கார்த்திக் நீலகிரி
மண்ணின் மைந்தனின் மகத்தான வெற்றி...
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
மண்ணின் மைந்தனின் மகத்தான வெற்றி...
தேவர் மகன் "பஞ்சாயத்தாடா இது... பஞ்சாயத்தா இது..." சிவாஜி template become real...
#போர்_நிறுத்தம்
விஸ்வகுருவும் இத்தாலிய பிரதமரும் அளவளாவும் புகைப்படங்கள் இன்னும் சுற்றலில் வரவில்லையே... என்ன தாமதம் யார் காரணம்...
#Canada #G7Summit2025
What happens when an immovable உளுந்து வடை meets an unstoppable ஆமை வடை...?
#போர்_நிறுத்தம்
சூர்யவம்சம் template became real...
#Canada #G7Summit2025
ஆனாலும், பலே ஆளு'யா நீங்க... என்னென்னத்தையோ பேசி இத எங்க தலைல கட்டிட்டு நீங்க escape ஆகிட்டீங்க'ல்ல...
#ThugLife
எவ்வளவோ பிரச்சினை இருந்தாலும், கடைசில ஒரு நல்லதும் இருக்கு... Second part'கு lead எதுவும் தரல...
#ThugLife
"Where does my allegiance lie if not here?"
-Faramir, LOTR
#கலைஞர்
#சுயமரியாதை
#திராவிடம்
#கேப
கேள்வி: அது என்ன அந்த சின்ன Teapoy மேல ஒண்ணும் வைக்கல... வெட்டியா எதுக்கு அது..?
பதில்: வெட்டியா எல்லாம் ஒண்ணும் இல்ல... சந்திப்பின் மாண்பு கருதி, தவழ்ந்து செல்ல ஏதுவாக வைக்கப்பட்ட குறியீடு அது...
ச்சீ போடா...