கார்த்திக் நீலகிரி
கவனமா ஆட்சி பண்ணு... சரியா..?
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
கவனமா ஆட்சி பண்ணு... சரியா..?
ரெண்டு நாளு weekend முடிஞ்சு முழிச்சு பாத்தா இன்னும் Monday morning May 4 வரல... One of the longest weekend in my history...
#ElectionResults
Son... You say you won..? Which constituency..?
Exit polls...
#ExitPolls
#ExitPolls
#ElectionResults
எல்லாரையும் கேக்குறீங்கல்ல.. என்னையும் political views அனத்த விடுங்க...
For a disclaimer, இது மொத்தமும் கற்பனை அல்லது அனுமானம் என்று கொள்க...
தேசிய அளவில், இந்த முறை பாஜக'வின் குறிக்கோள் மேற்கு வங்கம் தான்... தமிழ்நாடு அல்ல... ஒவ்வொரு மாநிலமாக கைப்பற்றும் பாஜகவிற்கு இந்த முறை மேற்குவங்கம் தான் assignment... அங்கு மம்தா பானர்ஜி தான் டார்கெட்... இப்படித்தான் தமிழ்நாட்டில் ஜெயலலிதாவும், சரி விடுங்க, இப்ப அது irrelevant... மம்தா இருக்கும் வரை காங்கிரஸும் வர முடியாது என்பதால் அவர்களும் கூட்டணிக்கு பெரிதாக மெனக்கெடவில்லை... பாஜக எப்படியாவது மேற்கு வங்க ஆட்சியை பிடிக்கும் என்பது என் அவதானிப்பு...
மாநில அளவில், இந்த முறை பாஜகவின் குறிக்கோள் அஇஅதிமுக தான்... திமுக அல்ல... அதற்காகத்தான் ஜெயலலிதாவை, சரி விடுங்க, இப்ப அதுவும் irrelevant... தவெக மூலம் இறக்கி விடப்பட்ட விஜய் கூட அஇஅதிமுக vote share தான் கவர்வார் என்று தோன்றுகிறது... பெண்கள் மற்றும் நடிகர்கள் பால் ஈர்க்கப்பட்ட கூட்டம் என்றால் அது எம்ஜிஆர் ஜெயலலிதா ஆகியோர் பால் ஈர்க்கப்பட்டவர்களாகவும் இருக்கலாம்... அஇஅதிமுகவை பலவீனமாக்கி கட்சியை கைப்பற்றியவுடன் விஜய் ரிலீஸ் செய்யப்படுவார்... ஜனநாயகனும் ரிலீஸ் ஆகும்... திமுக இந்தமுறையும் ஆட்சியை பிடிக்கும் என்பது என் அவதானிப்பு... அடுத்த முறை பாஜகவின் டார்கெட் திமுகவாக இருக்கும், இந்த முறை அல்ல... ஜெயலலிதா, மம்தா பானர்ஜி போன்ற தனித்த ஆளுமையாக இல்லாமல் பரவலான ஆளுமைகளை கொண்ட இயக்கமாகவே இருப்பதால் திமுக தப்பிப் பிழைக்கும்...
தேர்தலில் ஜெயித்தாலும் தோற்றாலும் திமுக இயக்கமாக தழைத்து நிற்கும், இத்தனை தசாப்தங்களாக நீடித்தது போல... இப்பொழுது எனக்கு தமிழகத்தில் வாக்குரிமை இல்லை... ஆயினும் என் ஆதரவு திமுகவிற்கு தான்... என் வாழ்வியல் மற்றும் கருத்தியல் மாற்றத்திற்கு திராவிட அரசியல் தான் காரணம் என்று உறுதியாக நம்புவதால்...
இன்று மாலை exit polls வெளியிடப்படும்... எனக்கு அதில் நம்பிக்கை இல்லை... கொண்டாட்டங்களை வரும் திங்கட்கிழமை May 4 வைத்துக்கொள்ளலாம்...
#Election2026
Dei Bengali Boys... சீக்கிரம் ஓட்டு போட்டு முடிங்கடா... Exit polls results'க்கு மரண waiting...
#Election2026
பட்சே, ஆறு மணிக்கே எங்க அண்ணா வீட்டுக்கு போய் தூங்கிடும் சாரே...
#ExitPolls2026
"White shirt; Beige pant" - அரசு சீருடை...
#முதல்_நாள்_முதல்_கையெழுத்து
#தவெகடி
சாயங்காலம் தான்டா மீட்டிங்கு... என்னடா இப்பவே லைன்ல நின்னுட்டீங்க... (இடம்: குஜராத்)
Probably the லெக் தாதா Jinx has worked out this time too and its ending up well...
#IsraelIranConflict