கார்த்திக் நீலகிரி
Coexistence... Dog, Cat and Rats at Old Panvel Fish market...
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
Coexistence... Dog, Cat and Rats at Old Panvel Fish market...
History repeats...
குஷ்பு மேடம்... இதுவும் சனாதனம் தானா..?
பாக்கியலட்சுமி பரிதாபங்கள் டபுள் டபுளா ஓடிட்ருக்கு... தாத்தா பாட்டி தான் பாக்கி...
அடேய் மார்க் மண்டையா... என்னடா இது... Promoting Fake ID officially..?
Second profileல போய் அரசியல் பேசுனா, loose talk விட்டா அத வெச்சு primary ID restrict பண்ணுவான்... Be careful மக்களே...
நேத்து மீட்டிங் முடிஞ்சு வந்து, அசந்து தூங்கி எந்திருச்சு பாத்தா, இதுக்கு பக்கத்துல தான் ராத்திரி பூரா படுத்திருந்து இருக்கேன்...
#ஆப்பீஸ்
"அதெல்லாம் பேரை மாத்துர ஐடியா ஒண்ணுமில்ல..."
-'மத்திய அமைச்சர்' அனுராக் தாக்கூர்
#IndiaStaysIndia
ராம்விலாஸ் வேதாந்தி to பரமஹம்ச ஆச்சார்யா...
" நா அழுது நாப்பது வருஷமாச்சு..."
#IndiaStandWithUdayStalin
இதற்கிடையில், இந்திய பணத்தை தாண்டியது ஆப்கானிஸ்தான் பணம்... 100 Afgani வேண்டுமென்றால் 113 ரூபாய் தர வேண்டும்... கரகோஷங்களை எழுப்புங்கள்...
Indians on a global tour, when returning back to Bharat...
2004 movie is going to be real...