2024-04-17

சிலையோட நெத்தி'யில இந்த ஐஐடி'காரனுங்க light அடிச்சானுங்க'னு படிச்சப்ப இந்த scene தான் ஞாபகம் வந்தது... கொஞ்சம் வருஷம் முன்னாடி, கால் ஊனமுற்றோர் தேசிய கீதத்துக்கு எந்திருச்சு நிக்க தோதா ஒரு wheelchair design பண்ணானுங்க... விளங்குனாப்ல தான்...


2024-04-16

உன் கூடவே இருந்து நான் செய்யும் காரியம் படு பயங்கரமாயிருக்கும்...

//“When I say that I have big plans, no one should be scared. I don’t take decisions to scare or run-over anyone, I take decisions for the wholesome development of the country,” PM Modi said during an interview with news agency ANI.//

//He further said that his government has worked in the right direction, but there is still a lot to be done. “Governments always say that we have done everything. I don’t believe we have done everything. I have tried to do everything in the correct direction, but there still a lot to be done. How do I fulfill the dreams of every family, that is why I say this is a trailer,” PM said during the interview.//

I have big plans for the country; no one needs to be scared: PM Modi

InCollage_20240416_100830593.jpg

2024-04-07

எனக்கென்னமோ ஆடு தான் திமுக'வோட B team'னு தோணுது...

images.jpeg

2024-04-07

மேட்டர் உண்மையா தெர்ல... ஆனா சூப்பர் thought process...

நிருபர்: INDIA கூட்டணியில் இருந்தும் கேரளாவில் காங்கிரஸ் & கம்யூனிஸ்ட் தனித்தனியே போட்டியிடுவது ஏன்..?

பினராயி விஜயன்: நாங்கள் ஒன்றாக தேர்தலை சந்தித்தால், பாஜக 2'ஆம் இடம் வந்துவிட்டதாக சொல்லிக்கொள்ளும்... பாஜக 2ஆம் இடம்கூட வரக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறோம்...

images (1).jpeg

2024-04-04

அமைதி அமைதி அமைதி... நா ஒரு racer... நாந்தான் வண்டி ஓட்டுவேன்...

#AK #விடாமுயற்சி

wh9HN5.gif

2024-03-31

Respect for President... ✅

Respect for Women... ✅

Respect for Age...✅

Respect for fellow Humans... ✅

New norm in New India...

FB_IMG_1711872441196.jpg

2024-03-28

ஏன் மாமி, நூல் quota reservation'ல அமைச்சர் ஆகாம, மக்கள சந்திச்சு electionல நின்னு ஜெயிச்சு கௌரவமா நாடாளுமன்றதுல வரலாம்ல...

ஊறுகாய் மாமி be like:

images.jpeg

2024-03-28

ஆடு ஜீவிதம்...

images (3).jpeg

2024-03-28

ஏன்டா, தப்பான பத்திரம் fill பண்ணி election'லேருந்து escape ஆகவா பாக்குற..? ப்ளடி ராஸ்கல்... உள்ள சொல்லி உன் nomination accept பண்ண வெச்சாச்சு... ஒழுங்கா போய் தேர்தல் வேலைய பாரு போ...

FB_IMG_1711639308369.jpg

2024-03-27

என்னங்கய்யா... Petrol Bonds'கு மூக்கால அழுதுட்டு, பெட்ரோல் டீசல் விலை ஏத்திட்டு, இந்தியாவின் கடனை மேலும் அதிகமாக்கிட்டு, இப்ப இன்னும் அதிகமா கடன் வாங்க Sovereign Green Bonds'னு புதுசா ஒண்ணு கொண்டு வர்றீங்க...

2024-25 நிதியாண்டில் 14.13 லட்சம் கோடி கடன் வாங்கப் போறாங்களாம்... வல்லரசாகும் இந்தியா...

