்து 1400+ points ஏறுன sensex இன்னைக்கு நொண்டுது... அப்ப நேத்து ஏறுனது confidence run இல்லையா... இல்ல, எனக்கு சொல்லாம exit poll resultsல ஏதும் மாற்றம் பண்ணிட்டீங்களா..?

IMG_20190521_135500.jpg

2019-05-21

at Matheran Hill Station 

மேலேறி வர இளைய தலைமுறைக்கு வழிகாட்டியபோது...

IMG-20190512-WA0175.jpg

2019-05-20

அன்னைக்கி என்ன'ன்னா GoT நல்லா இருக்கு'ன்னாய்ங்க...

இன்னைக்கி என்னடா'ன்னா GoT நல்லால்ல'ங்குறாய்ங்க...

1188562962-2.jpeg

2019-05-20

அதான் exit poll results வந்துருச்சுல்ல... வாய்ல என்ன கொழுக்கட்டையா..? பேசுடா சொங்கி...

FB_IMG_1558359045260.jpg

2019-05-20

5000 வருடத்திற்கு முற்பட்ட ஹரப்பன் காலத்தில், அதாவது கிமு 2600 வாக்கில், சிந்து பகுதி இன்று போல் காய்ந்திருக்கவில்லை. அடர்ந்த காடுகள் நிறைந்திருந்தன. ஹரப்பன் முத்திரைகளில் சிங்கம், மான், முயல்கள் மற்றும் மயில்கள் காணக் கிடைக்கின்றன. அவர்கள் பசுவையும் எருதுகளையும் பழக்கியிருக்கிறார்கள். மேலும் யானை, ஒட்டகம், பன்றிகளைப் பற்றியும் அறிந்திருந்திருக்கிறார்கள்.

கலக்கலான உணவு உண்டிருக்கிறார்கள். சைவம் என்று எடுத்துக்கொண்டால் கோதுமை, பார்லி, அரிசி, கொண்டைக்கடலை, பட்டாணி, முலாம்பழம், பேரிச்சம் பழம், berry (இதற்கு தமிழ் வார்த்தை தெரியவில்லை), தேங்காய், வாழைப்பழம், மாதுளை மற்றும் பூண்டு என்று சாப்பிட்டிருக்கிறார்கள். அனைத்திலும் கடுகு எண்ணெய் மற்றும் எள் எண்ணெய் உபயோகித்திருக்கிறார்கள். அசைவம் என்று எடுத்துக்கொண்டால் இன்னும் அதகளம். ஆடு, மாடு, பன்றி, பறவைகள், மீன்கள், கடல் ஆமை என்று எதையும் விட்டு வைக்கவில்லை. அவ்வப்போது கறியல் (gharial) எனப்படும் நீளமூக்கு முதலைகளையும் சாப்பிட்டிருக்கிறார்கள். ஆரியர்கள் வருவதற்கு முன்பு இந்தியாவின் உண்மையான முன்னோர்கள் சாப்பிட்டது இவைதான்.

தங்கம், வெள்ளி, செப்பு மற்றும் வெண்கலம் என்று விதவிதமாக நகை செய்து தங்களை அழகுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

