வேணாம்டா... அனுபவத்துல சொல்றேன்... அவனயெல்லாம் உள்ள விட்டா கொளுத்தி விட்டுட்டு ஓடீருவான்டா...
#ஆதிபுருஸ்
#ஆதிபுருஸ்
குளிச்சிட்டு வரணும்...
செருப்பு போட்டுட்டு வரக்கூடாது...
சிங்கிளா இருக்கணும்...
கல்யாணம் ஆகியிருந்தா, சுத்தபத்தமா வரணும்...
இந்துவா இருக்கணும்...
பியூர் வெஜ்'ஆ இருக்கணும்...
குடிச்சிட்டு வரக்கூடாது...
மீறினால்...
That random சொந்தக்காரர், "மாப்ள, சாப்பிட வந்துருங்க..."
#கதம்பகுடும்பம்
ஏன்டா இப்படி அநியாயம் பண்றீங்க... என்ன தான்டா உங்க பிரச்சினை / intention...
கல்யாண விஷேசத்துல அரசியல் பேசிட்டேன் பிரெண்ட்ஸ்... ஐயா ஆனந்த் சீனிவாசன் வருத்தப்பட்ட நிலைமை உண்மை தான்...
#கதம்பகுடும்பம்
சொந்தக்காரப் புள்ள கல்யாண வேலையெல்லாம் பரபரப்பா ஓடிட்ருக்கு...
#கதம்பகுடும்பம்
@ Sri Jeya Jothi Mahal, Madurai
ஆனா விதை, நான் போட்டது...
ஒரு ஆண்ட்டிகிட்ட ரொம்ப நேரமா பேசிட்டு இருந்தேன்... பாத்தா அது கல்யாணம் ஆகாத டீனேஜ் பொண்ணாம்...
#APU
@ Chattrapati Shivaji International Airport
ஆஹா, what a Madurai what a Madurai.... அப்படியே மேகமூட்டமா...
Conductor அண்ணா: எலேய், தலைய உள்ள விட்றா... வந்துட்றானுங்க மதுரைக்கு, மாசம் ஒருத்தன்... வெய்யில் காங்குது இங்க, க்காலி கண்ணாடிய கழட்டிட்டு பாருங்கடா...
@ Madurai
#கண்டபடி_புரிஞ்சிக்கோங்க
மாப்ள, இவன் வேணும்னே இப்படி போட்ருக்கான்டா...
@ Thallakulam Perumal Kovil, Madurai
Zebra crossing பக்கத்துல நாம சும்மா நின்னா கூட வண்டிய வரிசை கட்டி நிப்பாட்டிடுறானுங்க... இவனுங்க மனசு கஷ்டப்படக்கூடாது'னு நாமளும் வெட்டியா road cross பண்ண வேண்டியிருக்கு...
#Basel #Switzerland
@ Allschwil, Switzerland
ஆஹா ஆஹா ஆஹா... இவ்வளவு தூரம் வந்ததுக்கு கண்கொள்ளாக் காட்சி...
#Titlis #Switzerland #80sKids
@ Mount Titlis, Switzerland
என்னது, விஸ்வகுரு நரேந்திர மோதி நமக்கு தர்றதா சொன்ன 15 லட்சம் ரூபாய் இந்தூர்ல தான் இருக்கா...
#Basel #Switzerland
@ Switzerland
அடேய் தேசபக்தி சங்கி பண்டாரங்களா...
#Titlis #Switzerland
@ Mount Titlis, Switzerland
இந்த காசுக்கு எங்கூர்ல எவ்வளவு திங்கக் கிடைக்கும் தெரியுமா...
#Basel #Switzerland
@ Holiday Inn Express and Suites Basel - Allschwil, an IHG Hotel
Me taking third mug of coffee...
#Basel #Switzerland
@ Holiday Inn Express and Suites Basel - Allschwil, an IHG Hotel
இன்னொரு காப்பி குட்றா...
காலைல இருந்து ஒரே எடத்தில் உட்காந்துக்கிட்டு இது நாலாவது காப்பி... கிளம்புடா, கேமரா'ல என்னையும் சேத்து நோட் பண்றானுங்க...
#Basel #Switzerland #ஆப்பீஸ்
@ Messe Basel
டிமானிடைஸேஷன் கொண்டு வந்து கள்ளப் பணம், கருப்புப் பணம், ஊழல் எல்லாம் ஒழிச்சிட்டோம்... இப்ப 2000 நோட்டை ஒழிக்கிறோம்...