//The Centre is planning to raise Rs 7.5 lakh crore through market borrowing in the April-September period of 2024-25 to fund the revenue gap to push economic growth, the finance ministry said on Wednesday. Out of gross market borrowing of Rs 14.13 lakh crore estimated for 2024-25, Rs 7.5 lakh crore, or 53 per cent, is planned to be borrowed in the first half (H1), an official statement said.//

//"The gross and net market borrowings through dated securities during 2024-25 are estimated at Rs 14.13 lakh crore and Rs 11.75 lakh crore, respectively. Both will be less than that in 2023-24. Now that private investments are happening at scale, the lower borrowings by the central government will facilitate larger availability of credit for the private sector," Finance Minister Nirmala Sitharaman had said in interim Budget.//

Govt plans to borrow ₹7.5 lakh crore from market in first half of FY253423.cms

IMG_20240327_183306.jpg

2024-03-22

ரஞ்சனி - காயத்ரி பட்டியலை விட, கன்னி ராசி பிரபுவின் பட்டியல் கிளாசிக்.‌‌..


2024-03-21

"அப்போலோ டாக்டருங்க எல்லாம் சேர்ந்து என் கபாலத்தை திறந்து ஏதாவது கிடைக்குமா'னு பார்த்தாங்க... உள்ள எதுவுமே கிடைக்கல... புஹாஹாஹாஹா.... மொத்தமா காலியா இருந்துருக்கு... அப்படியே patch up பண்ணி மூடி வெச்சிட்டாங்க..."

Actually, Neurosurgeons work on him and make him speak truth... Science wins...


2024-03-20

Note that Zomato still is going to maintain a separate fleet for vegetarian deliveries... That doesn't change their stand... Just that the uniforms would be one...

#MinorityAppeasement 

Second, Thanks for agreeing that RWAs and societies may be blocking (harming?) meat eating Hindus... And not the other way around...

#Tolerance

--- --- ---

Action by Zomato...

Deepinder Goyal: Our dedicated Pure Veg Fleet will only serve orders from these pure veg restaurants. This means that a non-veg meal, or even a veg meal served by a non-veg restaurant will never go inside the green delivery box meant for our Pure Veg Fleet.

First tweet

--- --- ---

Correction by Zomato after backlash....

Deepinder Goyal: Update on our pure veg fleet — 

While we are going to continue to have a fleet for vegetarians, we have decided to remove the on-ground segregation of this fleet on the ground using the colour green. All our riders — both our regular fleet, and our fleet for vegetarians, will wear the colour red. 

This means that the fleet meant for vegetarian orders will not be identifiable on the ground (but will show on the app that your veg orders will be served by the veg only fleet). 

This will ensure that our red uniform delivery partners are not incorrectly associated with non-veg food, and blocked by any RWAs or societies during any special days… our riders’ physical safety is of paramount importance to us. 

We now realise that even some of our customers could get into trouble with their landlords, and that would not be a nice thing if that happened because of us. 

Thanks everyone for talking about this last night. You made us understand the unintended consequences of this rollout. All the love, and all the brickbats were all so useful - and helped us get to this optimal point. 

We are always listening, without unnecessary ego, or pride. We look forward to continue serving you.

Second tweet

FB_IMG_1710907316368.jpg

2024-03-15

Even more simple than 'Simple' Sudha...

A 1300 crore humblicity....

FB_IMG_1710481410078.jpg

2024-03-13

WhatsApp chat screenshot எடுக்குறத disable பண்ணுவான்'னு பாத்தா, profile photo screenshot எடுக்குறத disable பண்ணி வெச்சிருக்கான் இந்த மார்க் மண்டையன்...

InCollage_20240312_230944146.jpg

2024-03-12

Mr மெட்ராஸ்: மகோரா கட்சி கூட உன்ன மனுசனா மதிக்கல... இப்ப என்ன பண்ணப்போற...?

தட்டித் தூக்கி: அதான்ணே ஒண்ணும் புரியல... ஆமா, உங்க கிட்ட ஒரு கட்சி இருக்குல்ல... ஏன் நாம வேணா...

