கார்த்திக் நீலகிரி

உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

November 18, 2023

PE, Cash flow, ROCE'னு எல்லா fundamentals'ஸும் அட்டகாசமா இருக்கு... இதுல invest பண்ணா மூணே வருஷத்துல நா millionaire...

FB_IMG_1700301349695.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

November 17, 2023

Sunday... Monday... Friday... Saturday...

Sunday... Monday... Friday... Saturday...

SundayMondayFridaySaturday...

SundayMondayFridaySaturday...

முடியல கடவுளே....

#ஆப்பீஸ்

FB_IMG_1700223018731.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

November 16, 2023

ஹய்யா... சூப்பரு....

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

November 16, 2023

ஒரு காணொளி சுற்றிக் கொண்டிருக்கிறது.... நாகப்பட்டணத்தில் இருந்த தங்கத்தினாலான மிகப்பெரிய புத்தர் சிலையை திருமங்கை ஆழ்வார் திருடிக் கொண்டு வந்து ஸ்ரீரங்கம் கோவிலுக்கு மதில் சுவர் கட்டினாராம்... அதாவது இப்போது இருக்கும் ஸ்ரீரங்கம் கோவில் மதில் சுவர் புத்தர் சிலையை திருடி விற்ற காசில் உருவானதாம்... உண்மைகளையும் பொய்களையும் நம்புவதும் நம்பாததும் அவரவர் மத நம்பிக்கையைப் பொறுத்தது... அதில் நாம் தலையிட அனுமதிக்க மாட்டார்கள்...

நண்பர் ஒருவர் வேறொன்று சொன்னார்... அதாவது, புத்த விகாரங்களே திருக்கோயில்களாகவும், சயன புத்தரே பாற்கடல் பள்ளி கொண்ட திருமால்களாகவும், மேலும் சில புத்த சிலைகள் இந்து மத அம்மன்களாகவும் மாற்றப்பட்டு இருக்கலாமாம்... என்ன உளறல் இது என்று நன்றாக திட்டி துரத்தி விட்டேன்...

இதோ இந்த காணொளியை பாருங்கள்... அழகாக அலங்கரிக்கப்பட்ட அம்மன் முகம், சந்தன அபிஷேகத்திற்கு பிறகு புத்தராகவா மாறுகிறது..? இப்படி புரளியை கிளப்புவதால் தான் யாரையும் கருவறைக்குள் விடுவதும் இல்லை, சாமி சிலையை ஃபோட்டோ மற்றும் வீடியோ எடுக்க அனுமதிப்பதும் இல்லை...

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

November 08, 2023

Repeat post... This Economic Disaster Day shall never be forgotten by Indians... Demonetisation achieved nothing what it claimed to achieve - Black Money, Corruption, Counterfeit or Cross Border Terrorism...

எத்தனை வருடங்கள் ஆனாலும் இந்திய மக்கள் மறக்கக் கூடாத நாள் November 8, 2016... தேசத்தின் எளிய மக்கள் முட்டாளாக்கப்பட்ட நாள்... Economic Disaster Day...

"Give me 50 days, burn me alive if I'm wrong" PM Narendra Modi said... Now it's seventh anniversary of New India...

All the patriots will observe an eerie silence and WhatsApp warriors mouthshut... They all know it's a failure and never bring it as achievement in any of their political campaigns...

Only anti-nationals are screaming around...

//Official data have shown that even six years after demonetisation done by the Prime Minister Narendra Modi-led government, the currency with public remains at an all time high. Cash usage remains robust with public wherein it has been made known that currency with public stands at a new high of ₹30.88 lakh crore as of 21 October.//

//The cash with public is almost 71.84 per cent higher than the level for the fortnight ended 4 November 2016.//

Back Currency with public rises 71.84% within six years of demonetisation in India

#BurnMeAlive

#Demonetisation

#EconomicDisaster

#BlackMoney

#Corruption

#Counterfeit

#CrossBorderTerrorism

#DigitalIndia

இதற்கிடையில், November 7, 2022'ஐ நாம் Social Equality Disaster Day என்று சொல்லலாம் தான்... ஆனால் பாராளுமன்றத்தில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் EWS'கு ஆதரவளித்த நாளே அது முடிந்துவிட்டது... நேற்று உச்ச நீதி(!!!) மன்றமும் தனது ஆசிர்வாதத்தை வழங்கியுள்ளது... வலதுசாரி சொல்வது போல் '(Majority) Hindus are in danger' என்பது உண்மையாகிக் கொண்டிருக்கிறது...

FB_IMG_1699414357766.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

November 08, 2023

#Demonetisation

IMG_20231108_121714.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

November 08, 2023

#Demonetisation

IMG_20231108_121912.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

November 07, 2023

Anand Srinivasan be like, "ஒரு அட்வைஸ போட்ர வேண்டியது தான்..."

