கார்த்திக் நீலகிரி

உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

October 25, 2025

A0 அணில்: நா வெளிய போனா தான கூட்டம் சேர்ந்து, தள்ளு முள்ளு நடந்து பிரச்னை வருது... அதான் 41 குடும்பத்து ஆளுங்களையும் மகாபலிபுரம் ஹோட்டலுக்கு கூப்ட்டுவிட்டேன்... அதும் தனித்தனி ரூம்ல... இப்ப எப்புடி case வரும் பாக்குறேன்...

My mind: Announce பண்ணுன ஹோட்டலுக்கு அந்த 41 குடும்பத்து ஆளுங்க மட்டும் தான் வருவாங்க'னு நம்புற பாத்தியா... யாருய்யா உன் political advisors... இன்னும் பச்ச புள்ளயாவே இருக்கியேய்யா...

images.jpeg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

October 13, 2025

வாராவாரம் இந்த Monday வேற வந்துருது...

#MondayMotivation

#ஆப்பீஸ்

FB_IMG_1760321620962.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

October 10, 2025

உங்க சண்டை எல்லாம் நிறுத்தினதே தப்புடா...

#NobelPeacePrize 

#StandWithTrump

FB_IMG_1760094700991.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

October 10, 2025

Nobel Peace Prize யாருக்கு குடுத்திருக்கீங்க...?

அமெரிக்காவின் எதிரி வெனிசுவேலா'வின் எதிர்கட்சித் தலைவர் María Corina Machado'கு தந்துருக்கோம்...

அந்தம்மா யாருக்கெல்லாம் நன்றி சொல்லிருக்கு..?

அமெரிக்க மக்களுக்கும், அதன் ஜனாதிபதி Donald Trump'க்கும் நன்றி சொல்லிருக்கு...

விளக்கும்...

//This recognition of the struggle of all Venezuelans is a boost to conclude our task: to conquer Freedom.

We are on the threshold of victory and today, more than ever, we count on President Trump, the people of the United States, the peoples of Latin America, and the democratic nations of the world as our principal allies to achieve Freedom and democracy.

I dedicate this prize to the suffering people of Venezuela and to President Trump for his decisive support of our cause!//

I dedicate this prize to President Trump

#NobelPeacePrize 

#StandWithTrump

FB_IMG_1760114706659.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

October 05, 2025

நீங்க இன்னும் நித்யானந்தா'வை தான்டா உள்ள கூப்பிடல...

#பெருமுதலாளி

FB_IMG_1759683615378.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

October 05, 2025

முதல் task...

#பெருமுதலாளி

images.jpeg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

October 04, 2025

ஹேய் ஃபூல்ஸ், இப்ப திரிஷா வீட்டுக்கு எதுக்குடா பட்டாசு மிரட்டல் விட்டீங்க...

FB_IMG_1759549231589.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

October 04, 2025

"வேற எங்க இருக்கப் போறேன்... ஒண்ணு வீட்ல இருப்பேன், இல்லன்னா ஆப்பீஸ்ல இருப்பேன்..." becomes real...

Screenshot_2025-10-04-13-44-16-04_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

October 03, 2025

அணில் to பூனை: நடந்ததுக்கு நீங்க பொறுப்பு எடுத்துக்கலாம்'ல...

பூனை to அணில்: ஏன், நீங்க பொறுப்பு எடுத்துக்கலாம்'ல...

அ to பூ: ஏன், நீங்க எடுத்துக்கலாம்'ல...

பூ to அ: நீங்க எடுத்துக்கலாம்'ல...

InCollage_20251003_165828141.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

September 26, 2025

If you aspire empowerment through education and self-respect, come to Tamil Nadu...

🖤❤️

#கல்வியில்_சிறந்த_தமிழ்நாடு

FB_IMG_1758846981065.jpg