Mr மெட்ராஸ்: மீ..? மை கட்சி...? ஓ... வெச்சிக்கலாமே... ... ... பார்... இங்க பார்... இத்தனை வருஷமா கட்டுக்கோப்பா கட்டிக் காப்பாத்துன கட்சி பார்... சுத்தி பார்... எப்படி, நல்லாருக்கா...

தட்டித் தூக்கி: ஐயோ, அண்ணே, என்னதிது...? இதுல யாரோட கூட்டணி வெச்சிக்க...

Mr மெட்ராஸ்: அட எதுக்குப்பா கூட்டணி கீட்டணி வெச்சிட்டு... பய புள்ள ஆசைப்படுற... நீயே வெச்சிக்க...

FB_IMG_1710246965023.jpg

2024-03-11

Ji to Oscar award selection committee: எங்கிட்ட இல்லாதது அப்படி என்ன Cillian Murphy கிட்ட இருக்கு'னு தெரிஞ்சுக்கலாமா?

FB_IMG_1710154629879.jpg

2024-03-05

கொஞ்ச நேரம் 'கொழந்த' சந்தோஷமா இருந்துருப்பாரில்லடா...

#FacebookDown

#MetaDown

FB_IMG_1709660022266.jpg

2024-03-05

சாரிடா... நா உங்கள எல்லாம் சந்தேகப்பட்டுட்டேன்...

#FacebookDown

#MetaDown

FB_IMG_1709662187392.jpg

2024-03-03

தலைவாாாாாா...

InCollage_20240303_093052401.jpg

2024-03-02

மகன் கல்யாணத்துக்கு பண்ற செலவைப் பாத்தா, இந்த தடவை increment appraisal எதுவும் இருக்காது போல...

#ஆப்பீஸ்

FB_IMG_1709353626067.jpg

2024-03-01

நாங்களும் எங்க வயசுல வாரம் தவறாம தியேட்டர்ல மலையாளப் படம் பாத்தவங்க'தான்டா... இப்படியா எல்லார்டயும் சொல்லிட்டு திரிஞ்சோம்...

#ManjummelBoys

#Bramayugam

#Premalu

images.jpeg

2024-02-27

ஹேப்பி பர்த்டே Gopi Nath...

vasool-raja-mbbs-kamal-haasan.gif

2024-02-26

உளுந்த வடையில் இருக்கும் ஓட்டையால் என்ன பயனோ, அதைவிட குறைவு இதில் இருக்கும் நாடகத்திற்கான பயன்...

நாட்டிற்கோ, நாட்டு மக்களுக்கோ, இயற்கைக்கோ, தொழில் துறைக்கோ, கடவுளுக்கோ, அவ்வளவு ஏன், தனிப்பட்ட முறையில் அகலவாயருக்கே கூட (ஹிந்துக்களின் ஓட்டு விழும் என்ற நம்பிக்கை தவிர்த்து) யாதொரு பயனும் இருப்பதாக தெரியவில்லை...

இன்றைய தேதியில் வலதுசாரிகள் எவ்வளவுதான் சிலிர்த்து சிலாகித்து சில்லறையை சிதற விட்டாலும், இதையெல்லாம் தாழ்வு மனப்பான்மை மற்றும் ஆளுமைக் குறைபாடு (NCD) உள்ள ஒருவரின் கோமாளித்தனமாகவே வரலாறு பதிவு செய்யும்...

InCollage_20240226_072955093.jpg

2024-02-26

கடலுக்குள்ள போய் சாமி கும்பிட்டா ஹிந்துக்களின் ஓட்டு விழும்...

எந்த கடல்..?

"அரபிக் கடல்..."

IMG_20240226_210724.jpg

2024-02-17

தமிழக வெற்றி கழகம்...

தமிழக வெற்றிக் கழகம்...

IMG_20240217_103223.jpg

2024-02-17

சம்பவ இடத்தில், தினமும் மதியம் 12:30 மணியளவில்...

