கார்த்திக் நீலகிரி
அட, கையெழுத்து போடுப்பா...
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
அட, கையெழுத்து போடுப்பா...
பெரியண்ணன் இப்ப பண்ணிகிட்டு இருக்குற சம்பவங்களில் பட்டாசான சம்பவம் நம்ம ஜீயை press meet'ல நிப்பாட்டி வெச்சதுதான்...
அதிபர் Joe Biden & தற்போதைய Donald Trump இருவரையும் compare செய்து நிருபர் கேட்ட கேள்விக்கு பதில் தர தெரியாமல் பிரதமர் முழிக்க, நக்கலாக சிரிக்கும் டிரம்ப், "இது உங்க கேள்வி... பரவால்ல நானே பதில் சொல்றேன்..." என்று ஆரம்பித்து பதில் தருகிறார்... அரங்கமும் நக்கலாக சிரிக்கிறது...
சோகம் என்னான்னா, இது இந்திய பிரதமருக்கும் நமது தேசத்திற்கும் அவமானம் என்பதை வலதுசாரி சங்கிகள் உணரப்போவதில்லை... எடுத்து சொன்னா anti-national'னு சொல்லி நம்மள தான் கடிச்சு வைப்பாங்க...
எங்க கொண்டாந்து நிறுத்திருக்க பாத்தியா...
அங்க இந்நேரத்துக்கு டொனால்ட் டிரம்ப்'ப போட்டு என்ன பாடு படுத்திட்ருக்கானோ நம்மாளு...
#MAGA
#கேப
கேள்வி:
என்னிடம் சில பல ITC ஷேர்கள் இருந்ததனால், சில ITC Hotels ஷேர்கள் இலவசமாகக் கிடைத்தன.... அவற்றின் தற்போதைய விலை சுமார் 171 ரூபாய்... ஆனால் அவற்றின் அடக்க விலையாக சுமார் 620 ரூபாய் காண்பிக்கிறது... எனவே கிட்டத்தட்ட 72% நஷ்டம் என்பது போல காண்பிக்கிறது... இது எதனால்..?
பதில்:
எனது புரிதல் இது...
ITC Hotels share split ஆன பொழுது அதன் விலை நிர்ணயம் செய்ய நடத்தப்பட்ட வர்த்தகத்தில், ஒரு ITC share கிட்டத்தட்ட 60 ரூபாய் வரை கீழறங்கியது...
For every 10 ITC shares held as on ex date, we got 1 ITC Hotels share for free... அதாவது 1 ITC Hotels விலை கிட்டத்தட்ட 600 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது... (Listing ஆன பொழுது மிக குறைந்த விலையில் ITC Hotels list ஆனது தனி கதை...)
இப்பொழுது ITC Hotels சுமார் 600 ரூபாய் விலையில் வாங்கியதாக காண்பித்து, தற்பொழுது trade ஆகும் விலையில் கணக்கிடப்பட்டு நஷ்டமாக காண்பிக்கும்...
அதே நேரத்தில், உங்கள் ITC shares நீங்கள் வாங்கிய விலையில் இருந்து சுமார் 60 ரூபாய் குறைக்கப்பட்டிருக்கும்... அல்லது 60 ரூபாய் குறைந்த விலையில் வாங்கியதாக காண்பிக்கும்...
ITC Hotels பங்குகளில் காண்பிக்கப்படும் நஷ்டம், ITC பங்குகளில் லாபகரமாக காண்பிக்கப்படும்... Its just an Accounting adjustment shown by your trader...
கூட்டி கழிச்சு பாருங்க கணக்கு சரியா வரும்...
#ITC
#ITCHotels
#ShareMarket
#Sensex
#Nifty
படவா, காண்டு, லவ்டே கோபால் என்பதெல்லாம் normalised தமிழ்ப் பதங்கள்...
ஓஹோ, அப்படியா விஷயம்...
டேய்... Stop checking the Etymology...
Elimination is inevitable, but it should always be gracious...
Lovers'க்கு இல்லடா... Share market'க்கு தான் இன்னைக்கு Teddy Day...
இன்னைக்கு மட்டுமே 10 லட்சம் கோடி ஸ்வாஹா... அதாவது just 10,000,000,000,000 ரூபாய் only..
இல்லேன்னா மோதி பருப்பெடுத்துருவாரு'னு (Refer ஜெனிவா தீர்மானம்) Trump'க்கு தெரியும்...
நா இப்பெல்லாம் New Tax Regime'ல மட்டும் தான் வரி கட்றேன்... அதனால தான் வரியே பிடிக்காம, என் financial bank balance ஏறிட்டு இருக்கு... நானும் Facebook'ல ஒரு successful wealth analyst'ஆ develop ஆகி சுத்திட்ருக்கேன்...
#Budget2025