கிமு 1500 வாக்கில் ஹரப்பன் நாகரீகம் சரியத் தொடங்கியது. அதற்கு சில காரணங்கள் அவதானிக்கப்படுகின்றன. சிந்து நதி தன் பாதை மாறி இருக்கலாம். அல்லது சிந்து நதியின் மிகப்பெரிய கிளைநதியான கக்கர் (Ghagghar) காய்ந்து போய் இருக்கலாம். இதனாலேயே நதி சார்ந்த ஹரப்பன் நாகரிகம் முடிவுற்று இருக்கலாம். நீண்ட வறட்சி, நிலநடுக்கம் அல்லது வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களாலும் அழிந்து இருக்கலாம். சிலருக்கு வித்தியாசமான ஒரு கருத்து இருக்கிறது. அதாவது  மரங்களை வெட்டி, அதன் விறகுகளை எரித்து செங்கல் தயாரிக்க பயன்படுத்தியதாலும் காடுகள் அழிந்து இந்த நாகரிகம் அழிந்திருக்கலாம். First known example of negative effects of deforestation. மேலும், மேற்கில் இருந்து ஆப்கானிஸ்தான் வழியாக வந்த ஆரியர்கள் ஹரப்பன் நகரங்களை தாக்கி அவர்களை விரட்டி இருக்கலாம். தங்கள் கால்நடைகளுக்கு தேவையான வளமான புல்வெளிகளை தேடி அலை அலையாக வந்த ஆரியர்கள் கொஞ்சம் கொஞ்சமாகவோ அல்லது ஏதாவது ஒரு பெரிய போரிலோ ஹரப்பன் மக்களை வென்றிருக்கலாம். அப்படி இருந்தால் ஆரியர்கள்தான் இந்தியாவின் உண்மையான வந்தேறிகள்.

[A children's history of India]

dsc09922.jpg

2019-05-19

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பிரிட்டிஷ் அரசு இந்தியாவின் வடமேற்கு பாலைவன சிந்து (Sindh) பகுதியில் ரயில் தண்டவாளங்கள் அமைக்க முயற்சி எடுத்தது. அப்பொழுது குவித்துவைக்கப் பட்டிருக்கும் செங்கல்மேடுகளைக் காண்டனர். அந்த செங்கல்கள் அங்கே எப்படி வந்தன என்று யாருக்கும் தெரியவில்லை. உள்ளூர் மக்கள் அதை மொகஞ்சதாரோ (Mohenjo-daro), அதாவது 'இறந்தவர்களின் மேடு', என்று குறிப்பிடுகின்றனர். தங்கள் வீடுகளை கட்டிக் கொள்ள இந்த செங்கல்களை அந்த கிராமத்து மக்கள் உபயோகித்ததோடு மட்டுமில்லாமல், போனால் போகட்டும் என்று ஆங்கிலேயர்களுக்கும் பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளித்தனர். அவர்களுக்கு 4000 வருடம் பழமையான ஒரு நகரத்தின் செங்கல்களை பயன்படுத்துகிறோம் என்று​ தெரியவே இல்லை.

1920 வாக்கில் ஆங்கிலேய தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மொகஞ்சதாரோ வந்து இறங்கினர். (சரியாக சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்பு, அதாவது 1870இல், அலெக்சாண்டர் கன்னிங்காம் Alexander Cunningham என்ற ஆங்கிலேயர் இந்த செங்கல் மேடுகளை பார்த்திருக்கிறார். அதுமட்டுமல்லாது, புராதான மண்பாண்டங்களையும் எருது உருவம் பொறிக்கப்பட்ட சதுர முத்திரைகளையும் கண்டிருக்கிறார். துரதிஷ்டவசமாக, காலப்போக்கில் அதை மறந்து விட்டார். இவர், Archaeological Survey of Indiaவுக்கு அடித்தளம் அமைத்தவர் என்பது கூடுதல் தகவல்.) வந்து இறங்கிய ஆய்வாளர்கள் அங்கு கண்டெடுத்தது கிமு 2600 - கிமு 1500 காலகட்டத்தில் வாழ்ந்த ஒரு நகரம். அதாவது கிட்டத்தட்ட 5000 ஆண்டுகள் பழமையான நகரம். சும்மா இங்கொன்றும் அங்கொன்றும் சில பல பொருட்கள் என்று இல்லாமல் மொத்த நகரத்தையே கண்டுபிடித்துள்ளனர். இன்று வரை கிட்டத்தட்ட 1000 இடங்களில் இந்த நாகரீகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சிந்து நதியின்பால் கண்டுபிடிக்கப்பட்டதால் இது முதலில் சிந்து சமவெளி நாகரீகம் என்று அழைக்கப்பட்டாலும், சிந்து நதியை தாண்டி ஜம்மு, ஹரியானா என்று பல இடங்களிலும் பரவி இருந்ததால், முதலில் கண்டுபிடிக்கப்பட்ட நகரமான ஹரப்பா பெயரால் இது ஹரப்பன் நாகரிகம் என்றே இப்பொழுது அழைக்கப்படுகின்றது.