#JSR

images.jpeg

2024-02-17

சிங்கத்துக்கு பேரு வெச்சு, அதுக்கொரு கேஸ போட்டு...

#அக்பர் #சீதா

#JSR


2024-02-15

வேலை இருக்கு, தலைமை உத்தரவு தரல'னு சாக்கு போக்கு சொல்லி இந்து மக்களை ஏமாத்திறாதீங்க..‌. வாங்க, வந்து நில்லுங்க... People are waiting...

பிகு: எச். ராஜாவிடம் consult/discuss செய்ய வேண்டாம்... He'll further demoralise & scare you...

InCollage_20240215_080844886.jpg

2024-02-15

"இவ்வளவு நேரம் நான் அரபியில் பேச முயற்சித்தேன்..." என்று ஹிந்தியில் சொன்ன பிறகுதான் கூட்டம் புரிஞ்சிட்டு கைதட்டுது... அரபியை சமஸ்கிருத slangல அபிநயத்தோட பேசி வெச்சிருக்காரு...


2024-02-13

இடதுசாரி: வாவ்... What a பாதுகாப்பு... ஆமா, எதுக்கு இது..?

வலதுசாரி: இந்த விவசாயிங்க இருக்காங்கல்ல... அவங்க ஏதோ வேலையில்லாம டெல்லிக்கு வந்து போராடப் போறாங்களாம்... அவங்கள டெல்லி பார்டர்லயே தடுத்து நிறுத்தத்தான் இது... உள்ள வந்தா traffic jam ஆகி மக்களுக்கு கஷ்டம்தான... அதான், ஒரு precautionary measure...

இ: அடப்பாவிகளா... அவங்கள கூப்பிட்டு வச்சு பேசி பிரச்சனையை தீர்க்கலாம்ல... இப்படி எல்லாம் பண்ணா உங்கள விவசாய விரோத கட்சி'னு நினைச்சிட மாட்டாங்களா...

வ: அதான் MS Viswanathan'கு பாரத ரத்னா குடுத்துட்டோமே... இதெல்லாம் கண்டுக்க மாட்டாங்க... ஓட்டு போட்ருவாங்க...

இ: என்னடா சொல்றீங்க... அவருக்கு எங்கடா குடுத்தீங்க... ஆமா, எதுக்குடா குடுத்தீங்க...

வ: பின்ன... அவரு விவசாய விஞ்ஞானி'ல...

இ: எலேய்... அவரு MS Swaminathan'டா... சுத்தம்...

Talks inconclusive, Punjab farmers to set out for Delhi today850/

"ஜெய் ஜவான்; ஜெய் கிசான்"

IMG-20240213-WA0004.jpg

2024-02-13

Fortification of fear... பயத்தின் அரண்...

FB_IMG_1707814227266.jpg

2024-02-12

"இரண்டே நிமிடத்தில் வெளிநடப்பு..‌."

இவ்ளோ ரோஷத்த வெச்சிட்டு எப்படிய்யா அந்த கட்சில இருக்கான்...?

IMG_20240212_122044.jpg

2024-02-09

என்னதிது... சிங்கப்பூர் சித்தப்பா, மைலாப்பூர் மாமா, மிடில் ஈஸ்ட் மச்சான் எவனும் review போடல...

#லால்சலாம்

FB_IMG_1707481212042.jpg

2024-02-01

When they see a mosque...

#JSR

FB_IMG_1706701203895.jpg

2024-01-23

பிரபாகரன் எழுந்து வரப்போவதேயில்லை என்ற தைரியம் தம்பிகளுக்கு...

ராமனின் பிறந்த இடம் கண்டுபிடிக்கப்படப் போவதேயில்லை என்ற தைரியம் சங்கிகளுக்கு...

FB_IMG_1705980589824.jpg

2024-01-22

The one thing that doesn't abide by majority rule is a person's conscience.