#2000Note
Basel, Switzerland
So called அலுவல் முறையாக சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள பேஸல் நகரத்திற்கு ஒரு வாரம் பயணம்... திங்கள் (22) to சனிக்கிழமை (27)... Chemspec Europe 2023 conference... அந்தப் பக்கம் யாராவது இருந்தால்...
#Basel #Switzerland
There's a scarcity of chips in the global market... Let's get back our 2000 notes and become a global supplier...
#2000Note
ஆமா, கை'ல எவ்ளோ வெச்சிருக்க..?
தலைவர் அண்ணாமலையை நாம் கர்நாடகாவுடன் பங்கிட்டு கொள்ள வேண்டாம்... அவர் முழுதாக தமிழ்நாட்டுக்கு மட்டுமே முதல்வராக இருக்கப் போகும் பாக்கியம் நமக்கு கிடைக்கவுள்ளது... பண்டிகைய கொண்டாடுங்கலே...
#KarnatakaElections2023
#420மலை
ஜீ... வெளிய வாங்க... உங்க photo போடாம ஜே.பி.நட்டா ஃபோட்டோ போட்டு results சொல்லிட்டு இருக்காங்க...
#KarnatakaElections2023
கர்நாடகா சிங்கம் #420மலை now be like...
இந்தப் புள்ள கண்ண மூடிட்டு ஆரம்பிச்சு வெச்சது இப்ப வரை தொடருது...
#விடாமுயற்சி
Btw, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் to அஜித் குமார்...
Nemo எங்கெடா... யே மணியா, எங்க குந்தவையோட நீமோ எங்கெடா...
#PS2
உளவுத்துறை in #PS2
என்ன மணி சார், அடுத்து சிவகாமியின் சபதம் தான...?
#PS2
ஆத்தீ... இவனுங்க என்ன எப்பயோ புக்குல படிச்சத ஞாபகம் வச்சுக்கிட்டு இப்ப பேசிட்டு இருக்கானுங்க... எனக்கு PS1 படத்து கதையே மங்கலாத்தான் ஞாபகத்துல இருக்கு... நாளைக்கு காலைல PS2 பாக்குறப்ப continuity புரியுமா...
#PS2
#PS2
மீதியை வெள்ளித்திரையில் காண்க...
இரண்டாம் பாகத்தில் முக்கியமான twisting role இருப்பதாக சொல்லி, முதல் பாகத்தில் நடிக்க வைக்கப்பட்டவர்கள்...
#PS2
கர்நாடகா தேர்தல் களேபரங்கள்... இதற்கிடையில், யோகி வேற வர்றாராம்... என்ன நடக்கப் போகுதோ, பெருமாளே...
அப்புறம் என்ன, சோழர்களை அப்படியே கூட்டிட்டு போய் success meet நடத்திட வேண்டியதுதான...
#PS2
கரகோஷங்களை எழுப்புங்கள்... மோதிஜியின் பொற்கால ஆட்சியில், மும்பையின் Kalyan-Shilphata இடையே Hyperloop திறக்கப்பட்டது... ஜெய் ஸ்ரீ ராம்...
Timeline: இன்னைக்கு ஆசானுக்கு பிறந்தநாள்...
~ டேய்... இதெல்லாம் யார்டா உங்கிட்ட இப்ப கேட்டா...
12 பணி நேரம்'னு மட்டும்தான் மசோதா'ல போட்ருக்கு... லஞ்ச் எத்தனை மணி நேரம் சாப்பிடலாம், எத்தனை தடவை சூச்சூ போகலாம்'ங்குறதெல்லாம் தெளிவா போடல... இதெல்லாம் நமக்கான Loop holes... Matter இப்பவரை secret... HR'க்கு தெரியாம பாத்துக்கோங்க...
#ஆப்பீஸ்
எடப்பாடி looking at ஸ்டாலின் now be like...
(சுத்தி ஓடுறது அண்ணாமலை & OPS)
தமிழ்ச் சங்கம் நியூ பன்வேல் செயளாலராக, சங்கத்தின் 30வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு, குத்து விளக்கேற்றி ஒரு இரண்டே இரண்டு (just two) நிமிட உரையாற்றினேன்...
படத்தில் இருப்பது கீழேயிருந்து கேட்ட ஒரு அன்பரின் நிலை...
பேச்சு இன்னும் பழகணும் போல...
தமிழ்ச் சங்கம் நியூ பன்வேல் செயளாலராக, சங்கத்தின் 30வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு, குத்து விளக்கேற்றி ஒரு இரண்டே இரண்டு (just two) நிமிட உரையாற்றினேன்...
