ரெண்டு வாரம் முன்னாடி சொன்ன மாதிரிதான்...
Pegasus'னால ஒரு புல்லும் புடுங்க முடியாது... ஆனா, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடக்குறப்ப பக்காவா plan பண்ணி, Pegasus'ல எல்லாரையும் divert பண்ணிட்டு, இருக்குற எல்லா மசோதாவையும் அவங்க நெனச்ச மாதிரியே எந்த விவாதமும் இல்லாம நிறைவேத்திக்கப் போறாங்க... ஜெய் ஹிந்த்...
https://m.facebook.com/story.php?story_fbid=10226749325016541&id=1152215047
PS: Facebook blocks sharing of மாணிக்கம் தாகூர்'s tweet about this, on "Community Standards"...
https://twitter.com/manickamtagore/status/1422378083785482245?s=19
#CoronaQuarantine
Pain...
#CoronaQuarantine
Courtesy: Steve Magness
"Can we have two golds?"
This is the best moment of the Olympics. Barshim and Tamberi were tied after both clearing 2.37 meters and missing 3 times at 2.39.
They were offered a jump-off to decide the winner.
They decline so that they both could win Gold.
This is the essence of competition. Two friends who battled through career-threatening injuries, putting egos aside to share Gold.
Keyboard warriors would have you think competition means you must have one winner. Those in the arena show that competition is much more than that.
#OlympicTokyo2020
#CoronaQuarantine
கரெக்டா இந்த நேரமா பாத்து Tiktokஅ வேற ban பண்ணி வெச்சிருக்காங்க...
#ValimaiSingleUpdate
#வலிமை_சிங்கிள்_அப்டேட்
#CoronaQuarantine
இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்...
#CoronaQuarantine
#SarpattaParambarai
#CoronaQuarantine
வட்டத்தில் நின்றால் செவ்வகமாக தெரிந்தது... அதனால், அறிவுறுத்தலின் படி, வட்டமாவே நின்று போராட ஆரம்பித்து விட்டோம்... ஹிஹிஹி...
உங்கள சொல்லி புரிய வெச்சு கட்சி நடத்துனதுக்கே அம்மாவுக்கு Iron Lady பட்டம் தரலாம்யா...
#CoronaQuarantine
மதியம் நாலே கால்... Teams audio call...
பாஸ்: Given the trade deficits and our production constraints... இரு இரு... கார்த்திக்... Are you there..?
நானு: ஸார்... ஸார்... எஸ்ஸார்...
பாஸ்: Okay... Let's continue... As I was saying...
#ஆப்பீஸ்
#CoronaQuarantine
Unexpected crossover...
கபிலன் / ராமன் / வெற்றி / ரங்கன் மாஸ்டர்...
"வேம்புலியவே அடிக்கிற ஆட்டம் உங்கிட்ட இருக்கலாம்... அதுக்காக எல்லாம் நீ ரோஸை ரிங்ல ஜெயிச்சுற முடியாது..."
#SarpattaParambarai
#CoronaQuarantine
இவனுங்க ரங்கன் வாத்தியார்டருந்து பீடி வாத்தியார்க்கு தாவிட்ருக்கானுங்க...
#SarpattaParambarai
#CoronaQuarantine
எல்லா படத்துக்கும் நெக்கலா meme போட்ரமுடியாது ரோஸே...
Meanwhile, ஆல்ரெடி படத்த பாத்துட்ட நானு...
#SarpattaParambarai
#CoronaQuarantine
அனைவரையும் தாண்டி, படத்தில் எனக்கு மிகவும் பிடித்த character Dancing Rose... சமரசமற்ற sportsman...
#SarpattaParambarai
#CoronaQuarantine
PC: Nahubar Ali
Frame of secularism...
#SarpattaParambarai
#CoronaQuarantine
என்னுடைய 10 நிமிட தமிழ் Spotify podcast "Sapiens Story: நிலவில் உள்ள மூதாதையர்களுக்கு ஒரு செய்தி"
1969 July 20ஆம் தேதி மனிதன் நிலவில் காலடி வைத்து கிட்டத்தட்ட ஐம்பது வருடங்கள் ஆகிவிட்டது... நிலா பயணம் பற்றிய, Yuval Noah Harari எழுதிய சேப்பியன்ஸ் புத்தகத்தில் படித்த ஒரு சுவையான கதை (அல்லது உண்மைச் சம்பவம்)...
Sapiens Story: நிலவில் உள்ள மூதாதையர்களுக்கு ஒரு செய்தி
#Sapiens
#CoronaQuarantine
What's in a name...?
Everything...
#ஜெய்பீம்
#CoronaQuarantine
What's in a name...?
Everything...
#ஜெய்பீம்
#CoronaQuarantine
What's in a name...?
Everything...
#ஜெய்பீம்
#CoronaQuarantine
படம் பாக்காத me, reading reviews in Facebook... Everytime...