The truth is if we even try just a little bit to see from the other person's perspective and then listen to our inner voice (that conscience), we'd likely know what to do.

-Harper Lee, To Kill a Mockingbird

1150985615-2.jpeg

2024-01-22

அச்சச்சோ...

IMG_20240122_140434.jpg

2024-01-21

This Facebook AI rocks...

#JSR

IMG_20240121_121307.jpg

2024-01-21

When people demand and ask questions, the kings build circuses...

61-7pHfB+cL._AC_UF1000,1000_QL80_.jpg

2024-01-20

ஒன்றிய அரசு மற்றும் சில மாநில அரசு & தனியார் அலுவலகங்களை மூடியாச்சு... கல்வி நிறுவனங்களை மூடியாச்சு... ஷேர் மார்க்கெட்டை மூடியாச்சு... மாமிசம் மற்றும் மது கடைகளை மூடியாச்சு... சில மருத்துவமனை பகுதிகளை மூடியாச்சு... சிந்தனைகளை மொத்தமா மூடியாச்சு... இப்ப தகனம் செய்யவும் தடையாம்...

நல்ல ராசி...

#JSR

FB_IMG_1705730663769.jpg

2024-01-20

ஷேர் மார்க்கெட்'யும் விட்டு வைக்கலியா இந்த அனுமாருங்க...

All the companies which have name "RAM" in them.. keep an eye out for these companies

#JSR

IMG_20240120_130240.jpg

2024-01-20

ஒரு வகையில that's kinda true that...

#JSR

images.jpeg

2024-01-20

அத்தனை பேர்ல ஒர்த்தன் நம்மாளு போல... கரெக்டா எடுத்துருக்கான்...

#JSR

InCollage_20240120_220229959.jpg

2024-01-19

உள்ளயாவது ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி இருக்காரா, இல்ல அங்கயும் நம்மாளு சிரிச்சிக்கிட்டே சிலையா நிக்கிறாரா'னு அன்னைக்கு தான் தெரியும்...

பிகு: Interestingly, கருடனாக நடிச்சவரோட பேரு 'ராமச்சந்திர ராஜூ'...

#JSR

images.jpeg

2024-01-19

"ஸ்ரீ ராம ராஜ்யத்துல சீதா பிராட்டியா நடிச்ச நயனுக்கா இந்த சோதனை..?"

புரிஞ்சிக்கோங்கடா... அந்த சீதா மாதா'வையே நெருப்புல இறக்குன சித்தாந்தம் அவங்களோடதுடா...

#அன்னபூரணி

#Annapoorani

#JSR

FB_IMG_1705638539085.jpg

2024-01-18

Vedic WWE... வடகலை vs தென்கலை...


2024-01-18

அன்றே சொன்னார் அறிஞர் அண்ணா - "வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது"

வடகலை vs தென்கலை...

என்னைக் கேட்டால் வடையை வடக்கிற்கும், தோசையை தெற்கிற்கும் தந்து கேஸை க்ளோஸ் செய்து விடலாம் என்பேன்..‌. 'வ'னாவுக்கு 'வ'னா... 'தெ'னாவுக்கு 'தோ'னா... அவ்ளோதான்... சிம்பிள்...

எனினும், 'உழைக்காமல் உண்பது பாவம்' என்ற உண்மையை இங்கு சபையில் ஆணித்தரமாக பதிவு செய்தவருக்கே என் வோட்டு...


2024-01-12

The glorious "ஸ்டேட்டுக்கே ஓப்பி யூனிட்டி" was still relatable and better than the "ராம்கி பாடி"...

#JSR

FB_IMG_1705044161121.jpg

2024-01-04

The expression "dot the I's and cross the T's" means to do a thing with utter meticulousness with every minute detail properly taken care of...

And these guys literally crossed a "T" from the Ayodhya Ram Mandir's Invitation...

Seems that more than 6000 INVITAION has been printed and sent around...

#JSR

20240104_180309.jpg