கார்த்திக் நீலகிரி
என்ன இது இப்படி கப்பித்தனமா performance பண்ணுது'னு நா யோசிக்க... அவங்க கட்டியிருக்குறது என்ன தவெக சேலையா'னு அருகிலிருப்பவர் யோசிக்க... Thus, LHS=RHS...
#TVK
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
என்ன இது இப்படி கப்பித்தனமா performance பண்ணுது'னு நா யோசிக்க... அவங்க கட்டியிருக்குறது என்ன தவெக சேலையா'னு அருகிலிருப்பவர் யோசிக்க... Thus, LHS=RHS...
#TVK
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் இரகசியமான முறையில் மரணம்'னு ஒரு வதந்தி சுத்துது... அதுக்கு நம்மூர் ஜேம்ஸ்பாண்ட் 007 காரணமா இருப்பார்'னு நானும் நம்புறேன்...
சக (வட இந்திய) தொழிலாளி: இம்ரான் மரணத்துக்கா..?
நானு: இல்ல... ரூமர் கிளப்பி விட்டதுக்கு...
இனிமே நமக்கு ரெண்டு அமாவாசை...
#2025PN7
#QuasiMoon
குறிகளின் நாயகன்...
#Thalaivar173
Repeat post...
"Give me 50 days, burn me alive if I'm wrong," PM Narendra Modi said... And nine years have gone since a New India was born...
This Economic Disaster Day shall never be forgotten by Indians... Demonetisation achieved nothing what it claimed to achieve - Black Money, Corruption, Counterfeit or Cross Border Terrorism...
எத்தனை வருடங்கள் ஆனாலும் இந்திய மக்கள் மறக்கக் கூடாத நாள் November 8, 2016... தேசத்தின் எளிய மக்கள் முட்டாளாக்கப்பட்ட நாள்... Economic Disaster Day...
All the patriots will observe an eerie silence and WhatsApp warriors mouthshut... They all know it's a failure and never bring it as achievement in any of their political campaigns...
Only anti-nationals have been screaming around about this year after year...
#BurnMeAlive
#Demonetisation
#EconomicDisaster
#BlackMoney
#Corruption
#Counterfeit
#CrossBorderTerrorism
#DigitalIndia
The Sahara salute...
மகாபலிபுரத்துல வெச்சு career best performance குடுத்துருக்கேன் ஜீவா... இவனுங்க நாக்கு கூசாம அதை நடிப்புங்குறானுங்க... நீயே சொல்லு ஜீவா... நா என்னைக்காச்சும் நடிச்சுருக்கேனா...
அம்மா அப்பல்லோவில் முடக்கப்பட்டு காணாமல் போனதைப்போல, அணிலும் பனையூர் வீட்டுச் சிறையில் முடங்கிப் போகலாம்... அப்படியே தப்பித்து வெளியே வந்து வீர வசனம் பேசினாலும் மக்கள் சிரித்து வைக்கத்தான் போகிறார்கள்...
அதெல்லாம் தாண்டி 'ஜனநாயகன்' வெளிவந்தால் இன்னும் செம ஜாலியாக இருக்கப்போகிறது...
Literally no boys...
Meanwhile, Ajith Kumar in Palakkad temple, Kerala...