#CoronaQuarantine
#PegasusSnoopgate
#PegasusProject
#Pegasus
#CoronaQuarantine
இத்தனை ஆண்டுகளா என்னை உளவு பார்த்துருக்க... இன்னுமா என் மீது ஒரு சிறு குற்றமும் சுமத்த முடியல...
#PegasusSnoopgate
#PegasusProject
#Pegasus
#CoronaQuarantine
Pegasus'னால ஒரு புல்லும் புடுங்க முடியாது... ஆனா, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடக்குறப்ப பக்காவா plan பண்ணி, Pegasus'ல எல்லாரையும் divert பண்ணிட்டு, இருக்குற எல்லா மசோதாவையும் அவங்க நெனச்ச மாதிரியே எந்த விவாதமும் இல்லாம நிறைவேத்திக்கப் போறாங்க... ஜெய் ஹிந்த்...
#CoronaQuarantine
Pegasus diversion துணைகொண்டு, இந்த மசோதாவும் விவாதமின்றி நிறைவேற்றப்படும்...
https://m.facebook.com/story.php?story_fbid=10226749325016541&id=1152215047
News Courtesy: Muthazhagan Ma
8.5 லட்சம் கூட்டுறவு நிறுவனங்கள்; 38 கோடி உறுப்பினர்கள்; 18 லட்சம் கோடி சொத்து.
தனியாக கூட்டுறவு அமைச்சகம் அமித்ஷா தலைமையில் உருவாக்கப்பட்டது குறித்த நமது சந்தேகம் உறுதியாகியுள்ளது.
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கூட்டு கொள்ளை களவாணிகளுக்கு கொள்ளை அடிக்க அனுமதித்த மோடி அரசாங்கம் இப்பொழுது கூட்டுறவு நிறுவனங்கள் மீது கண் வைக்கிறது. அடுத்த சுற்று கொள்ளைக்கு திட்டம்!
- தோழர் சீதாராம் யெச்சூரி.
https://m.facebook.com/story.php?story_fbid=4052700844820231&id=100002410656018
#CoronaQuarantine
Contrary to the popular உருட்டு, it seems that common people of the world indeed doesn't know 'Him'... Not even in airports...
#CoronaQuarantine
என்னுடைய 20 நிமிட தமிழ் Spotify podcast "Watergate scandal: The fall of President Richard Nixon"
இப்ப இருக்கிற #Pegasus அரசியல் நிலவரத்தை எல்லாம் சம்பந்தப்படுத்தி உங்களை நீங்களே போட்டு குழப்பிக்காதீங்க... அதுக்கெல்லாம் இம்மியளவும் சம்பந்தம் இல்லாத தமிழ் podcast இது... Actually, எதிர் கட்சியை ஒட்டு கேட்ட ஒரு அமெரிக்க ஜனாதிபதி பற்றியது...
Watergate scandal: The fall of President Richard Nixon
#Watergate
#Scandal
#CoronaQuarantine
ஹீ இஸ் 45 Lacs per annum... பட் ஜஸ்ட் 5.5 inch... இட்ஸ் நாட் இனஃப்...
#கண்டபடி_புரிஞ்சிக்கோங்க
#CoronaQuarantine
ஆத்தி... போதும்னு சொன்னதால சொரண்டிகிட்டு இருந்த தோசையை அப்படியே கல்லோட எடுத்துக் கீழே வச்சுட்டாங்க போல... ஜஸ்ட் எஸ்கேப்...
#இல்லறமதிகாரம்
#CoronaQuarantine
தலைவி: உங்க phone குடுங்க... அம்மாவுக்கு அவசரமா ஒரு photo வாட்ஸப்ல அனுப்பணும்... என்னோட WhatsApp hang ஆகி கிடக்கு... Restart ஆக மாட்டேங்குது...
#இல்லறமதிகாரம்
#CoronaQuarantine
சென்ற வாரம் ஒரு குழந்தைக்கு பாடம் எடுக்கும் போது, பத்தாவது Civics முதல் பாடத்திட்டத்தில் கண்டது Dr. P. V. இராஜமன்னார்... மேலும் படிக்கத் தலைப்பட்டிருந்தேன்... இப்ப உங்க tweet... இனி, கண்டிப்பாக மேலும் படிக்கணும்...
A.K.Rajan committee = Raja Mannaar Committee 2.0
#CoronaQuarantine
PC: Abilash Che
தலைவா, do a double flip...
#CoronaQuarantine
சங்கரி பாலா...
#CoronaQuarantine
Arranged marriage'ல பிரச்சினை வந்தா பெரியவங்க தீத்து வெச்சிருவாங்க....
#கதம்பகுடும்பம்
#CoronaQuarantine
நீங்க எல்லாரும் கல்யாணம், குடும்பம், குழந்தைகள் கண்டவங்க தானே... என் கல்யாணத்துக்கு வந்தப்ப ஒரு வார்த்தை சொன்னீங்களா...
