கார்த்திக் நீலகிரி
Timeline: இன்னைக்கு ஆசானுக்கு பிறந்தநாள்...
~ டேய்... இதெல்லாம் யார்டா உங்கிட்ட இப்ப கேட்டா...
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
Timeline: இன்னைக்கு ஆசானுக்கு பிறந்தநாள்...
~ டேய்... இதெல்லாம் யார்டா உங்கிட்ட இப்ப கேட்டா...
12 பணி நேரம்'னு மட்டும்தான் மசோதா'ல போட்ருக்கு... லஞ்ச் எத்தனை மணி நேரம் சாப்பிடலாம், எத்தனை தடவை சூச்சூ போகலாம்'ங்குறதெல்லாம் தெளிவா போடல... இதெல்லாம் நமக்கான Loop holes... Matter இப்பவரை secret... HR'க்கு தெரியாம பாத்துக்கோங்க...
#ஆப்பீஸ்
எடப்பாடி looking at ஸ்டாலின் now be like...
(சுத்தி ஓடுறது அண்ணாமலை & OPS)
தமிழ்ச் சங்கம் நியூ பன்வேல் செயளாலராக, சங்கத்தின் 30வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு, குத்து விளக்கேற்றி ஒரு இரண்டே இரண்டு (just two) நிமிட உரையாற்றினேன்...
படத்தில் இருப்பது கீழேயிருந்து கேட்ட ஒரு அன்பரின் நிலை...
பேச்சு இன்னும் பழகணும் போல...

படம்: குத்துவிளக்கேற்றியபோது...
தமிழ்ச் சங்கம் நியூ பன்வேல் செயளாலராக, சங்கத்தின் 30வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு, குத்து விளக்கேற்றி ஒரு இரண்டே இரண்டு (just two) நிமிட உரையாற்றினேன்...
படத்தில் இருப்பது கீழேயிருந்து கேட்ட ஒரு அன்பரின் நிலை...
பேச்சு இன்னும் பழகணும் போல...
படம்: மேடையில்...
ஏங்க, அக்ஷய திருத்தியை வருதுங்க... அன்னைக்கு நகை வாங்கினா...
#இல்லறமதிகாரம்
சில்லறை சீமான், "விஜய் அரசியலுக்கு வரணும்... எனக்கு ஆதரவு தரணும்..."
எங்களுக்கு வடக்கன்'னு எல்லாம் ஒண்ணும் கோபம் கிடையாது ஸார்... அன்புக்கு அன்பு, அவ்ளோதான் ஸார்... This is a typical win-win transaction... Both parties are happy and content...
உணவு... It's a privilege...
உணவுக்காக பசியோடு ஏங்கி நின்ற நினைவில்லை... யாரோ செய்த புண்ணியமும், நல்ல மனிதர்களும் சேர்ந்து என் வயிற்றை நிரப்பியே வந்திருக்கின்றனர்... ஆனாலும், பசி மீது அத்தனை பயம்... நாம் உண்ணும் உணவானது அடுத்தவரை பயமுறுத்திவிடவோ, காயப்படுத்திவிடவோ கூடாது என்று அத்தனை பயம்... ஏனென்றால், என்னைப் பொறுத்தவரை உணவு ஒரு மிகப்பெரிய privilege... இதோ, இப்பொழுது கூட கேரளாவில் உணவின்றி இறந்த மது பற்றி மறக்க முடியவில்லை... ஜெயமோகனின் சோற்றுக்கணக்கு படிக்கும் போதெல்லாம் ஒவ்வொரு முறையும் கலங்கிப் போகின்றேன்... அபியும் நானும் திரைப்படத்தில் "ஃபர்ஸ்ட் டைம் சார்..." என்று சொல்லி இளங்கோ குமரவேல் ஹோட்டலில் முதன்முறை உண்ணும் காட்சி என்னை எப்பவுமே பதற வைக்கும்... எல்லோருக்கும் உணவு அவ்வளவு எளிதாக, மரியாதையுடன் கிடைத்து விடுவதில்லை... ஒவ்வொரு மனிதனின் உழைப்பும், உணவை தன்னை சார்ந்தவர்களின் தட்டுகளில் கொண்டு செல்வதிலேயே இருக்கின்றது... அந்த ஒரு கவளம் உணவிற்காக, ஒருவன் எத்தனையோ அவமானங்களை எதிர்கொண்டு தாண்டி வருகின்றான்... We shall never take it lightly... அதனால்தான் நான் உணவு உண்ணும் புகைப்படத்தை பகிர்வதே இல்லை... எனக்கு கிடைத்த privilege'ஐ மற்றவர்களிடம் காட்டி தம்பட்டம் அடித்துக் கொள்வது போலவே தோணும்...
ஆனா இங்க பாருங்க... குழந்தைகளை பார்க்க வைத்து உணவு உண்டு, அதை எந்தவித கூச்சமும் இன்றி புகைப்படம் எடுத்து எப்படித்தான் பகிர முடிகிறதோ தெரியல... அந்த மூணு பிள்ளைங்களோட பார்வை இருக்கே... என்னமோ போங்கடா...