ஆர்வம் இருப்பின் Harappa.com தளம் சென்று மேலும் வாசிக்கலாம்.

[A children's history of India]

mapceramic-analysis.jpg

2019-05-19

#Chowkidar

அப்புறம் கெணத்த காணோம்'னு பொலம்ப வேண்டியது...

IMG_20190519_080046.jpg

2019-05-19

DSLR guys... That's something called dedication...

#Chowkidar

FB_IMG_1558235862596.jpg

2019-05-19

Evaluation of performance of NDA-II government 2014-19

(A document for public debate)

A friend of mine believe that I am an anti-national and wanted to enlighten me of the current NDA government. He gave me this propaganda book for free, though it is priced at rupees 50. Thanks for that. However, I am not sure whether he would've accepted any book from me, of any other party or ideology, in return. This book calls for public debate and I would be happy if he is ready to discuss on this. Exit polls out today, I feel that it is only right on my part return this book and encourage public debate with him. Before return I would like to quote some lines from the book.

* Act on the principle of decentralisation within the country.

* Harness non-economic motivations like patriotism, sense of duty/responsibility, pursuit of excellence, etc.

* Strikes against Pakistan has sent a wave of happiness, self-respect and self-confidence among countrymen, for the first time, a fitting reply has been given for jihadi terrorist acts supported by Pakistan.

* The Balakot airstrike, across and inside Pakistani territory proclaimed government's firm resolve to combat terrorism effectively.

* A good beginning has been made to root out corruption and high levels in government. But unless this is achieved at middle and lower rungs, the present gains may whither away.

* Courage in going in for demonetisation, accepting adverse criticism, trader community ill-ease, short-term setback to growth rate and opposition of vested interests, for the sake of long-term national gains and putting economy on the path bereft of Black Money, benami transactions, etc.

* According due respect to Hindu Saints and seers in contrast with UPA practice of avoiding this.

* By stressing on devotion to Bharat Mata and actually working as a devotee of Bharat Mata, PM Narendra Modi has reversed the trend of UPA to support divisive tendencies and working against National ethos in the name of secularism and the garb of progressivism and fighting communalism.

* After Lal Bahadur Shastri, Narendra Modi was first PM to appeal the citizens of country for personal sacrifice for the sake of disadvantaged and also for national development. This received good response in non-availing of subsidy for cooking gas or rail travel by Millions.

* Endeavored to bring major changes in work culture in Central government offices.

* The real bureaucratic reform process has still not commenced. Even the deliberations have not been witnessed.

* Neglect of public sector bank NPAs for too long. This has adversely affected banking credibility, development process and encouraged misuse of public money for private use.

* Neglect of public rail and Road Transport in urban areas. 

* There has been a lag on job front. This is a worldwide phenomenon and not confined to Bharat.

* Public transport in place of private and individualized transport is not being properly promoted or even encouraged.

* No strategic thinking or policy in place to counter China in domestic market.

* Only partial steps to encourage local manufacturing through 'Make in India' projects.

* Failure to come out with a clear inspiring National Education Policy overlooking the established fact that formal education and character-building are the real transforming factors in the right national development.

* Active, effective communication with press has been lacking. This could have been better handled in spite of the hostility of major media personalities for various reasons.

* Non-resolution of issue of Ram Mandir at Ayodhya, due to inordinate delay in hearing of the pending case in Supreme Court.

OVERALL THE GOVERNMENT PERFORMANCE IS FAR BETTER THAN PREVIOUS UPA-II GOVERNMENT ON ALMOST ALL COUNTS.

PS: Okay... Now, let's wait for May 23, 2019 results...

IMG_20190519_225729.jpg

2019-05-18

Respected gutka & paan spitters...