#கதம்பகுடும்பம்
#CoronaQuarantine
என் கல்யாணத்துல 167 பேர் கிட்ட கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கினேன்... என்ன சொல்லி வாழ்த்தினாங்க'னு இப்ப வரை I don't understand...
#கதம்பகுடும்பம்
#CoronaQuarantine
ஹிந்துத்துவா கொள்கைகளால ஈர்க்கப்பட்டு நீங்க வீட்டை விட்டு ஓடி வரல தான...
#கதம்பகுடும்பம்
#CoronaQuarantine
யோவ் மாப்ள... என் போஸ்ட் எல்லாம் பாத்துட்டு நீ எனக்கு போன் பண்ணி ஆறுதல் பேசிருக்க'னு எப்படியும் தங்கச்சிக்கு ஒரு நாள் தெரியவரும்... அன்னைக்கு நீயும் நாலு போஸ்ட் போடுவ...
#கதம்பகுடும்பம்
#CoronaQuarantine
(இறுதியாக) தலைவி: எங்க உக்காந்து Facebook நோண்டிக் கிட்டு இருக்கீங்க... ஒழுங்கா வீடு வந்து சேருங்க...
#இல்லறமதிகாரம்
#CoronaQuarantine
என்னப்பா, வலிமை அப்டேட்ஸ் வந்துருச்சா...
#ValimaiUpdate
#CoronaQuarantine
Boney ஃபேன்ஸ், தல fans மற்றும் meme creators now be like...
#ValimaiUpdate
#CoronaQuarantine
Valimai - Official Motion Poster | Ajith Kumar | H Vinoth | Zee Studios & Boney Kapoor
#ValimaiUpdate
#CoronaQuarantine
அடேய் போனி...
#ValimaiUpdate
#CoronaQuarantine
அஜித் குமாரை அசால்ட் குமார் ஆக்கிட்ருக்காரு போனி கபூர்...
#ValimaiUpdate
#CoronaQuarantine
இதுல சோகம் என்னன்னா, meme creators கூட இதுல templates எடுக்க முடியாது...
#ValimaiUpdate
#CoronaQuarantine
Power Rangers தயாரிப்பாளர்கள் Boney Kapoor மீது ஏதோ Copyrights case போட்டிருப்பதாக செய்தி வருகிறது... என்ன காரணம் என்று தெரியவில்லை...
#ValimaiUpdate
#CoronaQuarantine
மேலும் சேதாரங்கள் ஏற்படும் முன் 'வலிமை' பற்றிய வெள்ளை அறிக்கையை அரசு உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும்...
#ValimaiUpdate -> #ValimaiUpdated நான் வெற்றி பெற்றவுடன் வலிமை அப்டேட் வந்து விட்டது 😌😌😅😇
#ValimaiUpdate
#CoronaQuarantine
PC: Prasanna
#CoronaQuarantine
மலே'டா... அண்ணா மலே...
#CoronaQuarantine
இப்ப கூட்டத்தோட பொறுப்பு எடுத்துக்கிட்டாத்தான் உண்டு... யாரும் கண்டுக்கமாட்டாங்க...
ஏஸ்கொயர் ப்ளஸ் பீஸ்கொயர்...
இனிமே நா அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர்...
#CabinetExpansion
#CabinetReshuffle
#CoronaQuarantine
#CabinetExpansion | Prime Minister Narendra Modi will also in charge of:
- Ministry of Personnel, Public Grievances and Pensions;
- Department of Atomic Energy;
- Department of Space;
- All important policy issues
- All other portfolios not allocated to any Minister
#CabinetExpansion
#CabinetReshuffle
#CoronaQuarantine
What next..? Ban French Kiss..?
//A French judge has been appointed to lead a “highly sensitive” judicial probe into suspected “corruption” and “favouritism” in the Rs 59,000 crore Rafale fighter jet deal with India, French investigative website Mediapart has reported.//
//Mediapart said the judicial investigation has been ordered by France’s national financial prosecutors’ office (PNF) following the website’s fresh reports in April of alleged wrongdoings in the deal as well as a complaint filed by French NGO Sherpa that specialises in financial crime.//
//“A French judge has been appointed to lead a judicial investigation into suspected ‘corruption’ and ‘favouritism’ over the 7.8-billion-euro sale to India of 36 Dassault Aviation Rafale fighter aircraft,” the Mediapart said. “The highly sensitive probe into the inter-governmental deal signed off in 2016 was formally opened on June 14th,” it added.//
//“The criminal investigation led by an independent magistrate, an investigating judge, will, among other elements, examine questions surrounding the actions of former French president Francois Hollande, who was in office when the Rafale deal was inked, and current French president Emmanuel Macron, who was at the time Hollande’s economy and finance minister, as well as the then defence minister, now foreign affairs minister, Jean-Yves Le Drian,” the Mediapart said.//
#CoronaQuarantine