InCollage_20231107_182215586.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

November 05, 2023

இது whataboutry'ல வருமா தெர்ல... ஆனா செம funny interview...

பத்திரிகையாளர்: சரி, மோதி என்ன பண்ணியிருக்காரு..?

சங்கி: அவரு நிறைய பண்ணியிருக்காரு..

பத்திரிகையாளர்: அதான்டா,  என்ன நிறைய பண்ணியிருக்காரு..?

சங்கி: அவரு எல்லாமே பண்ணியிருக்காரு...

பத்திரிகையாளர்: அடேய்... அது தான் என்ன எல்லாமே பண்ணியிருக்காரு'னு கேக்குறேன்...

சங்கி: சரி நான் கேக்கறேன்... அவரு என்ன பண்ணலனு சொல்லு..?

பத்திரிகையாளர்: நீதான எல்லா பண்ணியிருக்காருனு சொன்ன...

சங்கி: என்ன பண்ணல'னு நீ சொல்லு...

மூணாவது ஆளும் இந்த குழப்பத்துல மாட்டி, அதே கேள்வி கேக்க, சங்கியின் ஒரே repeat பதில், "அவரு என்ன பண்ணல..." அந்த மூணாவது ஆளு தலைல அடிச்சிக்கிட்டு ஓட, நம்ம சங்கியும் பத்திரிகையாளரும் தொடர்ந்து களமாடுறாங்க...

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

October 31, 2023

ஐந்து அடி சுவரையும் தாண்டி 80 கோடி இந்தியர்களின் தகவல்களை திருடி இருக்கிறார்கள்... திருடப்பட்டதை கண்டுபிடித்துச் சொன்ன Rsecurity (அமெரிக்க நிறுவனம்), தகவல்களை பாதுக்காக்க இந்திய அரசுடன் ஒரு ஒப்பந்தம் இப்போது போட்டுள்ளது... 'சிங்கம்' படத்தில் builder'களை மிரட்டி பாதுகாக்கும் பிரகாஷ் ராஜ் character தான் நினைவுக்கு வருகிறது...

நண்பர் Hariharasuthan Thangavelu பதிவு கீழே...

இந்திய மருத்துவக்கழகத்தின் தகவல் கசிவு உண்மைதான். அதில் சில விபரங்கள். டார்க் வெப்பில் உள்ள Breachforum கள்ளச் சந்தையில் pwn0001 என்ற பயனர் கணக்கில் Oct 9 அன்று ஒரு விற்பனை விளம்பரம் பதிவேறியது. 

தன்னிடம் 80 கோடி இந்தியர்களின் பெயர், ஆதார், பாஸ்போர்ட், அழைப்பு எண், வீட்டு முகவரி போன்ற விபரங்கள் இருப்பதாகவும், எக்செல் கோப்பாக 90ஜிபி அளவுள்ள தகவலை க்ரிப்டோவில் வாங்கலாம் என்பதுதான் விளம்பரம். ஸ்கீரீன்சாட் கீழே. நீங்கள் செய்திகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். 

இன்னும் சற்று ஆய்வு செய்ததில் தெரிய வந்தது. இந்த கசிவு விபரத்தை முதலில் கண்டறிந்தது Resecurity எனும் அமெரிக்க சைபர் பாதுகாப்பு நிறுவனம். அவர்கள் சொல்லித் தான் அரசுக்கே இக்கசிவு விபரம் தெரிய வந்தது. 

இந்த விளம்பரத்தில் 82 கோடி இந்தியர்களின் தகவல் இருப்பதாக pwn0001 தெரிவித்திருக்கிறாரே தவிர அது முழுவதும் உண்மை என்பதற்கு சாம்பிள்களைத் தவிர வேறு ஆதாரம் இல்லை. 

இதை முதலில் கண்டறிந்த Resecurity இன்று இந்திய அரசுடன் கைகோர்த்து ஒரு பெரிய ஒப்பந்தம் உறுதியாகியிருக்கிறது. IDP எனும் அடையாளப் பாதுகாப்பு (identity protection) டிஜிட்டல் சேவையை இந்தியாவில் துவங்க இருக்கிறார்கள். இதன் மூலம் 140 கோடி இந்தியர்களின் தனிநபர் அடையாள ஆவணங்களைப் பாதுகாப்பதுடன், ஏற்கனவே கசிந்தவகளையும் மீட்டெடுப்போம் என்பது தான் இதன் சாரம். 

தனி ஒருவனில் சொல்வது தான் - ஒரு செய்திக்கும் இன்னொரு செய்திக்கும் நிச்சயம் தொடர்பிருக்கிறது. அது பத்து நாள் இடைவெளியில் வந்தாலும்.

InCollage_20231031_160904656.jpg