I noticed a poor kid collecting food scrambles from the waste bins kept near railway pantries... Please don't spit atleast in those waste bins...

So much, even if not for Swachh Bharat, for fellow poor humans..?

images.jpeg

2019-05-18

கல்லூரி கால தோழி ஒருத்தி DRDOல (Defense Research Development Organization) Grade E scientistஆ இருக்கா... Propulsion மற்றும் Stealth Aerodynamics சார்ந்த ஏதோ ஒரு துறையில் பல காலமாக ஆய்வு செய்து கொண்டிருப்பவள்... அதை பத்தி நாங்க யார் கேட்டாலும், ''அதெல்லாம் ஸயன்ஸ்டா, உனக்கெல்லாம் புரியாது'' என்று தட்டி மழுப்பி விடுவாள்... தேசிய பாதுகாப்பும் காரணமாய் இருக்கலாம்... நேற்று whatsappல் வருத்தப்பட்டாள்...

''ரொம்ப ஆவலோட உக்காந்து press meetஐ உன்னிப்பா கேட்டுட்ருந்தோம்... ப்ச்ச்... அவர் ஒரு வார்த்தை கூட guidance தரல...''

#Chowkidar


2019-05-18

Vacation bachelors on weekend be like...

"எனக்கு சனி ஞாயிறு leave தான்டா... உங்க வீட்டு address சொல்லு... time கெடச்சா வந்து பாக்குறேன்... Sister, குழந்தைங்க எல்லாம் வீட்ல தான இருப்பீங்க... வெளிய எங்கயும் போகலீல்ல..."

FB_IMG_1558151806375.jpg

2019-05-18

நக்கலு...ஹூம்ம்... நா'கண்டி பேசியிருந்துருக்கணும்... அப்ப தெரியும்...

நவம்பர் 8, 2016...

என்ன... மறந்துருச்சா...

#Chowkidar

images.jpeg

2019-05-18

முதன் முதலில் இந்த நிலத்தை ஜம்பூத்வீபே என்று அழைத்தார்கள். ஜம்பூத்வீபே என்றால் ரோஸ் ஆப்பிள்களின் தேசம் என்று பொருள். ஜம்பூ - ரோஸ் ஆப்பிள் அல்லது ஜாமுன்; நாவல் பழம் என்றும் ஒரு குறிப்பு சொல்கிறது. பின்னொரு காலத்தில் இந்து (Indus) நதியின் காரணத்தால் இந்தியா என்று அழைக்கப்பட்டது. ஆரியர்களின் காலத்திற்குப் பிறகு 'பரதாஸ்' என்ற ஆரிய குடியின் காரணமாக பாரத்வர்ஷா என்று இந்த தேசம் பெயர் கொண்டது.

[A children's history of India]

Jambudiipasi.jpg

2019-05-18

So, is the Kedarnath visit personal or official..?

If official, what purpose does it serve..?

If personal, is that Army helicopter..? Who's bearing travel cost..?

#Chowkidar

images (1).jpeg

2019-05-18

இந்தியாவில், கற்கால குகை ஓவியங்களை காண வேண்டுமென்றால் நீங்கள் மத்திய பிரதேசத்தில் உள்ள பீம்பேட்கா (Bhimbetka) சென்று பார்க்கலாம். சிகப்பு, பச்சை, வெள்ளை, மஞ்சள் என்று வண்ணங்களால் கலக்கி எடுத்துருப்பார்கள் நம் முன்னோர்கள். பல்வேறு வண்ணங்களை கொண்டு வரைய, அந்த ஓவியர்கள் வண்ணவண்ண கற்களையும் கனிமங்களையும் பொடியாக நொறுக்கி கொந்து (பசை) உடன் குழைத்து அற்புதமான ஓவியங்களை குகை சுவர்களில் தீட்டி இருக்கிறார்கள். இந்த ஓவியங்கள் கிட்டத்தட்ட 30,000 ஆண்டுகள் பழமையானவை என்று கண்டறியப்பட்டுள்ளன. இந்த வாழிடங்களில் குறைந்தது 100,000 ஆண்டுகளுக்கு முன்பு ஹோமோ எரக்டஸ் (Homo erectus) போன்ற உயர்நிலை குடியேற்றம் ஏற்பட்டதை ஆய்வுகள் உறுதி செய்கின்றன. இந்த குகை ஓவியங்கள், UNESCOவால் உலகப் பாரம்பரியக் களமாக அங்கீகரிக்கப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன.