படத்தில் இருப்பது கீழேயிருந்து கேட்ட ஒரு அன்பரின் நிலை...
பேச்சு இன்னும் பழகணும் போல...
படம்: குத்துவிளக்கேற்றியபோது...
தமிழ்ச் சங்கம் நியூ பன்வேல் செயளாலராக, சங்கத்தின் 30வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு, குத்து விளக்கேற்றி ஒரு இரண்டே இரண்டு (just two) நிமிட உரையாற்றினேன்...
படத்தில் இருப்பது கீழேயிருந்து கேட்ட ஒரு அன்பரின் நிலை...
பேச்சு இன்னும் பழகணும் போல...
படம்: மேடையில்...
ஏங்க, அக்ஷய திருத்தியை வருதுங்க... அன்னைக்கு நகை வாங்கினா...
#இல்லறமதிகாரம்
சில்லறை சீமான், "விஜய் அரசியலுக்கு வரணும்... எனக்கு ஆதரவு தரணும்..."
எங்களுக்கு வடக்கன்'னு எல்லாம் ஒண்ணும் கோபம் கிடையாது ஸார்... அன்புக்கு அன்பு, அவ்ளோதான் ஸார்... This is a typical win-win transaction... Both parties are happy and content...
உணவு... It's a privilege...
உணவுக்காக பசியோடு ஏங்கி நின்ற நினைவில்லை... யாரோ செய்த புண்ணியமும், நல்ல மனிதர்களும் சேர்ந்து என் வயிற்றை நிரப்பியே வந்திருக்கின்றனர்... ஆனாலும், பசி மீது அத்தனை பயம்... நாம் உண்ணும் உணவானது அடுத்தவரை பயமுறுத்திவிடவோ, காயப்படுத்திவிடவோ கூடாது என்று அத்தனை பயம்... ஏனென்றால், என்னைப் பொறுத்தவரை உணவு ஒரு மிகப்பெரிய privilege... இதோ, இப்பொழுது கூட கேரளாவில் உணவின்றி இறந்த மது பற்றி மறக்க முடியவில்லை... ஜெயமோகனின் சோற்றுக்கணக்கு படிக்கும் போதெல்லாம் ஒவ்வொரு முறையும் கலங்கிப் போகின்றேன்... அபியும் நானும் திரைப்படத்தில் "ஃபர்ஸ்ட் டைம் சார்..." என்று சொல்லி இளங்கோ குமரவேல் ஹோட்டலில் முதன்முறை உண்ணும் காட்சி என்னை எப்பவுமே பதற வைக்கும்... எல்லோருக்கும் உணவு அவ்வளவு எளிதாக, மரியாதையுடன் கிடைத்து விடுவதில்லை... ஒவ்வொரு மனிதனின் உழைப்பும், உணவை தன்னை சார்ந்தவர்களின் தட்டுகளில் கொண்டு செல்வதிலேயே இருக்கின்றது... அந்த ஒரு கவளம் உணவிற்காக, ஒருவன் எத்தனையோ அவமானங்களை எதிர்கொண்டு தாண்டி வருகின்றான்... We shall never take it lightly... அதனால்தான் நான் உணவு உண்ணும் புகைப்படத்தை பகிர்வதே இல்லை... எனக்கு கிடைத்த privilege'ஐ மற்றவர்களிடம் காட்டி தம்பட்டம் அடித்துக் கொள்வது போலவே தோணும்...
ஆனா இங்க பாருங்க... குழந்தைகளை பார்க்க வைத்து உணவு உண்டு, அதை எந்தவித கூச்சமும் இன்றி புகைப்படம் எடுத்து எப்படித்தான் பகிர முடிகிறதோ தெரியல... அந்த மூணு பிள்ளைங்களோட பார்வை இருக்கே... என்னமோ போங்கடா...
#420மலை நீ பற்ற வைத்த நெருப்பொன்று...
#420மலை: நீங்க கேப்பீங்க'னு தான் பில்லு கொண்டாந்துருக்கேன்...
சரிடா, 149 இங்க இருக்கு... 147 எங்க..?
கமான்... எல்லாரும் வந்து என்னென்ன scam இருக்குன்னு list போடுங்க... நான் website போட்டு publish பண்றேன்...
#420மலை
அவளுக திட்ற மாதிரி தான் இவனுங்களும் நடந்துக்குறானுங்க... திருத்த முடியாது...