பிகு: பீம்பேட்கா என்றால் பீமன் அமர்ந்த இடம் என்பது பொருளாகும். மகாபாரத இதிகாசத்தில் வரும் வலிமை மிக்க வீரன், பாண்டவர்களில் ஒருவனான பீமன் இங்கு அமர்ந்ததால் இப்பெயர் பெற்றுள்ளது என்பர்.

[A children's history of India]

images.jpeg

2019-05-18

Press meet வெச்சி நீங்க பண்ண டார்ச்சருக்கு, நம்ம Thanos குகைல தியான நிலைக்கு போயிட்டாப்ல...

#Chowkidar

Screenshot_20190518-230901.png

2019-05-17

Saravana Prabhu

பான்பராக் வாயன்களே உங்கள் கனிவான கவனத்திற்கு! ரயில் உணவகங்கள் அருகே வைக்கப்பட்டிருக்கும் குப்பை தொட்டிகளிலிருந்து எஞ்சிய உணவை சேகரித்த ஒருவரை இன்று பார்க்க நேர்ந்தது. தயவுசெய்து அந்த தொட்டிகளில் மட்டுமாவது உமிழாமல் இருக்குமாறு உங்கள் பாதம் பணிந்து கேட்டுக்கொள்கிறேன்.


2019-05-17

Increment times, மீ to எச்சார் தம்பீஸ்...

#ஆப்பீஸ்

FB_IMG_1558085251672.jpg

2019-05-17

அடப்பாவிகளா... அவரு உலகின் சிறந்த பிரதமர்டா... அவரை போய் press meetக்கு set propertyயா use பண்றீங்களே... ஒரு பதில் கூடவா சொல்ல அனுமதி தரல..?

#Chowkidar

FB_IMG_1558100473721.jpg

2019-05-17

Press meet பரிதாபங்கள்...

#Chowkidar

FB_IMG_1557323404306.jpg


2019-05-17

அத விடுங்க ஸார்... மோதி மட்டும் இல்லேன்னா...

#Chowkidar

FB_IMG_1558110459900.jpg

2019-05-17

Press meetதான... இன்னும் ஒரே ஒரு முறை எனக்கு ஐந்தாண்டு வாய்ப்பு கொடுத்துப் பாருங்கள்...

#Chowkidar

images.jpeg

2019-05-16

at Matheran Hill Station

Your family gone to hometown for summer vacations...

You still insist go a local family tour with cousins...

IMG-20190512-WA0197.jpg

2019-05-15

Technology is great...

But, interpersonal skills are the need of the hour...

#APU

IMG_20190515_091432.jpg

2019-05-15

''நாங்க கேணத் தாத்தாவோட கோணப் பேரனுங்கதான்... ஆனா அத நாங்க சொல்லலாம்... நீ சொல்லக்கூடாது...''

-கவுண்டர் மஹான்

Janakiraman Mohan

//குங்குமப்பூவும் கொஞ்சு புறாவும் படத்துல, வில்லனோட அக்கா ஒரு prostitute ஆ இருப்பாங்க..  ஒரு சண்டையில், ஒருத்தன் வில்லனை பாத்து உங்க அக்கா ஒரு தே... தானே ன்னு திட்டிடுவான்...

வில்லன்  டென்சன் ஆகி, அவனை துரத்தி துரத்தி அடிப்பான்.. அடிச்சுட்டு சொல்லுவான் ,  "எங்க அக்கா தேவடியா தான், ஆனால் அதை நீ சொல்லக் கூடாது" ன்னு.. 

அந்த மாதிரி தான் சங்கிங்க, கோட்சே தீவிரவாதி தான்.. அவன் தீவிர இந்து வெறியன் தான்.. ஆனால் அதை நீ சொல்லக் கூடாது ன்னு சொல்லிட்டு இருக்கானுங்க..//

Screenshot_20190515-103415.png

2019-05-15

At buffet lunches...

FB_IMG_1557927136419.jpg

2019-05-15

#Chowkidar

Ask any group of parents what they want their kids to be. You will likely get answers like, “I want my child to be happy”, “I want my child to be successful” or “I want my child to stand on his or her own feet”. But the answer you will get the most often will invariably be, “I want my child to grow up to be a good human being.” Our values include atleast the following:

1. Don’t lie.

2. Don’t keep bad company.

3. Don’t abuse.

4. Take responsibility for your mistakes.

4. Apologise when you hurt somebody.

6. Do your homework, study for your exams, don’t cheat.

7. Be civil and courteous to others.

Modi, it is now clear, is the adult version of the kid your mom told you to stay away from.

Modi Is Everything That Your Parents Taught You Not to Be

IMG_20190515_101841.jpg

2019-05-15

கருமம்... இதுக்குத்தான் inboxஏ போறதில்ல...

"Uncleதான... பின்ன youth மாதிரி பேசுற...''

#APU

FB_IMG_1557928329814.jpg

2019-05-15

தலைவன்: எவ்ளவோ பொண்ணுங்க இருக்க, நா எதுக்கு உன்னை கட்டிக்கணும்...

தலைவி: ம்ம்ம், என் தலையெழுத்து...

#இல்லறமதிகாரம்

maxresdefault.jpg

2019-05-15

Somewhere deep, I've started to believe, actually fear, that our Thanos may end up a Mandarin...

1376323464000-CA-09478-R-1.jpg

2019-05-13

ஜெயிச்சிட்டீங்கல்ல... increment குடுங்கடா...

#ஆப்பீஸ்
#IPL

FB_IMG_1557162177125.jpg

2019-05-13

இதான் ஸார் நம்ம புத்தி... ஒருத்தன் கஷ்டப்பட்டு ஜெயிச்சா fixingங்குறது...

#IPL

suriya-759.jpg

2019-05-13

Banana...

IMG_20190513_091720.jpg

2019-05-13

#Chowkidar

FB_IMG_1557743620158.jpg

2019-05-12

அண்ணே, இந்தப்பக்கம் வேணாம்... அந்தப்பக்கம் போவோம்... அங்கதான் ladies track இருக்கு...

அடேய்... நா healthக்கு walking வந்தவன்டா...

#APU

FB_IMG_1557628103375.jpg

2019-05-12

Its better & easier to explain mom about how much I love & value her, rather than explaining wifey about a post / status on it...

FB_IMG_1557650088853.jpg

2019-05-12

I see dark clouds... maybe, our Thanos is planning yet another surgical strike...

#Chowkidar


2019-05-12

Nobody is sure if our Thanos went to Himalayas, but he definitely didn't go to school... Even if he did, he would have done commerce (reference Demon, GST implementation, etc.) and definitely not science...


2019-05-12

World would've seen cloud computing... Our Thanos will teach them Cloud Warfare...


2019-05-10

தோழியின் துணைவன்: உங்களோட பேசிக்கிட்டிருந்தா நேரம் போறதே தெரியுறதில்ல... மணி ஏழரை ஆச்சு பாருங்க... உங்களுக்கு ஆப்பீஸ் late ஆகல..?

And தலைவன் be like:

images.jpeg

2019-05-10

That ''Poke பண்ணுங்க ஸார்.ID safeஆ இருக்கும்'' கும்பல்...

SparklingInbornBoto-max-1mb.gif

2019-05-10

Fundamentalists are the most insecure lot I've ever come across...

#Chowkidar


2019-05-10

Fundamentalists beat up... They can't fight...

#Chowkidar


2019-05-10

Fundamentalists operate in group... They can never have individuality...

#Chowkidar